என்ைனக்
ெகாண்டாடப்
பிறந்தவேள
-
தமிழ்
மதுரா
1.என்ைனக் ெகாண்டாடப் பிறந்தவேள
வி
என்ற இைரச்சலுடன் அந்த அலுமினியப் பறைவ, ரன்ேவயில் ஓட ஆரம்பித்தது. சக்கரங்கள் ெமல்ல எழும்பும் தருணம் ெபரும்பாலானவகள் கண்ைண மூடித் திறந்தன. எத்தைன முைற விமானத்தில் பயணம் ெசய்தாலும் அதன் சக்கரங்கள் தைரைய விட்டு வானத்தில் எழும் வினாடி எழுபது சதவிகிதத்திற்கும் அதிகமானவகளுக்கு ஒரு சிறு கலக்கம் ேதான்றி மைறவது வாடிக்ைக. காற்ைறக் கிழித்துக் ெகாண்டு வானத்தில் உயந்தது அந்தப் பறைவ. ஏ ேஹாஸ்டஸ் ெசால்படி சீட் ெபல்ைடக் கட்டிக் ெகாண்டு அைனவரும் அமந்திருந்தன. காைத அைடப்பைதத் தடுக்கும் ெபாருட்டு சிறு குழந்ைதகளும் , சில ெபrயவகளும் கூட மிட்டாைய ெமன்றபடி சுற்றும் முற்றும் பாத்தன. அவ்வளவு உயரத்தில் இருந்து பாக்கும் ேபாது லண்டன் நகரேம மிக அழகாகத் ெதrந்தது. ேதம்ஸ் நதியும், வrைசயாகக் கட்டப்பட்ட சித்ெதரும்பு வ Hடுகளும், இைடயிைடேய ெதrந்த பச்ைச பூங்காக்களும் அழகுக்கு அழகு ேசத்தன. இது எைதயும் ரசிக்கும் நிைலயில் அவனில்ைல. ெவளிேய மட்டுமின்றி அவனது மனம் முழுதும் கூட ேமகக் கூட்டம் இைடெவளியின்றி நிைறந்திருந்தது. அவன் மனதில் என்ன நிைனக்கிறான் என்பைத அவன் மன ேமகத்ைத விலக்கி விட்டுப் பாத்தால் ெதrயும். ஆனால் அதற்கு அவனுக்குப் ெபாறுைமயும் இல்ைல. மிக முக்கியமாக அவன் அைத விரும்பவும் இல்ைல. அவனருகில் வலதுபுறம் அமந்திருந்தவ ஒரு ெபrயவ. ைபயன் வ Hட்டுக்கு வந்து ெசல்கிறா ேபால இருக்கிறது. ெவளிநாட்டில் எத்தைன மாதம் நம் ஊ முகத்ைதக் காணாமல் காய்ந்து ேபாய் இருந்தாேரா ெதrயவில்ைல. முதலில் ெகாஞ்சம் தயக்கமாய் அவைனப் பாத்தவ. “ஆ யூ டமில்?”ஆமாம் என்பைதப் ேபால் தைலயைசத்தான். “அப்பாடி, உங்க ஆறடி உயரம், தங்கக் கல, அதுவும் மீைச ேவற இல்ைலயா அதான் பாத்ததும் பஞ்சாபிேயான்னு ெநனச்சுட்ேடன் தம்பி. நான் ேமலூ பக்கம். தம்பிக்கு எந்த ஊரு?” “ெமட்ராஸ்” சுருக்கமாகச் ெசான்னான். “ெமட்ராஸ்ல எந்த இடம்?” “திருெவற்றியூ” “அட வடிவுைடயம்மன் ேகாவில் இருக்குற இடம். எங்க ெசாந்தக்காரங்க அங்க இருந்தாங்க. ெரண்டு தடைவ வந்திருக்ேகன். இங்க எந்த ஹாஸ்பிட்டல ேவைல பாக்குறிங்க?” “ஹாஸ்பிட்டல ேவைல பாக்கல” “அப்பறம் ெடன்டிஸ்ட்டா? பிைரேவட் பராக்டிசா?” தான் மருத்துவ என்று முடிவு கட்டிக் ெகாண்டு ேபசியவrடம் முதன் முைறயாக எrச்சல் ேதான்றியது “நான் டாக்ட இல்ல” இது அவரது ஆவத்ைதக் ெகாஞ்சம் குைறத்தது.
“அப்ப சாப்ட்ேவரா? இந்த சி, ஜாவா அப்படி இப்படின்னு ெசால்லிகிறாங்கேள. தம்பி அதுேவா?” “இல்ல” “அப்ப என்ன ேவைல பாக்குறிங்க?” இப்படித்தான் சில, பக்கத்தில் அமபவகள் தாங்கள் ேகட்கும் ேகள்விக்ெகல்லாம் பதில் ெசால்ல ேவண்டும் என்று எதி பாகிறாகள். ேமேல ேமேல ேகள்வி ேகட்டு ெதானெதானக்கும் அவrடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று ெதrயாமல் ேயாசித்தான். முகத்தில் அடித்தாற்ேபால ேபசி விடலாம், ஆனால் அது அவைரக் கஷ்டப்படுத்தும். இன்னும் ஆேறழு மணி ேநரம் உடன் பயணம் ெசய்ய ேவண்டும். ஏதாவது ேபசப் ேபாய் இந்தப் பயணம் அவனுக்கும் அவருக்கும் ெநருஞ்சி முள்ளில் அமரும் தமசங்கடத்ைத உருவாக்கி விட ேவண்டாம் என்று நிைனத்தான். “அக்...” அவைன முழுவதுமாக முடிக்கக் கூட விடவில்ைல அவ. “அக்கவுன்டண்டா? ெநனச்ேசன் நம்ம ஊருல கூட நல்ல மrயாைத. என்ன சி. ஏ பாசாகுறது தான் கஷ்டம். என் ைபயன் இங்க ஆபிஎஸ் பாங்க்ல ேவைல பாக்குறான். ஆமா உங்க ஆபிஸ் எங்க இருக்கு?” “ஹHத்ரூ பக்கத்துல... ”. அக்ெகௗன்ட்டன்ட் ஆபிஸ் ஒன்றில் ேவைல பாக்கிேறன்னு ெசால்லிக் கூட அவன் முடிக்கவில்ைல அதற்குள் அவ பதலளித்து விட்டா. அடுத்தவ ேபசுவைத முழுைமயாக் கூட ேகட்கப்
ெபாறுைமயின்றி எல்லாேம ெதrந்தது ேபால் ேபசும் இவrன் ேபாக்கிேலேய விட்டுவிடலாம் என்று முடிவு ெசய்து விட்டான் அவன். “அப்ப ப்ைளட் பிடிக்க ெசௗrயம்தான். என் ேப விேவகானந்தன். நான் ஒரு வியாபாr. மாெகட்ல மண்டி வச்சிருக்ேகன். எனக்கு நாலு பிள்ைளங்க. ெரண்டு ெபாண்ணு ெரண்டு ைபயன். ெபாண்ணுங்கள பக்கத்துைலேய ெகாடுத்துட்ேடன்” ேகட்காமேலேய விவரம் ெசால்லிக் ெகாண்டு வந்தா. பின் நிைனவு வந்தவராக “ உங்க ேப என்ன தம்பி. நானும் அப்ைபல இருந்து தம்பி தம்பின்னு கூப்பிட்டுட்டு இருக்ேகன்” “அரவிந்த்” “ஆள மாதிrேய ேபரும் அழகா இருக்கு” இருவரும் ேபசும் ேபாது இைடமறித்த ஸ்ராவனி “அப்பா பாத்ரூம்” என ெசால்ல “பாவம் வய்ப்க்கு ேவைல ேபால இருக்கு, அதுனாலதான் வரைலயா ” என்று ெசால்லிக் குடும்பத்ைதப் பற்றி கண்டறிய முயன்றவைரக் கண்டு ெகாள்ளாமல் குழந்ைதைய வாஷ்ரூமுக்கு கூட்டிக் ெகாண்டு ேபாய் விட்டு விட்டு ெமதுவாகேவ வந்தான். இைடேய உணவு வந்துவிட, இடது புறம் திரும்பிக் ெகாண்டு உணைவ ஸ்ராவனிக்கு ஊட்டி விட்டபடிேய தானும் தனக்கு அளிக்கப்பட சண்ட்விச்ைச சாப்பிட்டு முடித்தான். எப்படிேயா ஒரு அைரமணி ேநரம் அவைரத் தவித்தான். அவரும் இைடயில் ேவறு யாேரா ஒருவrடம் ேபச ஆரம்பித்திருந்தா.
காலியான தட்டுக்கைளயும், பழரசம் தந்த டம்ளகைளயும் விமானப் பணிப்ெபண் வசம் தந்த பின், மீண்டும் ெபrயவ மறுபடியும் குடும்ப விவரம் பற்றிக் ேகட்க, “ெகாஞ்சம் குழந்ைதைய பாத்துக்ேகாங்க நான் வாஷ்ரூம் ேபாயிட்டு வந்துடுேறன்” என்று ெசால்லி ெசன்றான். அவன் திரும்பி வந்தேபாது ஸ்ராவனியுடன் ேபசிக்ெகாண்டிருந்த அவரது பாைவயில் ஒரு பrதாபம் வந்திருந்தது. அவனிடம் ஸ்ராவணிைய ஒப்புவித்தபின் கால் மரத்து விட்டதால் எழுந்து ஒரு நைட நடந்து வருவதாகச் ெசால்லி ெசன்றா. அவ ெசன்றதும் தனது ெசல்ல மகளிடம் ேகட்டான் அரவிந்த் “ ஸ்ராவணி அவரு என்னம்மா ேகட்டாரு?” ெமதுவாக ெசான்னது குழந்ைத “அந்தத் தாத்தா உங்க அம்மா வரலியான்னு ேகட்டாரு. நான் அம்மா இல்ைல சாமி கிட்ட ேபாய்ட்டாங்கன்னு ெசான்ேனன்” அவரது பாைவயில் ெதrந்த பrதாபத்தின் அத்தம் புrந்தது அரவிந்துக்கு. அவனுக்கு அவ மனதில் என்ன நிைனத்திருப்பா என்று ஆராய்வைதவிடவும் ஏராளமான ேவைலகள் இருந்தன. இப்படி திடுதிப்ெபன கிளம்பி வருவதற்காக அலுவலகத்தில் ஏற்கனேவ இருந்த விடுமுைற பத்தாமல், சம்பளப் பிடிப்புடன் ேவறு விடுமுைற எடுக்க ேவண்டியதாகி விட்டது. இருக்கும் lவில் பாதிக்கு ேமல் ேபான முைற ஸ்ராவனிக்குக் காய்ச்சல் வந்தேபாது பாத்துக் ெகாள்ள எடுத்து விட்டான். மறுபடியும் விடுமுைற என்று வந்து நின்றவனிடம் சற்று சுணங்கிக் ெகாண்ேடதான் சம்மதித்தன அவனது ஆபிசில். அவன் lவ் வாங்குவதற்குக் கஷ்டப்பட்டைத விட அதிகம் கஷ்டப்பட்டது ஸ்ராவனிக்கு lவ் வாங்கத்தான். ஸ்ராவனியின் பள்ளி தைலைம ஆசிrைய கண்டிப்பாக இருவாரங்களுக்கு ேமல் விடுமுைறைய நHட்டிக்கக்கூடாது என்று ெசால்லி அவன் சூடம் அடித்து சத்தியம் ெசய்யாத குைறயாக உறுதிெமாழி தந்தபின் தான் சr எனத் தைலயாட்டினா.
நான்கு நாட்கள் ேவைல அவனுக்கு ெபண்ெடடுத்து விட்டது. மாைலயில் அவைளப் பள்ளியிலிருந்து கூட்டிக் ெகாண்டு வந்து பாத்துக் ெகாள்ளும் rமாவிடம் இரண்டு வாரம் வர ேவண்டாம் என்று ெசால்லிவிட்டான். முதல் நாள் வ Hட்டிற்கு வந்தேபாது, வ Hட்டில் ேவைலகள் அம்பாரமாய் குவிந்திருந்தன. குன்றாய்க் குவிந்திருந்த ஸ்ராவனியின் யூனிபாம் மற்றும் அவனது துணிகைள லான்ட்ேராேமட்டில் ெகாண்டு ேபாய் துைவத்துக் ெகாண்டுவந்தான். அதைன மடித்து ைவக்க மைலப்பாய் இருந்ததால் அப்படிேய ஒரு மூைலயில் ேபாட்டான். பாத்திரங்கைளக் கழுவிக் கவிழ்த்தான். பசியில் இருந்த ஸ்ராவனிக்கு ஒரு கிrன் ஆப்பிைளக் ெகாடுத்துவிட்டு, ‘காைலயில் இருந்து காபிைய மட்டும் குடித்து என்ைன வாட்டுகிறாேய என்ைனயும் ெகாஞ்சம் கவனி’ என்று சத்தம் ேபாட்ட தனது வயற்றுக்கும் ஒரு ஆப்பிைளக் ெகாடுத்து சமாதானப் படுத்தினான். அரவிந்துக்கு காபி இருந்தால் ேபாதும், அைதக் குடித்து விட்ேட ஒரு நாள் முழுவதும் கூட இருந்து விடுவான். அவன் உடன் ேவைல ெசய்யும் ஐவனின் “என்ன ேமன், சாப்பிடாமல் சிக்கனம் ெசய்கிறாயா?”, என்ற ேகள்விக்கு புன்னைகேய பrசாகக் ெகாடுப்பான். ைரஸ் குக்கrல் அrசிையக் கைளந்து ைவத்தான். ஸ்ராவனிக்கு கிேரயாைனக் ெகாடுத்து படம் வைரய ெசால்லி விட்டுத் தானும் தனது ஆபிஸ் ேவைளயில் ஆழ்ந்து விட்டான். சற்று ேநரத்தில் அப்பாவும் ெபண்ணும் சாதத்துக்கு ெகாஞ்சம் தயிைரயும் உருைளக் கிழங்கு சிப்ைசயும் ெதாட்டுக் ெகாண்டு சாப்பிட்டு முடித்தாகள். அவனுக்கும் ஆைச தான் தன் ெபண்ணுக்கு விதவிதமாக சாப்பாடு தர ேவண்டும் என்று. ஆனால் தினமும் ஒரு சாதம் ஒரு குழம்பு ைவப்பதற்குள் விழி பிதுங்கி விடுகிறது. அவனது ெபண்ேணா தந்ைத தரும் குைழந்த சாதத்ைதயும், தாளிக்காத பருப்ைபயும், சைமக்க முடியாத நாளில் அவன் தரும் பச்ைச ெலட்டுஸ் அடங்கிய அைரகுைற சான்ட்விச்ைசயும் கூட
ேவண்டாம் என்று ெசால்லாமல் ேவகமாக சாப்பிட்டு முடிப்பாள். பாதி ைவத்திருந்தாள் என்றாள் ஏேதா உடம்பு சrயில்ைல இல்ைல சாப்பாடு பிடிக்கவில்ைல என்று ெதrந்து ெகாள்ளலாம். அதிகம் ேபசாத குழந்ைத. ஆனால் அவள்தான் அவனின் உயி. ஸ்ராவனிையத் தூங்க ைவத்தபின் மீதம் இருந்த ேவைலகைள முடித்து விட்டு, டாகுெமன்ட்ைச தனது உடன் ேவைல ெசய்யும் ஐவனுக்கு ெமயில் ெசய்து முடிக்க நான்கு மணியாகிவிட்டது. பின்ன ேவண்டிய துணிகைள அைறகுைறயாக எடுத்து ைவத்து விட்டு, மூன்று மணி ேநரம் கூட முழுவதுமாக உறங்கவில்ைல. காைலயில் எழுந்து கிளம்பி, ஸ்ராவநிையயும் கிளப்பிக் ெகாண்டு வந்து விமான நிைலயத்திற்கு வந்து ேசந்திருந்தான். நான்கு நாட்களாக அவனது அைலச்சல் அதிகமாக இருந்ததால் ஸ்ராவனிையத் தட்டிக் ெகாடுத்துக் ெகாண்ேட அவனும் உறங்கி விட்டான்.
வி
ேவகானந்தன் கிராமத்து மனித. கிராமத்தில் அக்கம் பக்கத்து வ Hடுகளில் ஒண்ணு மண்ணாய்ப் பழகியவ அவ. அவரால் ேசாறு தண்ணி கூட இல்லாமல் இருக்க முடியும் ஆனால் ேபசாமல் இருக்க முடியாது. ஒரு நைடயுடன் தமிழ் ெதrந்த எல்லாrடமும் ஒரு ரவுண்டு ேபசிவிட்டு வந்திருந்த விேவகானந்தன் அசதியில் தனது மகளின் ேதாளின் ேமல் ைகையப் ேபாட்டபடி இறுக்கிக் ெகாண்டு தூங்கும் அரவிந்த்ைதப் பாத்தா. அழகான இைளஞன். ெசதுக்கி ைவத்தாற்ேபால் இருக்கும் முகமும், அைமதியான சுபாவமுமாய் இருக்கிறான். இவன் நிச்சயம் ெகட்டவனாக இருக்க முடியாது. தூக்கத்தில் கூட இறுகி இருந்த அவனது உதடுகள் நான் அழுத்தமானவனாக்கும் என்ைன விட்டு எட்டிேய நில் என்றது. அவைனேய உrத்து ைவத்திருக்கும் மகள். சின்ன சீனாெபாம்ைம ேபால் இருக்கிறாள். வ Hட்டில் ஒரு ெபண் இல்லாமல் இருவரும் ஒரு இயந்திரமாய் யாrடமும் ஒட்டாமல் இருந்தது ேபால் ேதான்றியது அவருக்கு.இந்தக் காலத்துப் பசங்க விளக்ேகற்ற ஒரு ெபண் ேவண்டும் என்றால், ‘வ Hட்டு விளக்கா, ஒரு சுவிட்ைசத் தட்டினால் அது தானாக எrத்து விட்டுப் ேபாகிறது’ என்று கிண்டல் ெசய்கிறாகள். ஒருவனின் சந்ததிைய அவேனாடு அழிந்து விடாமல் தன்னுைடய உயிராகிய விளக்கால் அவனது வாrசின் மூலம் ஏற்றித் தைழக்க ைவப்பவள் அல்லவா மைனவி. வாழ்க்ைக விளக்ேகற்ற அல்லவா ஒரு குடும்ப விளக்ைகத் ேதடுகிறாகள். ஒரு ஆணின் வாழ்க்ைகக்கு அத்தம் கிைடப்பது இன்பத்திலும் துன்பத்திலும் கூட வரும் ஒரு இனிைமயான இைணயால் அல்லவா? இவனது வாழ்வு இப்படிேய உயிப்பு இல்லாமல் ெதாடந்தால், இவனும் ஒரு இயந்திரமாகி தனது சின்ன மகைளயும் அவ்வாேற ஆக்கிவிடுவான்.அவருக்கு பrதாபம் சுரத்தது. ‘கடவுேள, இந்தப் ைபயனுக்கு வாழ்க்ைகயில் ஒரு பிடிப்ைபத் தா. தனிெயாரு அன்றிலாய் தவம் இருக்கும் இவனுக்கு ஒரு ேஜாடிப் பறைவையத் தா’ இைறவைனத் துதித்தா. நமக்கு சம்மந்தேம இல்லாதவகள் நம் நன்ைம ேவண்டி ெசய்யும் ேவண்டுதல் கண்டிப்பாகப் பலிக்கும் என்பாகள். ெபண் அன்றில் வருவாளா? அவ்வாரன்றில் வராமேல ேபாய் விடுவாளா?
2. என்ைனக் ெகாண்டாடப் பிறந்தவேள
தூ
க்கம் என்பது ஒரு வரப்ரசாதம். எவன் ஒருத்தன் படுத்தவுடன் எந்த நிைனவும் மனைத அைலக்களிக்காமல் கட்ைட ேபாலத் தூங்குகிறாேனா அவன் தான் மிகப் ெபrய பணக்காரன் என்ைனப் ெபாருத்தவைர. சிறு குழந்ைதகைளப் பாருங்கள். நன்றாக விைளயாடுவாகள், சண்ைட ேபாட்டு அடி பட்டுக் ெகாண்டு வருவாகள், ஏன் ெராம்ப ேசட்ைட பண்ணும்ேபாது அம்மா அப்பாவிடம் ெமாத்து கூட வாங்குவது உண்டு, இருந்தாலும் படுக்ைகயில் படுத்து அம்மாவிடம் கைத ேகட்டுக் ெகாண்ேட நிமிடத்தில் தூங்கி விடுவாகள். ‘மகேன எதிகாலத்தில் இந்தத் தூக்கத்துக்கு நாய் படாத பாடு படப் ேபாற பாரு அதனால இப்பேய அனுபவிச்சுக்ேகா’ என்று கடவுள் பrதாபப் பட்டு அந்த வரத்ைத சின்ன வயதில் தருவா ேபாலிருக்கிறது. நம் கதாநாயகன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? ஏராளமான நிைனவுகள் துரத்த, அைரகுைறயாகத் தூங்கி, விடியும் ெபாழுது ெசன்ைனக்கு வந்து ேசந்தான். ஒரு ெபrய க்யூவில் நின்று ஏேபாட்டில் வழக்கமான சம்பிரதாயங்கைள முடித்து விட்டு, ஸ்ராவணிைய அைழத்துக் ெகாண்டு ெவளிேய வந்தான் . அவைன வரேவற்க அவனது மூத்த அக்கா மற்றும் இைளய அக்காவின் கணவகள் முைறேய நாதனும், கதிேவலுவும் வந்திருந்தன. “வாப்பா பிரயாணம் நல்லா படியா இருந்ததா?” என்று ேகட்ட படிேய கதி ஒரு ெபட்டிைய எடுத்துக் ெகாண்டா. அதனால் கூட வந்த நாதனும் மற்ெறாரு ெபட்டிைய எடுத்துக் ெகாள்ள ேவண்டியதாயிற்று.“என்ன அரவிந்த்... மீைச இல்லாம அப்படிேய ஹிந்தி நடிகனாட்டம் இருக்க” என்று மச்சானின் அழைகப் பாராட்டினா கதி. “ நH ேவற கதி, அவனுக்கு மீைச நைரக்க ஆரம்பிச்சு இருக்கும் அதுனாலதான் வச்சுக்கமாட்டிங்கிறான். அப்படிதானடா.... ஆனா நமக்ெகல்லாம் மீைச நிைறச்சாலும் ஆைச நிைறக்காதுடா மாபிள்ள” என்று ெசால்லிவிட்டு இடி இடி என சிrத்தா நாதன். இந்த சம்பாஷைனயின் மூலேம இந்த இருவrன் குணத்ைதப் பற்றியும் ஓரளவு ஊகித்திருப்பீகள். ெகட்ட விஷயமாகேவ இருந்தாலும் கூட அதில் ஏதாவது ஒரு சின்ன நல்லது இருக்கிறதா என்று ேதடிப் பாப்பவ கதி. ேதவேலாக அமிதத்ைதேய தந்தால் கூட ‘ைகயக் கழுவிட்டு தாேன அமிதப் பாைனையத் ெதாட்ட?’, ‘இது உண்ைமயிைலேய அமிதம் தான் அப்படிங்கிறதுக்ெகன்ன ஆதாரம்?’ என்று ெகாண்டு வந்தவைன ஆயிரத்ெதட்டு குைற ெசால்பவ நாதன். சகைலயின் அட்டு ேஜாக்குக்கு பதிலுக்கு சிrக்காமல் ஸ்ராவநியிடம் திரும்பிய கதி, “ குட்டி எப்படி இருக்கீங்க? இந்த மாமாைவ நியாபகம் இருக்கா? மாமா கிட்ட வாங்க ெசல்லம்” என்று விைளயாடியபடி அவைளத் தூக்கிக் ெகாண்டு காருக்கு ெசல்ல ஆரம்பித்தா. கதி சற்று முன்ேன ெசன்று விட்டதால், ேவறுவழியில்லாமல் நாதனிடம் வினவினான் அரவிந்த் “அம்மாவுக்கு இப்ப உடம்பு எப்படி இருக்கு?” “அங்.... நல்லா குத்துக்கல்லாட்டம் இருக்காங்க” ெசால்லிக் ெகாண்ேட நடந்தா நாதன்
அரவித்தும் விடவில்ைல “இப்ப எங்க இருக்காங்க. ஹாஸ்பிட்டல்லயா இல்ல வ Hட்டிைலயா?” “வ Hட்டுலதான்” என்று ெசால்லி விட்டு விடுவிடுெவன நடக்க ஆரம்பித்தா ேமேல விவரம் ேகட்க அரவிந்துக்குத் தயக்கமாக இருந்தது. நாதன் ஒரு குணக்குன்று, முன்பு ஒரு முைற ஆஸ்த்மா அதிகமாகி அம்மாைவ மருத்துவமைனயில் ேசத்திருந்த ெபாழுது மனது துடிக்க அவrடம் ேகள்வி ேமல் ேகள்வி ேகட்டு விட்டான் அதற்கு “ ஏன் இங்க நாெனல்லாம் பாத்துக்க இல்ல. உங்க அம்மாைவ அப்படிேய அநாைதயா சாகவிட்டுடுேவாமா? அவ்வளவு அக்கைற இருக்குறவங்க அம்மாவ இடுப்பில முடிஞ்சு லண்டனுக்குத் தூக்கிட்டுப் ேபாக ேவண்டியதுதாேன” என்று அவனிடம் ேகட்டு விட்டா. இன்று காைலயில் இந்தியா வந்தவுடேனேய இந்த மாதிr அருள்ெமாழிகைளக் ேகட்க அவன் பிrயப் படவில்ைல. அதனால் வாைய மூடிக் ெகாண்டான்.
நா
தனுக்கு இவெனல்லாம் ெவளிநாட்டுக்குப் ேபாய் லட்சம் லட்சமா சம்பாrச்சு, இப்ப நாம இவனுக்குப் ெபட்டிையத் தூக்க ேவண்டியதாகி விட்டேத என்ற எrச்சல். ேமலும் தனது தங்ைகைய அவனுக்குத் திருமணம் ெசய்துைவக்க ெராம்ப நாளாக முயற்சி ெசய்து அது முடியாமல் ேபான ஆதங்கம்.மாப்பிள்ைள ஏதாவது ெசான்னால் அனுசrத்து ேபாகேவண்டும் என்ற சட்டம் நம்ம ஊல ெபாண்ணு ெபத்தவங்க வ Hட்டுல அமலுல இருக்குறைத உபேயாகப் படுத்திட்டு நறுக் நறுக்குன்னு அப்பப்ப ேபசுவா. அவ வந்து நாலு நாள் இருந்தானாக் கூட அரவிந்த் வ Hட்டுல எல்லாரும் அவ ெசால்லுக்கு ஏத்தபடி பரத நாட்டியம் ஆடணும். “என்ன அரவிந்தா நான் ேகட்டது எல்லாம் எந்த ெபட்டில இருக்கு?” சற்று பின்தங்கிய சின்ன அக்கா சங்கீதாவின் கணவ கதி காைதக் கடித்தா. கதி ஒரு ேசாமபாணப் பிrய. அவன் ெவளி நாட்டில் இருந்து வரும்ேபாது வாங்கி வரச் ெசால்லி ரகசியமாகச் ெசால்லுவா. ஒரு வாரம் அவருக்கு ஜாலிேலா ஜிம்கானாதான். வ Hட்டில் அவருக்கும் அவரது மைனவி சங்கீதாவுக்கும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது. அதன்படி மாதம் ஒரு நாள் அவ ேசாமபானம் பருகலாம். அைத குருவி தானியம் ேசப்பைதப் ேபால ஒவ்ெவாரு நாைளயும் ேசத்து ைவத்துக் ெகாண்டு அரவிந்த் வரும்ேபாது உபேயாகப் படுத்திக் ெகாள்வா, நாம் நமது வருட விடுமுைறைய ேசத்து ைவத்து எடுத்துக் ெகாள்வைதப் ேபால. இந்த ஒரு குைறையத் தவிர மத்தபடி வ Hட்டின ஒருவருக்கும் பிரச்சைன தராத மாப்பிள்ைள அவ. அவrன் அறிவுைர அவனுக்கு நிைறய உதவி இருக்கிறது. அவ ேமல் அரவிந்தனுக்குத் தனி பிrயம் உண்டு. கதிதான் ெபரும் பாடுபட்டு அரவிந்த்ைத இந்த முடிவுக்கு சம்மதிக்க ைவத்தா. இதனால் எவ்வளேவா பிரச்சைனகள் வரும் என்று அவருக்கு நன்றாகத் ெதrயும். அவ மைனவி சங்கீதா கூட “ஏங்க உங்களுக்கு இந்த வம்பு? ேவலில ேபாற ஓணான எடுத்து ேதாளுல ேபாட்டுக்கப் ேபாறHங்க. ஏதாவது ெசஞ்சு ெநாந்து ேபாய் இருக்குற தம்பிய இன்னமும் கஷ்டப்படுதிடாதிங்க ” என்று ெசான்னாள்.
“ேபாடிப் ேபா, ெகாதிக்குற உைலக்கு பயப்படுற அrசி, அrசியாேவ இருக்க ேவண்டியதுதான். அது பசிையத் தHக்குற அன்னமா மாறணும்ன பாடு படணும்டி. நாைளக்கு உன் தம்பி வாழ்க்ைகல ஒரு நல்லது நடக்குறப்ப என்ைனயப் பாராட்டி எனக்கு கன்னத்துல எல்லாம் தர ேவண்டாம், மாசம் ஒரு நாள் தர ேகாட்டாவ இன்க்rெமன்ட் தந்து ெரண்டு நாளாக்கு. அது ேபாதும்”என்று ெசான்னவதான் இந்தக் கதி. “இந்த சிவப்பு ெபட்டில தான் மாமா வச்சிருக்ேகன்” என்ற அரவிந்தின் குரலில் நிகழ்காலத்திற்கு வந்தா. ெபருமூச்சு விட்டவ, “அப்பாடி எங்க அந்த சிடு மூஞ்சி நாதன் ைகல மாட்டிக்கிச்ேசான்னு பயந்துட்ேடன். அவனுக்கு எந்தக் ெகட்ட பழக்கமுேம இல்ைலயாம்டா. அவன் டீேடாட்டலாராம்டா என்ைனப் பக்கத்துல வச்சுகிட்ேட எல்லா கிட்டயும் பீத்திகிட்டு இருக்குறான். இவன் இந்த வாத்ைத ெசால்லுறப்ப எல்லாம் உங்க அக்கா என்ைனப் பாத்து முைறக்குறா. வ Hட்டுல யாருக்கும் ெதrயாம சூதாடுறவங்க எல்லாைரயும் ெசால்லுறதுக்கு ஏதாவது இங்கிlஷ் வாத்ைத இருந்தா ெசால்ேலன் நானும் அவனப் பாத்து ெசால்லுேறன்” “சrயாத் ெதrயல மாமா அப்பறமா ேயாசிச்சு ெசால்லுேறன்” ஜகா வாங்கினான் அரவிந்த்.
ெகா
ண்டு வந்த ெபட்டிகைள காrல் வாகாக அடுக்கி ைவத்துக் ெகாண்டிருக்கும் ேபாது “தம்பி அரவிந்தன்” என்ற குரல் ேகட்டு நிமிந்தான்.விேவகானந்தன் நின்றுக் ெகாண்டிருந்தா. அவ ஏேதா ேபச நிைனப்பது அவனுக்குப் புrந்தது. கதிrடம் ஸ்ராவநிையப் பாத்துக் ெகாள்ள ெசால்லிவிட்டு அவrடம் ெசன்றான். விேவகானந்தன் ஆரம்பித்தா “உங்களுக்கு இருந்திருந்தா அதிக பட்சம் முப்பது வயசுக்கு ேமல இருக்காதுன்னு நிைனக்கிேறன்” “இருவெதான்பது” என்றான் அரவிந்த். “ நான் சrயா ெசான்ேனன் பாருங்க. என் கைடசி பிள்ைளய விட உங்களுக்கு வயசு கம்மி. இந்த சின்ன வயசுல மைனவிய இழந்திருக்கிறது ெபrய ேசாதைன. இப்பக் கூட ைவராக்கியமா இருந்துடலாம். நமக்கு வயசாகுறப்பத்தான் ஒரு துைணக்காக மனசு ஏங்கும். உங்க கிட்ட ெசால்லுறதுக்ெகன்ன, என் சம்சாரம் உயிேராட இருந்தப்ப நான் அவள ஒரு மனுஷியா ெநனச்சு பாத்தேத இல்ல. ஒரு ேகாவில் சினிமா கூட்டிட்டு ேபானதில்ல. வ Hடும் மாடும் தான் கதியா நிப்பா. நான் உண்டு என் ேவைல உண்டுன்னு அைலஞ்சுட்டு இருப்ேபன். அவ ேபாய் இத்தன வருஷத்துக்கு அப்பறம் என் உடம்புக்கு ஒண்ணுன்னா பதறுது. ேபச்சுத் துைணக்குக் கூட ஆள் இல்ல. எனக்கு ேநரமில்லாதப்ப அவ இருந்தா. இப்பக் ெகாள்ைளயா ேநரம் இருக்கு அவ கூட இல்ைல. தனியா பாட்டி இருந்தாக் கூட ேபரப்பிள்ைளங்க lவுக்கு வ Hட்டுக்கு வருவாங்க. ஒண்டிக் கிழவனால அவங்கள கவனிச்சுக்க முடியாதுன்னு நிைனச்சு யாரும் வரதில்ல. என்ைனயத் தனியா வுட்டுட்டு ேபாய் பழி வாங்கிட்டிேயடி பாதகத்தின்னு என் ெபாண்டாட்டி படத்தப் பாத்து திட்டிட்டு இருப்ேபன். தனிைமையப் ேபாக்க உள்நாடு ஆறு மாசம் ெவளிநாடு ஆறு
மாசம்னு கழிச்சிட்டு இருக்குற என்ேனாட அனுபவம் ெசால்லுதுன்னு வச்சுக்ேகாங்கேளன். சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணிகங்க. எல்லா சித்திக் காrங்களும் ெகாடுைமக்காrங்க இல்ல தம்பி. உங்க அதிஷ்டத்துக்கு ராஜாத்தியாட்டம் ஒரு ெபாண்ணு வந்து உங்கைளயும், குட்டிப் ெபாண்ைணயும் தங்கத் தாம்பாளத்துல வச்சு தாங்கிட்டுப் ேபாறா. உங்க தனிப்பட்ட விஷயத்துல தைலயிடுறதா நிைனக்காதிங்க. அடுத்த முைற ஊருக்கு வரும்ேபாது நான் உங்கள ேஜாடிேயாட பாக்கணும் ” கட கடெவன ெசால்லிவிட்டுக் ைகயில் அவரது மகனின் லண்டன் விலாசத்ைதத் திணித்து விட்டுக் கிளம்பிவிட்டா. அவருக்குக் ெகாஞ்சம் பயம். அளந்து அளந்து ேபசும் அரவிந்த்துத் தம்பி “நH யாருய்யா எனக்கு அட்ைவஸ் பண்ண” என்று சண்ைடக்கு வந்து விட்டால் என்ன ெசய்வது என்று. குழப்பத்துடன் இருந்த அரவிந்துக்கு விேவகானந்தனின் வாக்கு அசிrrயாய் ஒலித்தது. இரு வாரங்களாய் அவன் மனைத வாட்டிய பிரச்சைனக்கு கடவுேள பதில் ெசால்லியதாய் நிைனத்தான். கடவுள் மனித உருவில் தாேன வருவா. இனிேமல் நடப்பது நடக்கட்டும் என்று முடிவு அவனது மனதில் உதித்தது. எவ்வளேவா துன்பங்கைள அவனுக்குத் தந்த கடவுள் இனியும் ேசாதிக்க மாட்டா என்ற நம்பிக்ைக பிறந்தது. லண்டனில் இருந்து கிளம்பும்ேபாது அவன் மனம் அங்கிருந்த வானிைலையப் ேபாலேவ ேமகமூட்டமாய் இருந்தது. இப்ேபாது ெசன்ைன வானம் ேபால ெதளிவாகி விட்டது. சிறிதாகப் புன்னைகத்தான்.
விேவகானந்தன் ெசான்னது ஏன் அவனுக்குத் ெதளிைவத் தர ேவண்டும் என்று உங்களுக்கு ஆச்சிrயம் ேதான்றலாம். ஏெனன்றால் இப்ெபாழுது அரவிந்த் வந்திருப்பேத அவன் கல்யாணத்துக்குதாேன. 3. என்ைனக் ெகாண்டாடப் பிறந்தவேள
நாதனும் கதிரும் விடியும் முன்ேப கிளம்பி ஏேபாட் வந்திருந்ததால்
இப்ேபாது அவகளுக்குத் தூக்கம் கண்ைண சுழட்ட ஆரம்பிக்க, காrேல உறங்க ஆரம்பித்திருந்தன. அரவிந்துக்குத் தூக்கம் கைலந்திருந்ததால் ஜன்னல் வழிேய ேவடிக்ைக பாக்க ஆரம்பித்திருந்தான். கடற்கைர ேராட்டில் கா நுைழந்தது. அந்தக் காைல ேவைளயிலும் சிங்காரச் ெசன்ைனயில் பரபரப்பு அதிகமாகத் ெதrந்தது. கல்லூr பஸ்கள் மாணவகைள ஏற்றிக் ெகாண்டு பறந்தன. இந்த ேவைளயில் இந்தப் பிள்ைளகள் என்ன சாப்பிட்டு இருக்கும்? கான்டீன்ல ேபாய் கூல்டிrங்க்ஸ், டீகுடிச்சு வயத்தக் ெகடுத்துக்குவாங்க என்ைனய மாதிr. காேலஜ் ேகண்டீன்ல அந்தந்த சீசன்ல கிைடக்குற பழங்கைள சாப்பிட வச்சா நல்லா இருக்கும். நிைனத்துக் ெகாண்ேட வந்தான். அவன் மடியில் அசதியில் ஸ்ராவணி தூங்கிக் ெகாண்டிருந்தாள். அவளது ேநரப்படி இப்ேபாது நள்ளிரவு. இதற்குள் வ Hடும் வந்து ேசந்திருந்தது. வ Hட்டிேல அவனது வரைவ எதிபாத்து அைனவரும் காத்துக் ெகாண்டிருந்தன. ெவள்ைள நிறத்தில் வாடாமல்லி நிற பாட ேபாட்ட புடைவயும் வாடாமல்லி நிற ஜாக்ெகட்டும் அணிந்திருந்தா சுமித்ரா. அப்படிேய அரவிந்த்ைத உrத்து ைவத்திருந்தா. அந்த அழகான முகத்திற்கு ேமலும் அழகு ேசக்கும் குங்குமத்ைதத் தன்ேனாடு எடுத்துக் ெகாண்டு அரவிந்தின் அப்பா நாராயணன் மைறந்து ஒரு மாமாங்கத்துக்கு ேமலாகி விட்டது. அம்மா சுமித்ராவுக்குப் பக்கத்தில் அவனது மூத்த அக்கா சுதாவும் இைளய அக்கா சங்கீதாவும் நின்று ெகாண்டிருந்தாகள். அம்மாவின் ேதாளில் ெதாங்கிக் ெகாண்டு ‘வாண்ணா வாண்ணா’ என்று கத்தி வரேவற்றாள் புதிதாகக் கல்யாணம் ஆன கைடக் குட்டி சாrகா. சிறுவயதில் இளம்பிள்ைள வாதத்தால் பாதிக்கபட்ட, ெசயல் இழந்த காைல ைவத்துக் ெகாண்டு ெமதுவாக வந்தா மூன்றாவது அக்கா சத்யா. ஏேதா ேவைல இருப்பைதப் ேபால் சற்று ேநரம் கழித்து வந்து பின்னால் நின்றாள் முதல் தங்ைக சாந்தா. அவைளப் பாத்ததும் அரவிந்துக்கு சிறிது ேகாவம் எட்டிப் பாத்தது. முகத்திற்ேக அந்தக் ேகாவம் எட்டாமல் தைட ேபாட்டு அைடத்தான்.’குற்றம் பாக்கில் சுற்றம் இல்ைல’. இவைள நம்பிேனேன அதுதான் நான் ெசய்த முதல் தவறு. இனிேமல் அந்த மாதிr தவறு நடக்காமல் பாத்துக் ெகாள்ள ேவண்டியது தான்.
அைனவrடமும் ஒன்றிரண்டு வாத்ைதகள் விசாrத்தான். மூன்றாவது அக்கா சத்யாவிடம் கூடுதலாக இரண்டு அன்பு வாத்ைதகள் ேபசினான். இதற்குள் ஸ்ராவனியும் விழித்து விட்டிருக்க, அைழத்துக் ெகாண்டு ேபாய் பல் விளக்கி விட்டுவிட்டு, சாrகாவிடம் ெகாஞ்சம் பாைலக் ெகாண்டு வர ெசான்னான். மற்றவகள் தாங்கள் ெசய்கிேறாம் என்று ெசால்லியும் ேகட்கவில்ைல. தான் சாப்பிடும்ேபாேத மடியில் அமரைவத்து, குழந்ைத காரம் என்று ெசான்னதால் இட்லிைய சக்கைரத் ெதாட்டு சாப்பிட ைவத்தான். “ஏண்ணா தினமும் நHதாேன ஸ்ராவனிக்கு சாப்பாடு ஊட்டி விட்டுட்டு இருக்குற. இன்ைனக்கு நாங்க ெசய்யுேறாேம. எங்கைள நம்ப மாட்டியா?” ஆதங்கப் பட்டாள் சாrகா. “நம்பி நம்பி பட்டக் கஷ்டம் ேபாதும்மா. இனிேமல் யாைரயும் நம்பி கஷ்டப்பட நான் தயாrல்ல” மனதில் இருந்தது பட்ெடன அரவிந்த் வாயில் வந்து விட்டது. கூடத்தில் ஒரு சங்கடமான அைமதி நிலவியது. சைமயல் அைறயில் சாந்தா விசும்பும் சத்தம் ேகட்டது. சைமயல் அைறயின் ஒரு மூைலயில் உட்காந்து கீைர ஆய்ந்து ெகாண்டிருந்த இருந்த சத்யா ெசான்னாள். “ேபாதும்டி நHலிக் கண்ண H வடிக்காேத. அரவிந்த் ஒரு வாத்ைத ெசான்னது உனக்கு வருத்தம் வந்துடுச்சாக்கும். நான் மட்டும் அவன் நிலைமல இருந்ேதன் உன்ைன ெவட்டிப் ேபாட்டிருப்ேபன்”
நா
ராயணன் திருச்சி பக்கம் லாலாப்ேபட்ைடைய ேசந்தவ. கண்ணுக்கு குளிச்சியாக இருப்பா. அவரது அப்பாவுக்கு காவிrப் பாசனத்தில் பத்து ஏக்க நிலமும், ஒரு மளிைகக் கைடயும் இருந்தது. ஐந்து ஏக்கrல் ெநல்ேபாட்டிருந்தன. மூணு ேபாக விைளச்சலில் குடும்பேம கவைல இல்லாமல் சாப்பிட்டது. மீதி இருந்த நிலத்தில் வாைழயும், ெதன்ைனயும் ேபாட்டிருந்தன. வ Hட்டுக்குத் ேதைவயான மளிைக கைடயில் இருந்து வந்து விடும். அதனால் ெபrதாகக் கவைல எதுவும் இல்லாமல் வளந்தா. பள்ளிப் படிப்ைப முடித்துவிட்டு அப்பாவுக்கு உதவியாக இருந்தவருக்குப் ெபண் பாக்க ஆரம்பித்தன. ஆனால் வருடம் தான் ஓடி ேபாயிற்ேற தவிர நாராயணணுக்ேகா ஒரு ெபண்ைணயும் பிடிக்கவில்ைல. ஒரு காைல ேவைளயில் விறகடுப்பில் இட்டிலி பாைனயில் மாைவ ஊற்றி ைவத்து விட்டு, மணக்க மணக்க டிகாசன் கலந்த காபிைய மகனுக்குத் தந்தபடிேய அவ அம்மா ேகட்டா. “ஏண்டா அந்த மன்னாகுடி ெபாண்ண ஏன் ேவணாம்னு ெசான்ன? அந்தப் ெபாண்ணுக்கு ேபான வாரம் கல்யாணம். நம்ம காரவ Hட்டுகாரம்மா கல்யாணத்துக்குப் ேபாயிருந்தாங்களாம். ெபாண்ணுக்கு சீதனமா ெரண்டு ஏக்கரா நிலம் தந்திருப்பாங்க ேபாலிருக்கு. இைதவிட நம்ம தகுதிக்கு எங்கடா ெபாண்ணு கிைடக்கும். இப்படி ெபாைழக்கத் ெதrயாதவனா இருக்கிேயடா” என்று மகைனக் கடிந்துக் ெகாண்டவ “உனக்கு எப்படிதான் ெபாண்ணு ேவணும்னு ெசால்லு” நாராயணன் அம்மாவிடம் ேகட்டது ஒன்ேற ஒன்றுதான் ெபாண்ணு பாக்க ல...ட்சணமாக இருக்க ேவண்டும். “லட்சணம்னா உன் மூத்த அண்ணி, அந்த துைறயூகாr லட்சணம் ேபாதுமா? ” “லட்சணம் ேபாதும். ஆனா அவங்க கல பத்தாது”
“ லட்சணம் ேவணும், கலரும் ேவணும்னா நம்ம ேமாகனாம்பாள் பத்மினியதாண்டா ேபாய் ெபாண்ணு ேகட்கணும்” அவருக்கு பத்மினி தான் உலக அழகி. “அம்மா நாட்டியப் ேபெராளி பத்மினிக்கு கல்யாணம் ஆகி எப்பேவா அெமrக்கா ேபாயாச்சு” “ அப்ப அந்த சந்தப்பமும் ேபாயிடுச்சா. இனி எங்க ேபாய் உனக்கு ெபாண்ணு ேதடுேவன்” ெவந்திருந்த இட்டிலிைய எடுத்து தட்டில் அடுக்கிக் ெகாண்ேட மகனிடம் அலுத்துக் ெகாண்டா. நாராயணன் அப்ேபாதுதான் தனது மனம் திறந்து அவன் அம்மாவுக்கு புrயும் விதத்தில் ெசான்னா. அவரது மைனவி, சாமி ரூமில் ஏற்றி ைவத்திருக்கும் மட்டிப்பால் ஊதுபத்தியின் புைகையப் ேபால, இட்லி பாைனையத் திறந்தவுடன் வரும் நHராவிையப் ேபால, பாைனயின் உள்ேள ேவகும் இட்டிலிையப் ேபால ெவள்ைளயாக இருக்க ேவண்டும். படிப்பு, வசதி எல்லாம் நான்காம் ஐந்தாம் பட்சம் தான். இப்படி ஒரு ெபண் கிைடத்தால் கல்யாணம் பண்ணிக் ெகாள்வாராம் இல்ைல என்றால் தனிக்கட்ைடயாகேவ இருந்துவிடுவாராம். யா யாருக்ேகா என்ெனன்னேவா ஆைச நம்ம அரவிந்தின் அப்பா நாராயணனின் ஆைச இப்படி இருந்தது. தனது ஓவிய மகனுக்குப் ெபண் பாக்க ஊதுபத்திைய எடுத்துக் ெகாண்டு ஊ ஊராகத் ேதடி நாராயணனின் முப்பத்தி மூன்றாவது வயதில் கண்டு பிடித்தாகள் அவரது ெபற்ேறா. அப்படிக் கண்டுபிடித்த ெபண்தான் சுமித்ரா. ஊ சிருகமணி. அப்பா உள்ளூrல் விறகுக் கைட ைவத்திருந்தா. அெதல்லாம் யா பாத்தாகள், சுமித்ரா ெவத்தைல ேபாட்டு விழுங்கினால் ெவற்றிைல சாறு ெதாண்ைட வழிேய இறங்குவது ெதrந்தது. அதுதாேன
முக்கியம். ேகாலாகலமாய் நடந்தது கல்யாணம். ேதவேலாக நங்ைகயும் கந்தவனும் மணந்து ெகாண்டாகேளா என்று நிைனக்கும்படி இருந்தாகள் ெபண்ணும் மாப்பிள்ைளயும். லாலாப்ேபட்ைடயில் ெகாஞ்சம் வயசானவகைளப் ேபாய் ேகளுங்கள் இன்னமும் அந்தக் கல்யாணத்ைத நிைனவு ைவத்திருக்கிறாகள். மகனின் கல்யாணம் முடிந்த ைகேயாடு ெபற்றவகள் இருவரும் ேபாய் ேசர, தனது பாகத்ைத வாங்கிக் ெகாண்டு திருச்சியில் தனக்குத் ெதrந்த மளிைகக் கைடத் ெதாழிைல ஆரம்பித்தா நாராயணன். ெதாழில் ெபருகியேதா இல்ைலேயா அவrன் குடும்பம் பல்கிப் ெபருகியது. அந்த காலத்துல குடும்பக் கட்டுப்பாடு திட்டத்துல பிரச்சாரம் ெசஞ்சவங்க நம்ம நாராயணன் குடி இருந்த ெதருைவ மட்டும் மறந்தாப்புல விட்டுட்டாங்க ேபால இருக்கு. நாராயணன் சுமித்ரா தம்பதியினருக்கு முதல் மூணு ெபாண்ணுங்க. சுதா, சங்கீதா, சத்யா அப்பறம் நம்ம அரவிந்த், அப்பறம் மூணு ெபாண்ணுங்கைளக் கைரேசக்க அரவிந்துக்கு துைணயா இன்ெனாரு ைபயன் இருந்தா நல்லா இருக்கும்னு அவ ேபாட்ட கணக்கு தப்புத் தாளமாய் ேபானதில் வந்தவகள் தான் சாந்தாவும், சாrகாவும். சாrகாவுடன் சுமித்திராவின் உடல் நிைலைம சாrக்கா என்று ெசால்லி விட்டதால் அைர டசன் வாrசுகேளாடு புல் ஸ்டாப் விழுந்து விட்டது. மூத்த ெபண் சுதாைவ தல்லாகுளத்தில் ஹாட்ேவ கைட ைவத்து இருக்கும் நாதனுக்குக் கட்டித் தந்தன. நHங்க உடேன கம்ப்யூட்ட கைடேயா என்று நினச்சுக்காதிங்க இது அந்த காலத்து ஹாட்ேவ அதாவது குழாய், இரும்பு கம்பி இது மாதிr ெபாருட்கைள விற்கும் கைட. மூத்த மருமகேன ேபாதுமான அளவு தனது வாத்ைதகளால் அைனவரது காதுகைளயும் பதம் பாத்ததால், இரண்டாவது ெபண்ைண பாலக்கைரயில் இருக்கும் தனது அக்கா மகனுக்ேக ெகாடுத்து விட்டா நாராயணன். மாமனா தாய்மாமனாகவும் ேபாய் விட்டதால் இரண்டாவது மருமகன் கதி அவகள் குடும்பத்தில் ஒருவராகேவ நடந்து ெகாள்வா. ெவளியில் இருந்து
வருபவகள் கதி உங்க முதல் ைபயனா என்று ேகட்கும் அளவுக்கு அனுசrத்துப் ேபாய் விடுவா. ேபாலிேயாவால் பாதிக்கப் பட்டு, இடது கால் முழுவதுமாய் ெசயலிழந்து, வலது கால் அைரகுைறயாக ேவைல ெசய்ய, எப்படிேயா ெதாைல தூரக் கல்வி மூலம் படிக்கும் சத்யாவுக்குக் கல்யாணம் என்பைத யாருேம கனவில் கூட நிைனப்பதில்ைல அரவிந்த்ைதத் தவிர. அவன் தைல எடுத்ததும் தான் ெகாஞ்ச நாட்களாக கதிrன் உதவியுடன் மாப்பிள்ைள பாகிறாகள் இருந்தாலும் நல்ல வரன் அைமயவில்ைல. சத்யாவின் வ Hட்டினேர அவளது ஊனத்ைத ெசால்லித்தான் விளிப்பாகள். அரவிந்துக்கு சற்று விவரம் ெதrந்தும் சத்யாைவ அக்கா என்று அைழக்க ஆரம்பித்தான். காதில் ேதன் வந்துப் பாய்ந்தாற்ேபால் மகிழ்ந்தாள் சத்யா. கதி, சங்கீதாவுடன் கல்யாணம் ஆனதும் ேபாட்ட முதல் காண்டிஷன், வ Hட்டின அைடெமாழி எல்லாவற்ைறயும் எடுத்து விட்டு சத்யா என்று மட்டும் அைழக்க ேவண்டும் என்பதுதான். கதிருக்குக் கல்யாணம் ஆன புதிதில், “ஏண்டி உன் தங்கச்சி புருஷன் சத்யாவுக்கு இந்த வக்காலத்து வாங்குறான். சrயா நடக்க முடியைலன்னாலும் அழகா இருக்கா, அரசாங்க ேவைல கிைடக்க வாய்ப்பு இருக்கு, உதவித்ெதாைக ேவற வருது அப்படின்னு ெநனச்சு ெரண்டாங்கல்யாணம் பண்ணிக்க ேபாறாண்டி” என்று தனது மைனவி சுதாவிடம் வயத்ெதrச்சைலக் காட்டுவா நாதன். “நHங்க ெசால்லித்தான் சத்யாவுக்கு இவ்வளவு பிளஸ் பாயிண்ட் இருக்குறேத எனக்குத் ெதrயுது. கதிருக்கு அந்த எண்ணம் இருக்குேதா இல்ைலேயா உங்களுக்கு வந்திடாம பாத்துக்ேகாங்க” என்றாள் சுதா. “ இங்க பாருடி நான் கலியுக ராமன். ஒரு நாள் இல்லன்னா ஒரு நாள் சங்கீதாவும் சத்யாவும் ஒேர வ Hட்டுல வாழப் ேபாறாங்க. அந்த மாதிr எதுவும்
நடந்ததுன்னா உங்க வ Hட்டு உறைவேய ெவட்டி விட்டுடுேவன், நான் மானஸ்தண்டி”, என்று ஆருடம் ெசால்லி மைனவிைய குதறுவா நாதன். இரண்டு கல்யாணம் முடித்துவிட்ட ெதம்பில் கடைமையத் ெதாடர தன் சிறு மகனுக்குக் கட்டைளயிட்டு விட்டு பரமபதத்ைத அைடந்தா நாராயணன். பள்ளிப் படிப்ைப முடித்த அரவிந்த், ேநஷனல் கல்லூrயில் எம். காம் முடித்தான். ேமற்படிப்புக்காக லண்டன் ெசன்றான். காலச்சக்கரத்தின் சுழற்சியில் வருடங்கள் உருண்ேடாட, நாளுக்கு நாள் ஏறி இறங்கும் ேஷ மாெகட் கிராப் ேபால அரவிந்தினது வாழ்ைக க்ராபும் ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்கைள சந்தித்தது. தனது தங்ைககளுக்குக் கல்யாணம் பண்ணி ைவத்து விட்டான். சத்யாவிற்கும் வரன் ேதடிக் ெகாண்ேட இருக்கிறான். குடும்பத்தின மீது மிகுந்த பற்றுதல் ெகாண்ட அரவிந்த் இப்ெபாழுது திருமணம் ெசய்துக் ெகாள்ளப் ேபாவதும் குடும்பத்திற்காகத்தான்.