• No results found

VSY-18

N/A
N/A
Protected

Academic year: 2021

Share "VSY-18"

Copied!
20
0
0

Loading.... (view fulltext now)

Full text

(1)

விலகிச்ெசல்வது ஏேனா..?? -18 ேதவிற்கு ேநரம் ஆனைத உணந்து ெஜயஸ்ரீ,சுஜா,சுபஸ்ரீ மூவரும் கல்லூrக்கு புறப்பட்டு ெசன்றன...சுஜா “ெஜயஸ்ரீ,சுபா ந/ங்க ெரண்டு ேபரும் ஒேர எக்ஸாம் ஹால்லா தான் இருக்கும்...எனக்கு ேவற ஹால்லா இருக்கும்..நான் என் கிளாஸ் ேமட்ஸ்கூட ேசந்து ேபாேறன்..ந/ங்க ெரண்டு ேபரும் ேபாற/ங்களா...??”.

(2)

ெஜயஸ்ரீ “ஹ்ம்ம் சr சுஜா,நாங்க ேபாேறாம்...ஆனா சாப்பிட்டு ேபாலாம் வா...”என ெசால்லவும்,சுஜாவும் சr என்று அவகேளாடு சாப்பிட ெசன்றாள்..மூவரும் சாப்பிட்டு முடித்து ெவளியில் வரவும் அங்கு சஞ்சீவ் வரவும் சrயாய் இருந்தது.... சஞ்சீவ் ெஜயஸ்ரீயிைன பாத்து முைறக்கவும்,தற்ெசயலாய் அவனின் முகத்ைத பாத்த ெஜயஸ்ரீக்கு அவனின் ேகாவம் அதிச்சியாய் இருந்தது...இவன் யாரு,எதுக்கு என்ைன பாத்து இப்படி முைறக்குறான்..என நிைனத்துக்ெகாண்டு அவைன கடந்து ெசன்றாள்... ெஜயஸ்ரீக்கு அவன் யாெரன்று ெதrயவில்ைல...இதற்கு முன் அவள் அவைன எங்கவும் பாத்ததும் இல்ைல...அவளுக்கு அவன் வருவின் நண்பன் என்றும் ெதrயாது..ஆனால் சஞ்சீவ்க்கு ெஜயஸ்ரீயிைன நன்கு அைடயாளம் காண முடிந்தது...அன்று வருவிடம் ேபசியைத நிைனவு கூற கூட அவனுக்கு ேதைவயில்ைல..ஏன் எனில் ெஜயஸ்ரீயின் முகம் அவன் மனதில் பதிந்து ேபானது...அன்று அவைள வருவிடம் ேசந்து பாத்தேதாடு சr,அதன்பிறகு சஞ்சீவினால் அவைள பாக்கமுடியவில்ைல... சஞ்சீவிற்கு வரு ெஜயஸ்ரீயிைன ேநசிப்பது ெதrயாது...நந்துவின் அத்ைத ெபண் என்று அன்று வரு ெசான்ன ேபாது தான் அவனுக்கு ெதrயும்...ஆனால் அதன் முன்ேப ெஜயஸ்ரீயிைன சஞ்சீவ் பாத்து இருக்கிறான்... சஞ்சீவிற்கு ெதrந்த ெபண் தங்ைக முைற ஆகுபவள் அேத கல்லூrயில் 3 ஆம் ஆண்டு கைல கல்லூr படித்துக்ெகாண்டு இருந்தாள்...அவளுக்கு அவளின் வ /ட்டில் இருந்து துணியும் பணமும் ெகாடுத்து அனுப்பி இருந்தன...அைத ெகாடுக்க அவகளது ஹாஸ்டல் வந்து இருந்தவனின் கண்ணில் முதலில் பட்டது துள்ளிகுத்தித்துக்ெகாண்டு ஓடி வந்த இரு ெபண்கள்...அதில் ஒருவளின் முகம் அப்படிேய பதிந்து ேபானது அவன் அறியவில்ைல... சில நிமிடங்கள் அவளது கள்ளமில்லா முகத்திைனயும்,அவள் ேபசுவைதயும் ரசித்தவன் அதன் பின் தன் நிைலக்கு வந்தவன்

(3)

அவனின் உறவுக்கார ெபண்ணிடம் அவளது ெபற்ேறா ெகாடுத்த துணியிைனயும் பணத்திைனயும் ெகாடுத்துவிட்டு,அவளிடம் நலம் விசாrத்துவிட்டு ,ெசல்லும்முன் மீண்டும் அவைள ஒரு முைற பாத்துவிட்டு தான் ெசன்றான்.. அதன்பிறகு அவன் அவைள பாத்தது வருவுடன் ேபசும்ேபாது தான்..அவனுக்கு அப்ேபாது வந்த ெபாறாைமக்கு அளேவ இல்ைல...அதுவும் இல்லாமல் அவனின் உயி நண்பனான வரு எைதயும் தன்ேனாடு பகிந்துெகாள்பவன்,முதன் முதலாய் தன்னிடம் ஒரு ெபண்ைண பற்றி மைறத்தது அவனுக்கு அவளின் ேமல் இன்னும் ேகாவத்திைன அளித்தது...ஏன் தான் இப்படி நிைனக்கிேறாம் என்று அவன் எண்ணியும் பாக்கவில்ைல...எைதயும் வருவிடம் பகிந்து ெகாள்ளும் தானும் ஏன் தனக்குள் ஏற்படும் இவ்வுணவிைன ெவளிப்படுத்தாமல் இருக்கிேறாம் என அவன் சிறிதும் எண்ணவும் இல்ைல... அப்ேபாேத அவன் எண்ணி பாத்து இருந்தால்,தன்னால் ஏற்படும் விைளவுகைளயும்,பாதிப்பிைனயும் தடுத்து இருக்க முடியும்...ஆனால் அவன் அைத சிந்திக்காமல் இருந்தது தான் விதியின் சதி ேவைலேயா??... கால்கள் தன் பாட்டிற்கு நடந்துெகாண்டு இருக்க,மனேமா தன்ைன முைறத்தவைன பற்றிேய ேயாசைனயில் இருந்தது..கல்லூr வளாகம் வரவும் சிந்தைனைய எல்லாம் ஒதுக்கி ைவத்துவிட்டு சுஜாவிற்கு வாழ்த்துக்கள் ெசால்லி அனுப்பிவிட்டு சுபாவும்,ெஜயஸ்ரீயும் தங்களது எக்ஸாம் ஹால் ேநாக்கி ெசன்றன... எக்ஸாமிற்கு படிப்பதிலும்,ெரகாட் ேநாட் எழுதுவதிலும் அவகளுக்கு ேநரம் பறந்ேதாடிெகாண்டு இருந்தது..இந்நிைலயில் வருவிற்கு ப்ராக்டிகள் எல்லாம் முடிந்து எக்ஸாம் எழுத ேவண்டி இருப்பதால் அதற்கான ேவைலயில் இறங்கி இருந்தான்... எப்ேபாதும் வரு 24 மணி ேநரமும் படிக்கும் மாணவன் கிைடயாது..எக்ஸாம் முதல் நாள் இரவு மட்டுேம படிக்கும்

(4)

மாணவன்,அைததவிர அவனுக்கு எப்ேபாதும் கம்ப்யூட்ட ப்ேராக்ராம் ெசய்யும் ஆைச ெகாண்டவன்,அரட்ைட அடிக்கும் ேநரம் தவிர மற்ற ேநரங்களில் அவன் அவனுைடய மடிக்கணினியில் ஏதாவது ப்ேராக்ராம் ெசய்து பாத்து ஏதாவது மாற்றங்கைளயும் புதுப்புது ப்ேராக்ராம்கைள ெசய்து பாப்பான்... அப்ேபாது சஞ்சீவ் சிறிது ேகாவமாய் அைறக்குள் நுைழவைத பாத்தவன் “என்னடா,சாப்பிட ேபான இப்ேபா இப்படி ேகாவமா வர,மாஸ்ட ஒழுங்கா சாப்பாடு ெசய்யைலயா...”என்றான் கிண்டேலாடு... அவனின் கிண்டலில் சஞ்சீவிற்கு ேகாவம் வந்தாலும் அைத அவனிடம் காட்டிெகாள்ளாது “அப்படி எல்லாம் இல்ல டா..P.E.T மாஸ்ட ேகள்ஸ் ஹாஸ்டல் ெமஸ்ல இருக்குறதா ெசான்னாங்க,அங்க ேபானா மனுஷன் எங்கேவா ெவளியில ேபாயிட்டாராம்,எத்தைன முைற அவைர பாக்க நான் அைலயிறது..”என அவன் ெபாய்யான எrச்சேலாடு ேபச அவனின் எrச்சல் உண்ைம என நம்பியவன் “ேடய் ெடன்ஷன் ஆகாத விடு...அவைர பாத்ேத ஆகுணுமா,அவ வந்த பிறகு ெசால்லு,சா நான் உங்கைள பாக்க வந்ேதன்,ந/ங்க இல்ைல அப்படின்னு,அவ புrஞ்சிப்பா...”என்றான் அவனுக்கு ஆறுதலாக... “ஹ்ம்ம்..அவரு புrஞ்சிப்பாடா..ஆனா சிங்கம் புrஞ்சிக்கணுேம.இப்ேபா மட்டும் ேப ெகாடுக்கல அப்படினா லிஸ்ட்ல ேசக்க மாட்டாங்க.”என்றான் உண்ைமயான கவைலயில்..அவனின் கவைலைய புrந்த வரு “அவேராட ேபான் நம்ப வாடன் கிட்ட இருக்கும் டா,வாங்கி ந/ ேபான் பண்ணி ெசால்லு...அவ ேசத்துபா..”என ெசால்ல அவனின் ேயாசைன சr எனப்படவும் வாடன் பாக்க ெசன்றான்... நாட்கள் ெஜட் ேவகத்தில் நகர,அைனவருக்கும் ெசமஸ்ட எக்ஸாம் முடிந்து வ /ட்டிற்கு ெசல்ல அைனத்ைதயும் மூட்ைட கட்டி ைவத்துக்ெகாண்டு இருந்தன மூவரும்..

(5)

சுஜாைவ அைழத்து ெசல்ல சத/ஷ் வருவதால் அவள் மிகவும் சந்ேதாசமாய் இருந்தாள்...அவளின் ேமானநிைலைய கண்ட சுபாவும்,ெஜயஸ்ரீயும் ஒருவைர ஒருவ பாத்து மம சிrப்பு சிrத்துக்ெகாண்டு இருந்தன... அவகைள கவனிக்காமல் தன் நிைலயில் இருந்தவள் பட்ெடன்று தன் முதுகில் அடி விழவும் அதிந்து ேநாக்கியவள் முன்னால் ெஜயஸ்ரீ சிrப்ேபா நின்று ெகாண்டு இருந்தாள்.. சுஜா “என்ன ெஜய என்ைன எதுக்கு அடிச்ச...”என்றாள் பாவமாய்... ெஜயஸ்ரீ “ந/ மாயேலாகத்துல இருந்தது எனக்கு பிடிக்கல அதான் அடிச்ேசன்...”என்றாள் அவள் ெபாய்யான ேகாவமாய்... ெஜயஸ்ரீயின் முகத்திைன கண்டு அவள் ேகாவமாய் தான் ேபசிகிறாள் என எண்ணியவள் “ஸ்ரீ அப்படி எல்லாம் எதுவும் இல்ல,சும்மா தான் உட்காந்துட்டு இருந்ேதன்...”என்றாள் பாவமாய்...அவைள பாத்து சுபாவிற்கும் ெஜயஸ்ரீக்கும் சிrப்பு ெபாத்துக்ெகாண்டு வர வாய்விட்டு சிrத்தன இருவரும் அவகேளாடு தானும் ேசந்து இைணந்துக்ெகாண்டாள்... தங்கைள மறந்து சிrத்துக்ெகாண்டு இருந்தவகைள கைலத்தது ெஜயஸ்ரீ அைலேபசியின் அைழப்பு...யாெரன்று எடுத்து பாத்தவளின் கண்ணில் ெதrந்தது “நந்தி “என மிளிரும் ெபயைர கண்டவள் புன்னைகயுடேன அதைன எடுத்து காதிற்கு ெகாடுத்தாள்... “ேஹ ெஜயா,என்ன ெசய்யுற/ங்க இவ்வளவு ேநரமும்,நான் ெவயிட் பண்ேறன் சீக்கிரம் வாங்க...”என்று பரபரத்தான் நந்து.. அவைன மனதிற்குள் அச்சித்தவள் “இேதா 5 நிமிஷம் வந்துடேறாம் நந்து,இன்னும் சுஜா மாமா வரல ேபாலேவ “என அவள் இழுக்கவும்... “ேஹ அதுக்கு என்ன,ெகாஞ்சம் ேநரம் அவ கூட ேபசிட்டு இருக்கலாம்...ந/ங்க ெவளிய வாங்க..உன்ேனாட வாடன் என்ைன முைறச்சி பாத்துட்டு உட்காந்துட்டு இருக்கு..”என அவன் பல்ைல

(6)

கடித்துக்ெகாண்டு ெசால்லவும் அவன் படும் அவஸ்ைதைய காணாமேல அவளுக்கு சிrப்பு ெபாங்கியது... தான் சிrப்பது மட்டும் அவனுக்கு ெதrந்தால் ெகாைலெவறிக்கு ஆகிடுவான் என எண்ணி தனக்குள் புைதத்தவள் ெவளிேய பவ்யமாக “சr உடேன வேராம்..”என்று அவனிடம் ெசான்னவள் பிறகு இருவைரயும் அைழத்துக்ெகாண்டு ெவளிேய வந்தாள்.. அவள் வரவும் சுஜாவின் கணவன் சத/ஷ் சுஜாவிற்கு அைழக்கவும் சrயாய் இருந்தது..சத/ஷின் அைழப்ைப கண்டதற்ேக சுஜாவின் முகம் சூrயைன ேபால பிரகாசித்தது..அைழப்ைப எடுத்தவள் “ெஹல்ேலா மாமா..”என ெசான்னவளின் குரலிலிேலா அப்படி ஒரு குைழவு... அவளிைனேய ைவத்தகண் வாங்காமல் சுபாவும் ெஜயஸ்ரீயும் பாத்துக்ெகாண்டு இருந்தன...நாம் இத்தைன நாள் பாத்த சுஜாவா இது என்று அவகளுக்கு வியப்பாய் இருந்தது..அவளது முகேமா ெவக்கத்தால் சிவந்து ேபாய் கன்னங்கள் இரண்டும் ெசம்ைம நிறம் ெகாண்டது... “ஒஹ்..அப்படியா...” “...”. “இேதா ஒேர நிமிஷம் நாேன வந்துடேறன்...” “...” “அது எல்லாம் ஒரு பிரச்சைனயும் இல்ல...”என ெசான்னவள் ேதாழிகளிடம் திரும்பி “ேஹ அவங்க ேகட் கிட்ட ெவயிட் பண்றாங்கலாம்..ந/ங்க இங்கேவ இருங்க..நான் ஒரு நிமிஷத்துல வந்துடேறன்...”என்றவள் அவகளின் பதிைல கூட எதிபாக்காமல் சிட்டாய் பறந்தாள் எதிrல் இருக்கும் நந்துைவ கூட கவனிக்காமல்...மற்ற இருவரும் திைகத்துேபாய் நின்று ெகாண்டு இருந்தன,,,

(7)

அவள் ஓடுவைத கண்டு சிrத்தவன் “என்ன ேமடம்ங்களா...பாத்த/ங்களா உங்க ப்ரண்ைட..ஷ்ஷ் அப்பா ..பசங்க தான் பிகைர கண்டா ப்ரண்ைட கலட்டிவிடுவாங்க அப்படின்னு ேகள்வி பட்டு இருக்ேகன்..ஆனா இப்ேபா ெபாண்ணுங்களும் அப்படித்தான் ேபால...”என்றான் கிண்டேலாடு...அவைன முைறத்து பாத்த இவகளும் தன் ைககளில் இருந்த துணி மூட்ைடகைள எல்லாம் அவனின் ேமல் தூக்கி எrந்துவிட்டு காrன் அருகில் ெசன்று நின்றுக்ெகாண்டன... அவகளின் இச்ெசயைல எதிபாக்காத நந்து ெகாஞ்சம் தடுமாறி தான் ேபானான் தன் ேமல் துணி மூட்ைடகள் விழவும்... தன்ைன நிதானபடுத்திக்ெகாண்டு நின்றவன் கண்ணில் காருக்கு அருகில் நின்று ெகாண்டு இருந்த ெஜயஸ்ரீயும் சுபாவும் ெதrந்தன.. அவகைள பாத்து ெகாைலெவறிக்கு ஆளானவன் அவகள் ேபாட்ட துணி மூட்ைடகைள எல்லாம் அங்கேவ ேபாட்டவன் ேவகமாக ெசன்று காருக்குள் அமந்து ெகாண்டான்.. அவைன பாத்து அதிந்து நின்றவகள் ேவறு வழி இல்லாமல் துணி மூட்ைடகைள எடுத்து வந்து காருக்கு பின் ைவத்தவகள் ெசன்று ஹாஸ்டலின் வாயிலில் அமந்து ெகாண்டன.. அவகள் வந்தால் புறப்படலாம் என்று எண்ணி இருந்தவனுக்கு இருவrன் ெசயல் ேமலும் ேகாவத்திைன ெகாடுத்தது..எதுவும் ேபசாமல் ேகாவத்ேதாடு வருவிற்கு அைழத்தான்.. வரு “ெஹல்ேலா.நந்து ெசால்லுடா..எப்படி இருக்க...??” நந்து “எனக்கு என்ன ேகடு,நான் ெராம்பேவ நல்லா இருக்ேகன்,ந/ எங்க இருக்க “என்று ெஜயஸ்ரீ மற்றும் சுபாவின் ேமல் இருந்த ேகாவத்திைன வருவின் ேமல் காட்டினான்.. வருவிற்கும் இப்ேபாது ேபசும் நந்துவின் ேபச்சு புrயாத புதிராய் இருந்தது..குழம்பி ேபானவன் “என்னடா,என்ன ஆச்சு,எதுக்கு இவ்வளவு

(8)

ேகாவமா ேபசுற...”என்றான் பதற்றத்ேதாடு...என்னேவா ஏேதா என்று நிைனத்துக்ெகாண்டு... வரு ெசால்லியைத ேகட்ட பிறகு தான் “தான் அவனிடம் ேகாவமாக ேபசிவிட்ேடாம்...”என உணந்து தன்ைன தாேன ெகாட்டிெகாண்டவன் “சாr டா..ஒன்னும் இல்ல...ஆமா ந/ எங்க இருக்க...”என்றான்.. வரு“நான் வ /ட்டுக்கு ேபாறதுக்கு ெரடி ஆகிட்டு இருக்ேகன் டா...ஆமா ந/ எங்க இருக்க...”. நந்து “நான் உங்க காேலஜ்ல தான் டா இருக்ேகன்...ெஜயாைவயும் சுபாைவயும் அைழச்சிட்டு ேபாகலாம்னு வந்ேதன்..” வரு “ஓ அப்படியா சr டா...ேபாகறதுக்கு முன்னாடி முடிஞ்சா ஹாஸ்டல் வந்துட்டு ேபாடா..நானும் ெகாஞ்ச ேநரத்துக்குள்ள கிளம்பனும்...” நந்து “அப்படியா...சr ந/ ேவணும்னா ஒண்ணு பண்ணு...நானும் கிருஷ்ணகிr வழியாதான ேபாேறன்..அப்படிேய உன்ைன அங்க விட்டுட்டு ேபாேறன்...”என்றான் உற்சாகமாக... ஆனால் அவ்ேவாசைனைய ேகட்ட வருவிற்கு தான் ஒரு பக்கம் உவப்பாய் இல்ைல...அவனுக்கு ெதrயும் நந்து வந்து இருப்பது ெஜயஸ்ரீயிைனயும்,சுபஸ்ரீயிைனயும் அைழத்து ெசல்ல தான் என்பது...ஒரு பக்கம் அவைள பாக்கலாம் என்ற அைசயும்,சந்ேதாசமும் இருந்தாலும் கைடசியில் ேவண்டாம் என்று முடிவு எடுத்தவன் “இல்ைல நந்து,நான் பஸ்ல ேபாயிக்கிேறன்..உனக்கு எதுக்கு ேதைவயில்லாத சிரமம் எல்லாம்..”என்றான்.. அவனின் பதிலில் ேகாவம் அைடந்த நந்து “ேடய்..என்ன ெராம்ப ெபrய ெபrய வாத்ைத எல்லாம் ேபசுற..எனக்கு எந்த ஒரு சிரமும் இல்ைல...என்ேனாட நண்பனுக்கு ெஹல்ப் பண்ணாம நான் ேவற யாருக்கு ெஹல்ப் பண்ண ேபாேறன்...ஒழுங்கா சீக்கிரம் வந்து ேசரு..”என்றவன் அைழப்ைப துண்டித்தான்...

(9)

சிறிது ேநரம் அைழேபசிைய ெவறித்த வரு பிறகு ெபருமூச்சு ஒன்ைற ெவளிபடுத்திவிட்டு தன் நண்பகளிடம் ெசால்ல ெசன்றான்... அங்ேக மூவரும் சந்ேதாசமாய் சிrத்து ேபசி,கிண்டலடித்திக்ெகாண்டு இருந்தன...அவகளின் அருகில் தயக்கமாய் ெசன்று அமாந்தான் வரு... அவனின் முகத்திைன பாத்ேத ஏேதா சrயில்ைல என்று உணந்த சஞ்சீவ் “என்னடா என்ன ஆச்சு,ஏன் முகம் ஒரு மாதிr இருக்கு..”என்று விசாrத்தான்... மூவைரயும் ஒரு முைற தன் பாைவகளால் வலம் வந்தவன்,தன் தைலயிைன ெதாங்க ேபாட்டுக்ெகாண்டு “ஒண்ணும் இல்ல டா...நந்து வந்து இருக்கானாம் இங்க அவேனாட அத்ைத ெபாண்ணுங்கைள அைழச்சிட்டு ேபாக,இப்ேபா தான் ேபான் பண்ணான்...அவேனாட வர ெசால்றான்..நான் முடியாது அப்படின்னு ெசான்னாலும் ேகட்கல..”என்று ெசால்லியவன் தயக்கமாய் மூவைரயும் பாத்தான்... மூவ முகமும் ெசால்ல முடியாத வருத்ததிைன சுமந்து இருந்தது ேபால ஒேர ஒரு நிமிடம் அவனுக்கு ேதான்றியது..ஆனால் அடுத்த ெநாடி தான் நிைனத்தது தப்ேபா என்றும் அளவிற்கு அவகள் முகம் இயல்பாய் இருந்தது... தாமஸ் தான் முதலில் ேபச ஆரம்பித்தான்..”அதுக்கு ஏன் டா முகத்ைத இப்படி தூக்கி வச்சு இருக்க..அவன் கூடேவ ேபாேயன்..”என்றான் அவனுக்கு சமாதனமாய்... வரு “அது இல்லடா..நம்ப எல்லாம் ஒண்ணா ேபாலாம்னு இருந்ேதாம் இல்ல...இப்ேபா நான் மட்டும் எப்படி அவங்க கூட ேபாறது..’என்றவன் பின் முடிவாக “நான் அவன் கூட ேபாகலடா...அவன்கிட்ட நான் ெசால்லிக்கிேறன்..ந/ங்க ெரடி ஆகிட்டா நாம்ப ேபாலாம்..”என்றவன் அவகள் மீண்டும் சமாதானபடுத்தும் முன் அங்கிருந்து அகன்றான்..

(10)

தாமஸ் சஞ்சீைவ ேநாக்க அவேனா எனக்கு ெதrயாது என்று உதட்ைட பிதுக்கினான்...சுேரேஷா நடப்பவற்ைற ேவடிக்ைக பாத்துெகாண்டு இருந்தான்.. அவனின் தைலயில் தட்டிய தாமஸ் “ேபாதும் ேவடிக்ைக பாத்தது,ஒழுங்கா எல்லாத்ைதயும் எடுத்து ைவ..ேபாலாம் ைடம் ஆகுது..”என்றுவிட்டு தன்ேனாட ெபாருட்கைள அடுக்க ஆரம்பித்தான்... சுேரஷும் எதுவும் ெசால்லாமல் ெசன்றுவிட்டான்..எல்ேலாரும் ஒரு மனநிைலயில் இருக்க சஞ்சீேவா ேவறு விதமான மனநிைலயில் இருந்தான்.. அவனுக்குள் இருப்பது ேகாவமா ஏக்கமா ஏேதா ஒன்று அவைன பாடாய் படுத்தியது..என்னெவன்று புrயாத ேவதைன அவினிள் புதிதாய்... தாயராகி வந்த வரு “ேடய் எல்லாம் ெரடியா..கிளம்பலாம்...அப்புறம் பஸ் கிைடக்காது..கூட்டமா இருக்கும்...”என்று தாமஸ்,சுேரஷ் மற்றும் சஞ்சீவ் உடன் ஊருக்கு கிளம்ப எத்தனித்தான்..அவகள் கிளம்ப எத்தனிக்கவும் வருவிற்கு நந்துவிடம் இருந்து அைழப்பு வரவும் சrயாய் இருந்தது.. அைழப்ைப ஏற்றவன் ேபசும் முன்னேர அந்த பக்கம் இருத்து நந்து ெபாrந்து தள்ளிவிட்டான்...”ேடய் என்னடா பண்ற இவ்வளவு ேநரம்...ஓரு ேபக் எடுத்துட்டு வர உனக்கு இவ்வளவு ேநரமா,இங்க ெரண்டு பிசாசுங்களும் என்ைன பிராண்டு,பிராண்டுனு பிராண்டுராளுங்க..ஒழுங்கா 5 நிமிஷத்துல வந்து ேசர..இல்ல ந/ காலிேயா இல்ைலேயா என்ைன இவளுங்க காலி பண்ணிடுவாங்க..ப்ள /ஸ் வந்து ேசரு டா...”என்று முதலில் ெபாrந்து தள்ளியவன் கைடசியில் ெகஞ்ச ெதாடங்கிவிட்டான்... அவனின் இப்ேபச்சு அவனுக்கு சிrப்ைப வரவைழத்தாலும்,இப்ேபாது சிrத்தால் அவன் ேகாவம் அதிகமாக கூடும் என்பைத உணந்து

(11)

அவைன சமாதானபடுத்தும் வைகயில் “ேடய் ஏன் டா இப்படி கத்துற..”என சின்ன சிrப்ேபாடு ேகட்டவன் “நந்து சாrடா,பிரண்ட்ஸ் கூட ேபாகலாம்னு இருக்ேகன்..ந/ ேவணும்னா கிளம்பு..”என்றான்.. “ேடய் என்னடா இப்படி ெசால்ற..இப்ேபா வந்தவங்க உனக்கு ப்rண்ட்ஸ் அப்ேபா நான் உனக்கு ப்ரண்ட் இல்ைலயா.??”என அவன் ேகாவமாக ேகட்கவும்..ேபச்சு ேவறு திைசைய ேநாக்கி ெசல்வைத உணந்த வரு அவைன சமாதானபடுத்த எண்ணி “ேடய் அப்படி எல்லாம் இல்லடா...ஏற்கனேவ எல்ேலாரும் ஒண்ணா ேபாலாம்னு முடிவு பண்ணி இருந்ேதாம்..ந/ த/டினு வந்து வா அப்படினு ெசான்னா எப்படிடா வர முடியும்..புrஞ்சிக்ேகாடா நந்து..”என எடுத்து ெசால்லவும் “ஒஹ்..”என இழுத்தவன் “ேடய் இப்படி பண்ணா என்ன...”என ஆவமாய் ேகட்க...”எப்படி...”என வருவும் ஆவமாய் ேகட்க “எப்படி இருந்தாலும் எல்ேலாரும் தனியா ேபாகணும் அப்படின்னு ெசால்ற/ங்க.. ஏன் ந/ங்க எல்லாம் என் கூடேவ வரகூடாது..”என ேகட்கவும்..வருவிற்கு என்ன பதில் ெசால்வது என்று ெதrயவில்ைல.... அங்கு அவகேளாடு ெசன்றால் அவனால் ெஜயஸ்ரீயிைன பாக்காமல் இருக்க முடியாது என்பது அவனுக்கு ெதள்ளெதளிவாய் விளங்கியது... ஆனால் நந்து வற்புறுத்தி அைழத்த பிறகும் மறுப்பது அவனுக்கு சrயாய்பட இல்ைல..ேகள்வியாய் ேநாக்கிய நண்பகைள பாத்தவன் “ஒரு 2 நிமிஷம் ைடம் ெகாடு டா..நான் அவங்க கிட்ட எல்லாம் ேகட்டுட்டு ெசால்ேறன்..”என்றவன் அைழப்ைப துண்டித்துவிட்டு “நந்து தான் டா,இப்ேபா ேபான் பண்ணி இருந்தது..நாம்ப எல்லாம் தனியா ேபாறதுக்கு பதிலா அவேனாட கால வர ெசால்றான்..நான் ேவண்டாம்னு ெசால்லி பாத்ேதன்,அவன் ேகட்க்குற மாதிr இல்ல..உங்க கிட்ட ேகட்டு ெசால்ேறன் அப்படின்னு ெசால்லி வச்சிட்ேடன்..ந/ங்க என்னடா ெசால்ற/ங்க..”என்றான் மூவrடமும்.. மூவ முகமும் அவகளின் விருப்பமின்ைமைய ெவளிப்பைடயாய் காட்டியது...தாமஸ் தான் முதலில் ேபச ஆரம்பித்தான்..”வரு ந/ ெசால்றது எல்லாம் சr தான்..ஆனா எனக்கு என்னேவா இப்ேபா வர

(12)

பிடிக்கல..அதுவும் இல்லாம நந்துேவாட அத்ைத ெபாண்ணுங்க இருக்குறாங்க அப்படின்னு ெசால்ற..எங்களுக்கும் அவங்களுக்கும் முன்ன பின்ன அறிமுகம் கூட கிைடயாது..இதுல நாங்க ேவற வந்தா அவங்களால சகஜமா இருக்ககூட முடியாது..ஏன் எங்களுக்கும் அப்படி தான்..ந/ அவங்ககூட ேபாடா வரு..ந/ அவன் கூட ேபாகல அப்படின்னா,ந/ எங்களுக்கு அதிக முக்கியத்துவம் ெகாடுத்த மாதிr ஆகிடும்..அந்த மாதிr எதுவும் ேவண்டாம்..நாம்ப இப்ேபா ஜாயின் பண்ணி ேபாகலனா என்ன..அடுத்த முைற கண்டிப்பா ஒண்ணா ேபாலாம்..ந/ அவங்ககூடேவ ேபா வரு..”என்றான் அைமதியாக தாமஸ் ேபசியைதேய தழுவி சுேரஷும் “எனக்கும் தாமஸ் ெசால்றது தான் சrன்னு படுது..ந/ என்னடா ெசால்ற..”என்று சஞ்சீைவ ேகட்க அவனும் “ம்ம்..”என்று தைலைய ஆட்டினான்.. வருவிற்கு ெசல்ல விருப்பம் இருந்தாலும்,நண்பகைள விட்டு அவனுக்கு ேபாக விருப்பம் துளியும் இல்ைல..அேத ேநரம் தாமஸ் ெசால்வதும் சr எனவும் பட்டது..இந்த ஒரு சிறு விஷயத்திற்கு முடிவு எடுக்க முடியாமல் தவிக்க ஆரம்பித்தான்... அவனின் நிைல புrந்த தாமஸும் சுேரஷும்,சஞ்சீவிடம் கண் காட்டி அவனுக்கு ெசால்ல ெசான்னன...சஞ்சீவும் ேவறு வழியில்லாமல் “ேடய் எதுக்குடா,இப்படி ேபாட்டு குழப்பிக்கிற..ஒழுங்கா ெசால்றைத ேகளு,அவங்க கூட ேபா..நாம்ப இன்ெனாரு நாள் ேபாலாம்..”என்றான் அவனிடம்... மீண்டும் நந்து ேபான் ெசய்ய அைத ஏற்றவன் “இல்லடா நந்து அவங்க எல்லாம் வரல அப்படின்னு ெசால்றாங்க...நான் மட்டும் ேவணும்னா வேரன்..எங்க இருக்க ந/..??” என்றான்... நந்து “ஏன் டா..அவங்களும் வரலாம் இல்ல...கால ேபாதுமான இடம் இருக்கு...”என்று ேமலும் ெசால்லவும் வரு “இல்லடா...ெநக்ஸ்ட் ைடம் வேரன்னு ெசான்னாங்க..”என்றான்...

(13)

அைத ேகட்ட நந்து “சr டா...நான் இப்ேபா காேலஜ் என்ட்ரன்ஸ்ல இருக்ேகாம்..அங்க வந்துடா...”எனவும் “சr..” என்றுவிட்டு அைழப்ைப துண்டித்தான்.. தனது ேபக்ைய ேதாளில் மாட்டிக்ெகாண்டவன் நண்பகளிடம் விைடெபற்றுெகாண்டு கல்லூr வாசலுக்கு விைரந்தான்...அங்ேக ெஜயஸ்ரீயும் சுபஸ்ரீயும் நந்துவிைன கிளம்ப ெசால்லி அவைன வறுத்து எடுத்துக்ெகாண்டு இருந்தன... இவகளின் ெதால்ைல தாங்க முடியாதவன் "ேடய் கிராதகா சீக்கிரம் வந்து ெதாைலேயன் டா ...”என்று மானசீகமா வருவிைன அைழத்துக்ெகாண்டு இருந்தான்.. அவன் அைழத்த ேநரேமா என்னேவா வரு நந்துவிைன ேநாக்கி வந்து ெகாண்டு இருந்தான்...நந்துவிைன பாத்தவன் “ஹாய் டா...”என ைக அைசத்து அவைன பாத்த மகிழ்ச்சியிைன ெவளிபடுத்தினான்.. நந்துவும் வருவிைன கண்டதும் “ேடய்...வா டா...வா வா...”என ஆபாட்டமாய் அைழத்தவன் அவைன தழுவி ெகாண்டான்... சிறிது ேநரம் கழித்து விடுவித்தவன் “எப்படிடா இருக்க..” என்றான்...வருவும் அவைன பாத்து புன்னைகத்தவன் “எனக்கு என்னடா நான் ெராம்ப நல்லா இருக்ேகன்..”என்றான் ஓரக்கண்ணால் ெஜயஸ்ரீயிைன ேநாக்கி ெகாண்ேட... ெஜயஸ்ரீயின் முகேமா கடுைக ேபாட்டால் ெபாrக்கும் அளவிற்கு ேகாவத்தில் தகதகத்தது...”ெகாழுப்பு பாத்தியா இவனுக்கு,ெராம்ப நல்லா இருக்கானாேம...ஏன் இருக்க மாட்டான்...எத்தைன முைற எக்ஸாம்க்கு வாழ்த்து ெசால்லி ெமேசஜ் அனுப்பி இருப்ேபன்.. ஒண்ணுக்கு கூட எந்த ஒரு பதிலும் அனுப்பல...என்ேனாட நம்பனு ெதrஞ்சும் அப்படிேய கல்லுளி மங்கன் மாதிr இருந்துட்டு,இப்ேபா இங்க வந்து அவ ெராம்ப நல்லா இருந்ததா,என்ன ஒரு பீத்தல்...இந்த சுபா லூசு ெசஞ்ச ேவைல தான் இத்தைனயும்,வாைய வச்சிட்டு சும்மா இருந்து இருந்தா இப்ேபா இவன் இப்படி எல்லாம் என் கிட்ட முகத்ைத திருப்புவானா...”என வருவிைன முதலில் சாட ெதாடங்கி இருந்தவள் இறுதியில் சுபாவிடம் வந்து நிறுத்தினாள்...

(14)

சுபா அவைள உலுக்கியவள் “ேஹ ெஜயா என்ன அப்படி ெபrய ேயாசைன,கூப்பிட கூப்பிட அப்படிேய உட்காந்து இருக்க...”என ேகட்கவும்...தன்னிைல வந்தவள் “உன்ைன பத்தி தான் நிைனச்சிட்டு இருந்ேதன்...”என்று உளறினாள்... “என்னது என்ன பத்தி நிைனச்சிட்டு இருந்தியா...அப்படி என்ன என்ைன பத்தி நிைனச்ச...”ஏன் சுபா ேகட்கவும்,ெதrயாமல் தான் உளறியைத உணந்தவள் மானசீகமாக தைலயில் ெகாட்டியவள் “அது ஒன்னும் இல்ைல சுபா,ந/யும் நானும் நந்து வ /ட்ைலேய தங்கிக்கிலாமா இல்ல நம்ப வ /ட்டுக்கு ேபாலாமானு ேயாசிச்சிட்டு இருந்ேதன்,ந/ என்ன ெசால்லுவிேயானு நிைனச்ேசன்..”என ஏேதா ஒன்ைற வாயுக்கு வந்தைத ெசால்லி சமாளித்தாள்... சுபாவும் அைத உண்ைம என நம்பியவள் “அப்படியா...ஆனா அப்பா,அம்மா எல்லாம் வ /ட்டுக்கு வர ெசான்னாங்க,ஏன் ந/ வ /ட்டுக்கு வரைலயா..??” ெஜயஸ்ரீ “நானும் இன்னும் எதுவும் முடிவு பண்ணல...அப்பா வ /ட்டுக்கு தான் வர ெசான்னா...ஜ/வா வ /ட்ல இல்ைலயாம்..நந்து வ /ட்ல தான் இருக்காளாம்..நாம்ப ஒண்ணு பண்ணுேவாம் சுபா,ந/யும் நானும் அங்கன ேபாயிட்டு அப்புறமா ஜ/வாக்கூட ேசந்து நாம்ப வ /ட்டுக்கு ேபாய்டலாம்...ந/ என்ன ெசால்ற..??”.. சுபா “ஹ்ம்ம்...ந/ ெசால்றதும் நல்ல ஐடியாவா தான் இருக்கு...அப்படிேய ெசய்யலாம்...அது சr...இப்ேபா எதுக்கு நந்துேவாட ப்ரண்ட் வந்து இருக்காங்க...”என்றாள்.. வருவிைன பற்றி ேகட்டதும் வருவிைன கண்டவள் அவன் நந்துவிடம் த/விரமாக ஏேதா ேபசிக்ெகாண்டு இருக்க “அது எல்லாம் எனக்கு எப்படி ெதrயும் சுபா,அவங்க எதுக்கு வந்தா நமக்கு என்ன..??..”என்றாள் விட்ேடறியாக...சுபா அவைள ஒரு மாதிrயாய் பாத்து ைவக்க முகத்ைத ெவளியில் பாப்பது ேபால் திருப்பிெகாண்டாள்...

(15)

நந்துவிடம் ேபசிக்ெகாண்ேட ெஜயஸ்ரீயிைன கண்ட வருவிற்கு ெஜயஸ்ரீயின் ஒவ்ெவாரு ெசய்ைகயும் சிrப்ைப தான் வரவைழத்தது... யாருக்கும் ெதrயாவண்ணம் தன் சிrப்பிைன உள்ளுக்குள் விழுங்கியவன் நந்துேவாடு ேசந்து காருக்கு அருகில் வந்தான்... அதுவைர சுபாவிடம் ேபசிக்ெகாண்டு இருந்தவள் வாய் அவள் அனுமதிேய இல்லாமல் கப்ெபன்று மூடிெகாண்டது...நந்துேவாடு ேபசிக்ெகாண்ேட காருக்கு அருகில் வந்தவன் “ெஹல்ேலா..”என்றான் இருவைரயும் ெபாதுவாய் பாத்து... சுபாவும் பதிலுக்கு “ெஹல்ேலா...”என்றாள்..ஆனால் ெஜயஸ்ரீேயா எைதயும் காதில் வாங்கியது ேபால காட்டிக்ெகாள்ளாமல் சட்ெடன்று காருக்குள் ஏறி அமந்து ெகாண்டாள்...வருவிற்கு முகத்தில் அடித்தது ேபால் இருந்தது அவளது ெசய்ைக.. நந்துவிற்கும் ெஜயஸ்ரீயின் ெசய்ைக சங்கடத்ைத ெகாடுத்தது..வருவின் முன்னால் அவனால் ெஜயஸ்ரீயிைன திட்டவும் முடியாமல்,அவள் ெசய்தைத தடுக்கவும் முடியாமல் இருந்தவன் கைடசியில் அைமதியாய் நின்றுவிட்டான்..பின் வருவிடம் “சாr டா...”என்று ெசால்ல “ேடய் என்னடா,ந/ எதுக்கு இப்ேபா சாr ெசால்ற..ஒழுங்கா அைமதியா இரு..”என்றவன் “சr டா...நாேன டிைரவ் பண்ேறன்..ந/ அைமதியா என் பக்கத்துல உட்காந்துட்டு வா..”என்றான் வரு.. நந்துவிற்கும் அவன் தன்ைன திைச திருப்பேவ இப்படி ெசய்கிறான் என்று புrயவும் ஒன்றும் ெசால்லாமல் அைமதியாய் அவனின் அருகில் அமந்துெகாண்டான்... பின் அைமதியாய் காைர வரு இயக்க ஆரம்பித்தான்..வரு காைர இயக்க ஆரம்பித்ததும் ெஜயஸ்ரீ நந்துவிைன ேகள்வியாய் ேநாக்கினாள்... நந்து அவள் முகம் பாக்க விருப்பம் இல்லாமல் முகத்திைன திருப்பிக்ெகாண்டான்...ெஜயஸ்ரீ வருவிைன முைறக்க கண்ணாடியின்

(16)

வழியாய் அவைள பாத்தவன் முகம் சிrப்புக்கு மாறியது...அதுவும் ெஜயஸ்ரீக்கு ேகாவத்ைத வரவைழக்க அைமதியாய் அவைன மீண்டும் முைறத்துவிட்டு சுபாவிடம் ேபச ஆரம்பித்துவிட்டாள்... கா வழுக்கிக்ெகாண்டு ெநடுஞ்சாைலயில் ெசன்றது.. ெஜயஸ்ரீயும்,சுபஸ்ரீயும் ேபசுவைத தவிர அக்காrல் ேவறு எந்த சத்தமும் இல்ைல..ஏேனா நந்துவிற்கு ேபசுவதற்கு வாைதகள் வரவில்ைல..வருவும் அப்படிேய அைமதியாய் கா ஓட்டிக்ெகாண்டு இருந்தான்... சிறிது ேநரம் அைமதியாய் சாைலகைள ெவறித்தவன் கண்கள் சிறிது ேநரம் கண்ணாடியில் ெஜயஸ்ரீயிைன பாத்து ரசித்துக்ெகாண்டு இருக்கவும் மறக்கவில்ைல... சிறிது ேநரம் அைமதியாய் ேவடிக்ைக பாத்து ெகாண்டு இருந்த நந்து அங்கு சூழ்ந்து இருக்கும் அைமதிைய இன்னும் ந/டிக்க விரும்பாமல்,காrல் ,மியூசிக் ப்ேளயைர ஓடவிட்டான்... கண்கள் இரண்டும் ேபசுேத உள்ளம் உன் வசம் ஆனேத என்ேனாடு காதலில் ேசந்திட வந்தவள் கள்ளம் இல்லா ெபண் அவள் கரும் கூந்தல் வாசைன ஆயிரேம கண்ணுக்குள் கண்பாைவ ைவரேம...ஓ..ஓ ெசாற்கள் யாவும் மின்னுேம நதியின் அழைக ேபாலேவ என காrல் பாடல் தவழ்ந்து ெகாண்டு இருந்தது...சுபாவிடேம ேபசிக்ெகாண்டு இருந்தவளின் கவனம் சிதறி வருவிைன ேநாக்கியது... அந்ேநரம் அவனும் இவைள தான் கண்ணாடியின் வழியாக பாத்துெகாண்டு இருந்தான்...பாத்தவள் பின் “ம்கும்...”என்ற முனகேலாடு முகத்ைத திருப்பிக்ெகாள்ள வரு வாய்விட்டு சிrத்தான்...

(17)

நந்து அவைன ஒரு மாதிrயாய் பாக்க ”ஹி ஹி..”என அவைன பாத்து இழித்தவன் “ஒண்ணும் இல்லடா...சும்மா தான்...”என்று வாயுக்கு வந்தைத உளறினான்..”ஹ்ம்ம் சr ..”என தைல அைசத்தவன் பாடலில் மூழ்கினான்.. காைர இயக்கிக்ெகாண்ேட வரு பின்னால் பாக்க சுபா ெஜயஸ்ரீயின் மீது சாய்ந்து உறங்கிக்ெகாண்டு இருந்தாள்...நந்துவும் அப்படிேய காrன் ஜன்னல் மீது சாய்ந்து உறங்கிவிட ெஜயஸ்ரீயும் வருவும் மட்டும் விழித்துக்ெகாண்டு இருந்தன.. சிறிது ேநரம் அங்கு ெமௗனம் ஆட்சி புrய வரு தான் அைத கைலத்தான்...”என்ன ஆச்சு ஸ்ரீ...என் ேமல ேகாவமா என்ன...??..”எனவும்.. அவைன சிறிது ேநரம் பாத்தவள் “எனக்கு என்ன நல்லலலலலலா தான் இருக்ேகன்....”என்று அந்த நல்லாவில் ஒரு அழுத்தம் ெகாடுத்து ெசான்னவள்,அவனின் மீதி ேகள்விக்கு “உங்க ேமல ேகாவப்பட நான் யாரு...”என்றாள் விட்ேடறியாக... அவளின் விட்ேடறியான பதிலில் இருந்ேத அவளின் ேகாவத்தின் அளவிைன புrந்துக்ெகாண்டவன் அவைள எப்படி சமாதானம் படுத்துவது என்று ெதrயாமல் முழித்தான்.. பின் “ஸ்ரீ நான் என்ன ெசால்ல வேரன்னா...”என ஆரம்பிக்க அவைன ேபசவிடாது “ந/ங்க ஒண்ணும் ெசால்ல ேவண்டாம்...உங்களுக்கு எல்லாம் என்ைன பாத்தா இழப்பா ேபாச்சு இல்ல...எத்தைன முைற ெமேசஜ் அனுப்பி இருப்ேபன்...நான் உங்களுக்கு முக்கியமா படல...அப்படி ந/ங்க நிைனச்சு இருந்தா,என்ேனாட எல்லா ெமேசஜ்க்கு பதில் அனுப்புல அப்படின்னாலும்,ஒரு ெமேசஜ்க்காவது அனுப்பி இருப்பீங்க..”என இயலாைமேவாடு ெசான்னவள்,”ேதைவ இல்லாம இப்ேபா எதுவும் ந/ங்க ேபசேவண்டாம்...உங்க வழிக்கு இனிேமல் நானும் வரமாட்ேடன்,ந/ங்களும் என்ேனாட வழிக்கு

(18)

வராத/ங்க...”என்றவள் அைமதியாய் சீட்டின் பின் புறம் சாய்ந்து அமந்து ெகாண்டு கண்கைள மூடிெகாண்டாள்... கண்ணாடி வழியாய் அவைள பாத்தவனின் கண்ணில்,கண்ணின் ஓரம் ந/ வழிய சாய்ந்து அமந்து இருந்தவளின் முகேம ெதrந்து அவைன மிகவும் ேவதைனக்குள்ளாக்கியது...காைர நிறுத்துவிட்டு அவளின் முகத்திைன தன் ைககளில் ஏந்தி “ந/ எதுக்கு இப்படி கஷ்டபட்ற..உனக்காக நான் இருக்ேகன்...இனிேமல் முன்ன மாதிr முட்டாளா நடந்துக்கமாட்ேடன்...”என்று ெசால்ல அவன் மனம் மிகவும் விைழந்தது... சட்ெடன்று அவைன காைர நிறுத்தவும்,தூக்கத்தில் இருந்து விழித்த நந்து “என்னடா என்ன ஆச்சு...”என பதற்றமாய் ேகட்க..தன் நிைல தடுமாறி இருந்தவன் சட்ெடன்று தன் நிைலக்கு வந்தவன் “சாr டா..ஒன்னும் இல்ல...ெகாஞ்சம் ேபலன்ஸ் பண்ண முடியல..அதான்..”என்றான் தட்டுதடுமாறி...அவனின் நிைல புrந்தவன் “ேவணும்னா நான் ஓட்ேறன்டா...ந/ இந்த பக்கம் வா...”என நந்து ெசால்ல “இல்ல டா...பரவாயில்ல...இன்னும் ெகாஞ்சம் தூரம் தான்..நாேன ஓட்ேறன்...”என்றவன் காைர இயக்க ஆரம்பித்தான்... தான் இருக்கும் சூழ்நிைல எண்ணாமல் தான் ஏன் அப்படி எண்ணிேனாம் என அவனுக்கு அவன் ேமேல ேகாவம்,ெஜயஸ்ரீயிைன காயபடுத்தியதற்காக ஏற்பட்ட வலி,எதுவும் ெசய்ய முடியாத இயலாைம எல்லாம் அவனுள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தது... இப்பயணம் ஒரு சுவாரசியமான பயணமாய் இருக்கும் என எண்ணி இருந்த ெஜயஸ்ரீ,இப்படி ஒரு திருப்பத்ைத நிச்சயம் எதிபாக்கவில்ைல...நந்து வருவிடம் ேபானில் உைரயாடும் ேபாேத ேகட்டவள் மனம் வானத்திற்கும்,பூமிக்கும் குதிக்க ஆரம்பித்தது... அவனும் தங்கேளாடு பயணம் ெசய்வைத எண்ணி... அவளினுள் அவன் ேமல் ேகாவம் இருந்தாலும் எல்லாம் அவனின் வருைகைய எண்ணி மாயமாய் மைறந்துேபானது...

(19)

அவனின் வருக்ைககாய் வழி ேமல் விழி ைவத்து காத்திருந்தவள் அவைன கண்டவுடன் மிகவும் ஆனந்தபட்டாள்..ஆனால் அவளின் சந்ேதாசம் எல்லாம் வடிந்து ேபானது வருவின் பாராமுகம்... சில நிமிடம் கழித்து ெபாதுவாய் “ெஹல்ேலா..”என ெசால்லவும் அவளுக்கு தானும் சுபஸ்ரீயும் ஒன்றா என்ற எண்ணம் தான் முதலில் வந்தது...இது ஏன் என்று அவளுக்கு புrயவில்ைல...வருவிைன அவள் தன்ேனாட ெசாந்த உrைம என்ேற அவளின் மனம் எண்ண ஆரம்பித்துவிட்டது தான் அதற்கு காரணம் என்று அவள் அறியவில்ைல... முகத்ைத திருப்பிக்ெகாண்டு இவள் ேபாக,அதற்கு வருவிடம் எந்த ஒரு சலனமும் இல்லாதேத அவைள மிகவும் ேவதைனயாக்கியது... உள்ளுக்குள் குமுறிெகாண்டு இருந்தவள் வரு ேபசவரவும்,தனக்குள் இருந்த உணைவ இைல மைற காயாய் அவனுக்கு புrயைவக்க முயன்றாள்... ஆனால் அவளின் முயற்சி எந்த அளவிற்கு பயன் என்று அவளால் அறியகூட முடியவில்ைல வருவின் முகத்திைன கண்டு...இனியும் தான் இருப்பது சrயல்ல என எண்ணியவள் “எக்காரணம் ெகாண்டும் வரு இருக்கும் திைச பாக்ககூடாது..”என்ற உறுதிேயாடு கண்மூடிெகாண்டாள்...ஆனால் அவள் அறிவாளா..ஏற்கனேவ வருவும் அம்முடிவைன தான் தழுவி அவனின் ஒவ்ெவாரு ெசயலும் இருக்கிறது என்று...அவள் எல்லாம் அறிந்திராத ஒன்று வரு ெஜயஸ்ரீயிடம் வருங்காலத்தில் முகத்திைன கூட பாக்க பிடிக்காமல் திருப்புவான் என்று...அதற்கு மூலகாரணமாய் தானும்,தன் தங்ைகயுமாய் இருப்ேபாம் என்று... வருேவா ெஜயஸ்ரீ ெசான்னைத அைசேபாட்டுக்ெகாண்டு இருந்தான்...அப்ேபாது தான் அவனுக்குள் தான் ெசய்தது தவேறா என்ற எண்ணம் உதயமானது...அவளுக்கு ஒரு பதிலாவது அனுப்பி இருக்கேவண்டுேமா என்று ேதான்றியது...ேதான்றி என்ன பயன் அைத அவனால் ெசயல்படுத்த முடியேவண்டுேம...

(20)

காதல் என்ற ேகாலம் என்னுள் புதியதாய்.. மாயம் என்ற சூைய இன்று வித்தியாசமாய்.. அவனிள் எந்தன் மனம் என்று எண்ணி இருந்ேதன்.. இன்றுவைர மனம் என்ற ஒன்ைற மறந்து ேபாயிருந்ேதன் அவைன இந்நாள் காணும்வைர... அவைன பாைவயால் ெதாடர எண்ணி பாக்கும் ேபாது எந்தன் பாைவ மங்கி ேபானது எந்தன் கண்ண /ரால்.. கண்ண /ருக்கு ெசாந்தகாrயாய் நான் மாற.. என் கண்ண /ருக்கு காரணகத்தாவாய் அவனானான்.. என்னவாயினும் என் மனம் அவனின் பிம்பத்ைத ெதாடந்து ெசல்கிறது... எந்தன் அனுமதியில்லாமல் அவைனேய நிைனத்து ெகாண்டு இருக்கிறது எந்தன் பித்து மனம்... பித்தாய் ஆன மனம் இன்று அவன் ேமல் ைபத்தியாமாய் இருக்கிறது அவனிடம் ேசர... ேவலிகள் எல்லாம் தகத்திட ேபாராடிேனன்.... கைடசியில் அவேன ேவலியாவன் என எண்ணியும் பாக்காமல்... விலகல் ெதாடரும்...

References

Related documents

The E-Z AIRLINE Respirator consists of four major subassemblies, 1) a full facepiece with head harness, 2) a facepiece mounted pressure demand breathing regulator with air inlet

• Associate Professor: Jones Graduate School of Management, Rice University.. July 2006 – • Associate Professor: Olin School of Business,

f) Sufficient information is not available to enable calls to be resolved efficiently and in line with business requirements. g) Call information, including

Your company is sued and is asked to disclose information from an employee’s device, how does your company respond and does the BYOD policy address the situation. Did you know:

It was hypothesized that lower child satiety respon- siveness and higher food responsiveness, food enjoyment, and emotional overeating would predict higher BMI z-scores; how-

Separate chi-square tests of independence were performed for each amino acid presence in the each position of the sequence window (see Figure 2a for position naming for

Study the signal processing techniques for simulation of acoustic array calibration and generation of artificial UHE neutrino signals using eight hydrophones.. Design and implement

I NTELLECTUAL P ROPERTY UNDER WTO R ULES 713-27 (Carlos M.. The aim of this paper, then, is to analyze the nature and scope of the limits that TRIPS and TRIPS plus regimes