அத்தியாயம் – 8
கற்காலம் மாறி, நாகrகம் வளத்து ேமன்ைம ெபற்றுப் பயன் என்ன? ெமன்ைமயாய்க் ைகயாளப்பட ேவண்டிய ஆண்-ெபண் உறவு.. நாய்களுக்கும் ேகவலமாய் மாறிப் ேபானது!யா
ழ்ப்பாணம் – இலங்ைக. மஞ்சள் நிறப் ெபய பலைகயில் சிகப்பு நிற ெகாட்ெடழுத்துக்கள். WELCOME TO JAFFNA – யாழ்நக வரவு நல்வரவாகுக! இந்தியாவிலிருந்து வந்துத் தன் யாழிைசயால் இலங்ைக அரசனின் மனைத ெவன்ற யாழ்ப்பாணன் என்ற குருடனுக்கு அம்மன்னன் மணற்றிடல் என்கிற ஊைரப் பrசாக அளித்தாராம். அது பின்னாளில் யாழ்ப்பாணம் என்ற ெபய ெபற்றுப் பின் முழுப் பிரேதசமும் இப்ெபயரால் அைழக்கப்படத் துவங்கியதாம். இந்நகரம் ேபாத்துக்கீசிய ஆட்சியின் கீழ் 40 ஆண்டுகளூம்,,ஒல்லாந்தரrன் கீழ் 140 ஆண்டுகளும், ,பிrத்தானியகள் ஆட்சியின் கீழ் 152 ஆண்டுகளும் இருந்து வந்துள்ளது. பிrத்தானியகள் ஆட்சியின் கீழிருந்த ேபாது தான் இந்நகரம் முன்ெனப்ேபாதும் இல்லாத வைகயில் சமூக,ெபாருளாதார வளச்சிகைளப் ெபற்றதாகக் கூறப்படுகிறது. யாழ்ப்பாணக் ேகாட்ைட,நGேரr,யாழ் பல்கைலக்கழகம்,ெபாது நூலகம்,நல்லூ கந்தசுவாமிக் ேகாயில் என வரலாற்றில் பதிந்துப் ேபானப் பல நல்ல விடயங்களும், இனப் படுெகாைல,மனித உrைம மீறல்,பயங்கரவாதம், பாலியல் வன்முைற எனப் பலத் தGய விசயங்கைளயும் ெபற்றுத் தமிழ பண்பாடுகைளக் கட்டிக் காக்கப் ேபாராடி வரும் இலங்ைக வாழ்த் தமிழ பகுதி இந்த யாழ்ப்பாணம். தூரத்தில் ெதrயும் மணிக்கூண்ைடக் கண்டபடி இரு புறமும் கைடகளும்,வாகன ெநrசலும் மிகுந்த அந்தப் பிரதான வ Gதியில் நடந்து ெசன்று இடது புறம் திரும்பினால்.. ெபrய ேபன ஒன்று ெதன்படும். நGலச்சட்ைடஅணிந்த இலங்ைக கிrக்ெகட் வ Gரகள் ஆட்டக்களத்திலிருப்பது ேபான்ற புைகப்படமிட்ட அந்தப் ேபனைரத் தாண்டி அந்தத் ெதருவிற்குள் நடந்து ெசன்றால் கருப்பு ேகட் இட்ட அந்த வ Gடு மூன்றாவதாக இருந்தது. வாசலில் ெபrய ேவப்பமரம் காவலாக நின்றிருக்க.. பிட்டு,இடியாப்பம்,சம்பலின் வாசைன வ Gட்டு வாயில் வைர பரவி மணமணத்துக் ெகாண்டிருந்தது. ேகட்டிலிருந்து பதிைனந்தடித் தள்ளி வ Gட்டின் முன் வாசல் இருந்தது. முற்றம் முழுதும் பூச்ெசடிகள். ேராஜா,மல்லி,கனகாம்பரம்,முல்ைலெயன இரு பக்கமும் ெசழித்து வளந்திருந்தது. முன் வாசலருேக குேராட்டன்ஸ் இருந்தது. நடுவில் நGளமாகச் ெசன்ற பாைதயில் நடந்து முன் வாசைல அைடந்தால் வ Gட்டின் விறாந்ைத (ஹால்) ெதrந்தது. வ Gட்டின் இருபுறமும் ெசன்ற பாைத அதன் பின்ேன ேதாட்டம் இருப்பைத பைற சாற்ற.. சற்று எட்டி ேநாக்கினால் தூரத்தில் ஒரு கிணறும்,வ Gட்டின் பின்புறம் முழுதும் ெவண்ைட,தக்காளி,கீைர வைககள்,காய் வைககள்,ெகாய்யா,ெநல்லி ேபான்றச் ெசடிகளும்,மரங்களும் இருந்தன. ஹாைலக் கடந்து பக்கத்தில் ஓ அைற ெகாஞ்சம் ெபrயதாக இருந்தது. சுவாமி படங்களுடன் பக்திேயாடு காணப்பட்ட அந்த அைற சுவாமியைறயாகத் தானிருக்க ேவண்டும்.ஹாலிலிருந்த இன்ெனாரு பக்கக் கதவின் பின்ேன சைமயலைற இருந்தது. அங்கிருந்து.... “வள்ளுவன்,இளங்ேகா,பாரதி என்ெறாரு வrைசைய நான் கண்ேடன்... அந்த வrைசயில் உள்ளவ மட்டுமல்ல.. அட! நானும் ஏமாந்ேதன்..!!!! ஆத்திரம் என்பது ெபண்களுக்ெகல்லாம் அடுப்படி வைர தாேன...???? ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்.. அடங்குதல் முைற தாேன....??? கம்பன் ஏமாந்தான்... இளம் கன்னியைர ஒரு மல என்றாேன...” பாடலுக்கு ஏற்றபடி ஏற்ற இறக்கங்களுடனும்,முக பாவைனகளுடனும் சைமயலைற ேமைட மீது அமந்து ெகாண்டுத் தன்னருேக வியைவ வழியச் சைமயல் ெசய்து ெகாண்டிருந்தத் தமக்ைகையப் பாத்துக் ேகலி ெசய்தபடி பாடிக் ெகாண்டிருந்தாள் மித்ராஞ்சனி. ஒவ்ெவாரு வrக்கும் அவைள நிமிந்து முைறத்த சஹானா “எப்படிெயப்படி?,நG ஆதிக்க நாயகனா?,அடிேயய்.. எழுந்து ஓடி விடு,இல்ைல,சூடு ைவத்து விடுேவன்”என்றுக் ைகயிலிருந்தக் கரண்டிையக் காட்டி மிரட்டினாள்.
அவைள முைறத்துக் ெகாண்டு ேமைடயிலிருந்தக் குதித்த மித்ரா “ச்ச,கம்பன் நிஜமாகேவ ஏமாந்து தான் ேபானான். உன்ைனப் ேபாய் மலெரன்று விட்டாேன!” என்று ேமலும் ேகலி ேபச.. “ஆமாமாம்,உன்ைனப் ேபான்ற வானரத்ைதயும் ேசத்துத் தான் டி மலெரன்றிருக்கிறா.. எருைம,எருைம”என்று சஹானாத் தன் வசவுகைள அள்ளி வ Gச.. “காம் டவுன்.. காம் டவும் ேலடீஸ்.. என்னப் பிரச்சைன?”என்றபடி சைமயலைறக்குள் நுைழந்தான் ஆதித்தன். “என்னடா காைலயிலிருந்து உன்ைனக் காேணாேம என்று பாத்தன்”என்று சந்ேதகமாகப் பாத்தபடி நின்றிருந்த மித்ராைவப் பாத்து அசடு வழிந்தவன் “அ..அது வந்து எங்கள் வ Gட்டில் இன்று ெவறும் ேதாைசயும்,சம்பலும் தான். இங்ேக மச்சக்கறி(இைறச்சி வைக) என்று ேகள்வி பட்ேடேன..”என்றவன் சைமயலைறைய ேநாட்டம் விட்டான். “ஹா.. ஹா.. ஆமாம்டா ஆதி,மதியத்துக்கு சைமச்சுத் தாேரன். இப்ேபா இடியாப்பமும்,பிட்டும். சாப்பிடுகிறாயா?”என்று ஆைசயாய்க் ேகட்ட சஹானாவிடம் “ஓேக!ஓேக! நG மிகவும் ெகஞ்சிக் ேகட்பதால் தான் சஹா. இந்த குண்டூைஸ முைறச்சுப் பாக்க ேவணாெமன்று ெசால்”என்று அவன் நண்பிைய வம்புக்கிழுத்தான். “தடிமாடு.. தடிமாடு”என்று அவன் காலில் ஓங்கி மிதித்த மித்ரா “தின்பதற்காகேவ வ Gதி முழுதும் அைலய ேவண்டியது, இதுக்கு பதில் நG ஒரு ஏைட ஏந்திக் ெகாண்டு ஒவ்ெவாரு வ Gடாகச் ெசன்று வரலாம்”என்று கண்ைண உருட்டி பாவைன ெசய்து காட்டியவளின் மீது ெகாைலெவறியுடன் பாய்ந்தான் ஆதித்தன் “யாைரப் பாத்துடி பிச்ைசெயடுக்கச் ெசான்னாெயன்று”. இருவைரயும் கண்டுத் தைலயில் அடித்துக் ெகாண்ட சஹா ஆதித்தனின் முடிையப் பற்றி ஆட்டிக் ெகாண்டிருந்த மித்ராைவக் கஷ்டப்பட்டுப் பிrத்தாள். “ஏய்,குண்டூஸ்.. உன்ைனச் சும்மா விட மாட்ேடன்டி. மாைலக்குள் உன் தைலயில் ஒரு குடம் தண்ண Gைர ஊற்றவில்ைல, என் ெபய ஆதித்தன் இல்லடி”என்றுச் சபதம் எடுத்துக் ெகாண்டவைனக் கண்டு “ஹ!”என்றவள் “சஹா.. இன்று ெசௗந்தயா நம் வ Gட்டிற்கு வருகிேறன் என்றாேள, அவளுக்கும் ேசத்துத் தாேன நG சைமக்கிறாய்?”என்று வினவ.. கண்களில் பல்பு எறிய அவைள ேநாக்கியவன் “என்னது?, ெசௗ வ Gட்டிற்கு வருகிறாளா?”என்று கூவினான். “கத்தாேதடா. அம்மா தூங்குகிறாகள்”என அடக்கிய சஹானா அடுப்புப் பக்கம் திரும்ப “ஏய்.. குண்டூஸ்,பப்ளிமாஸ் ெசல்லேம.. நிஜமாகத் தான் ெசால்கிறாயாடா?”என்று வினவியைனக் கண்டு ெகாள்ளாதுத் தன் தைல
முடிைய முன்ேன இழுத்துச் சைடையச் சுழற்றியபடிேய மிடுக்காக நடந்து ெசன்று விட்டாள் மித்ரா. “ேநரம் பாத்துச் சதி ெசய்கிறாள்,ேபாடி உருைளக்கிழங்கு.. சஹா,சஹா நG ெசால்ேலன்.நிஜமாகேவ ெசௗந்தயா வருகிறாளா?”என்று ஆவலாக வினவியவனிடம் “ேடய்.. அவள் உன்ைனக் களியாக்கத் தான் ெசான்னாள்., ெசௗ-ைவக் கண்டாேல மித்ராவிற்கு ஆகாது.உனக்குத் ெதrயாதாடா?”என்றாள் சஹானா. “ஆமாமாம். அவளுக்குப் பிடிக்காமல் ேபானது தாேன,எனக்குப் பிடித்ததற்கான முக்கிய காரணம். அப்படியானால் அவள் வரப்ேபாவதில்ைல.ம்?,இந்தப் ெபாய்க்கும் ேசத்து அவளுக்கு இரண்டு குடம் தண்ண G அபிேஷகம் இருக்கிறது. சஹா,இரண்டு இடியாப்பாம் ைவ”என்றபடி சைமயலைற ேமைட மீேதறி அமந்து ெகாண்டான் ஆதித்தன். சிங்கார ேவல்-ேமாகினி தம்பதிகளின் இரு கண்மணிகள் தான் சஹானா-மித்ராஞ்சனி. எண்பதுகளில் இலங்ைகயில் நைடெபற்ற ேபாrல் சிங்காரம் பலியாகி விட அதன் பின் ஒற்ைறயாளாக, இருக்கும் நிலத்ைத ைவத்துக் ெகாண்டு விவசாயம் ெசய்துத் தன் மகள்கைள வளத்தா ேமாகினி. படிப்புத் தைலயில் ஏறாத சஹானா ஓ/எல் ேதவு முடிவுகேளாடு வ Gட்ேடாடு ஐக்கியமாகி விட, அன்ைனயின் நிைலையயும்,தன் குடும்ப நிைலையயும் உணந்த மித்ரா நன்றாகப் படித்துத் தற்ேபாது யாழ் பல்கைலக் கழகத்தில் கணிதம் படித்து வருகிறாள். கல்லூrகளில் ஆசிrயராகப் பணிபுrய ேவண்டுெமன்பது தான் சிறு வயதிலிருந்ேத அவள் மனதிலிருக்கும் தGராத ஆைச. அைத நிைறேவற்றக் கடும் முயற்சியும் எடுத்து வருகிறாள். ஆதித்தன்- அவளது உற்றத் ேதாழன். அவ்ைவயாரும்-அதியமானும் ேபால்! ஒேர வ Gதியில் அருகருேக குடியிருப்பவகள். சிங்காரனின் மைறவுக்குப் பிறகுச் ெசாந்தங்கள் ஏதும் அண்டாத அநாைதகளாக நின்று ேபான மித்ராவின் குடும்பத்திற்கு அன்று முதல் இன்று வைர ஆறுதலாக இருப்பவகள். ஆதித்தன் அவனுைடய ெபற்ேறாருக்கு ஒேர பிள்ைள. ெசல்ல மகன். மித்ராைவ விட இரண்டு ஆண்டுகள் மூத்தவன். சஹாவிற்கு ஓராண்டு இைளயவன். அவனும் யாழ் பல்கைலக் கழகத்தில் ெபாறியியல் படித்து வருகிறான். வாழ்க்ைகயில் தந்ைத இல்லாமற் ேபானாேர என்று மித்ராைவ வருந்தவிடாத வண்ணம் எங்ெகங்கு அவளுக்குத் துைண ேதைவப்படுகிறேதா அங்ெகல்லாம் அவனிருப்பான் அவளுடன். தனிேய சஹாைவயும்,மித்ராைவயும் ெவளிேய அனுப்ப மாட்டான். “நாடு இருக்கும் நிைலக்குத் தனியாகச் ெசல்வதா?, நானும் உடன் வருகிேறன் சஹா”என்பவனிடம் “ஆமாம்,நG ெபrய வ Gரன், அப்படிேய
எல்லாைரயும் அடித்துப் ேபாட்டு எங்கைளக் காப்பாற்றி விடுவாய், ேபாடா.. “என்று ேகலி ெசய்தாலும் அவனில்லாமல் எங்கும் நகர மாட்டாள் மித்ரா. கடந்த இரண்டு ஆண்டுகளாக மித்ராவின் அன்ைனயும் ஸ்ட்ேராக் வந்து படுத்த படுக்ைகயாகி விட்ட படியால் ெபாறுப்புக்கள் அைனத்தும் சஹா,மித்ராவின் ைகயில் வந்து விட்டது. விவசாய நிலங்கைளப் பாத்துக் ெகாள்வதிலிருந்து வ Gட்டு ேவைல வைர அைனத்ைதயும் இருவருேம பகிந்து ெகாண்டன. “இைதக் கவனிப்பதால்,உன் படிப்பு ஏதும் ெகட்டு விடாேத மித்ரா?”என்ற சஹாவிடம் “அக்கா, நான் சிட்டி ேராேபா மாதிrப் புக்ைக இப்படியும்,அப்படியும் திருப்பிப் பாத்து விட்டு பrட்ைசக்கு ஓடுகிற அறிவாளி, என்ைனப் பாத்து... ச்ச,ச்ச, ேஷம்,ேஷம்”என்றாள் மித்ரா. “இைத ஆதி இருக்கும் ேபாது நG ெசால்லியிருக்கனும்”என்று முைறத்தாள் சஹா.
ச
ஹா அளித்த இடியாப்பம்-ெசாதிைய நன்றாக ெமாக்கி விட்டு ஏப்பம் விட்டபடி ெவளிேய வந்த ஆதி புத்தகத்ைதக் ைகயில் ைவத்துப் படித்துக் ெகாண்டிருந்த மித்ராவிடம் “ஏ,குண்டூஸ், கீேழ உட்கா. எனக்குச் ேசைர விடு”என்றான். அவைன நிமிந்து முைறத்தவள் மறுபடிக் குனிந்து ெகாள்ள.. அவள் பின்ேன ெசன்று அந்தப் பிளாஸ்டிக் நாற்காலிையத் தூக்கித் தள்ளினான். “அம்மா.. அம்மா..”என்றபடித் தைரயில் முழங்காைல ஊன்றியவள் பின் எழுந்து நின்று இடுப்பில் ைக ைவத்து அவைன முைறத்தாள். அதற்குள் நாற்காலியில் ெசாகுசாக அமந்து ெகாண்டவன் “தள்ளிப் ேபாடி, டிவி மைறக்கிறது”என்று அவள் ைகையப் பிடித்து நகத்தினான்.டிவி சத்தத்ைதப் பலமாக ைவத்து “அந்த நGலநதிக்கைரேயாரம்.. நG நின்றிருந்தாய் அந்தி ேநரம்...” என்றுப் பாடத் துவங்க.. ைகயில் ைவத்திருந்த புத்தகத்ைத ைவத்து அவைன அடித்துத் துைவத்தாள். “காைலயிலிருந்து நானும் பாக்கிேறன்,எதுக்ெகடுத்தாலும் ைக நGட்டுகிறாய்” என்றவன் அவள் ஒரு ைகைய முதுேகாடு வைளக்க வலி ெபாறுக்க முடியாமல் “ஆ...ஆஆஆ.. சஹா.. இங்கு வாேயன், எருைம மாடு,ைகைய விட்டுத் ெதாைலேயண்டா”என்று கத்தினாள் மித்ரா. அைறக்குள் உறங்கிக் ெகாண்டிருந்த ேமாகினி “சஹா..”என்று சத்தமிட அவள் ைகையச் சட்ெடன விடுத்து “அத்ேத...”என்றபடி ஓடிச் ெசன்றான் ஆதி. “பரேதசி இருக்குடா உனக்கு”என்றபடிக் ைகையத் ேதய்த்துக் ெகாண்ட மித்ரா அவைனத் ெதாடந்து உள்ேள ெசன்றாள். “ஆதி.. வாப்பா..”என்றபடி நாக்குழற ேபசியவrன் அருேக ெசன்றமந்தவன் “என்னத்ேத.. என்ன பண்ணுறGங்க?, நான் ெகாடுத்த ராமாயணம் புத்தகத்ைத குண்டூஸ் உங்களுக்கு வாசித்துக் காட்டுகிறாளா?,இங்ேக ஏன்-த்ேத இருட்டைறயில் உட்காத்திருக்கனும்?,ெவளிேய வந்து காற்றாட உட்காரலாமில்ைலயா?”என்று அன்புடன் வினவியவனின் முகத்ைதத் தடவிய ேமாகினியம்மாள் “இனி நான் உட்காந்ெதன்ன ஆகப் ேபாகிறது ஆதி?, சஹாவிற்கு ஒரு கல்யாணத்ைதப் பண்ணி விட்டால் நான் நிம்மதியாகப் ேபாய் விடுேவன். சின்னவைளப் பாத்துக்கத் தான் நGயிருக்கிேய!,நG அவளுக்ெகாரு நல்ல வாழ்க்ைக அைமத்துக் ெகாடுப்பாய் தாேன?”எனக் கூற.. “நான் கல்யாணெமல்லாம் ெசய்து ெகாள்ள மாட்ேடன்.உன்ைனயும்,ரஞ்சுைவயும் விட்டு எங்ேகயும் ேபாக மாட்ேடன்”என்று சிறு பிள்ைள ேபால் முகத்ைத ைவத்துக் ெகாண்டு தGமானமாகக் கூறினாள் சஹா. “ஆமாமாம்,கட்டிக்காேத. எதற்கு வ Gணாக ஒரு ஆண் மகனின் வாழ்ைவப் பாழாக்கனும்?”என்ற மித்ராவின் தைலையத் தட்டிய ஆதி “அைதப்பற்றிெயல்லாம் கவைலேய படாதGங்கத்ேத. அப்பா தான் அதுக்கு தGவிரமா முயற்சிக்கிறாேர!, சீக்கிரேம ஒரு நல்ல வரன் அைமயும்,அந்த முருகப்ெபருமான் நிச்சயம் ஒரு வழி காட்டுவா”என்றான் ஆதி. “என்னது மாமா எனக்குப் ைபயன் பாக்கிறாரா?,ஆதி ஏண்டா என்னிடம் ஒரு வாத்ைதக் கூடச் ெசால்லவில்ைல?,நம்பிக்ைக துேராகி!”என்று பாய்ந்த சஹாவிடம் “சஹாக்கா,உனக்காக இல்ைல.அத்ைதக்காகத் தான் இெதல்லாம்” என்று ஆதி முகத்ைத தGவிரமாக ைவத்துக் ெகாண்டு கூற பதில் கூறாமல் அைமதியானாள் சஹா. “கவைலப்படாேத சஹா. எதி வ Gட்டுப் ெபrய மீைச சின்னசாமி அண்ணன் மாதிr ஒருத்தைன மாமா உனக்கு நிச்சயம் பாத்து ைவப்பா”என்ற மித்ராவிடம் “உவ்ேவேவேவ”என்றாள் சஹா. “சr,அவன் தம்பி ேவந்தன்?ஓேகவா?”என்றவளிடம் “ச்ைச,ச்ைச, ஏண்டி நான் என்ன அவ்வளவு அசிங்கமாகவா இருக்கிேறன்?,அவேனாெடல்லாம் என்ைனச் ேசக்கிறாய்?” என்று கூம்பிப் ேபான முகத்துடன் ெசான்னவைள இழுத்துக் ெகாண்டு ெசன்று கண்ணாடி முன்பு நிற்க ைவத்த ஆதி “சஹாக்கா,உன் அழகுக்கு உனக்கு அெமrக்காவிலிருந்து தான் மாப்பிள்ைள பாக்க ேவண்டும். நG சைமக்கும் சாப்பாடு,நG ேபாடும் ேகாலம்,ெசய்யும் ேவைலயிலிருக்கும் ேநத்தி.. உன்ைனக் கட்டிக் ெகாள்பவன் நிச்சயம் ெகாடுத்து ைவத்தவனாகத் தானிருப்பான்”என்றான். “ேடய்..ேடய்.. மதியம் சாப்பிடப் ேபாகும் கறிக்காகத் தாேன இப்படி ஐஸ் ைவக்கிறாய் தடிமாடு..”என மித்ரா கூற “ஆனால் சஹா, உன் தங்ைகைய மணந்து ெகாள்பவன் ெபrய பாவம் ெசய்தவனாகத் தானிருக்க ேவண்டும்”என்றான் ஆதி. “ேடய்..”எனப் பாய்ந்தவளிடமிருந்துத் தப்பி ஓடி வாசைல ேநாக்கி ஓடினான் ஆதி.
“நில்லடா தடியா..”என ஓடி வந்த மித்ரா வாசலருேக நின்று விட்ட ஆதித்தைனக் கண்டு “என்னடா?”என்றபடி அருேக வந்தாள். சுருக்கிய புருவங்களுடன் வாசைல ேநாக்கியவைனக் கண்டுப் பாைவைய ெவளிப்புறம் ெசலுத்தியவள் திைகத்தாள். “அய்ேயா... அய்ேயா.. இந்த அக்கிரமம் என்று தGரும்?,பள்ளிக்குப் ேபான என் பிள்ைளகள் இரண்டும் வ Gடு வந்து ேசவில்ைலேய.. அம்மா.. நGங்கள் பாத்தGகளா, என் பிள்ைளகைளப் பாத்தGகளா?, ெபண் பிள்ைளகள் இந்த நகரத்தில் இருக்கேவ கூடாதா?,தினம் தினம் வயிற்றில் ெநருப்ைபக் கட்டிக் ெகாண்டு இருக்க ேவண்டியிருக்கிறேத.. என் பிள்ைளகள். என் பிள்ைளகளம்மா.. நான் ெபற்ற என் ெசல்வங்களம்மா... “என்று வ Gதி என்று கூடப் பாராமல் அழுது புரண்டு ெகாண்டிருந்தப் ெபண்மணிையக் கண்டு இருவரும் ஆத்திரத்தில் ெகாதித்துப் ேபானாகள். எத்தைன முைற?இன்னும் எத்தைன முைற இந்த அநியாயங்கைளெயல்லாம் தாங்கிக் ெகாண்டு உயி வாழ ேவண்டும்? சிறுபான்ைமயினrன் மீது நடத்தப்படும் இந்த அநGதிகைள எதித்துக் ேகட்க யாருண்டு இவ்வுலகில்?, மக்கைளக் காக்க ேவண்டிய அரேச இப்ேபப்பட்டக் ேகடு ெகட்ட காrயங்களுக்குத் துைண ேபாைகயில் யாrடம் ெசன்று நGதி ேகட்க முடியும்? அரசு சலுைககளிலிருந்து ஆரம்பித்துக் கல்வி,அரசியல்,மருத்துவம்,ஏன் அடிப்பைட வசதி கூட சிறுபான்ைமயினருக்குச் சrயாகக் கிைடப்பதில்ைல. ேபாதாதற்கு இது ேபான்ற மனித உrைம மீறல்கள் ேவறு! இது நாடல்ல. நரகம். சிறுபான்ைமயினருக்கான நரகம். ேசாற்றுக்குப் பதில் மனிதப் பிண்டங்கைள அள்ளித் தின்னும் ரத்தெவறியகள் வாழும் நாடு. ஒரு நாைளக்கு எத்தைன ரூபாய் சம்பாதித்தாெயன உன் வ Gட்டிலும்,என் வ Gட்டிலும் ேகள்வி ேகட்பாகள். ஆனால் இங்கு அப்படியல்ல. ஒரு நாைளக்கு எத்தைனப் ெபண்களின் கற்ைப அழித்தாய்?,எத்தைன ஆண்களின் உயி பறித்தாய் என்று தான் ேகட்பாகள் ேபாலும். பழிக்குப் பழி,வஞ்சம்,வன்முைறெயன சுடுகாடாகிப் ேபான ேதசமிது. நாடாளும் ஆைச ெகாண்டவகள் காட்டுப்பகுதிக்குச் ெசன்று அடித்துக் ெகாண்டு சாகட்டும். ஆனால் இைதப் ேபான்ற அப்பாவி மக்கைளப் ேபாகிற ேபாக்கில் சுட்டுக் ெகான்று விட்டுப் ேபாவதிலும்,கற்பழித்து எறிந்து விட்டுப் ேபாவதிலும் என்ன நியாயம் இருக்கிறது?,எவனது சட்ைடைய உலுக்கிக் ேகள்வி ேகட்க முடியும்? ேகாபத்திலும்,இயலாைமயிலும் முஷ்டி இறுக ஆதித்தன் நின்று விட, கண்களில் நிைறந்து விட்ட நGருடன் மித்ரா நின்று ேபானாள். இருவரும் அைமதியாய் நிற்பைதக் கண்ட சஹா ெவளிேய வந்து எட்டிப் பாத்தாள். பின்
இருவைரயும் உள்ேள இழுத்துக் ெகாண்டு வந்தாள். “அங்ேக என்ன ேவடிக்ைக ேவண்டிக் கிடக்கிறது?”என்றவளிடம் “ைகைய விடு சஹா. ஏன் இழுத்துக் ெகாண்டு வருகிறாய்?,நான் அந்தம்மாவிடம் ெசன்று விசாrத்து விட்டு அந்தப் பிள்ைளகைளத் ேதடி விட்டு வருகிேறன்”என்று திமிறினான் ஆதித்தன். “ேடய்,அவகைளப் ெபற்றத் தகப்பன் ேதடிக் ெகாள்வான். நG உள்ேள உட்கா. ஆதி,நான் ெசால்வைதக் ேகட்க ேவண்டும்.ேதைவயில்லாமல் எங்கும் மாட்டிக் ெகாள்ளாேத.மாமாவிற்குத் ெதrந்தால் என்ைனத் தான் திட்டுவா. உட்காரடா”என்று அதட்ட “அதற்காக இைதெயல்லாம் பாத்துக் ெகாண்டு சும்மா இருக்கச் ெசால்கிறாயா, விடு சஹா. நான் ேபாகனும்”என்றவன் ைகைய விடுவித்து ெவளிேய ஓடினான். அவைனத் ெதாடந்து ெவளிேய ஓடி வந்த மித்ரா “ஆதி,நானும் வேரண்டா” எனக் கூற அவைள முைறத்தவன் உள்ேள தள்ளி “உளறாேதடி,உள்ேள ேபா..” என்று விட்டு ஓடிச் ெசன்று விட்டான். அவன் ெசன்ற சிறிது ேநரம் நகம் கடித்தபடி நடந்து ெகாண்டிருந்தவள் “சஹா.. லஷ்மி அம்மா இன்று காய் விற்றக் கணக்ைகக் ெகாணந்து ெகாடுக்கேவயில்ைலேய,நான் ேபாய் வாங்கி வருகிேறன்”என்றவள் சஹாவின் பதிைல எதிபாக்காது ஓடி விட்டாள். ேதாட்டத்து வழிேய புகுந்து அடுத்த வ Gதிைய எட்டி விட்டவள் ேவக,ேவகமாக இருபுறமும் பாைவையச் ெசலுத்தியபடி ஓடினாள். சீருைட அணிந்த சிறுமிகள் எவரும் ெதன்படுகிறாகளா என்று அவள் பாைவ இங்குமங்கும் ஓடியது. சுண்டிக்குளி ேகள்ஸ் காேலஜ் என்றப் ெபயப் பலைகையயும், மூடிவிட்ட பள்ளியின் வாசல் கதைவயும் எrச்சலுடன் கண்டு விட்டு விறுவிறுெவன நடந்தாள். மூன்றாகப் பிrந்த சாைலயின் வலது புற முக்கிலிருந்த பிள்ைளயாைரக் கண்டு விட்டு ஆள் அரவமற்ற அந்த வ Gதி வைளவில் நுைழந்தாள். இருபுறமும் கண்ைணச் சுழட்டியவளின் பாைவ தூரத்தில் கண்ட காட்சியில் நிைல குத்தி நின்றது. ெவள்ைள நிறப் பாவாைட,சட்ைடயுடனும்,சிகப்பு நிற rப்பன் அணிந்த ெரட்ைட சைடயுடனும்,,ஷூ,சாக்ஸ் சகிதம் ைசக்கிைளப் பிடித்த படி சிறுமிகள் இருவ பீதியுடன் நின்றிருந்தன. அவகளருேக ராணுவ உைடயணிந்த இருவ ைகயில் ெபrய ெபrயத் துப்பாக்கிக்களுடன் நின்று ெகாண்டிருப்பது ெதrந்தது. அப்ேபாது அந்த நிைலயில் அவள் என்ன ெசய்யப் ேபாகிறாெளன்று அவளுக்குத் ெதrயவில்ைல. துப்பாக்கிக்களுடன் நின்று ெகாண்டிருக்கும் அந்த
மனித மிருகங்கைள எதித்து ஒரு சிறு ெபண்ணானத் தன்னால் என்ன ெசய்ய முடியுெமன்றும் அவள் சிந்திக்கவில்ைல. சட்ெடனச் சாைலைய விட்டு மறுபுறம் இருந்த மண் சாைலயில் குதித்தாள். மரங்களும்,ெசடிகளும் நிைறந்த அச்சாைலயில் மைறந்தபடி அருேக ெசல்வது அவளுக்கு இலகுவாக இருந்தது. அவகளருேக வந்ததும் பக்கத்திலிருந்தக் கிணற்றின் பின்ேன மைறந்து நின்று ெகாண்டாள். அந்த இரண்டுக் காவாலிகளில் ஒருவன் அச்சிறுமிகளின் ைககளிலிருந்தச் ைசக்கிைளக் காலால் எட்டி உைதத்துக் கீேழ தள்ளினான். பின் அச்சிறுமியின் சைட முடிையப் பற்றி அருேகயிழுத்தவன் அவளணிந்திருந்த ஆைட மீது ைக ைவத்துக் கிழித்தான். மிஞ்சி மிஞ்சிப் ேபானால் எட்டாம் வகுப்புப் படித்துக் ெகாண்டிருக்கும் சிறுமிகளாயிருப்பாகள் இருவரும். குழந்ைத வடிவம் மாறாதிருந்த இருவ முகத்திலும் பயமும்,பீதியும் அப்பிப் ேபாய் கிடந்தது. அக்கயவன் தன் சட்ைடயப் பிடித்து இழுத்ததும் சிலித்துக் ெகாண்டுத் தப்பி ஓடப் பாத்தவைள அசிங்கமாய்ப் பற்றியிழுத்து நிற்க ைவத்தவன் அச்சிறுமிக் கதறுவைதப் ெபாருட்படுத்தாது அவள் ஆைட முழுைதயும் அகற்றினான். இப்புறமும்,அப்புறமும் ஓடிக் கதறிய இருவரது ஓலமும் இடிேயாைசயாய் அந்தச் சாைல முழுதிலும் ஒலிக்கக் ேகட்பாராrன்றி ெவறிச்ேசாடிப் ேபாய்க் கிடந்தது அவ்விடம். ைககளால் நிவாணமான உடைல மைறத்துக் ெகாண்டுக் கூனிக் குறுகி நின்றிருந்த சிறுமிகள் மண்டியிட்டுக் கதற, அவகைளச் சுற்றி வந்து ஏேதேதா அசிங்கமாய்ப் ேபசினான் மற்றவன். ஆத்திரமும்,ஆங்காரமும் ெகாப்பளிக்கச் சிவந்து ேபானது மித்ராவின் விழிகள். என்ன ெசய்வது,என்ன ெசய்வெதனச் சிந்தித்தவளுக்கு எதுவுேம முடியாமற் ேபானது. ஓடிச் ெசன்று சிறுமிகள் இருவைரயும் அைணத்துக் ெகாண்டுக் கதற ேவண்டும் ேபாலிருந்தது. இரு ைககளால் தைலைய அழுத்திப் பிடித்தவளுக்கு அழுைக ெபாங்கியது. ஆத்திரம் தாங்காமல் அருலிருந்தக் கல்ைல எடுத்துக் குறி பாத்து அந்தக் கயவனின் மீது எறிந்தாள். அதில் கவனம் சிதறிப் ேபான இருவரும் சுதாrக்கும் முன் “ஓடுங்கள்.. ஓடுங்கள்..”என்று அவள் கத்த.. சிறுமிகள் இருவரும் கீேழ கிடந்த ஆைடைய எடுத்து உடைல மைறத்தபடி புதrல் இறங்கி ஓடத் துவங்கின. அதற்குள் குரல் வந்தத் திைசைய ேநாக்கி இருவரும் துப்பாக்கியால் சுடத் துவங்க.. காைதப் ெபாத்தியபடிக் குனிந்துத் தடுமாறி ேவக ேவகமாக ஓடிச் ெசன்றாள். புதைரத் தாண்டிய மூவரும் ெவகு விைரவாக ஓடத் துவங்க..
பின்னாடி ஓடி வந்த அரக்ககளில் ஒருவன் கால் தடுக்கிக் கல்லில் விழுந்தான். மற்றவனும் அவைனத் ெதாடந்து விழுந்தது.. இவகளுக்கு வசதியாகிப் ேபானது. சிறிது தூரம் கடந்ததும் அவகளிருவரது ஆைடையயும் அணிவித்த மித்ரா அவகைள இழுத்துக் ெகாண்டு வ Gட்டிற்கு ஓடி விட்டாள். ஓடி வரும் மூவைரயும் கண்டு வ Gதியிலிருப்ேபா பதறிக் ெகாண்டு வர.. நடந்தைத அவகளிடம் விளக்கினாள் அச்சிறுமிகளில் ஒருத்தி. நடுங்கிப் ேபான ைக,கால்களுடன் ஒரு சிறுமி மயங்கிச் சrய மற்றவள் அழுது கைரந்தாள். தைலயில் அடித்து அழுதபடி அந்தத் தாய் இருவைரயும் அைழத்துக் ெகாண்டு வ Gட்டிற்குச் ெசல்ல “விடும்மா, எதுவும் நடப்பதற்கு முன் தான் தப்பி விட்டாகேள.. உயிேராடு வந்து ேசந்த வைர லாபம் என்று நிைனத்துக் ெகாள்ள ேவண்டி தான்”எனக் கூறியபடிக் கூட்டம் விலகிச் ெசன்றது. வ Gடு வந்து ேசந்து ெவகு ேநரமாகியும் கூட மித்ராவிற்குப் பதட்டம் அடங்கவில்ைல. அவனது துப்பாக்கிக் குண்டிற்குப் பலியாகியிருந்தால் என்னவாயிருக்கும்?,அப்பா! நிைனத்துக் கூடப் பாக்க முடியவில்ைல! மூச்சு வாங்க நின்றிருந்தவைளக் கட்டிக் ெகாண்டு அழுதாள் சஹானா. “நG வ Gரசாகசெமல்லாம் ெசய்ய ேவண்டாம்டி. உன்ைன எங்களால் இழக்க முடியாது ரஞ்சு.. இனிெயாரு முைற இப்படிச் ெசய்யாேதடி.”என்றவைளச் சமாதானப் படுத்தத் ெதrயவில்ைல மித்ராவிற்கு. துப்பாக்கி ெவடி குண்டுச் சத்தமும்,வன்முைறயும்,இது ேபான்ற அக்கிரமங்களும் புதிதில்ைல அவளுக்கு. ஆனால்.. இன்று ஒரு ேவகத்தில் தான் அவள் கிளம்பிச் ெசன்றாள். பிள்ைளகள் எங்ேகனும் கண்ணில் படுவாகள் என்ற நம்பிக்ைகயுடன். ஆனால் இப்படிெயாரு நிைலயில் சந்திப்பாள் என்று அவேள நிைனக்கவில்ைல.அத்ேதாடுத்தானும் வ Gரமாக அப்படிெயாரு காrயத்தில் ஈடுபடுேவாெமன்றும் அவள் எண்ணவில்ைல. ெசய்த காrயத்ைத எண்ணி விதிவிதித்துப் ேபாய் நின்றிருந்தவைள அப்ேபாது வ Gடு வந்து ேசந்த ஆதியும் பிடித்துக் ெகாண்டான். “என்னடி?,வ Gரமங்ைக என்று நிைனப்பா?,இனிெயாரு முைற இப்படி எங்ேகயும் ஓடினாய் என்று ெதrந்தால் காைல ெவட்டி விடுேவன்”என்று மிரட்டினாலும் ேதாழி ெசய்த காrயத்ைத,அவளது அசட்டுத் ைதயத்ைத எண்ணிக் ெகாஞ்சம் கலங்கிப் ேபானான் ஆதித்தன்.
அத்தியாயம் – 9
சக மனிதைன.. கண்ைணக்கட்டி,ைகையக் கட்டி நிவாணப்படுத்திச் சுட்டுக் ெகால்வதில்.. என்ன கிைடக்கிறது உங்களுக்கு? ெவறித்தனமாய் ந7 ேநசிக்கும் உன் மதக்கடவுளிடம் ேகட்டுப் பாேரன்.. ந7 ெசய்யும் அக்கிரமம் சrயா தவறா என்று..!கா
ைரநக கசூrனா பீச்சில் அமந்திருந்தன ஆதியும்-மித்ராவும். ெபரும்பாலான கடற்கைரகளில் நாம் ெதன்ைன மரங்கைளத் தான் கண்டிருப்ேபாம். ஆனால் இந்தக் கடற்கைரயின் சிறப்ேப கஷ்rனா மரங்கள் நிைறந்திருப்பது தான். அத்ேதாடு மணல் மிகவும் ைநசானதாகவும்,நடப்பதற்கும், சாய்ந்து ெகாள்வதற்கும் இதமானதாகவும் இருக்கும். ராட்சத அைலகள் இல்லாதிருப்பதும் அதன் சிறப்பு. ெபான் மணல் பரப்பில் கால் புைதய அதன் ெமன்ைமைய அனுபவித்தபடி ஒரு ைகயில் ெசருப்புடனும்,மறு ைகயில் சூடான வைடயுடனும் சிrப்புடன் நடந்து ெகாண்டிருந்தாள் மித்ரா. “இந்த வைட தான் என்ன அழகு இல்ைல ரஞ்சு?” என்றவைன அவள் நிமிந்து முைறக்க “ஹிஹி.. ச்ச,இந்தக் கடல் தான் என்ன அழகு என்று ெசால்ல வந்ேதன்.டங் சிலிப்பாகி விட்டது”என்று வழிந்தவனின் முகத்தில் மிளகாைய எறிந்தாள் மித்ரா. “த்தூ.. த்தூ..”என்று வாயில் பட்ட மிளகாையத் துப்பிக் ெகாண்டிருந்தவன் எதிேர வந்தவைளக் கண்டு வாையப் பிளந்து விட்டான். “ஏ ரஞ்சு.. ெசௗ-டி..”என்றவைனக் கண்டு “ெசௗ-ஆ?,ஓ! உன் ஆளா?”என்று சிrத்தவள் சிைலயாக நின்று விட்டவைன உலுக்கினாள். “ேடய்,இப்படி அப்பட்டமாய் வழியாேதடா. ெகாஞ்சம் ெகத்தாக முகத்ைத ைவத்துக் ெகாள்”என்று அவன் காேதாரமாய் அறிவுைர கூற “யா,யா”என்றபடி முகத்ைத மாற்றிக் ெகாண்டவன் “யூ சி, ஐ ேடாண்ட் ஈட் திஸ் சில்லி மிளகா வைட, ெஜனரலி ஐ ஈட் ஒன்லி பகஸ்,வ G ேபசிக்கலி ஃப்ரம் அெமrக்கா, ைம கண்ட்r”என்று பீட்ட இங்கிலிஷில் உதா விடத் துவங்கியவைனக் கண்டு சிrப்ைப அடக்கினாள் மித்ரா.அதற்குள் அருகில் வந்துவிட்ட ெசௗந்தயா அவைளக் கண்டு முறுவலித்து “ஹாய் ரஞ்சனி”என்றாள். பின் ெமல்ல நிமிந்து ஆதிையக் கண்டு அவள் “ஹாய்..”என்று ெசால்ல அகமகிழ்ந்து ேபானவன் “ஹாய் ெசௗ...”என்று ைகைய ஆட்டியபடி அவளருேகத் திறந்து வாயுடன் நகந்து விட்டான். “அேடய்...”என்று அவைனப் பற்றியிழுத்த மித்ரா “ெகத் மச்சி ெகத், மறந்துட்டியா?”என்று நிைனவு படுத்த “க்கும்”என்று ெசறுமிக் ெகாண்டவன் “என்ன இந்தப்பக்கம்?”என்றான். அதற்குள் ெசௗந்தயாவின் ேதாழி சாந்தினிையக் கண்டு விட்ட மித்ரா “ஒரு நிமிசம்,வந்து விடுகிேறன்”எனச் ெசால்லி ஆதியின் ேதாைளத்தட்டி விட்டு நகந்து விட்டாள். அவள் நகந்ததும் ெகாஞ்சம் பயம் வந்து ஒட்டிக் ெகாள்ள உலந்து ேபான உதைட ஈரப்படுத்திக் ெகாண்டு அவள் முகம் ேநாக்கினான். “வ Gக் எண்ட் இல்ைலயா?,அதான் ெகாஞ்சம் ைடம் பாஸாக இருக்குேம என்று, பீச் பக்கம் வந்ேதாம்”என்றாள் அவள். “ஓ!,”என்றவன் ெதாடந்து “ெசௗ.. உன் கிட்ட ெராம்ப நாளா ஒரு விசயம் ெசால்ல ேவணும்னு நிைனச்சிட்டு இருந்தன்.”என்று தயங்கியவனின் முகத்ைத ஆவமாக நிமிந்து ேநாக்கினாள் ெசௗ. அவள் விrந்த விழிகளுடன் ேநாக்குவைதக் கண்ட ஆதி ெகாஞ்சம் தடுமாறி “ஏ..ஏன் அப்படிக் கண்ைண விrக்கிற?,அ..அது வந்து.. ெசௗ.. நG அந்தப் பக்கம் திரும்பிக் ெகாள்கிறாயா?. நான் எப்படிேயனும் ேயாசித்துச் ெசால்லி விடுகிேறன். ப்ள Gஸ் ெசௗ..”என்றவனிடம் முைறத்து “ம்ம்”எனத் தைலயாட்டித் திரும்பி நின்றாள் ெசௗந்தயா. மறுபுறம் திரும்பி நகம் கடிக்கத் துவங்கியவன் எதுவுேம ெசால்லாமல் ேநரத்ைதக் கடத்த அவன் ேதாைளத்தட்டித் திருப்பிய ெசௗ, என்ன என்று ைசைக ெசய்தாள். “அ.. அது வந்து”என்றபடிச் சுற்றிச் சுற்றிப் பாத்தவன் பின் “ச்ச,ேநரத்ைதப் பா..”என்று தைலைய உலுக்கிக் ெகாண்டுத் தன் ைகயிலிருந்த வைடையக் கண்டுப் பின் “ெசௗ.. அ..அது வந்து..”என்றவன் மண்டியிட்டு வைடைய நGட்டி “ஐ..ஐ லவ் யூ ெசௗ”என்றான். வைடையக் கண்டுத் திைகத்துப் ேபான ெசௗ அவைனக் கலவரமாய் ேநாக்க “அ..அது.. நானும் பூ ஏேதனும் கிைடக்குேமா என்று சுற்றி சுற்றிப் பாத்தன். ஆனால் என் ைகயிலிருந்தக் காய்ந்து ேபான வைடையத் தவிர என்னிடம் இப்ேபாது உனக்குத் தர ஏதுமில்ைல ெசௗ.. என்ைன ஏற்றுக் ெகாள் ெசௗ. வ Gட்டிற்குச் ெசன்று என் வ Gட்டில் பூத்தப் புது ேராஜாைவத் தருகிேறன்”என்று ஆவமாகக் கூறியவைனக் கண்டுக் கடகடெவனச் சிrத்தாள் ெசௗந்தயா. “இைத விடக் ேகவலமானப் ப்ேராபசைல நான் கண்டேதயில்ைல. மூஞ்சிையப் பா. இதற்காகேவ உன்ைன லவ் பண்ண மாட்ேடன். ேபாடா..”என்றுத் திரும்பிக்
ெகாண்டு ெசல்ல.. “ஏ.. ெசௗ.. ப்ள Gஸ் ெசௗ.. என் காதல் சின்னமான இந்த வைடைய வாங்காமல் ெசல்வது நல்லதில்ைல. வாங்கிக்ேகாேயன்.. ப்ள Gஸ்” என்றுக் ெகஞ்சிக் ெகாண்ேட நடந்தவைனக் கண்டு விழுந்து விழுந்து சிrத்தாள் மித்ரா. பீச்சில் மட்டுமல்லாது வ Gட்டிலும் வந்து விடாமல் சிrத்துத் தGத்தவைள முைறத்துக் ெகாண்ேடயிருந்தான் ஆதி. என்னெவன்று ேகட்ட சஹாவிடமும் விசயத்ைதக் கூறி மீண்டும் சிrத்தாள் மித்ரா. “சிrக்காேதடி பிடாr..”என்றபடிேய வாசலில் நின்று ெகாண்டு எட்டி ெசௗ-வின் வ Gட்ைடப் பாத்துக் ெகாண்டிருந்தான் ஆதி ைகயில் ஒரு ேராஜாப் பூவுடன். “என்னடா ஆதி?”என்று சஹா வினவுைகயில் ெசௗந்தயா அவள் வ Gட்டு வாசலிலிருந்த முல்ைலச் ெசடியருேக ெதrய.. தடதடெவன ஓடினான். “ெசௗ..”என ெமன் குரலில் அைழத்தவன் ேராஜாைவ நGட்டப் பதறிப் ேபானவள் “அய்ேயா.. அப்பா பாத்தால் ெதாைலத்து விடுவா. ேபாடா..”எனக் கூற “ம்ஹ்ம் நG ேராைஸ வாங்கிக் ெகாள். ேபாகிேறன்”என்றான் அவன். “மிரட்டுகிறாயா?”என்று முைறத்தவளிடம் “ப்ள Gஸ் ெசௗ” என்று அவன் ெகஞ்ச.. “சr,ெகாடுத்துத் ெதாைல”என்று பயத்தில் திரும்பித் திரும்பி வ Gட்ைடப் பாத்தபடி ைகைய நGட்டியவளின் ைகயில் ேராஜாைவத் திணித்து “ெசௗ..” என்றவன் அவள் தன் முகம் பாத்ததும் “ஐ லவ் யூ”என்றான். சிவந்த முகத்ைதக் கீேழ குனிந்து ெகாண்டவள் “சr,நG ேபா..”என்று விரட்ட மகிழ்ச்சியில்.. பற்றியிருந்த அவள் கரத்ைதச் சட்ெடன முத்தமிட்டு “ேதங்க்ஸ்” என்றான். விதிவிதித்துப் ேபானவள் திரும்பி உள்ேள ஓடி விட.. தைலையக் கைளத்துச் சிrத்தபடி சட்ைடக் காலைரப் பற்றி இழுத்துக் ெகாண்டு சிrப்புடன் வந்தான் ஆதித்தன். திறந்த வாய் மூடாமல் நின்றிருந்த மித்ராவின் ெநற்றியில் உள்ளங்ைகயால் அடித்து “என்னடி?”என்றவனிடம் “என்னடா, இப்படி பச்சக்ெகன்று முத்தம் ெகாடுத்து விட்டாய்?”என்றாள் அவள் இன்னும் அகலாத வியப்புடன். “பாத்து விட்டாயா?”என்று ஈ என இளித்தவன் “ரஞ்சு... அப்டிேய பறக்குற மாதிr இருக்குடி...”எனக் கூறி “யாத்ேத... யாத்ேத... என்னாச்ேசா....”என்றபடி அந்தப் பாட்டில் வரும் ஸ்ெடப்ைப ஆடிக் ெகாண்ேட அவளருேக வர.. அவைன மிதித்துக் கலகலெவனச் சிrத்தாள் மித்ரா. மறுநாள் ெவள்ளிக் கிழைம ஆதலால் தைலக்குக் குளித்து மரூன் நிற நGளப்பாவாைடயும்,பிங்க் நிறச் சட்ைடயும் அணிந்து ெகாண்டு “சஹா.. நான் அத்ைதயுடன் ேகாவிலுக்குப் ேபாகிேறன். நG வருகிறாயா?”என்று வினவியபடிேய சைமயலைறக்கு வந்தாள் மித்ரா. “நான் வரவில்ைலடி. லஷ்மிம்மா ேலட்டாகத் தான் வருவாகளாம். நG ேபாயிட்டு வா.நான் நாைள
ஆதியுடன் ேபாய்க் ெகாள்கிேறன்”என்றவளிடம் சrெயனத் தைலயாட்டி விட்டு அன்று ெதாடுத்த மல்லிைக,முல்ைலச் சரத்ைதயும் சுவாமிக்கு எடுத்துக் ெகாண்டு ஆதியின் இல்லத்திற்குச் சிட்டாகப் பறந்தாள் மித்ரா. வாசலில் சக்கர நாற்காலியில் அமந்திருந்த ேமாகினி “ெமதுவாகப் ேபாம்மா”என்று குரல் ெகாடுக்க “சrம்மா.. பாய்..”என்று ஓடினாள். “அத்ேத...”என்றுக் கூவியபடிேய சைமயலைறக்குள் நுைழந்தவைள “நான் இங்கிருக்கிேறண்டி ரஞ்சு..”என்று பக்கத்து அைறயிலிருந்துக் குரல் ெகாடுத்தா சுகந்தவள்ளி. தைலயில் மல்லிப்பூைவயும்,ேராஜாைவயும் சூடிக் ெகாண்டிருந்தவrடம் “வாவ்,.. அத்ேத.. யு லுக் ேசா ப்யூட்டிஃபுல். நான் தான் ெசான்ேனேன உனக்கு இந்த கருஞ்சிவப்பு ெபாருந்துெமன்று”எனக் கூறி ேமலும்,கீழும் சுற்றி வந்து பாத்தவைளக் கண்டு ெவட்கச் சிrப்பு சிrத்தா வள்ளி. “ேபாடி.. சும்மா ேகலி ெசய்து ெகாண்டு”என்று சிணுங்கியவrடம் “ஓ ைம காட்.. வள்ளி! நG இப்படிச் சிrத்தால் மாமா வயைதப் பாராமல் ஆதிக்கு ஒரு தங்கச்சிப் பாப்பாவிற்குத் தயாராகி விடுவாரம்மா”என்று ேகலி ெசய்தாள். “ச்சி,என்ன ேபச்சு ேபசுகிறாயடி, கிறுக்கி”என்றுத் திட்டியபடி அவைளத் திருப்பி அவள் தைலயிலும் பூக்கைளச் சூடினா. “அய்ேயா,நான் ேபாட்டிருக்கும் ஸ்கட்டுக்கும்,இந்தப் பூவுக்கும் கரகாட்டக்காr மாதிr இருக்கிேறன்.அத்ேத.. ப்ள Gஸ்”என்று ெகஞ்சியவளிடம் “அய்ேயா,ெவள்ளிக் கிழைம அதுவுமா இப்படிச் ெசால்லாேத பூ ேவண்டாெமன்று”என்று அதட்டினா அவ. “எங்ேக தடிமாட்ைடக் காேணாம்?,இன்னும் திருப்பள்ளிெயழுச்சி பாடவில்ைலயா அவன்?”என்று ேகட்டபடிேய அவன் அைறக்குள் நுைழந்தாள் மித்ரா. இழுத்துப் ேபாத்திக் ெகாண்டு படுக்ைகயில் சுருண்டு கிடந்தவைனக் கண்டுத் தGவிரமாக ேயாசித்து அவனது ேபாைவயின் நுனிையத் திrத்து அவன் மூக்குக்குள் இட்டாள். பதறியடித்துக் ெகாண்டு எழுந்தவன் “ஹ.. ஹா.. ஹச்”என்று தும்ம ைகக்ெகாட்டிச் சிrத்தாள் மித்ரா. “சனியேன.சனியேன.. காைலயிேலேய வந்து விடுவாயா?,உயிைர வாங்க, ச்ச.. ெவளிேய ேபாடி”என்று கத்தியவனிடம் “ேடய், ேகாவிலுக்குப் ேபாேகானும்னு ெசான்ேனன் தாேன ேநற்று?, எழுந்து வா, எங்களுக்கு டிைரவ ேவைல யா பாப்பது?”என்றாள் மித்ரா. “அப்பா தான் வருகிறாராேம.நான் தூங்கனும் ேபாடி. அம்மா.. இவைளக் கூப்பிடு..”என்றுக் கத்தியவனிடம் “நG வாேயண்டி ெவளிேய.மாமா வருகிறா நம்ேமாடு”என்று இழுத்துக் ெகாண்டு வாசலுக்குச் ெசன்றா வள்ளி. காைர