கல்யாணக் கனவுகள்!!!!!
கல்யாணக் கனவுகள்...!!!
கல்யாணக் கனவுகள்!!!!!
கல்யாணக்கனவுகள்-கீதாபாலன்!!! DO Not Copy!!! All Rights are Reserved!!! You can see this story onlu in
1
பார்கவி: நான் கண்டிப்பா அரேஞ்சுடு ரேரேஜ்(arranged marriage)
தான் நல்லதுனு ச ால்லுரேன்!
சைந்தவி: இல்லல இல்லல, இல்லரே இல்லல... லவ் ரேரேஜ்
தான் சபஸ்ட்னு எங்க ரேணும்னாலும், எப்ப
ரேணும்னாலும் நான் அடுச்சு ச ால்லுரேன்.
பாரு: ஆோ, ஆோ, நீ ச ால்றத ஒத்துக்கலனா நல்லா
அடிச்சுதான் ச ால்லுே! காதுல இருந்து ேத்தம்ல ேந்துடும்
(
நேட்டு ிரிப்புடன்) அே ியல் கூட்டத்துல ரபசுற
ோதிரி ரபசுற ரபச்ல பாரு.
ைது: நீ ஏன் இப்ப ரபச்ல ோத்துற? உன் ல ட் ே ீக்கா
இருக்குறதால தான?
பாரு: அட லூசு து, லூசு து...! லவ், லவ்னு ச ால்றிரய நம்ே
அம்ோ, அப்பா என்ன லவ் பண்ணியா கல்யாணம்
பண்ணாங்க? எவ்ர ா ரேப்பியா லலஃப்லப மூவ்
பண்றாங்க? இதேிட சபஸ்ட் எக் ாம்பில் உன் கண்ணுக்கு
சதரியலனா.. ாரி து, ரபாய் கண்ண நல்லா சடஸ்ட்
பண்ணு..”
என்று கண்கல உருட்டி, உதட்லட அழகாக சுழித்து அழகு காட்டினாள் பாரு!
அேல முலறத்துக் சகாண்ரட,
ைது: ரபாடி, சபரு ா எனக்கு அட்லேஸ் பண்ண ேந்துட்டா. ரே,
அேங்க நிலறய அட்ேன் ர்ஸ(adventures) ேிஸ்
பண்ணிடாங்க. லவ் பண்ணும் ரபாது இருக்குற த்ரில் ரேற
எதுலயும் இருக்காது..
கல்யாணக் கனவுகள்!!!!!
என்றாள் கண்க ில் கனவுகளுடன்...
அேங்க ேிட்டா இந்த லஞ்ச் அேர்(hour) முடியிே ேலேக்கும் இப்படிரய ரப ிட்ரட இருப்பாங்க. அேங்க இந்த ேி யத்லத அல ி, ஆோய்ந்து, ண்லட ரபாட்டு முடிக்குறதுக்குள் நாே அேங்க ப் பத்தி ஒரு ின்ன ேிரிோக்கம் பாத்துட்டு ேந்துடுரோம். அப்படிரய அேங்கர ாட லட் ியம், கனவு, ஏன் அேங்க நிலனக்குற பிறப்புரிலே அப்படிங்கற ரேட்டர் பத்தி சதரிஞ் ிக்குரோம். ரேண்டாம்னு ச ான்னா ேிடோ ரபாறனு நீங்க என்லனய அன்பா ரகாச் ிக்கிறது எனக்கு ரகக்குது, ஆனாலும் நான் ஒருத்தி இருக்குறத எப்படியாச்சும் உங்ககிட்ட ச ால்லனும்ல.... அதான் அதான் அதான்!!!! ல ந்தேியும், பார்கேியும் ிறுேயதில் இருந்ரத ஒன்றாக படித்து, ே ர்ந்து, ண்லட ரபாட்டு, ிரித்து, குறும்பு ச ய்து இப்படி ச ால்லிரட ரபாற ோதிரி நிலறய ேி யம் ச ஞ் திக்/ க்ர ாஸ் ப்ேண்ட்ஸ். இேங்க சேண்டு ரபரோட குடும்பமும் கிட்டதட்ட ஒரே ோதிரி அலேப்புக்சகாண்டது. எனரே இேர்களுக்குள்ளும் நல்ல நட்புணர்வு இந்த சேண்டு ோலால் ே ந்து ேருகிறது. பாருவுக்கும், துவுக்கும் எப்பயும் ஒரு நல்ல புரிதல், ேிட்டுக்சகாடுக்குற பக்குேம் இப்படி அதிகம் உண்டு. ஆனா ஒரே ஒரு ேிஷயத்துல ேட்டும் அடி பிச்சுக்கும்னு ேச் ிக்ரகாங்க பா.... அது தான் இந்த லவ் ரேரேஜ் – அரேஞ்ச்டு ரேரேஜ் பத்தின ரேட்டர் தான். ஆோங்க அேங்கர ாட முக்கிய லட் ியம் என்ன சதரியுோ? பார்கேிக்கு அரேஞ்ச்டு ரேரேஜ் பண்ணனும்னு லட் ியம்!!! ல ந்தேிக்கு லவ் ரேரேஜ் பண்ணனும்னு லட் ியம்!!!கல்யாணக் கனவுகள்!!!!!
கல்யாணக்கனவுகள்-கீதாபாலன்!!! DO Not Copy!!! All Rights are Reserved!!! You can see this story onlu in லட் ிய பிறேிகள்னு நீங்க ச ால்றது ரகக்குது... இப்ப அேங்க சேண்டு ரபரும் சபாறியியல் இறுதியாண்டில் உள் னர். 2 ோதத்தில் அேங்கர ாட படிப்பு முடியப்ரபாகுது. அேங்க ரகம்ப்பஸ் இன்டர்ேியூேில் ரதர்ோகியுள் னர். பார்கேிக்கு ச ன்லனயிலும், ல ந்தேிக்கு சபங்களூரிலும் ரேலல நிர்ணயப்பத்திேம் ேந்துேிட்டது. அேர்கள் ேிகுந்த ந்ரதா த்தில் இருந்தாலும் கல்யாண ேிஷயத்தில் ேட்டும் எப்பயும் ஒரே ண்லட தான். ஆனா இேங்க சபத்தேங்களுக்கு இதுேலே இேங்க லட் ியம் பற்றி சதரியேோதோறு பார்த்துக் சகாண்டனர். அம்புட்டு பயம் இருந்தும் இதுங்கர ாட லட் ியத்துல ேட்டும் உறுதியா இருக்குதுங்க. ஹ்ம்ம்... பாேம் இன்னும் 4 ோ த்துல அேங்கர ாட ோழ்க்லகரய ோறப் ரபாறது அேங்களுக்கு சதரியாே அேங்க ரபாட்ட சோக்லக ண்லடலய முடிச் ிட்டு க் ாஸ்க்கு ரபாய்ட்டாங்க.
2
ல ந்தேி 2 ோதம் சபங்களூரில் ேிகுந்த ேகிழ்ச் ியாக ரேலல பார்த்துக் சகாண்டிருந்தாள். 2 ோதம் கழித்து ே ீட்டிற்க்கு ேருேதாக கூறிேிட்டு ேிகுந்த ேகிழ்ச் ியுடன் பார்கேிலய பார்த்தாள்.கல்யாணக் கனவுகள்!!!!!
அேளும் 2 ோதம் ஆன நிலலயில் ஊருக்கு ச ல்ல நிலனத்தவுடன் துவுடன் ரப ி இருேரும் ர ர்ந்து ச ல்ல திட்டேிட்டு, இருேரும் ச ன்லனயிலிருந்து அேர்க ின் ச ாந்த ஊோன ேதுலேக்கு ச ல்ல முடிவு ச ய்தனர். இருேரும் அேேேரின் அனுபேத்லத பற்றி ரப ிக்சகாண்ரட ஊர் ேந்து ர ர்ந்தனர். பார்கேியின் தந்லத அேல அலழத்துச் ச ல்ல ேந்திருந்தார். ல ந்தேியின் தந்லத அலழக்க ேருோர் என எதிர்பார்த்து இருந்தேள், எப்ரபாதும் ேிழாேிற்க்கு ேட்டும் ஊருக்கு ேரும் தனது ித்தப்பாலே பார்த்ததும் இன்ப அதிர்ச் ியால் துள் ி குதித்து அேருடன் ே ீட்டிற்கு ச ன்றாள். “ என்ன கிட்ணாப்பா... இந்த பக்கம் பலோ காத்து ே ீ ியிருக்கு? என்ன ேிஷயம்” என்று குறும்புடன் ரகட்டாள். அேல ஆழ்ந்து ரநாக்கினார். ஆோ அேர் எப்படி அந்த ேிரஷ த்லதப் பற்றி கூறுோர்.. அேர் அண்ணன் தான் மூச்சுேிடக்கூடாது என்று ஆயிேம் முலற சபரிய அறிவுலே ோ ித்து அல்லோ அனுப்பி லேத்தார். ஒரு சபரிய மூச்ல எடுத்துக் சகாண்டு, “ நீ தான் ஸ்சபஷல்.... நீ ரேலலக்கு ரபாய்ட்டு முத தடலே ே ீட்டுக்கு ேர்றலத இங்க ேிழாோ சகாண்டாடுறது உன்ரனாட அப்பாரே தான்” எனக் கூறினார். அேர் முடிக்கும் முன் அேளுக்கு சுருசுருசேனக் ரகாேம் பற்றிக் சகாண்டது. நான் என்ன சபரிய கலக்டர் ரேலலயா பாத்துட்டு ேர்ரேன், ேிழா ேச் ி சகாண்டாட. இந்த அப்பாவுக்கு சகாஞ் ம் கூட அறிரே இல்லல, ரியான அம்ோஞ் ி அப்பா.. ே ீட்டுக்கு ரபாய் நல்லா திட்டனும்னு நிலனச் ி தான் ரபானா ல ந்து.... ஆனா, அங்க ரபாயி நடக்குற ேிஷயத்லத ரகட்டதும் சும்ோ ஊே ேிழுங்குற எரிேலலயாட்டம் சேடிக்கப் ரபாறா... பார்கேியிடம், அே து அப்பா, உண்லே நிலேேத்லத கூறவும் முதலில் அதிர்ச் ியானேள் பின் ந்ரதா த்தில் திக்குமுக்காடி ரபாய், தன் ரதாழிலய ீக்கிேம் பார்க்க ரேகோக தயாோனாள்...கல்யாணக் கனவுகள்!!!!!
கல்யாணக்கனவுகள்-கீதாபாலன்!!! DO Not Copy!!! All Rights are Reserved!!! You can see this story onlu in ே ீட்டு ோ லில் பந்தலிட்டு, ோலழயிலல கட்டி, ரதாேணம் பூட்டி சும்ோ ஊரு, னம் கூடி ல லசேன்று ரபச்சும், ிரிப்பும், கும்ோலமுோக இருந்தது. இேல பார்த்ததும் இரு சபண்கள் ேந்து ஆேத்தி எடுத்தனர். கண்கள் தன் தாலயயும், தந்லதலயயும் ரதடியது ிக்கினால் தாரன... ேக ின் பார்லேலயப் பற்றி புரிந்தேர்க ாயிற்ரற, ஆே, அேே ரப ரேண்டுசேன்று ேகல தேிர்த்தனர். ேந்த ரகாபத்லத ச ாந்தக்காேர்க ிடம் காட்ட முடியாேல், ரநரே தன் அலறக்குள் ச ன்றாள். ே ீரட ேித்தியா ோக சதரிந்தது அேளுக்கு. ே ீடு முழுக்க ரதாேணங்கள், கேகே லேயல் ோ லண, சநய் ேணக்கும் பலகாேங்கள். பேபேசேன்று திரியும் ஆட்கள். புதிதாக ேர்ணம் பூ ப்பட்ட அலறகள் கூடரே அதன் ேணம். ரகாபத்லதயும் ேீறி ேனதினுள் ஒரு ின்ன உறுத்தல் அேளுக்கு இருந்தது. எப்படியும் ேக்கு ேலிஞ் ா கலடக்கு ேந்து தான ஆேனும்னு அலேதியாக, ஆனா ரகாேத்ரதாட தான் இருந்தாள். தனது அலறக்குள் ச ன்று புகுந்த ல ந்தேிலய சதாடர்ந்து அே து தந்லதயின் ஆலணப்படி அேள் ேந்த ேிபேத்லத அேருக்கு சதரிேித்துேிட்டு இனி நடக்கப்ரபாகும் ரபாலே பார்க்க அலேதியாக உட்கார்ந்தார் அே து கிட்ணாப்பா.... அே து அலறக்குள் ச ல்ேமும் (ல ந்து அப்பா), அேேது துலணேி ோசுகியும் நுலழய, அேர்கல முலறத்துக் சகாண்ரட “அடரட ோங்க, ோங்க! நான் ஊருக்கு ேர்ேத எவ்ர ா ஆர்ேோ என்ன சபத்தேங்க எதிர்பாக்குறாங்கனு அேங்க ஓரடாடி ோ ல்ல ேந்து கட்டிபுடிச் ி, என்னோ அேங்க பிரிதலல புரியேச் ிட்டாங்கனு நிலனச்சு பூரிச் ி ரபாயி இருக்ரகன்” என்று சூடாக ரகட்டாள் அேள் தந்லத ஏரதா ரப ஆேம்பிக்கவும், அலத ரப ேிடாேல்,
கல்யாணக் கனவுகள்!!!!!
“அப்புறம் நான் சபரிய கலக்டர் உத்திரயாகம்ல பாத்துட்டு ேர்ரேன், ஊே கூட்டி ேிருந்து லேக்கிறதுக்கு? ேனசுல என்ன தான் நிலனச் ிட்டு இருக்கீங்க? எதுக்கு இப்ரபா ே ீட்டுக்கு சபயிண்ட் அடிச் ி, ரதாேணம் கட்டி என்ன ாதுச் ிட்ரடன்னு எவ்ர ா பந்தா?” என்று முலறயிட்டேல ஒரு ின்ன ிரிப்புடன், “ அது ரேற ஒண்ணுேில்லல கண்ணு, எங்க ஒரே சபாண்ணுக்கு கல்யாணம் ரப ி முடிச் ி இருக்ரகாம். 10 நாள்ல கல்யாணம். அதான் கண்ணு இப்படி எல்லாம் பண்ணியிருக்ரகன். நேக்குனு ஒரு கவுேே, சகத்து, அப்புறம்..அப்புறம்...” என்று ேலனேிலய பார்க்க, “பந்தா, பந்தா...” என்று எடுத்து குடுக்க அலத ரியாக பற்றிக் சகாண்டு “ஆங்... பந்தா... இருக்குல பாப்பா...”என்று அேர் முடிக்கவும்... கல்யாணம் என்று காதில் ேிழுந்தவுடன் அதிர்ச் ி, ரகாபம், ேயிற்றில் ஏற்பட்ட ப ி என அலனத்தும் ர ர்ந்து அேல குழப்பி, ரகாேத்தின் உச் த்தில் இருந்தே ின் முகம் ிேந்து பின் அத்தலன இேத்தமும் ேடிந்து கீரழ ேயங்கி ேிழுந்தாள். அலனேரும் பயந்துக் சகாண்டிருக்க டாக்டரோ, “பயப்பட ஒன்னுேில்லல அதிர்ச் ி, ரகாேம், ப ி எல்லாம் ர ர்ந்து தான் அே ேயங்கி ேிழுந்து இருக்கா. உன்கிட்ட நான் ரநத்ரத ச ான்ரனன்ல, அேகிட்ட முதல்ல ச ால்லிடுன்னு.. இப்ப பாரு. அே எழுந்ததும் நல்லா ாப்பிட குடுத்து அப்புறம் பக்குேோ ரபசு” எனக் கூறிச் ச ன்றார் அேர்க து குடும்ப ேருத்துேர். ஆனால் ேயக்கத்திலிருந்து எழுந்தேள் ாப்பிடாேல், தனக்கு கல்யாணம் ரேண்டாம் என்று ரபாோட்டம் ச ய்தாள். “நாங்க ஒரு தடே ச ால்றது ரகளு பாப்பா. ஒரு தடே ோப்பிள்ல படத்லத பாரு தாயி. அப்புறம் ச ால்லு புடிக்கலனு நாங்க ஒத்துக்குரறாம். சும்ோ, புடிக்கல, புடிக்கல ச ான்னா என்ன ச ய்றது நாங்க?10
நாள்ல கல்யாணத்லத ேச் ிக்கிட்டு” என்றார்.கல்யாணக் கனவுகள்!!!!!
கல்யாணக்கனவுகள்-கீதாபாலன்!!! DO Not Copy!!! All Rights are Reserved!!! You can see this story onlu in “அதான் நானும் ரகக்குரறன், என்லனய ரகட்காே ஏன் நீங்க ா முடிவு பண்ணிங்க? எனக்கு ரேண்டாம்” என்றாள் அருகிலிருந்த ோப்பிள்ல படத்லத பார்க்காேல். “ அப்ப என்கிட்ட ரியான காேணத்லத ச ால்லு நான் உன்லனய ேற்புறுத்தல” என்று இது தான் இலத பற்றி ரபசும் கலட ி ரபச்சு என்பது ரபால் தீர்க்கோக ரகட்டார். “ இனி ோயமூடிட்டு இருந்தா ஒன்னும் நடக்காது ல த்து உன்ரனாட ஆல லய ச ால்லிடு” என்று ேனம் ஒருபுறம் உந்த, மூல ரயா “நாே ச ான்னா உடரன ஒத்துக்குோங்க ா? ரேற ோதிரி ரப ி ஒத்துகலனா” என்று நிதர் னத்லத எடுத்துலேக்க ேறண்ட சதாண்லடலய தண்ண ீர் குடித்து ரிச ய்தாள். பின் ஒரு மூச்ல எடுத்துக்சகாண்டு, “ அப்பா என்லன சபாருத்தேலே நான் கல்யாணம்னு ஒன்னு பண்ணா அது காதலிச் ி ஒருத்தே, ஒருத்தர் புரிஞ் ிகிட்டு அப்புறம் பண்ணா தான் நல்லா இருக்கும்னு நிலனக்கிரறன். அதுனால இந்த கல்யாணம் எனக்கு ரேண்டாம்” என்றாள்
3
ில நிேிடங்கள் ேகல பார்த்து இருந்தேர், “ ரி பாப்பா.... நான் இதுக்கு ஒரு தீர்வு ேச் ியிருக்ரகன். ஆனா, அலத ச ால்றதுக்கு முந்தி நீ என்ரனாட முடிவுக்கு அது எதுோ இருந்தாலும் ஒத்துகுறதா ச ான்னா ச ால்லுரறன்” “என்னரன சதரியாே எப்படி பா ஒத்துக்குறது?” “ஓ... அப்ரபா உனக்கு என் ரேல நம்பிக்லக இல்லலனு ச ால்ல ேர்ற”கல்யாணக் கனவுகள்!!!!!
ஒரு நிேிடம் அதிர்ந்து, தன்லன நன்றாக ேடக்கிேிட்டார் என்பலத ேிக ீக்கிேோ உணர்ந்து, “ ரி ஒத்துகுரறன்.. இப்ரபா ச ால்லுங்க என்ன தீர்வுனு” என்றாள் “ பாப்பா... எங்க ஆல ப்படி அேலே கல்யாணம் பண்ணிக்ரகா, உன் ஆல ப்படி கல்யாணத்துக்கு அப்புறம் எத்தலன நா ானாலும் ரி, ேரு ோனாலும் ரி அேலே காதலிச் ிரகா, அப்புறம் குடும்பம் நடத்து... இது தான் என்ரனாட தீர்வு” என்று கூறிேிட்டு ேகல கர்ேத்துடன் பார்த்தார். அேளும் தனது தந்லதயின் சூட் ேத்லத நிலனத்து சபருலேப்பட்டாலும், தன்னுலடய லட் ியத்லத அழகாக அடக்கிேிட்டு, அலத நிலறரேற்ற முடியாேல் ச ய்துேிட்டாரே என்று ேிகுந்த ரகாபம் இருந்தது. ஆனால் இலத இப்படி காட்டக்கூடாது என்று முடிவு ச ய்து இயல்பாக இருக்க முயற்ச் ி ச ய்தாள். பார்கேியின் ேருலக அேல சேகுோக அலேதியாகவும், இயல்பாகவும் இருக்க உதேியது. பார்கேியும் கல்யாண ேிஷயத்தில் தாங்கள் எவ்ே வு தான் ண்லட ரபாட்டாலும், தற்ரபாது தன் ரதாழியின் ேனதிற்கு எவ்ர ா ஏோற்றோக இருக்கும் என்பலத நன்கு அறிந்து இருந்ததால் அேளுக்கு ரதலேயானலத அருகிலிருந்து பார்த்து, பார்த்து ச ய்தாள். அேள் எவ்ே ரோ ச ால்லியும் கல்யாணம் ச ய்துக் சகாள் ப்ரபாகும் ோப்பிள்ல யின் ரபாட்ரடாலே பார்க்கரே ோட்ரடன் என்று உறுதியாக இருந்தாள். ஒரு நிலலக்குரேல் சபாருலேலய இழந்த பார்கேி,கல்யாணக் கனவுகள்!!!!!
கல்யாணக்கனவுகள்-கீதாபாலன்!!! DO Not Copy!!! All Rights are Reserved!!! You can see this story onlu in “நீ ஒரே, ஒரு தடலே ேட்டும் இந்த ரபாட்ரடே பாரு ல த்து, எவ்ர ா அழகா ிரிக்கிறார்னு. நல்லா லட் ணோ உனக்கு சபாருத்தோ இருக்காரு டி.... ரி உனக்கு அேரு ரபரு சதரியுோ?” “ அலத சதரிஞ் ி நான் என்னப் பண்ணப் ரபாரறன்? அதான் கல்யாணத்லத ச ஞ் ிக்கிரறன்னு ச ால்லிட்ரடன்ல” என்றாள் து ியும் அக்கலறயின்றி.. “ ரி நீயா சதரிஞ் ிக்கலனாலும் பேோயில்லல, அேரு ரபரு..ரபரு..ரபரு...” ஓேக்கண்ணில் பார்த்தோரே, “ஆகாஷ்” என்றாள். ஆகாஷ் தனது கட்டிலில் புேண்டுக் சகாண்டு, அேனது கட்டிலின் எதிரிலிருந்த சுேற்றில் சபரியதாக, பச்ல ேண்ணப் பட்டுடுத்தி ேிதோன (இங்க இேம்ேியோ’னு ச ால்லனுரோ?) அன்லறய சபாழுதில் நடந்து ேந்தரபாது இயல்பாக எடுத்த முதல் படம். அலத பார்த்துக் சகாண்டு ரபச் ின்றி ஒரு சநடிய மூச்ல எழுத்தான். (இந்த பபாட்ப ா எடுக்கும் ப லம், அவ இவன் முன்னாடி அதுவும் பைசல கட்டி வந்தாளா? இது எப்பபா ந ந்தது? அப்படி நீங்க பகக்குறது புரியுது! அதுக்கு பதில் இப்பபா சைால்ல முடியாது, இந்த ைஸ்சபன்ஸ் சகாஞ்ைம் இருக்கட்டுபே) “ேிதும்ோ, நீ என்லன சோம்ப இம் ிக்கிற டா.. உங்கிட்ட நான் நிலறய ரப னும்னு நிலனக்கிரறன். ஆனா உன் அப்பா தான் இப்ரபா ரேண்டாம்னு ச ால்லிட்டாரு. ப்ப்ச்... அதுோச் ி பேோயில்லலனு ேிட்டுட்டு உன்லனய ரநர்லயாேது பாக்கலாம்னு நிலனச் ா, கல்யாணத்துக்கு முதல் நாள் தான் நல்லா இருக்கு, அப்ப தான் இங்க இருந்து கி ம்பனும்னு ச ால்லிட்டாங்க. சோம்ப ஏக்கோ இருக்கு டா... இன்னும் 4 நாளு இருக்கு..ஹ்ம்ம்ம்” என்று ஒரு மூச் ாக அே ின் படம் பார்த்து இேர் ரப , அேர ா இேன் படம் கூட பாக்க ேிரும்பல..!!!! (ஆகாஷூ உன் பாடு திண்டாட்டம் டா.... நீ உருகுற, அே முலறக்குறா டா ேச் ான்...)
கல்யாணக் கனவுகள்!!!!!
ல ந்தேிரயா திருேண நாள் சநருங்க, சநருங்க சே ியில் ாதாேணோக இருப்பது ரபால் காட்டிக்சகாண்டாலும், தனிலேயில் அேலன அதான் அந்த ஆகா...லஷ ரபலேப்பாரு, ஆகாஷூ, ஷூ, ரலஷு அப்படினு.. அேலன எப்படி தன் ேழிக்கு சகாண்டு ேருேது என்று ேனதினுள் நிலறய தடலே ஒத்திலக பார்த்துக் சகாண்டு இருந்தாள். திருேண நாளும் இனிரத ேிடிந்தது என்று தான் ஆகாஷ் நிலனத்துக் சகாண்டு இருந்தான். தன் ேனம் கேர்ந்தேள் தன்னுலடயேள் ஆகப்ரபாகிறார !!! அலனேரின் முன் அேனது சதாடுதல், அருகாலேலய ோ ித்ரத ஆக ரேண்டும் என்று தன்னுள் பலதடலே ச ால்லி அதற்கு ஏற்ப அேல தயார் ச ய்தாள்.... கூடரே ிலபல திட்டங்களுடன் தான்....4
அேக்கு ேண்ணபட்டுப் புடலே அே து ோம்ப ரேனிலய ரேலும் சபாலிவுகூட்டிக் காட்டியது. அதற்கு சபாருத்தோன நலக, அலங்காேம் என்று ரேலும், ரேலும் அழகு கூடி இருந்தாலும் அே து முகத்தில் இருந்து எந்த ஒரு உணர்லேயும் ஆகாஷால் கணிக்க முடியேில்லல. ரேலும் அே து அருகாலே ேற்ற அலனத்லதயும் பின்னுக்கு தள் , அேல லேத்த கண் லேத்தபடி பார்த்துக் சகாண்டிருந்தான் ஆகாஷ்.கல்யாணக் கனவுகள்!!!!!
கல்யாணக்கனவுகள்-கீதாபாலன்!!! DO Not Copy!!! All Rights are Reserved!!! You can see this story onlu in ல ந்தேிரயா அேனது முகத்லத முதன்முதலில் பார்த்ததும் தனது பயம் குலறந்தலதயும், அேனது அருகில் அேர்ந்ததும் ேீதேிருந்த பயம், படபடப்பு குலறந்து பாதுகாப்பு உணர்வு ஏற்பட்டலத எண்ணி குழம்பி இருக்லகயில், அேனது அந்த தீோத ஆல பார்லே அேளுள் ஏற்பட்ட எரிச் ல், ேிலேேில் ரகாபோக ோறியது. ( ரடய் ஆகாஷ் அது ஏற்கனரே மூஞ் தூக்கிேச் ிட்டு இருக்கு, நீ ரேற காஞ் ோடு கம்பங்சகாள்ல லய பார்த்த ோதிரி பாக்குற, அே உனக்கு இதுக்கு ஒரு பரிசு இப்பரே குடுக்க முடிவு பண்ணி இருக்கா.... பாேம் டா நீ.... ) ஐயர் ச ால்ல, ச ால்ல திரும்ப ேந்திேம் ச ால்லிய இருேரும், அக்னிலய சுற்றி ேே ச ால்லவும், ஆல யாகவும் ரேகோகவும் ஆகாஷ் எழுந்துக்சகாள் , அேனது இந்த துள் லல குலறக்க எண்ணிய ல ந்தேிக்கு இது முதல் ோய்ப்பாக எடுத்துக் சகாண்டாள். ஐயரோ,” அோ சுண்டு ேிேலல உங்க சுண்டு ேிேலால பிடிச் ிண்டு மூனு முலற அக்னிலய சுற்றி ோங்ரகா” எனவும் நம்ே தலலேர் அே து லகேிேலல பிடிப்பதற்கு பதிலா முழுக் லகலயயும் முழு ா தன்ரனாட லகக்குள் அடக்கிக் சகாண்டார். அவ்ே வு தான் தனக்கு இவ்ே வு ீக்கிேம் இேலன இல்ல,இல்ல இேலே (சோம்பத்தான்) அடக்க ான்ஸ் கிலடச் ிடுச்ர என்று எண்ணி அே து நகத்தால் அேனது உள் ங்லகயில் அழுத்தினாள். ( என்ன ஒரு ேில்லத்தனம் பாருங்க ேக்கர ...! இதுக்கு நம்ோளு ரியாக்க்ஷன் என்னனு பாப்ரபாம்) அேள் அழுத்தியதும் இன்னும் இறுக்கி அே து லககல பிடித்தான் ஆகாஷ். அேளுக்கு இப்சபாழுது என்னரோ ரபாலாகிேிட்டது. மூன்று சுற்று முடித்து இருேரும் உட்காரும் ரபாது சேல்லிய குேலில், “ேிதும்ோ, ஏன் இப்படி இவ்ர ா அழுத்தி லகய்ய புடிக்கிற டா? சோம்ப பயோ இருக்கோ? நான் இருக்ரகன் பயப்படாத” எனக்கூறி அேனது லகயில் அே து
கல்யாணக் கனவுகள்!!!!!
கீறலால் ஏற்பட்ட ிறு காயத்துடன் கூடிய இேத்தக்க ிலே கண்டதும் ற்று திணறிேிட்டாள். (ம்ம்ம்... உன்லன அடக்க அே உன்ன காயப்படுத்த, நீரயா அேல எவ்ர ா நம்புற? நீ சோம்....பபபப நல்லேண்டா...) இதற்கு கண்டிப்பாக அேனிடம் ேன்னிப்பு ரகட்க ரேண்டும் தான், ஆனால் கண்டிப்பாக அேன் ரபால் இல்லாேல், இந்த கல்யாணத்தில் தனக்கு இஷ்டம் இல்லல என்பலத கூடரே உறுதியாக கூற ரேண்டும் என்று ேனதில் குறித்துக் சகாண்டாள். அதன்பின் ேடேட சேன்று தாலிக்கட்டி, ேற்ற அலனத்து டங்குகளும் எந்த குலறயுேின்றி இனிரத நிலறரேறியது. முதலில் ச ய்தது ரபால் அேனுக்கு அேள் எந்த ஒரு இலடஞ் ரலா, காயரோ ஏற்படுத்தேில்லல. (ஆோ, அதான் சபரு ா ஒரு குண்லட அேன் தலலயில தூக்கி ரபாட காத்துட்டு இருக்கிரய, அது ரபாதாது? ரபாடி லூசு, சபரு ா சபருலே பீத்துறா) ரநேம் ரேகோக நகர்ேது ரபால் உணர்ந்தாள் ல ந்தேி. பார்கேியும் அலுேலகத்திலிருந்து ேந்த அே ே தகேலின் ரபரில் உடரன ச ன்றுேிட்டாள்.... அேளும் அருகில் இல்லாேல் அேளுக்கு தனது படபடப்லப யாரிடம் சகாட்டுேது என்று சதரியாேல் உள்ளுக்குள்ர புழுங்கிக் சகாண்டிருந்தாள். (நீ புழுங்காே இருந்தா தான் அதி யம்! அந்த அப்பாேி புள்ல ய நிலனச் ா தான் பாேோ இருக்கு...) அரத ரநேம் ஆகாஷிற்ரகா ரநேம் நத்லதப் ரபால் ஊர்ந்து ச ல்ேதாக ரதான்றியது. அேன் ேிகவும் எதிர்பார்த்து இருந்த அந்த தருனத்திற்காக காத்துக் சகாண்டிருந்தான். (ஹ்ம்ம்.. ஆப்பு ோங்க அவ்ர ா அே ேோ ோ ா....?)கல்யாணக் கனவுகள்!!!!!
கல்யாணக்கனவுகள்-கீதாபாலன்!!! DO Not Copy!!! All Rights are Reserved!!! You can see this story onlu in இருேரின் ேன நிலலயும் ரேறு ரேறாக இருந்த ரபாதிலும், அழரக உருோய் அந்த இேலே சேகு அழகாய் ோற்ற தனது பால் நிறத்லத நிலறவுடன் அள் ி சத ித்துக் சகாண்டிருந்த நிலவுடன் கூடிய ேயக்கும் இேேின் தனிலேலய எதிர்பார்த்துக் சகாண்டிருந்தனர். சேண்பட்டில் கம்பீேோய் அந்த அலறக்குள் நுலழந்த ஆகாஷிற்கு சேகு பாந்தோய் ச ய்யப்பட்ட அலறயின் அலங்காேமும், ேிதோய் ேிதந்து ேந்த ந்தன ோ மும் அேலன கிேங்கடிக்க ச ய்தது. எ ிய அலங்காேத்தில், ரதாலகலய ேிரித்து ஆடும் ேயில் ரபால் ேந்து நின்ற ல ந்தேிலய பார்த்தேனின் உள் ம் துள் ிக்குதித்தது. இலேக்க ேறந்து அேல ரய பார்த்துக் சகாண்டிருந்தேனின் ரோகப் பார்லேலய ற்றும் ேதிக்காேல் கடரன என்று நின்றுக்சகாண்டிருந்தாள். அேள் நின்றிருந்த நிலல அேனுள் ஏரதா உறுத்த, அலத உலடத்து எரியச் ச ய்யுே வு ேனம் ஒரு அறிவுலே கூறியது. ‘ அே எவ்ர ா தான் படிச் ி, ரேலலக்கு ரபானாலும் சேட்கம் அேல தடுக்கிறது. நீ தான் ரபாய் அேல சேல்ல அலழத்து ோரயன்’ என்றது.... (சோம்ப முக்கியாோன ஆரலா லன தான்! நீ இன்னும் பிஞ்சு டா.. பிஞ்சு..) ேனம் கூறியலத உடரன நிலறரேற்ற எழுந்து அேல ரநாக்கி ேயக்கும் புன்னலகயில் முன்ரனற, ல ந்தேிரயா ற்று மூச்ல உள் ிழுத்துக் சகாண்டு அேன் அருகில் ேந்ததும் நகே உட்பட, அே து லககல பற்றி அேனருகில் இழுத்தான் ஆகாஷ். ஆகாஷின் இந்த ச யலல எதிர்பார்க்காத ல ந்தேிரயா கால் தடுோறி அேன் ரேல் ரோத, அேனது ேடிோன முகத்லதயும், ேணத்லதயும் ேிக அருகில் பார்த்தே ின் ேனம் அேன்பால் ற்று ாய, அந்த ந்தர்பத்லத ேிட ேிரும்பாத ஆகாஷ் அேல ற்று இறுக அலணக்க, அதில் முழித்தால் ல ந்தேி. (ஐரயா ேலட ரபாச்ர .... ரபாச்ர ... ரபாச்ர !!!!!)
கல்யாணக் கனவுகள்!!!!!
அேலன சேகு ரேகோக தன்னிடேிருந்து தள் ி ேிட்டுேிட்டு, கட்டிலின் ஒரு ேி ிம்பில் ரபாய் உட்கார்ந்தாள் ல ந்தேி. இந்த ேிலகலல ற்றும் எதிர்பார்க்காத ஆகாஷ் ில நிேிடம், சேகு ில நிேிடத்திரல தன்லன சுதாரித்துக் சகாண்டான். “என்ன ஆச் ி ேிதும்ோ? ஏதும் பிேச் லனயா?” என ேிக சேல்லிய குேலில் ரகட்டோரற அே து அருகில் உட்கார்ந்தான். அேனது அருகாலே தன்லன ச யலிலக்க லேக்கிறது என்பலத உணர்ந்து, அேனது ஸ்பரி ம் தன்லன சதாடும் முன் எழுந்து அேலன உறுத்துப் பார்த்தாள். “ இரதாட இந்த ஆல , ேில யாட்லட நிறுத்திக் சகாள்ளுங்கள். ஊருக்கு ேட்டும் தான் நாம் கணேன், ேலனேி! ஆனால் நேக்குள் எதுவும் கிலடயாது... எதுவும்” என்று ஒரு எரிக்கும் பார்லேலய ே ீ ிேிட்டு திரும்பி நின்றுக் சகாண்டாள். அே து இந்த ோர்த்லத அேனுள் அேிலத்லத ஊற்றியது ரபால் இருந்தாலும், அேள் அேனுள் ேயங்கி நின்ற அந்த ில நிேிடம் அேனுள் ஓர் நம்பிக்லகலய ஏற்படுத்த, ஓர் முடிேிற்கு ேந்தேனாய் “ ரி ேிதும்ோ! உன்னிஷ்டம், நான் உன்லன எந்த ேிதத்திலும் ேற்புறுத்த ோட்ரடன். நம்ே சேண்டு ரபருக்குரே கலலப்பா இருக்கும். அதுனால நல்லா தூங்குரோம். குட் லநட்” எனக் கூறிேிட்டு ஓர் கண் அல ோல் அேன் ச ன்று ஓர் ஓேத்தில் படுத்து தூங்க ஆேம்பித்துேிட்டான். ( நீ அவ்ர ா நல்லேனா டா? நாலு அப்பு, அப்புறத ேிட்டுட்டு ோதானம் ரப நீ என்ன சேள்ல சகாடியா?) ல ந்தேி முற்றிலும் எதிர்பார்த்திருந்த சூழல் ரேறு, இப்சபாழுது நடந்த உண்லே ரேறு!!!! ஆகாலஷ ேிட ல ந்தேி தான் ரபேதிர்ச் ியில் இருந்தாள். அலேதியாக அேனுக்கு ேறுபுறம் ச ன்று ரயா லனயின் நடுேில் உறங்க முயற்ச் ி ச ய்ய, அதில் சேற்றியும் கண்டாள். (ேிேிேி... ஆப்பு ரிப்பீட்டு டூ ல ந்தேி...)கல்யாணக் கனவுகள்!!!!!
கல்யாணக்கனவுகள்-கீதாபாலன்!!! DO Not Copy!!! All Rights are Reserved!!! You can see this story onlu in ஆகாஷின் அடுத்தடுத்த அனுகுமுலறயால் தான் ரேலும், ரேலும் அதிர்ேலடய ரபாேலத அறியாேல் நன்கு உறங்கினாள் அேனது ேலனேி ல ந்தேி. (இப்போேது அேன் உன்ன ேிது’னு அழகா கூப்பிட்டாரன அதுோச் ி ேண்லடல ஏறிச் ா? ஆத்திேக்காேனுக்கு புத்தி ேட்டுனு ச ால்லுோங்க... உன்ன பாத்து அலத ரியா புரிஞ் ிக் கிட்ரடன---- அப்படி நான் ச ால்லல தாயி படிக்கிறேக ச ால்றாக)
5
(இனிரேல் அடுத்த இலட் ியோதியான பார்கேிலய பற்றி பார்ப்ரபாம்) பார்கேி தனது திறலேயால் இந்த மூன்று ோதத்தில் தன் க அலுேல் நண்பர்க ிடம் நன்-ேதிப்லப சபற்றிருந்தாள். ாதாேணோகரே கலகலப்பாக இருக்கும் பார்கேிக்கு இங்கு இருந்த அே து புது நண்பர்க ிடம் பழகுேது ிேேோகரே இல்லல. ஆனால் அே து டீம்லீடர் ேித்ேன் ேட்டும் அேளுடன் அதிகம் பழகியது இல்லல. அேள் அலத சபரிதாக எடுத்துக் சகாண்டது இல்லல. ேித்ேனின் ிறு தலலயல ப்புடன் கூடிய ிரிப்ரப அே து ரேலலக்கான பரி ாக இருந்தது. ேித்ேன் பார்ப்பதற்க்கு ேனப்பான உடல்ோகும், கூர்லேயான கண்களும், ச துக்கிய உதடுோக நன்றாகரே இருப்பான். ரேலும் ிறு காற்றினால் கூட அேனது முன் சநற்றியில் ேந்துேிழும் அேனது ரக ம் அேனிடம் யாலேயும் எ ிதில் அேன்புறம் ேிழச் ச ய்யும்!!!! (ஹ்ம்ம்... ஆணழகன்னு ிம்பி ா ச ால்ல ேர்ரியானு நீங்க ரகக்குறது சதரியுது... நான் நம்ே இலட் ியோதி பாரு’க்கு புரியேக்க பாக்குரறன்.. ேண்டு, ேண்டு ஏதாேது ஏறுதா ேண்லடயில)கல்யாணக் கனவுகள்!!!!!
ேித்ேனின் பின்னால் எப்சபாழுதும் சபண்க ின் காந்தப் பார்லேகள், அேர்க ின் சதாடர் ேேவு ( அதாங்க, காதல்னு ச ால்லி சுத்த பாப்பாங்கள்ல!!!) என சபண்க ின் கனவுக் கள்ேனாக திகழ்ந்தான்.... ஆனால் அேரனா அலனேலேயும் நாசுக்காக தள் ிரய நிறுத்துோன்... அப்படிபட்ட ஆனானப்பட்ட ேித்ேரன ேியக்கும் அ வுக்கு பார்கேியின் அலட் ியம் என்றும் ச ால்லமுடியாேல், ரதாழலே என்று குறிப்பிட முடியாேல் ஒரு ஆனந்த இம்ல அேனுக்கு ஏற்பட்டது. அலனேலேயும் ரபால் அேனுடனு பழகினாலும் ஒரு எல்லலக்குள் அேள் அலனேலேயும் நிறுத்துேது அேனுள் சபரும் பாதிப்லப ஏற்படுத்தியதில் ஆச் ர்யரேயில்லல... (நாங்க ஒரு இலட் ியோதி ரேன்!!! பின்ன எப்படி இருப்ரபாம்னு நிலனச் ?) அேல சநறுங்க முயற் ி ச ய்தாலும், அேள் ேற்ற சபண்கல ப் ரபாலில்லாேல் ற்று தனித்து காணப்பட்டாள். எனரே ேித்ேன் அேளுக்கு தனது இதயத்தில் அழகிய ரகாட்லட கட்டி அேல அங்கு குடியிருக்க ச ய்துேிட்டான். (இது அதான் நீ ரகாட்லட கட்டுன இந்த ேிஷயம் அேளுக்கு சதரியுோ? ) அேல ரநேடியாக சநருங்க முடியாது என்பலத உணர்ந்து, அலேதியாக அேல பின் சதாடர்ந்து, ஒரு திட்டம் ரபாட்டான்.... ந்ரதாஷோக தனது குடும்பத்துடன் ஒரு ோேம் ேிடுமுலறலய சகாண்டாடிேிட்டு அேல கண்ணால் காண ஆல ப்பட்டு ஓரடாடி ேந்தா ரேடம் ஊருக்கு ரபாயிடாங்க... அேனுக்கு ஏோற்றோக இருந்தாலும் அலத ோ ித்து ேிடுப்பு நாட்கல பார்த்தேனுக்கு கனத்த சநஞ் த்தில் ஒயிட்-சபட்ரோலல டின் டினாக ஊற்ற அது ரகாபோக ோறியது... அேன் ஊருக்கு ச ன்ற ரபாது அேன் ார்பில் சபாருப்பிலிருந்தேலே அலழத்தான்கல்யாணக் கனவுகள்!!!!!
கல்யாணக்கனவுகள்-கீதாபாலன்!!! DO Not Copy!!! All Rights are Reserved!!! You can see this story onlu in “ என்ன ர ாமு, பார்கேி 10 நாளு லீவ் ரகட்டு இருக்காங்க... நீங்க அக் ப்ட் பண்ணி இருக்கீங்க?” “ ஆோ ேித்ேன், திடீர்னு தான் கல்யாணம் பிக்ஸ் ஆச் ாம்... அதான் கல்யாணம் முடிச் லகரயாட ரீ-ஜாய்ன் பண்றதா ச ான்னாங்க! இதுேலே 2 அப்ரி ிரய ன் ோங்குனதால நானும் ரி ச ால்லிட்ரடன்” ர ாமு கல்யாணம் என்று ச ான்ன ோர்த்லத தேிே ேற்ற எதுவும் அேன் காதுகளுக்கு ரகட்டாலும் கருத்தில் ேிழரே இல்லல... 2 ோ த்துல அதுவும் ஒன்-ல ட் லவ்ோரே நம்ே காதல் முடிஞ் ி ரபாச் ா? அதுக்குள் அேளுக்கு கல்யாணோ? அேல ரேரு ஒருேனுடன் ர ர்த்து நிலனத்துப் பார்க்கரே முடியேில்லல.... அதன் பிறரக அேனுக்கு சுய உணர்வு சபற்று, “ என்னது பார்கேிக்கு கல்யாணோ? அப்ப எங்கிட்டல நீங்க சபர்ேி ன் ரகட்டு லீவ் அக் ப்டன்ஸ் குடுக்கனும்? அதுவுேில்லாே அேங்க இப்ரபா தான ர ர்ந்தாங்க, அதுக்குள் இவ்ர ா லீவ் எதேச் ி குடுத்தீங்க?” “பார்கேிக்கு தான் கல்யாணோனு சதரியல! ஆனா உனக்கு உடம்பு ஏதும் ரியில்லலயா?” எனக் ரகட்டு அேலன ஒரு ஆேய்ச் ி பார்லே பார்த்தார். எரிச் லல ேலறத்துக்சகாண்டு, “நல்லாதான் இருக்ரகன்! இப்ரபா ஏன் இந்த ரகள்ேி?” என புருேம் சுருக்கினான் (பின்ன கல்யாணத்துக்கு லீவு குடுத்துட்டு, அது யாருக்குனு ரகட்காே ேிட்ட இேன ேச் ி எப்படி தான் கம்பனிலய நடத்துறது?) “ேந்ததுல இருந்து இப்பேலே 2 அப்ரி ிரய ன் ோங்குனதால தான் நானும் ரி ச ால்லி அக் ப்ட் பண்ணதா சகாஞ் ரநேம் முன்னாடி ச ான்ரனன்” ற்று அ டு ேழிந்துேிட்டு,
கல்யாணக் கனவுகள்!!!!!
“ ரி, நாரன பார்கேிகிட்ட ரப ிடுரறன்... நீங்க ரபாங்க ர ாமு” என்றான் பார்கேிலயப் பற்றிய சோத்த ேிபேமும் தன்னிடம் இருந்தும், காேணேில்லாேல் அேளுடன் ரப க் கூடாது என்று தன்லன கட்டுப்படுத்திக் சகாண்டிருந்தேனுக்கு, இன்று பழம் நழுேி பாலில் ேிழுந்த கலதயாக அே ிடம் ரபசும் ோய்ப்பின் ந்ரதாஷம் ஒருபுறம்! அேள் பதில் என்னோக இருக்குரோ என்ற படபடப்புடன் காத்துக்சகாண்டிருந்தான் அேனது அலழப்லப அேள் எடுப்பதற்காக!!!!!6
தடக்,தடக் என்று இதயம் தனது தா த்லத எக்குதப்பாக ரபாட அந்த 2 நிேிடம் அேனுக்கு ஈோயிே நிேிடோக கனத்தது!!! ேறுபுறம் அலழப்பு எடுக்கப்பட்டு, “ ேரலா ச ால்லுங்க ேித்ேன்! நான் பார்கேி தான் ரபசுரறன்” அேனுக்கு தன் காதுகல ரய நம்ப முடியேில்லல. இேளுக்கு தன்ரனாட நம்பர் சதரியுோ? அப்ப நாே தான் ரபக்கு ோதிரி இவ்வ்வ்வ்...ர ா நாள் ரப ாே இருந்துரடாோ? என தன்னுள்ர ரப ியேலன அே து குேல் (பதட்டக் குேல்னு ச ால்லனுரோ??!!!!!) கலலத்து, பூேிக்கு இழுத்து ேந்தது.. “ ேரலா என்ன...என்ன ச ான்ன ீங்க பார்கேி?” “ தூங்கிடீங்க ானு ரகட்ரடன்” “ இல்ல, டேர் ப்ோப் ம் ரபால பார்கேி, அதான் ரியா ரகட்கல”கல்யாணக் கனவுகள்!!!!!
கல்யாணக்கனவுகள்-கீதாபாலன்!!! DO Not Copy!!! All Rights are Reserved!!! You can see this story onlu in எல்லாருக்கும் இந்த ச ல்ரபான் டேர் தான் ாக்கா கிலடக்குது.... என்னப் பண்ண? “ ச ால்லுங்க ேித்ேன் என்ன ேிஷயம்?” “ இல்ல கல்யாணம்னு ச ான்ன ீங்க ாம், உங்களுக்கானு சதரியலனு ச ான்னாரு ர ாமு! இப்ரபா புது ப்ோஜக்ட் ரேற ேந்து இருக்குறதால லீவ் பத்தி ரப னும்னு தான் உங்க கூப்பிட்ரடன்” அேன் ரப ி முடித்ததும் அே ால் சபாங்கி ேந்த ிரிப்லப அடக்க முடியாேல் ிரிக்க, அேரனா ரகள்ேி ரகட்டுேிட்டு ிரிக்கும் அே து ிரிப்பின் இனிலேலய ே ிக்க முடியாேல் தேித்துக்சகாண்டிருந்தான். “ என்னாச்சுனு இப்ரபா ிரிக்கிறீங்க?” கஷ்டப்பட்டு அடக்கிய ிரிப்லப முழுதாக ேிழுங்க முடியாேல் சேல்லிய ிரிப்பிரலரய பதில ித்தாள் பார்கேி, “இல்ல ேித்ேன்... ாரி தப்பா எடுத்துக்காதீங்க! கல்யாணம் எனக்கு இல்லல, என்ரனாட க்ர ாஸ் ப்ேண்ட்க்கு தான்! இத நான் ர ாமு ார்கிட்ட ச ான்ரனன். ஒருரேல அேர் சே ிய இருந்தப்ப நான் ரப ினதால ரகட்காே ரபாயிருக்கும்” அே து இந்த ோர்த்லத ரகட்டவுடன் இழுத்து பிடித்திருந்த மூச்ல சே ிரய ேிட்டான் ேித்ேனுக்கு ோனில் பறப்பது ரபாலிருந்தது “ஓ அப்ப ரி பேித்ோ, ஆனா நீங்க ீக்கிேம் ேந்தா நல்லது. என்ன தான் நீங்க 2 தடலே அப்ரி ிரய ன் ோங்கியிருந்தாலும், இப்ரபா புது ா ேந்த ப்ோஜக்ட்கு உங்க சோர்க் கண்டிப்பா ரேணும். ீக்கிேம் ேே பாருங்க” “புரியுது ார்! ஆனா இங்க இருக்குற ிட்சுரே ன்(situation) ரியில்லல... கல்யாணம் முடிஞ் தும் ேந்துடுரறன்” “ஓரக பேித்ோ! பாக்கலாம்” என லேத்துேிட்டான்
கல்யாணக் கனவுகள்!!!!!
அேனுக்கு குதித்து கும்ோலேிட ரேண்டும் ரபால் இருந்தது! பார்க்க முடியாது, கிலடக்க ோட்டாரலா என்று நிலனத்தேனுக்கு ரப வும் ச ய்து, அேளுக்கு கல்யாணேில்லல எனத் சதரிந்ததும் அேனுக்கு உலகரே ேண்ணேயோக சதரிந்தது!!!!! அலுேலகத்திலிருந்து சதாடர்ந்து அலழப்பு ேந்தலத அடுத்து ல ந்தேியின் திருேணம் முடிந்தவுடன் கி ம்ப ரேண்டியலத ேிட, ல ந்துலேப் பற்றியும் அே து தீோத ரகாபத்லத ரேறு யாரிடமும் அேள் காட்டி ேிடக்கூடாது என்று பலமுலற எச் ரித்து இருந்தாலும், அேளுக்கு சபரும் கலக்கம் தான் இருந்தது.... அதுவும் ஆகாஷிடம் அேள் எவ்ோறு தனது ேிருப்பம் பற்றி எடுத்துக்கூறி, அலத அேர் எப்படி எடுத்துக் சகாள்கிறாரோ என்று தனது உயிர் ரதாழிலயப் பற்றி பயந்துக் சகாண்ரட ச ன்றாள் பார்கேி. பார்கேியின் அலனத்து ிந்தலனகல யும் அே து அலுேல் ரேலல எடுத்துக்சகாள் , முழுமூச் ாக தனது பணிலய ச வ்ேரன ச ய்தாள். ஆனால் அன்று 10 நாட்கள் லீவு எடுத்தரபாது, அவ்ே வு சேனக்சகட்டு அலழத்துப் ரப ியேன் இன்று ேலே சேறும் தலலயல ப்புடன் சேௌனியாகரே உள் து அேல ஆச் ர்யப்பட லேத்தது. ரேலும் உடன் பணிபுரியும் அலனேரும் அே ிடம் கூறிரய ஒரே ேிஷயமும் அேல ஆச் ர்யம் ேட்டுேல்ல, ரயா ிக்கவும் லேத்தது. அலத அேள் கேனிக்கவும் ச ய்தாள். ஆண், சபண் ரபதேின்றி அலனேரிடமும் அேனது ரபசும், பழகும் அனுகுமுலற, அேளுடன் ரேறுபடுகிறது என்பலதேிட, ற்று ஒதுக்கேிருந்தது. அே ிடம் அலனேரும் குறிப்பாக ரதாழிகள், “முதன்முலறயாக ேித்ேன் ரியாக ரப ி, பழகாத சபண் நீ ேட்டுரே ! அேன் எப்சபாழுதும் எல்லார் கூலடயும் நல்லா ரபசுோன். அதான் அேரனாட ப் ஸ் பாயிண்ட்” என்று ரேரலாட்டோக கூறினர்.7
கல்யாணக் கனவுகள்!!!!!
கல்யாணக்கனவுகள்-கீதாபாலன்!!! DO Not Copy!!! All Rights are Reserved!!! You can see this story onlu in ஆகாஷ் பற்றிய ரயா லனயிலிருந்த ல ந்தேி குழம்பியபடிரய உறங்கி இருந்தாள். திடீசேன்று முழிப்பு ேந்தவுடன் எழுந்தேளுக்கு சுற்றுப்புறம் முதலில் ேிழங்கரே இல்லல! திருதிருசேன்று முழித்துக்சகாண்டு சுற்றி பார்த்தப் பிறரக தனக்கு திருேணம் முடிந்துேிட்டது, தனது அருகில் படுத்து இருப்பது தனது கணேன் ஆகாஷ் என்று ஒருேழியாக ேி ங்கிேிட்டது!! ( ம்ம்ம்.... பேேயில்லல நீ ரதரிடுே ல ந்து. ரதரிடுே!!!) அேன் தூக்கம் கலலந்து எழுேதற்குள் கு ித்து முடித்துேிட்டு, சே ிரய ச ன்றுேிட்டாள். திரும்பி ேரும்சபாழுது, ேலுக்கட்டாயோக அேள் அம்ோ லகயில் திணித்து அனுப்பிய காஃபிக் ரகாப்லப அேனுக்காக!!! “இேங்க ரேற இத குடுத்துேிட்டுடாங்க! அேன்.... ஓஓ.. அேர்னு ச ால்லனும்..!! எழுந்தாச்ர ா இல்லலரயா? எழுந்திரிக்கலனா...??” இந்தக் ரகள்ேி ரதான்றிய ேறு சநாடி, அேளுள் ஒரு குட்டி ாத்தான் எட்டி பார்த்தது... “இதக் சகாண்டு ரபாயி அப்படிரய அேன்... ர ! அேர் தலலயில சகாட்டிட்டா??!!!!!” “ஐரயா ந்துோ.. சூப்பரு.... ீக்கிேம் ரபா.. அப்புறம் காஃபி ஆரிட ரபாகுது” என நிலனத்துக் சகாண்ரட ரேக எட்டுக்கல எடுத்து லேத்தாள் தற்காலிக ேில்லி ல ந்தேி ( ஆோ... ரபாயி காஃபிய சகாட்டப் ரபாறா ாம்... அது தப்புனு சதரியல... ேனசுல அேர்’னு ச ால்லனும்னு ரதாணுரத அலத பத்தி நீ ரயா ிச் ியா???? நீ ஏன் அந்த பச் புள்ல ய ரபாட்டு பாடாபடுத்தனும்னு நிலனக்கிற? இருக்குற சகாஞ்சூண்டு மூல ய யூஸ் பண்ணுோ...) கதலே திறந்து உள்ர ச ல்ல லக லேக்கும்ரபாது, உள்ர ஏதும் உருட்டும் அேேம் ரகட்கிறதா என்று 1 நிேிடம் நின்று பார்த்தாள்....