விகடன்
சிறுகதைகள்
2006
மின்நூலாக்கம் – ைமிழ்நேசன்
அ
ன்னிக்குச் சனிக் கெழம! ஆனந்துக்கு க ொம்பச் சந்த ொசமொ இருந்துச்சு. அதுலயும் அவனுக்கு லீவு, அவெம்மொவுக்குப் பள்ளிக்கூடம்னு கசொன்னது அவனுக்கு க ட்டிப்புச் சந்த ொசமொ இருந்துச்சு. அவுெம்மொவ அவனுக்குப் புடிக்ெொதுன்னு கசொல்ல முடியொது. ஆனொ அவுங்ெ, அவதனொட விசயத்துல கசய்ற கெடுபுடித் னம் அவனுக்குக் கெொஞ்சங்கூடப் புடிக்ெொது. ஆனந்துக்கு நொலு வயசு. உள்ளூர்ல இங்கிலீசு மீடியம் பள்ளிக்கூடம் இல்லொ துனொல பக்ெத்து ஊர்ல இருக்குற ெொமொட்சி இந்து ெொன்கவட்டு ஸ்கூல்ல யூ.தெ.ஜி படிக்கிறொன். எல்.தெ.ஜி படிக்கும்தபொது, பள்ளிக்கூடத்துக்குப் தபொவ மொட்தடன்னு ெொலலல க னமும் அழுது அடம் பண்ணுவொன். இப்ப அப்பிடி இல்ல. இப்ப ஸ்கூல் தவன்ல தபொறது அவனுக்குப் புடிச்சிருந் து. ஆனொ, க னமும் சொயங்ெொலத்துல டியூசனுக்குப் தபொறதுக்கு ஆர்ப்பொட்டம் பண்ணுவொன். ஆனந்த ொட அப்பொ கசன்லனல ஏத ொ ஒரு ெம்கபனில தவல கசய்றொரு. வொ க் ெலடசில வீட்டுக்கு வந்துட்டு திங்ெள் கெழம ெொலலல தபொயிருவொரு. அதுனொல அவரு ஆனந்துட்ட க ொம்பப் பிரியமொ இருப்பொரு. அவருக்கு அகவஞ் கசல்லப் பிள்ள. ஆனந்த ொட அம்மொ மல்லிெொ பக்ெத்து ஊர்ல இருக்கிற னியொர் பள்ளிக்கூடத்துல டீச்ச ொ இருக்ெொங்ெ. டீச்ச ொ இருக்குறொங்ென்னு தபரு ொன ஒழிய, டீச்சருக்ெொன எந் அம்சமும் அவுங்ெகிட்ட இருக்ெொது. அந் த் க ருவுல அவுங்ெ வொய்க்குத் ொன் அம்புட்டுப் தபரும் பயப்படுவொங்ெ. அவ்வளவு பயங்ெ மொ ெத்தி, சண்ட தபொடுவொங்ெ. அவுங்ெளுக்கு மட்டும் ொன் ஆனந்து பயப்படுவொன். ஒரு நொளு சொயங்ெொலம், வழக்ெம் தபொல லபலபன்னு க ருவுல மல்லிெொ ெத்திக்கிட்டு அலஞ்சொங்ெ. அவுங் ெளப் பத்தி எல்லொத்துக்கும் க ரியுங்கிறதுனொல யொரும் அவுங்ெகிட்ட என்ன ஏதுன்னு தெக்ெல. எதுத் வீட்டு லச்சுமியக்ெொளக் கூப்புட்டு, ‘‘பொத்தீங்ெளொக்ெொ இந் ஆனந்துப் பய என்ன கசொல்றொம்னு. வீட்டுப்பொடம் கசய்யச் கசொன்னதுக்கு மண்கெண்கெய ஊத்திக்கிட்டுச் சொெப் தபொறம்ங்ெொன். இந் வயசுல தபசுற தபச்சொக்ெொ? இவனுக்ெொெத் ொன நொனும் அவரும் இந் ப் பொடுபடுதறொம். இந் நொயி இப்பதம இப்பிடிச் கசொல்லுதுக்ெொ. எந் தந ம் பொத் ொலும் டி.வி. பொத்துக்கிட்டு படிக்ெதவ மொட்தடம்ங்ெொன்.’’ ‘‘அப்பிடிதய வொயி தமல க ண்டு தபொடுங்ெ. அக ன்ன இந் வயசு லதய கசத்துப் தபொகறம்னு தபசுறது. அவுெப்பொ வ வும் கசொல்லுங்ெ. அ ட்டி வுட்டுட்டுப் தபொெட்டும்.’’‘‘அவுெப்பொ ொன... அவரு குடுக்குற கசல்லந் ொன் இகவங் கெட்டு குட்டிச் கசவ ொப் தபொறொன். பத் ொக்கெொலறக்கி அவுெொத் ொ ஒண்ணு. இந் க் கெழவி என்ன கசொல்லுதுங்கிறீங்ெ. நொனு க ொம்பக் ெண்டுசனொ இருக்ெப் தபொயித் ொன் இகவங்கெட்டுப் தபொறொனொம், என்னத் ச் கசொல்லுவீங்ெ?’’ ‘‘ஆமங்ெ. சின்னப் கபய ொன. கெொஞ்சம் ஃப்ரீயொ உடனுங்ெ. க ொம்ப அடக்கிவச்சம்னொ இப்படித் ொன். இந் வயசுல எதுக்குங்ெ டியூசன்? நீங்ெ டீச்சர் ொன? நீங்ெதள வீட்டுல வச்சுச் கசொல்லிக் குடுக்ெலொம்ல?’’ ‘‘ஒங்ெகிட்டப் தபொயி நொஞ் கசொன்னம் பொருங்ெ. எனக்கு தவலலதய சரியொப்தபொகுதுங்ெ. இப்பப் படிக்ெலன்னொ பின்னொல க ொம்பக் ெஷ்டப்படுவொன்ல. அகவன் வொயில சூடு தபொட்டொ இப்பிடி இனிதம தபச மொட்டொன்!’’ கசொல்லிக்கிட்தட தவெமொ வீட்டுக்குள்ள வந்துட்டொ. அவதனொட அப்பொவப் கபத் பொட்டி ஆ ொயி அவுங்ெதளொட ொன் இருக்ெொங்ெ. ஆனந்துக்குப் பொட்டிகிட்ட க ொம்ப ஒட்டு ல். பொட்டிய அவதனொட வயசுப் பிள்ள மொதிரி வச்சு கவலளயொடுவொன். பொட்டியும் தப னுக்கு ஈடு குடுத்து சின்னப் பிள்ள மொதிரிதய கவலளயொடுவொங்ெ. அவுங்ெ க ண்டு தபரும் கவலளயொடுற யும், தபசுற யும் பொத் ொ மத் வுங்ெளுக்குச் சிரிப்பொ இருக்கும். ஆ ொயிப் பொட்டி ஆனந்துக்கு கநறய்ய ெ கசொல்லுவொங்ெ. பொட்டுச் கசொல்லிக் குடுப்பொங்ெ. கசல தந த்துல ஆனந்து பொட்டிக்குக் ெ கசொல்லுவொன்; பொட்டுச் கசொல்லிக் குடுப்பொன், பொட்டி யும் சின்னப்புள்ள ெெக்ெொ ஆடி ஆடிச் கசொல்லுவொங்ெ. ஆனந்துக்குக் ெடவுளப் பத்தியும் பொட்டி கசொல்லிக் குடுப்பொங்ெ. அவனும் ஒரு கெொெம் வந்துச்சுன்னொ க ொம்ப ஆர்வமொக் தெப்பொன். தெள்விக்கு தமல தெள்வி தெப்பொன். பொட்டியும் எல்லொ தெள்விக்கும் சலிக்ெொம பதில் கசொல்லு வொங்ெ. ஆனந்துக்குப் பொட்டியப் புடிச்சுப் தபொனதுக்கு இதுவும் ஒரு ெொ ெம். அவுங்ெம்மொவுக்குக் கெொஞ்சங்கூட கபொறும கெலடயொது. அகவங் தெள்வி தெட்டொதல, எரிஞ்சு எரிஞ்சு ெத்துவொங்ெ. அதுனொல பொட்டிகிட் ட ொன் அம்புட்டுக் தெள்வியும் தெப்பொன். ஒவ்கவொரு நொளும் சொயங்ெொலத்துல பொட்டிக்கும் தப னுக்கும் ெொ சொ மொன வொக்குவொ ம் நடக்கும். எல்லொம் டியூசன் சமொசொ ந் ொன். டியூசனுக்குப் தபொெொம இருக்குறதுக்கு என்கனன் னதமொ கசஞ்சு பொப்பொன். பொட்டிக்குக் கூட அவன அனுப்பொம இருக்ெலொம்னு ொன் த ொணும். ஆனொ, அவுெம்மொவுக்கு அவன் டியூசனுக்குப் தபொெொ துக ரிஞ்சொ அம்புட்டு ொன். ஆ ொயிப் பொட்டிய வொர்த்ல யொலதய சொெடிப்பொ! வயசுல கபரியவுங்ெளொ இருந் ொலும், ன்தனொட புருசனப் கபத் மொமியொ ொ இருந் ொலும் ெண்ணுமண்ணு க ரியொம வொய்க்கு வந் படிகயல்லொம் தபசுவொ. அவதளொட புருசனும், கபொண்டொட் டிக்குத் ொன் சப்தபொர்ட்டொப் தபசுவொன். ஆ ொயி பக்ெம் நியொயம் இருக்குன்னு க ரிஞ்சொக்கூட அவனொல அவுெளுக்குச் சப்தபொர்ட்டொ தபசிட்டு வீட்டுல இருக்ெ முடியொது. கமொத் த்துல அந் வீட்டுல மல்லிெொ வச்சது ொன் சட்டமொ இருந்துச்சு. தபொன வொ த்துல ஒரு நொளு, ஆனந்து க ருப் பிள்லளெதளொட பலழய லசக்கிள் டய உருட்டி கவளொண்டுட்டு இருந் ொன். ஆ ொயி அவன டியூசனுக்கு அனுப்பப் படொ பொடுபட்டுக்கிட்டு இருந் ொ. அகவம் பின்னொடிதய ஓடி தயொடிக் ெளச்சுப்தபொனொ. ெலடசியொ ஒருவழியொ அவனும் டய உருட்டிக் கிட்டு வீடு வந்து தசந் ொன். அவன வீட்டுக்குக் கெொண்டுட்டு வந் த கபரிய சொ னன்னு மனசுக்குள்ள கநனச்சுச் சந்த ொசப் பட்டுக்கிட்டொ.
அவதளொட கபரிய லசஸ் ஒடம்பத் தூக்கிக்கிட்டு அவம் பின்னொடி ஓடுறதுக்கு அவளொல முடியொது ொன். இருந் ொலும் மருமெள கநனச்சுட்டொ மலலக்ெொம ஓடுவொ. வீட்டுக்கு வந் ஆனந் எப்பிடியொச்சும் ொஜொ பண்ணி டியூசனுக்குக் கூட்டிட்டுப் தபொயிடணும்னு கநனச்சுக்கிட்டு, அவங்கிட்ட க ொம்பப் பிரியமொச் கசொன்னொ... ‘‘ெண்தெ ஆனந்து, இன்னிக்கு மட்டுக்கும் டியூசனுக்குப் தபொயிட்டு வந்துருய்யொ, ஏஞ் சொமி! எஞ் கசல்லக்குட்டில்ல. ஒங்ெம்மொ வந் ொ என்னிய கமன்னு துப்பிடுவொடொ. இன்னிக்கு மட்டும் தபொயிட்டு வந்துருய்யொ. ஏ ொசொ... எந் ங்ெக் ெட்டில்ல.’’ ஆனந்தும் பதிலுக்குக் கெஞ்சலொ கசொன்னொன். ‘‘பொட்டி பொட்டி, இன்னிக்கு ஒரு நொ மட்டும் நொனு டியூசனுக்குப் தபொெல பொட்டி. நொலளலருந்து ெண்டிப்பொ தபொதவன்.’’ ‘‘ஒங்ெம்மொ வந்து தெட்டொ, என்னடொ கசொல்ல? நீயி ப்பிச்சுருவ. என்னத் ொண்டொ லவவொங்ெ.’’ ‘‘அம்மொ வந்து தெட்டொ நொனு டியூசனுக்குப் தபொதனன்னு கசொல்லிடு. அம்மொ எனக்குத் திங்ெ வொங்கிட்டு வொ துல ஒனக்கும் கெொஞ்சம் ருதவன்’’- சர்வசொ ொ ெமொச் கசொன்னொன். அ க் தெட்ட ஆ ொயிக்குத் தூக்கிவொரிப் தபொட்டுருச்சு. ப ற்றத்த ொட அவங்கிட்ட கசொன்னொ... ‘‘அது ப்புடொ கசல்லம். கபொய் கசொல்லக் கூடொதுய்யொ. இந் வயசுல இம்புட்டுச் சுளுவொ கபொய் கசொல்லுறிதய. கபொய் கசொன்னொ சொமிக்குப் புடிக்ெொது ொசொ.’’ ‘‘எனக்குந் ொன் டியூசனுக்குப் தபொெப் புடிக்ெல. அதுக்கென்ன கசொல்ற? சொமிக்கு மட்டும் புடிக்ெொதுங்ெற..?’’- ஒரு அ ட்டதலொடு முடிச்சொன். ஆ ொயிக்கு என்ன கசொல்றதுன்னு க ரியல. கெொஞ்ச தந ம் அலமதியொ இருந் ொ. அந் தந த் ப் பயன்படுத்தி ஆனந்து மறுபடியும் டய த் தூக்கிட்டு ஒத ஓட்டமொ கவளிய ஓடிட் டொன். ஆ ொயி அப்படிதய வொசலுல ஒக்ெொந்து, எதுத் வீட்டுக்ெொ லச்சுமியம்மொட்ட கபொலம் புனொ... ‘‘நீங்ெளும் பொத்துட்டு ொன இருக்கீங்ெ. இந் ப் கபொடியன் என்னிய என்ன பொடுபடுத் துறொம்னு பொருங்ெ. இந் ொ ஓடிதய தபொயிட்டொன். இனி அவுெம்மொக்ெொரி வந் ொ என்கனன்ன தெள்வி தெக்ெப்தபொறொதளொன்னு கநனச்சொ இப்பதம பயம்மொ இருக்குது. இந் ப் கபயலுக்கு அக ல்லொம் எங்ெ க ரியுது. கசொல்லச் கசொல்ல ஓடிட்டொதன. எனக்கு அவம் பின்னொடி ஓட முடியுமொ என்ன? இ ச் கசொன்னம்னொ, ‘வீட்ல ஒக்ெொந்துட்டுத் திங்கிறீல்ல, ஓடணும். திங்கிற தசொறு சீ ணிக்ெ தவெொமொ? அதுக்ெொச்சும் ஓடணும்’பொ. இந் வயசுல நொனு இப்பிடி ஏச்சும்தபச்சும் வொங்கிக்கிட்டு இந் க் கெொடல க ொப்பணும்னு ெடவுளு எந் லலல எழுதியிருக்ெொரு.’’ லச்சுமியம்மொ கசொன்னொங்ெ... ‘‘அந் ப் பயலக் கெொஞ்சம் தந மொச்சும் கவளொடவுடணும், பள்ளிக்கூடம் தபொய் வந் ஒடதன டியூசன்ல தபொயிப் படின்னு கவ ட்டுனொ, அவனுக்குப் படிப்பு தமல சலிப்பு ொன் ட்டும். அவுெம்மொ டீச்சர் ொன. அவன சொயங்ெொலம் சித் தந ம் கவலளயொடவுட்டுட்டுப் கபறகு அவுெதள அவனுக்குச் கசொல்லிக் குடுக்ெலொம்ல?’’ ‘‘அவொ எங்ெ கசொல்லிக் குடுப்பொ. அவளுக்கு இத்தினிகூட கபொறும கெலடயொது. அவகிட்ட படிக்ெப் தபொனொம்னொ இகவன் அடிவொங்கிதய சொெ தவண்டியது ொன். ஆனொலும், இவனுக்கு அவுெம்மொ ொன் லொயக்கு. நம்ம இவ்வளவு கெஞ்சுறதம... கெொஞ்சமொவது மதிக்கிறொனொன்னு பொருங்ெ.’’ ஆ ொயி தபசிட்டு இருக்லெயிலதய மல்லிெொ வீட்டுக்கு வந்துட்டொ. வந் துதம, ‘‘அவகனங்ெ? டியூசனுக்குப் தபொயிருக்ெொனொ?’’னு படபடன்னு தெட்டொ. ‘‘நொனு எவ்வளதவொ கசொல்லிப் பொத்த ன். தெக்ெ மொட்தடனுட்டொன். டய த் தூக்கிட்டு கவளொடப் தபொயிட்டொன்!’’-ஆ ொயி பயந்து பயந்து கசொல்லி முடிக்கும் முன்ன மல்லிெொ வொய்க்கு வந் க ல்லொம் கசொல்லி
வஞ்சுக்கிட்தட கவளிய தபொனொ. கவறி புடிச்சவ மொதிரி ெத்திக் ெத்திக் கூப்புட்டொ. ‘‘தலய் ஆனந்து, டியூசனுக்குப் தபொெொகம இங்ெ என்னடொ ஆட்டம் தபொட்டுக்கிட்டு இருக்ெ? வீட்டுல ஒரு கிறுக்கி கெடக்ெொ. பிள்லளய டியூ சனுக்குக்கூட கூட்டிட்டுப் தபொமொட்டொ. க ண்டத்துக்குத் தின்னுட்டு நொயி ெெக்ெொ வீட்டக் ெொத்துக்கிட்டு கெடக்ெொ. ஏம்தல டியூசனுக்குப் தபொெல?’’- அ ட்டலொ தெக்ெவும், ஆனந்து பயந்து தபொயி ‘பொட்டி ொன் இன்னிக்கி டியூசனுக்குப் தபொெ தவண்டொம்னு கசொன் னொங்ெ’ன்னு இழுத் ொன். மல்லிெொ ஆத்து மொக் ெத்துனொ. ‘‘அவளுக்கென்னடொ, ஒன்னியக் கெொண்டு தபொயி வுடுறதுக்கு ஒடம்பு வலிச்சுப் தபொயி ஒக்ெொந்துருப்பொ. சும்மொத் தின்னுட்டு தின்னுட்டு ஒடம்பு கபருத்துப்தபொனொ எப்பிடி நடக்ெ முடியும்?’’ இ க் தெட்டுப் ப றிப் தபொன ஆ ொயி, லச்சுமியம்மொவ சொட்சிக்குக் கூப்புட்டு பரி ொ பமொச் கசொன்னொ... ‘‘நீங்ெளும் பொத்துட்டு ொன லச்சுமியம்மொ இருக்கீங்ெ. இந் ப் லபயன் என்ன கசொல்றொம்னு பொருங்ெ. நொனு அவன டியூசனுக்குப் தபொெ தவண்டொம்னு கசொன்னனொம். ஏண்டொ இப்பிடி இந் வயசுலதய அபொண்டமொ கபொய் கசொல்ற? நொனொடொ தபொ தவண்டொம்னு கசொன்தனன்.’’ ‘‘கசய்ற யு கசஞ்சு தபொட்டு இப்ப எம் பிள்ள கபொய் கசொல்லுதுன்னொ கசொல்றீெ? அவஞ் சின்னக் கெொழந் . கபொய் கசொல்ல மொட்டொன்!’’- மல்லிெொ தீர்க்ெமொச் கசொன்னொ. இ க் தெட்ட லச்சுமியம்மொ வந்து கசொன்னொங்ெ, ‘‘இல்லங்ெ, அவுங்ெ எத் லனதயொ டவ அவனக் கூப்புட்டுப் பொத் ொங்ெ. அவன் அவுெள ஏமொத்திட்டு ஓடிப் தபொயிட்டொனுங்ெ. நொங்ெளும் பொத்துட்டு ொங்ெ இருந்த ொம்.’’ ‘‘நீங்ெ சும்மொ இருங்ெக்ெொ. ஒங்ெளுக்குத் க ரியொது. சின்னக் கெொழந்ல ங்ெ கபொய் கசொல்லொதுங்ெ. எனக்குத் க ரியும். தலய்! நொலளலருந்து ஒழுங்ெொ டியூசன் தபொயிடணும். புருஞ்சு ொ?’’- மல்லிெொ தெக்ெவும், நல்ல பிள்லளயொ லயொட்டிட்டு, அம்மொ லெயப் புடுச்சுக்கிட்டு வீட்டுக்குள்ள தபொனொன். தபொம்தபொத ஆ ொயிய ஒரு தினுசொப் பொத்துட்டுப் தபொனொன். ஆ ொயி அவனப் பரி ொபமொப் பொத் ொ. கெொஞ்ச தந த்துல பொட்டின்னு வந்து மடில ஒக்ெொ வும் ‘என் கசல்லம்’னு அவனக் ெண்ணு ெலங்ெ அெச்சுக்கிட்டொ. அ ப் பொத் ஆனந்து லெயில இருந் வலடயத் தின்னுக்கிட்தட சத் மொச் கசொன்னொன்... ‘‘அம்மொ, பொட்டி அழுவுறொங்ெ. நீங்ெ எதுக்கு அவுங்ெளத் திட்டுனீங்ெ?’’ ஆ ொயி அவச அவச மொ ஆனந்த ொட வொயப் கபொத்துனொ. கமதுவொ அவங்கிட்ட கெஞ்சுனொ. ‘‘ஐயய்தயொ! ெத் ொ கசல்லம். நொனு அழுவலடொ. ெண்ணுல தூசி உழுந்துருச்சு. அ ொன்!’’ அதுக்குள்ள மல்லிெொதவொட சத் ம் உள்ளயிருந்து தெட்டது... ‘‘இப்ப என்ன கசொல்லிட்டொங்ென்னு இழுவிட்டு இருக்ெொங்ெ. இப்பிடி கவளக்குலவக்கிற தந த்துல ெண்ணீர் உட்டொ வீடு விருத்தியொகுமொ? இந் வீடு கவளங்ெொமப் தபொெணும்னு ொன அவுங்ெ எண்ெம். அ ொன் ஈங்ெ முன்ன ெண்ணீரு வந்துரும். ெள்ளக் ெண்ணீரு.’’ ஆ ொயி எதுவும் கசொல்லொம அலமதியொ இருந் ொ. அவதளொட கமொெத் ப் பொத் ஆனந்து கசொன்னொன்... ‘‘இல்லம்மொ, பொட்டி அழுவல. சும்மொ கசொன்தனன்மொ.’’ ‘‘நீ ஒரு கூமுட்டடொ. ஒன்னிய அப்பிடிச் கசொல்லச் கசொன்னொங்ெளொக்கும். இந் வயசுலதய ஒனக்குப் கபொய் கசொல்லக் ெத்துக் குடுக்ெொங்ெ பொரு. இவுங்ெ இருக்குற வல க்கும் நீயி உருப்பட மொட்ட!’’
ஞொயித்துக் கெழம ெொலலல மல்லிெொகூட தவல பொக்குற டீச்சர் வீட்டுல ஏத ொ விதசசம்னு மல்லிெொ கெௌம்பிப் தபொனொ. தபொம்தபொது ஆ ொயிட்ட ெண்டுசனொச் கசொல்லிட்டுப் தபொனொ... ‘‘அவன கவளிய உடொதீங்ெ. வீட்டுக்குள்ளதய கவளொடலவங்ெ. சரி சரின்னு மண்லடயஆட்டிட்டு, உட்டுத் க ொலச்சு ொதீங்ெ. ெண்ட ெண்ட கபயல்ெதளொட தசந்து கெட்டுக் குட்டிச்கசவ ொப் தபொவொன்.’’ ஆ ொயி அலமதியொ இருந் ொ. அம்மொ தபொெவும், ஆனந் ன் கவளிய தபொயி கவளொடணும்னு நச்சரிக்ெத் க ொடங்கிட்டொன். எல்லொ வலெலயும் ஆ ொயிய ஏமொத்திப் பொத் ொன். ஆ ொயியும் சலளக்ெொம அவன மடக்கி மடக்கி வீட்டுக்குள்ள தபொட்டு கவளொட்டு கசொல்லிக் குடுத்துக்கிட்டு இருந் ொ. ஆனொ, அது க ொம்ப தந ம் பலிக்ெல. அதுனொல அக்ெம்பக்ெத்துல இருந் பிள்லளெள வீட்டுக்கும் கூட்டியொந்து ஆனந்த ொட கவளொட வுட்டொ. பிள்லளங்ெ கவளொண்டுட்டு இருக்லெலதய ஆ ொயிக்கு மல்லிெொகவ கநனச்சு பயமொ இருந்துச்சு. திடுதிடுப்புனு அவ திரும்பி வந்துட்டொ, அம்புட்டு ொன். பிள்லளெள எதுக்கு வீட்டுக் குள்ள தசத்து வச்சுருக்ென்னு ெத்துவொ. அதுனொல பிள்லளங்ெள வீட்டுக்குப்தபொெச் கசொன்னொ. ‘‘இவுங்ெம்மொ வொ தந மொச்சு. நீங்ெள்லொம் வீட்டுல தபொயி சொப்புட்டுட்டு அப்பறமொ வொங்ெ, என்ன!’’ ‘‘எங்ெளுக்குப் பசிக்ெல பொட்டி. நொங்ெ இங்ெதய இருந்து கவலளயொடுதறொம்’’- பி ெொஷ் கசொல்லவும், மத் பிள்லளெளும் அல தய கசொல்லிட்டு கவலளயொட்ட க ொடர்ந் ொங்ெ. ‘‘ஆனந்த ொட அம்மொ இப்ப வந்துருவொங்ெடொ. வந் ொ திட்டுவொங்ெடொ. தபொயிட்டு சொயந் மொ வொங்ெ, என்ன...’’ ஆனந்து பொட்டியத் திட்டுனொன்... ‘‘அவுங்ெளப் தபொச் கசொல்லொ கெழவி. அவுங்ெ தபொனொங் ென்னொ நொனும் அவுங்ெதளொட கவளிய தபொயி கவளொடுதவன். நீ என்னிய வுடொட்டி அம்மொட்ட ஒன்னியச் கசொல்லிக் குடுப்தபன். கவளிப் பிள் லளெள வீட்டுக்குள்ள வுட்டன்னு கசொல்தவன். ஒன்னிய அம்மொட்ட நல்லொ மொட்டிவப்தபன்!’’ ‘‘அடப் பொவிப் கபயதல, நீயி கவளொடுறதுக் குத் ொனடொ அவுங்ெளக் கூட்டியொந்த ன். இப்கப ஏம் தமல பழியப் தபொடுற. அ ொண்டொ, நல்லதுக்தெ ெொலமில்லடொ.’’ ‘‘அப்ப இவுங்ெளப் தபொச் கசொல்லொ !’’ ‘‘அவுெள்லொம் அவுங்ெ வீட்டுல தபொயிச் சொப்புட்டு வருவொங்ெடொ’’ன்னு கசொல்லி ஒருவழியொ அனுப்பிட்டொ. அவுங்ெ தபொம்தபொது, ‘‘சொப்புட்டுட்டு வந்து ணும்... சொப்புட்டுட்டு வந்து ணும்’’னு திரும்பத் திரும்பச் கசொல்லி அனுப்புனொன் ஆனந்து. பிள்லளங்ெ தபொன கபறகு ஆனந்துக்கு வீட்டுல இருப்புக்கெொள்ளல. அவனும் கவளிய தபொெணும்னு அடம் புடிச்சொன். ‘‘பிள்லளங்ெள்லொம் சொப்புட்டு இங்ெ வருவொங்ெடொ. நீயும் சொப்புடுடொ’’னு ஆ ொயி கெஞ்சுனொ. ‘‘எனக்குச் சொப்பொடு தவெொம்.’’ ‘‘அவுங்ெள்லொம் வ முன்னொடி நீயி சொப்பிட்டொத் ொன அவுங்ெ வந் தும் அவுங்ெதளொட கவளொடலொம். சீக்கி மொச் சொப்புடு. ஏஞ் கசல்லம்ல.’’ ‘‘அவுங்ெள்லொம் இனி வ மொட்டொங்ெ. நீயி சும்மொ கசொல்ற.’’
‘‘அவுங்ெ வ ொட்டிப் தபொறொங்ெ. நம்ம க ண்டு தபருமொ கவளொடலொம்.’’ ‘‘ஓங்கூட நொனு கவளொட மொட்தடன். அவுங்ெ ொன் வ ணும். நீயி எதுக்கு நொதய அவுங்ெள அனுப்புன?’’ ‘‘அப்பிடிப் தபசக் கூடொதுப்பொ, பொட்டி நொந் ொன அப்ப அவுங்ெளப் தபொயிக் கூட்டியொந்த ன். அது மொதிரி திரும்பவும் தபொயிக் கூட்டியொருதவன். சரியொ?’’ ‘‘கபரிய பொட்டி... இப்பப் தபொயிக் கூட்டிக்கிட்டு வொ. அப்பத் ொன் சொப்புடுதவன். இல்லன்னொ நொனு தபொதறன்.’’ ஒடகன ஆ ொயி அகவங்கிட்ட ஒரு பத்து ரூவொத் ொளக் ெொட்டிச் கசொன்னொ... ‘‘அம்மொ வொ வல க்கும் நீயி ஏங்கூட வீட்டுலதய இருந்தீன்னொ பொயிட்ட ஒனக்குப் பிரியொணி வொங்கித் ருதவன்.’’ ‘‘எந் பொயிட்ட?’’ ‘‘இந் வண்டில வச்சுத் ள்ளிட்டு வந்து பஸ்டொண்டுகிட்ட விக்கிறொத ... சர் ொரு பொயி. அவருட்ட!’’ ‘‘என்ன பிரியொணி?’’ ‘‘தெொழிக்ெறி பிரியொணி. அன்னிக்கி ஒரு நொளு அப்பொ வொங்கித் ந் ொத அந் பிரியொணி. சரியொ?’’ ‘‘சரி, தபொயி வொங்கிட்டு வொ!’’ ‘‘இப்ப எங்ெ இருப்பொரு? சொயங்ெொலந் ொன அவரு வருவொரு. அப்ப வொங்கித் ொத ன். இப்ப நீயி சொப்புட்டுரு. வொ, பொட்டி ஒனக்கு ஊட்டிவுடுதறன்.’’ ஆ ொயி ஊட்டிவுட, ஆனந்து சொப்பிட்டொன். ஆ ொயியும் சொப்பிட்ட கபறகு கவளிக் தெட்டு, உள் ெ வு எல்லொத்ல யும் பூட்டிட்டொ ஒரு பொயப் தபொட்டு படுத் ொ. ஆனந்ல யும் படுக்ெச் கசொன்னொ. அவம் படுக்ெல. பொட்டி பக்ெத்துல ஒக்ெொந்துக் கிட்டொன். ஆனந்துக்குப் பிரியொணின்னொ க ொம்பப் புடிக்கும். பிரியொணிய கநனச்சுக்கிட்தட எந்துருச்சு வீட்டுக்குள்ள அங்கிட்டும் இங்கிட்டுமொ நடந் ொன். ‘‘பொட்டி! தபொயி பிரியொணி வொங்கிட்டு வொ’’னு கபொழு ன்னிக்கும் நச்சரிக்ெ ஆ ம்பிச்சொன். ஆ ொயியும் ‘இந் ொ இப்பப் தபொதறன்... அப்பப் தபொதறன்’னு ொக்ெொட்டிக்கிட்தட படுத்துக் கெடந் ொ. ‘‘பொட்டி, எங்ெ... ரூவொயக் ெொட்டு. நீயி கநசமொலுதம ரூவொ வச்சிருக்கியொன்னு பொப்பம்.’’ ‘‘இந் ொ பொரு கசல்லம். பத்து ரூவொ. ெண்டிப்பொ ஒனக்கு ெொல் பிதளட்டு பிரியொணி வொங்கித் ருதவன். ஆனொ, நீ மட்டும் அம்மொ வொ வல ல கவளியதவ தபொெக் கூடொது. வீட்டுக்குள்ளதய இருந் ொத் ொன் பிரியொணி. கவளிய தபொனொ பிரியொணி கெலடயொது!’’- கசொல்லிக்கிட்தட ரூவொயக் ெொட்டுனொ. ‘‘பொட்டி, நீயி இப்ப கமொ ல்ல தபொயி பிரியொணி வொங்கிட்டு வொ. நொனு வீட்டுக்குள்ளதய கவளொண்டுட்டு இருக்தென்.’’
‘‘இப்ப பிரியொணி தபொட்டுருக்ெ மொட்டொங்ெல்ல. ெக க்டொ ஏழு மணிக்குத் ொன் பொயி வண்டியத் ள்ளிக்கிட்டு வருவொரு. அப்பப் தபொயி வொங்கிட்டு வொத ன்.’’ ‘‘நொனும் ஓங்கூட ெலடக்கு வருதவன். சரியொ?’’ ‘‘சரி, நம்ம க ண்டு தபரும் தபொயி வொங்கியொ லொம். என்ன?’’ ‘‘ம்...’’ கெொஞ்ச தந ங் ெழிச்சு மறுபடியும் ஆ ம்பிச்சொன். ‘‘பொட்டி, இப்பக் கெொண்டொந் துருப்பொ ொ?’’ ‘‘இல்லடொ... இன்னும் மணி ஆெலலதய! சரி, நொனு கபொடலவய வச்சு ஒனக்கு ஊஞ்சல் ெட்டிவுடட்டொ? நீயி ஊஞ்சலொடிக்கிட்தட இருக்கியொ?’’ ‘‘தவெொம். ஊஞ்சல் கவளொட்டுக்கு நொனு வ ல.’’ ‘‘சரி, அது தவெொம். ஒனக்குப் புடிச்ச ெள்ளம் தபொலீசு கவளொட்டு கவளொடலொம். நொந் ொங் ெள்ளனொம். நீ ொன் தபொலீசொம்!’’ - கசொல்லிட்டு எந்திருச்சு உக்ெொந் ொ. ‘‘சரி, அப்ப கவளிய தபொயி கவளொடுதவொம், வொ.’’ ‘‘கவளிய க ொம்ப கவயிலொ இருக்குடொ. வீட்டுக்குள்ளதய கவளொடுதவொம்.’’ ‘‘வீட்டுக்குள்ளன்னொ நொனு வ ல.’’ ஆ ொயி எதுவும் கசொல்லொம மறுபடியும் படுத் ொ. கெொஞ்ச தந ம் அலமதியொதவ இருந் ஆனந்து திடீர்னு தெட்டொன். ‘‘நொனு வீட்டுக்குள்ளதய இருந் ொ பிரியொணி வொங்கித் ருவியொ? கவளிய தபொனொ மொட்டியொ?’’ ‘‘ஆமொ, வீட்டுக்குள்ளதய இருந் ொத் ொன். இல்லன்னொ கெலடயொது’’. ஆனந் உள்ள மடக்கிப் தபொடுறதுக்கு நல்ல வழியக் ெண்டுபுடிச்சுட்ட திருப்தில ஆ ொயி ெண்ெ மூடித் தூங்ெ ஆ ம்பிச்சொ. கெொஞ்ச தந ம் ஆனந்து எதுவுதம தபசல. ஆ ொயியிக்குத் தூக்ெம் ெண்ெ இழுத்துக்கிட்டுப் தபொச்சு. ஒண்ணுக்கு வருதுன்னு அவள உசுப்புனொன். தூக்ெத்துல சொவிய எடுத்து நீட்டுனொ. ெ வத் க றந்துட்டு கவளிக் தெட்டுக்கு வந் ொன். தெட்டுகிட்ட நின்னபடிதய ஆ ொயிட்டக் தெட்டொன்... ‘‘பொட்டி, நீயி என்ன கசொன்கன? வீட்டுக்குள்ளதய இருந் ொத் ொன் பிரியொணி வொங்கித் ருவியொ? கவளிய தபொனொ மொட்டியொ? சரி; எனக்குப் பிரியொணி தவெொம்!’’- கசொன்ன தவெத்துல தெட்டு தமல ஏறிக் குதிச்சு ஓடிதய தபொயிட்டொன். அ க்ெப்ப க்ெ எந்திருச்ச ஆ ொயிக்கு லெயும் ஓடல; ெொலும் ஓடல. தெட்டுக்கு கவளிய நின்னுக்கிட்டு சத் ம் தபொட்டொ... ‘‘தடய் ஆனந்து, இந் ொ இப்ப பிரியொணி வொங்ெப் தபொதறண்டொ; வந்துருடொ, தடய்..!’’- ெத்தும்தபொத அவளுக்குச் சிரிப்பும் அழுலெயும் தசந்த வந்துச்சு.
‘‘அடுத்து என்ன நடந்திருக்கணும்னா...’’ ஷங்கர்பாபு
‘‘அ
டுத்து என்ன நடந்திருக்கணும்னா...’’ நந்தகுமாரை ஏதாவது பத்திரிரகயிலிருந்து அந்தைங்க சர்வவக்காக அணுகலாம். முதல் அனுபவம் எந்த வயதில் கிரடத்தது? சிவநகிதிகரை மாற்றிக்ககாண்டு இருக்கிறீர்கைா? இதுவரை எத்தரன வபருடன் கநருக்கம்? வபான்ற வகள்விகளுக்கு அவனால் ஆைாய்ச்சியாைர்கரைத் திடுக்கிடரவக்க முடியும். ‘‘இன்பம், பைவசம், சந்வதாஷம்... இந்த வார்த்ரதகளுக்ககல்லாம் உதாைணம் காட்ட கடவுள் கஷ்டவம படரல. ஃபிகர்கரைப் பரடச்சுட்டு ஒதுங்கிட்டான். ஹார்வமான்கள் தங்கள் கடரமரயச் கசய்யும் வபாது தடுக்கிறதுக்கு நாம யாருடா?’’ என்பான். அப்படிப்பட்ட நந்து என்னிடம் அந்தைங்கமாகப் வபசியதில் அதிர்ச்சியரடந் தான். ‘‘என்னது, இந்த முப்பத்தி ைண்டு வயசுலயும் இன்னும் எக்ஸ்பீரியன்ஸ் இல்ரலயா? எப்பிடிைா?’’ ‘‘இல்ல நந்து, இப்படிவய இருந்துட்வடன்’’- அவன் முன் பரிசுத்தமானவனாகக் காட்சி யளிக்க விரும்பிவனன். ‘‘அப்ப, உன்ரன டாக்டர் கிட்வட காட்டிக் குணப் படுத்தணும். கபரிய கபரிய ரிஷிகவை தடுக்கி விழுந்த ஃபீல்டுடா இது!’’ என்றான் அந்த உல்லாசி. ‘‘நிஜத்ரதச் கசால்லு. எந்தப் கபாண்வணாட யும் உனக்குப் பழக வாய்ப்பு கிரடச்சவத இல்லியா?’’ அப்வபாதுதான் பவித்ைா ரவப் பற்றி கசான்வனன். பன்னிைண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது இது. பவித்ைா வுக்கும் எனக்கும் ஏறக்குரறய ஒவை வயது. ப்ைஸ் டூ-விலிருந்து பழக்கம். அவள் கல்லூரிரய முடித்தவபாது என் வீட்டில் கிரிக்ககட்ரடயும் டி.வி-ரயயும் திட்டி, அரவதான் என் வதால் விக்குக் காைணம் என்றார்கள். ‘‘உன்வனாட வநாட்ஸ் ஏதா வது ககாடுத்து ஒப்வபத்தி விவடன்.’’ ‘‘நானாச்சு’’ என்றாள் பவித்ைா. ககாஞ்ச வநைம் ககௌைவம் பார்த்துவிட்டு ஒப்புக் ககாண்வடன். அவைது அப்பா, அம்மா பாங்க் ஊழியர்கள். அவர்களின் மதிய உணவு பாங்க்கில்.பவித்ைாவின் அரற. லுங்கி, ரநட்டி, தனிரம. ‘‘அவத ரூம்ல சாத்தானும் ஒரு ஓைமா உக்காந் திருப்பாவன...’’ என்றான் நந்து. கமக்கானிக்ஸ், மாடர்ன் அல்ஜீப்ைா, லீனியர் புகைாகிைாமிங், வபான வருடக் வகள்விகள், இந்த வருடம் வகள்வித் தாளில் இடம்கபறச் சாத்தியமுள்ை வகள்விகள், பல்வவறு கல்லூரிகளிலும் மாடல் கடஸ்ட்களில் வகட்கப் பட்ட வகள்விகள்... இரவ தவிை, வபசுவதற்கு வவறு விஷயங்களும் இருக்கின்றன என்பது சீக்கிைவம இைண்டு வபருக்கும் புரிந்து வபானது. நான் வபசத் தயங்கிய பல விஷயங்கரையும் பவித்ைா சகஜமாகப் வபசினாள். உதாைணம், ‘‘என் ஃப்கைண்ட்ஸ்லாம் என்ரன நாட்டுக்கட்ரடனு கசால்றாங்க.’’ ‘‘இப்ப நீ என்ன கசால்லியிருக்கணும்னா...’’ என்றான் நந்து. கடந்த காலத்துள் அரழத்துச் கசன்றான். ‘‘ஏன் இப்படி உன்ரனத் தப்பா வபசறாங்க? ஃப்கைண்ட்ஸா அவங்க? துவைாகிங்க... சரியான நாட்டுக்கட்ரடன்னுல்ல கசால்லியிருக்கணும்!’’ முல்தானியா மிட்டிரய முகத்தில் அப்பிக்ககாண்டு இருந்த தினத்தில், ‘‘பாலு’’ என்றாள் வதவரதத்தனமாக. ‘‘என்ரனப் பத்தி என்ன நிரனக்கிவற? என் அழவகாட ப்ைஸ் பாயின்ட் எதுன்னு உனக்குத் வதாணுது? கண்கைா, மூக்கா, உதடா... இல்ல வவற எதுவுமா?’’ ‘‘....’’ ‘‘கசால்வலன் பாலு.’’ ‘‘இப்ப அதுக்ககன்ன? அழகு நிரலயற்றது’’ என்வறன். ‘‘அடப்பாவி!’’ என்றான் நந்து. ‘ககமிஸ்ட்ரி’ ஒர்க் அவுட் ஆயிட்டிருக்கும் வபாது தத்துவப் பாடம் நடத்தியிருக்கிவய... நீ என்ன கசால்லியிருக்கணும்னா...’’
‘‘கண்ரணச் கசான்னா அப்புறம் உதட்ரட யார் சமாதானப்படுத்துறது? உதடுன்னு கசான்னா மூக்கு ஃபீல் பண்ணும். கழுத்துன்னு கசான்னா மத்ததுங்க வகாவிச்சுக்கும்...’’ ‘‘மத்ததுங்கைா... அப்படீன்னா...’’ பவித்ைா சிறிது கவட்கமுடன் ‘‘நீ வமாசமான ரபயன்டா... அசிங்கமா என்கனன்னவவா கசால்ற...’’ ‘‘வஹய், என்னாச்சு உனக்கு? நான் உன் விைல்கரைச் கசால்ல வந்வதன்...’’ ‘‘விைலா..?’’ என்றாள் ஏமாற்றமுடன். ஹாங், உக்கும், ச்சீ, ...ப்பா, அச்சச்வசா... கமாழி கபண்களுக்காகவவ இவ்வார்த்ரத கரைத் தயாரித்து தன்ரன அழகுபடுத்திக் ககாள்கிறது வபாலும். பவித்ைா இவற்ரறக் ரகயாள்வதில் நிகைற்று விைங்கினாள். ‘‘ப்ச்... பாலு, நீ வநர்ரம யானவன் இல்ல...’’ என்றாள். கசயிரனக் கடித்தவள், ‘‘நீ வபசறப்ப என் முகத்ரதப் பாத்துப் வபசணும்.’’ ‘‘ஐவயா...’’ கதறிவிட்வடன். ‘‘சத்தியம் பண்வறன் பவி. நான் வவற எரதயும் பாக்கல...’’ ‘‘சின்ன பப்பா, பாக்க ரலயாமில்ல..!’’ ‘‘எந்தக் வகாயில்ல வவணும்னாலும்...’’ என்று துவங்கும்வபாது வபான் ஒலித்தது. ‘‘நல்லாயிருக்வகன். ஒரு ஃப்கைண்ட்கூட வபசிட்டிருக்வகன். வபாடி... உனக்கு வவற வவரல இல்ல. நீ நிரனக்கிற மாதிரில்லாம் இல்ல... அது ஒண்ணுதான் குரறச்சல். என்ன புண்ணியம், புரிஞ்சா சரி... லூசுடி...’’ என்று வபாரன ரவத்தாள். ‘‘சிக்ஸர் அடிச்சுக் வகான்னு அவவை பந்து வபாட்டு ககாடுத்திருக்கறா... அதப்வபாய் கட்ரட வபாட்டு ஆடியிருக்கிவய...’’ என்றான் நந்து. ‘‘அடுத்த காட்சி எப்படி இருந்திருக்கணும்னா...’’ ‘‘ஸாரி பவி... உண்ரமரயச் கசால்ல வவண்டிய வநைம் வந்திருச்சு. என்னால கன்ட்வைால் பண்ணிக்க முடியல. உன் முகத்ரதப் பாத்துப் வபசணும்னுதான் நிரனக்கவறன்... தப்பு என்வனாடது இல்ல. உன் அழவகாட தப்பு...’’ ரகரயப் பிடித்து மன்னிப்பு வகட்டவாறு அவரை அரணத்து... ‘‘அப்புறம், அந்த வபான்... என்ன நடந்திருக்கும்னா...’’ ஃப்கைண்ட்: ‘‘பாய் ஃப்கைண்டா? நடத்துடி...’’ பவித்ைா: ‘‘வபாடி, உனக்கு வவற வவரல இல்ல...’’
‘‘உன் ஆளு ரகய வச்சுக் கிட்டு சும்மா இருக்கானா?’’ ‘‘நீ நிரனக்கிற மாதிரி இல்ல...’’ ‘‘சும்மா கசால்லுப்பா. கிஸ்...?’’ ‘‘அது ஒண்ணுதான் குரறச்சல்...’’ ‘‘யாருவம இல்ல. ம்... கிைப்பு...’’ ‘‘என்ன புண்ணியம். புரிஞ்சா சரி...’’ ‘‘ரபயன் எப்படி? ஓ.வக-யா?’’ ‘‘லூசுடி...’’ ‘‘அநியாயம். இப்படித் தான் வபசியிருப்பாங் கன்னு எப்படிச் கசால்ல முடியும்?’’ என்வறன். ‘‘கண்டிப்பா இந்தியப் கபாருைாதாைத்ரதப் பற்றி வபசியிருக்க மாட் டாங்க...’’ என்றான் நந்து. ப்யூட்டி பார்லரில் திருத்தப்பட்ட புருவத்ரதக் காட்டி எப்படி இருக்கிறது என்றாள் பவித்ைா. ‘‘ஆமா, என்ரனப் பாத்தா, உனக்கு என்ன வதாணுது? எங்கிட்ட ஏதாவது வகட்க வவண்டியிருக்கா?’’ என்ற வாறு வசாம்பல் முறித்தாள். ‘‘இல்ல...’’ ‘‘ப்ச்...’’ என்றாள் பவித்ைா. ‘‘பாடத்ரதயாவது படி...’’ ‘‘ஐஸ்க்ரீவம என்ரனச் சாப்பிட வான்னு கூப்பிடறப்ப ஜலவதாஷம்னு கசால்லியிருக்கி வயடா...’’ என்றான் நந்து. ‘‘அடுத்து என்ன நடந்திருக்கணும்னா...’’ வசாம்பல் முறித்தாள். முன்னழ ரகப் பார்த்தவாறு, ‘‘வதாணரத கயல்லாம் கசால்லிை முடியுமா, பவி?’’ ‘‘கசால்வலன்பா...’’ ‘‘யார்கிட்வடயாவது கசால்லிட் வடன்னா..?’’ ‘‘மாட்வடன்.’’
‘‘நமக்குள்ை மட்டும்தான் இருக்கணும்.’’ ‘‘இகதல்லாம் வபாய் கசால்லுவாங் கைாக்கும்?’’ ‘‘வடய்...’’ ‘‘கதவு?’’ ‘‘பூட்டியிருக்கு.’’ ‘‘இன்னும் பக்கத்துல வாவயன்...’’ அவள் வந்ததும் ‘‘ஒரு கப் காபி தருவி யான்னு வகக்கத் வதாணிச்சு...’’ ‘‘பாலு, உன்ரன...’’ அடித்திருப் பாள். அவரை அப்படிவய தூக்கி... நந்து, ‘‘ஐம்புலன்கரைப் பட்டினி வபாட்ட பாவி!’’ என்று திட்டினான். ‘‘இயற்ரகயானது, இயல்பானதுன்னும் இந்த விஷயத்ரதச் கசால்லலாம். தப்புன்னும் கசால்லலாம். மனரசப் கபாறுத்தது. ஆனா, ஏதாவது ஒரு நிரலல நிக்கணும்...’’ ‘‘...’’ ‘‘என்வனாட அனுபவங் கரைச் கசால்லும்வபாது கபருமூச்சு விடற. பவித்ைா பற்றி கசால்லும்வபாது கண்ல ஏக்கம் கதரியுது. உன்ரன மாதிரி கும்பலுக்கு ஆரசரயவிட பயம் அதிகம்! உன்ரன மாதிரி கசயற்ரக வயாக்கியன்களுக்கு எந்தச் சந்வதாஷமும் கிரடக்காது!’’ நான் அவயாக்கியன் என்று தான் வதான்றுகிறது. இல்ரல கயன்றால், பவித்ைாவின் ஷாம்பு வாசரனரயயும், மல்லிரகப் பூரவயும் இன்னும் நுகர்ந்து ககாண்டு இருக்க மாட்வடன். விலகிய தாவணிரய மனதில் இன்னும் சரி கசய்யாமல் ரவத்திருக்க மாட்வடன். சினிமா, கடன்னிஸ், டி.வி. சீரியல்கள், கதருவின் நிகழ்ச்சி கள், குருப்கபயர்ச்சி, குடும்பக் கரதகள், எரிச்சல்கள்... இப்படி அவளுடன் என்னகவல்லாவமா வபசியிருந்தாலும், மனதிலுள்ை சாத்தான் கிளுகிளுப்பான வபச்சுக்கரைவய ஒலிபைப்பிக் ககாண்டு இருக்கிறான். ‘‘மிஸ் பண்ணிட்டிவயடா...’’ என்றான் நந்து. உண்ரமயிவலவய நந்து விவரித்த காட்சிகள்தான் நடந்திருக்குவமா? சில நிமிடங் கரை நழுவவிட்டு முட்டாைாகி விட்வடனா? இல்ரல. நந்துவின் கற்பரனகள் மிரகயானரவ. நான் எசகுபிசகாக நடந்திருந்தால் அவள் நட்ரப இழந்திருப்வபன். சாதாைணமாக அவள் வபசியரவ! நட்பின் நடுவவ படுக்ரகரயப் வபாட முடியாது. மரடயா... நந்துவின் காட்சிகள்தான் நடந்திருக்கும். விரைவு கரைப் பற்றி வயாசிக்க தனிரமக்கும், இைம் வயசுக்கும் பிடிக்காது. பதில் கதரியாத வகள்விகள்தாவன வாழ்ரவ சுவாைஸ்யமாகவும், ககாடுரமயானதாகவும் ரவத்திருக்கிறது! நான் நந்துவின் கற்பரனகரைவய நம்ப விரும்பிவனன். அதில் ஒருவித அல்ப திருப்தி. நிதானமாக வயாசிக்கும் வபாது எனக்கும் பவித்ைா வுக்கும் இரடயில் நட்பு, வாஞ்ரச, உரிரம, ஈர்ப்பு எல்லாம் இருந்தன. ககாஞ்சம் திருட்டுக் காமமும் இருந்தது என்பது இப்வபாது புரிகிறது.
காலம் ககாடுத்த ரதரியம், வயது தந்த அனுபவத்துடன் இன்ரறய நான் அன்ரறய பவித்ைா ரவச் சந்தித்தால்...? முடியாது. இன்ரறய பவித்ைாரவத்தான் சந்திக்க முடியும். அப்படிச் சந்தித் தால்...? ஒருவவரை பதில் கிரடக்கலாம். ஆனால், எங்வக இருக்கிறாவைா? ‘‘நம்பவவ முடியரல’’ என்றாள் பவித்ைா. தற்கசயலாக சந்தித்தது மார்ஜின் ஃப்ரீ மார்க்ககட்டில். ‘‘பாத்து எத்தரன வருசமாச்சு...!’’ வியப்புகரைப் பகிர்ந்து ககாண்வடாம். ‘‘வீட்டுக்கு வந்தால்தான் ஆச்சு...’’ என்றாள். ஆட்வடா... வீடு. பைவசம் அரடந்திருந்வதன். காபி ககாடுத்தாள். ைாட்சஸி, அழகாகத்தான் இருக்கிறாள்! வழக்கம் வபால வபசிக் ககாண்வட வபானாள். ‘‘அப்பப்ப உன்ரன நிரனச்சுப்வபன் பாலு. நீ என்ரன நிரனப்பியா? அகதல்லாம் ஒரு காலம்ல... கைாம்பவும் கூச்சப்படுவிவய... இப்பவும் அப்படித்தானா? என் கணவர் வநத்துதான் கடல்லிக்குப் வபாயி ருக்கார். ஒவை ரபயன். வதர்ட் ஸ்டாண்டர்ட். பாட்டி வீட்டுக்குப் வபாயிருக்கான். கல்யாணம் பண்ணிக்வகா பாலு. தகவல் ககாடு. இன்னும் உனக்குக் கல்யாணம் ஆகாதது ஷாக்கா இருக்கு. நான் ப்வை பண்வறன். சாப்பிட்டுத்தான் வபாகணும். மீன் குழம்பு. உனக்குப் பிடிக்கும், இல்லியா... நான் அவத மாதிரிதாவன பாலு இருக் கவறன்? கைாம்ப சரத வபாட்ைலிவய... உனக்கு நிரனவிருக்கா, நான் ஒரு வஜாக் கசான்வனன்... கவக்கத்வதாட சிரிச்சிவய... என்னதா..? சுத்த ட்யூப்ரலட்டாவவ வாழ்க்ரகரய முடிச்சுக்கப் வபாறியா... எந்த மாதிரி கபாண்ணு வவணும் உனக்கு..? நான் பாக்கட்டுமா...’’ இவரையா தப்பாக நிரனத்வதன்? கள்ைம்கபடமற்ற புன்னரகயுடன் வபசும் இவரையா அரடந்திருக்கலாவம என்று நிரனத்வதன்? நான் இப்படி எல்லாம் நிரனப்பது கதரிந்தால் அழுதுவிடுவாள். இப்வபாது அவைது கசழுரமயான இடுப்பு என் கண்ணில் படவில்ரல. ‘‘கிறுக்கா...’’ என்றான் நந்து. ‘‘இரத விட நல்ல சந்தர்ப்பம் கிரடக்குமாடா..? எவ்வைவு குறிப்பு ககாடுத்திருக்கா... யாரும் வை மாட்டாங்கன்னு கசால்லி யிருக்கா... நீ ட்யூப்ரலட்டாவவ இருக்கி வயன்னு கசால்லியிருக்கா... எந்த மாதிரி கபாண்ணு வவணும்னு வகட்டப்ப, அடுத்து என்ன காட்சி நடந்திருக்கணும்னா... நீ என்ன கசால்லியிருக்கணும்னா...’’ ‘‘நந்து, என்ரன விட்டுரு...’’ என்று அலறிய படிவய அரறரயவிட்டு ஓடிவனன்.
அவனுக்கு ஒரு வவலை வேகா ோகவன் ‘‘வவ லை வாங்குறதுக்காக அப்பா நாலைக்கு என்லைப் பட்டாசுக் கம்பபனிக்கு அலைச்சுக்கிட்டுப் வபாகப் வபாறாோம்மா? நான் ஸ்கூலுக்குப் வபாகணும், இல்வைன்ைா டீச்சர் அடிப்பாங்க!’’- அழுதுபகாண்வட கூறிய மகனின் தலைலய வாஞ்லசயுடன் வருடியவாவற, ‘‘அப்பா கூப்பிட்டாருன்ைா மறுக்காம வபாயிட்டு வாடா. எல்ைாம் நம்ம நன்லமக்காகத்தான் பசால்வாரு’’ என்றாள் சேசு. வாசல் திண்லையில் உட்கார்ந் திருந்த ஆறுமுகத்தின் முகத்தில் கவலை வேலககள். ‘சேவைலை நாலைக்கு அலைச்சுக்கிட்டுப் வபாைால் கண்டிப்பா வவலை கிலடச்சுடுமா? சிவகாசியிவை அந்த பட்டாசு கம்பபனி யில்தான் அதிக சம்பைம் தர்றாங்கைாம். வவலை மட்டும் கிலடச்சு குடும்பத்துக்கு கூடுதைா பைம் வந்துச்சுன்ைா சேவைனுக்கும் அவன் தங்கச்சிக்கும் நல்ை துணிமணிகளும், மலைவிக்கு வசலையும் வாங்கிக்கைாம். வாங்கிை கடன்கலையும் பகாஞ்சம் பகாஞ்சமா அலடச்சுடைாம்!’ மறுநாள்... ‘‘என்ை ஆறுமுகம், இவன்தான் எட்டாம் வகுப்பு படிக்கிற உன் லபயைா? ஓ.வக! நாலை வைர்ந்து வவலைக்கு வந்திேைாம். அப்புறம், எங்க கம்பபனி கண்டிஷன் எல்ைாம் பதரியுமில்வை?’’ என்று வகட்டார் வமவைஜர். ‘‘பதரியுங்க. பசங்கலை வவலைக்கு அனுப்பாம, படிக்க லவக்கிறவங்களுக்கு மட்டும்தான் இங்வக வவலை. என்னிக்குப் பசங்க படிப்லப நிறுத்தி வவலைக்கு அனுப்பிைாலும் எங்க வவலை வபாயிடும். ஏபஜன்ட் எல்ைாம் பதளிவா பசால்லி இருக்காருங்க. இவலைத் பதாடர்ந்து ஸ்கூலுக்கு அனுப்பிப் படிக்க லவப்வபன்க!’’. பநகிழ்ச்சியுடன் லக கூப்பிைான் ஆறுமுகம்.
அறிந்தும் அறியாமலும்... ‘‘ஏ ண்டா... ஏண்டா இப்படி, இங்கே வந்தும் அடிச்சுக்ேகேள்... ோசிக்கு வந்தும் ேர்மம் த ாலையகைடா! அஞ்சு வருஷம் முன்னாகை கபானவர், என்லனயும் அலைச்சிண்டு கபாயிருக்ேப் படா ா..?” மாடி தவராந் ாவில் நின்றுதோண்டு அந் அம்மாள் அழு ாள். அடுத் ாற்கபாை ேரேரப்பான, ஆளுலம நிலேந் ஆண் குரல் இலரந் து... “இந் ா, ேத்தி என் மானத்ல வாங்கிகன... இப்பகவ நான் குடும்பத்க ாட ரயில் ஏறிடுகவன்.” அப்புேம் கபச்சுமூச்சில்லை. அன்னம்மா னக்குள் சிரித்துக் தோண்டாள். இன்று கநற்றில்லை... இந் நாற்பது வருடங்ேளில் அவளும் எத் லன குடும்பங்ேலை, அ ன் குணாதிசயங்ேலைப் பார்த்துவிட்டாள்! ோசியில் கோயில்தோண்டுள்ை விஸ்வ நா லரயும், விசாைாட்சிலயயும், அன்ன பூரணிலயயும் யாருக்ோவது த ரியாமல் கபாேைாம். ச ாசிவ ேனபாடிேளின் வீடு என்ோல்,- வழிலய