• No results found

VSY-28.pdf

N/A
N/A
Protected

Academic year: 2021

Share "VSY-28.pdf"

Copied!
24
0
0

Loading.... (view fulltext now)

Full text

(1)

All the Rights Reserved to Author Only Page -1 விலகிச்ெசல்வது ஏேனா..?? -28 கண்களில் கண்ண '( வற்றி ேபாய் இருக்க, வறண்டு ேபானது நாவு முழுதுமாய் வ 'ணாவிற்கு..பிரத'ப்பின் இந்த த'டீ( ெசயல் அவைள மிகவும் திைகப்பிற்கு உள்ளாக்கியது..அவனிடம் இருந்து அவள் அப்படி ஒரு ேபச்சிைனயும் ெசயைலயும் என்றும் எதி(பா(த்தது கிைடயாது.. என்னதான் தனக்கும் அவனுக்கும் இைடயில் பிரச்சைன வந்து இருந்தாலும், பிரத'ப் மன்னிப்பு ேகட்டு அதன் பிறகு அவளிடம் இருந்து அவன் விலக ஆரம்பித்து இருந்தாலும், என்று அவன் அவளிடம் இருந்து விலக ஆரம்பித்தாேனா,அன்று முதல் அவள் மனம் அவன் பால் ெமதுவாய் சாய ஆரம்பித்தது..

(2)

All the Rights Reserved to Author Only Page -2 ஆனால் ெவண்ெணய் திரண்டுவந்த ேநரம் பாைன உைடந்த கைதயாய் அவன் ேமல் ஆைசயும் காதலும் அவைள ேபாட்டி ேபாட்டு வைதத்த ேநரம்,பிரத'ப்ேப எல்லாவற்றிற்கும் ேவட்டு ைவத்துவிட்டான்..அவனுைடய காதலுக்கும் ேச(த்து தான்... கண்ணில் வற்றிய ந'ேராடு அம(ந்து இருந்தவைள கைலத்தது அைலேபசியின் அைழப்பு...அதில் அண்ணா என்று ஒளிர,தண்ண '( குடித்து தன் ெதாண்ைடைய சrபடுத்தியவள் “ஹேலா அண்ணா..ெசால்லுங்க எப்படி இருக்கீங்க..”என்றாள் அைமதியாய்... எப்ேபாதும் ேபால வ 'ணா அைமதியாய் ேபச அவனுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் ெதrயவில்ைல ேபால,எனேவ “நான் நல்லா இருக்ேகன் மா..ந' எப்படி இருக்க...”என்றான் பாசமாய்.. அவனின் பாசமான விசாrப்பில் ெநகிழ்ந்தவள் மனம் இப்ேபாேத அவனின் அரவைணப்பில் இருக்க ேவண்டும் என ஏங்கியது...தாய் தந்ைத பாசத்ைத அவ்வளவாய் அனுபவித்திடாதவளுக்கு மாதவனின் அன்பும் மாமியின் அன்பு மட்டும் தான் ெபrய பலேம.. “வ 'ணா...வ 'ணா..” என்று மாதவன் இருமுைற அைழத்தைத அப்ேபாது தான் உண(ந்தவள் “ஹாங் அண்ணா ,ெசால்லுங்க ெசால்லுங்க” என்றாள் திணறலாய்.. மாதவன் “என்னடா எதுக்கு இந்த பதட்டம்,பதிேல இல்லன்னு தான் ெரண்டு முைற கூப்பிட்ேடன்..”என்றான் அைமதியாய்.. வ 'ணா “சாr அண்ணா..ப்ரண்ட் கூட ேபசிட்டு இருந்ேதன்,அதான் கவனிக்கல..” என ெபாய்யுைரத்தவள் “எப்படி அண்ணா ேவைல எல்லாம் ேபாயிட்டு இருக்கு,இப்ேபா பரவாயில்ைலயா..??”என்று அவைன பற்றி விசாrத்தவள்,சிறிது ேநரம் அவனுடன் ேபசிக்ெகாண்டு இருந்தாள்...கைடசியில் ைவக்க ேபானவைள

(3)

All the Rights Reserved to Author Only Page -3 நிறுத்தி “இந்த வாரம் வ 'ட்டுக்கு வரத்தாேன மா..எல்லா ஏற்பாடும் பண்ணிட்ேடன்..”என்றான் அவளிடம்.. அவளுக்கு நன்றாகேவ விளங்கத்தான் ெசய்தது அவன் எைத பற்றி குறிப்பிட்டு ெசால்கிறான் என்று..ஆனால் அவளுக்கு பதில் ெசால்ல வா(த்ைத வராமல் ெதாண்ைடயில் சிக்கி தவித்தது...எப்படி ெசால்வாள்,என்ன ெசால்வாள் பதிலுக்கு காத்திருக்கும் தன் அருைம அண்ணனிடம்.. மாதவன் “என்னடா பதிேல காேணாம்..வர தானா..??”என்றான் ேகள்வியாய்... அவனின் ேகள்வியில் வர மறுத்த வா(த்ைதகைள சிரமப்பட்டு வர ைவத்து “கண்டிப்பா அண்ணா...சனிக்கிழைம காைலயில அங்க இருப்ேபன்.. கவைலப்படாத'ங்க....” என்றாள் அைமதியாய்... மாதவன் “சr டா...மாப்பிள்ைள வ 'ட்டா( வரதுக்கு எப்படியும் காைல 11 மணி ஆகும்... அதுக்கு முன்னாடிேய ஞாயிற்றுக்கிழைம காைலயில நாம்ப புது வ 'ட்ல பால் காய்ச்சிடலாம்..ந' என்னமா ெசால்ற..” வ 'ணா “ஹ்ம்ம்..ந'ங்க ெசால்ற மாதிrேய ெசஞ்சிடலாம் அண்ணா..எனக்கு எந்த ஒரு பிரச்சைனயும் இல்ல..” மாதவன் “ஹ்ம்ம் சrமா...மீதி ேவைலைய எல்லாம் நான் பாக்குேறன்...”என சிறிது ேநரம் ேபசிவிட்டு ைவத்தான்...அவன் ேபாைன ைவக்கவும் அைதேய ெவறித்து பா(த்துக்ெகாண்டு இருந்தவளுக்கு அடுத்து என்ன ெசய்வது ஒன்றும் ெதrயாமல் மூைள மறுத்துேபாக அைமதியாய் அம(ந்து இருந்தாள்.. பிரத'ப் ேபசிய வா(த்ைதகளின் வ 'rயம் இன்னும் அவளினுள் இருக்க,அவளுக்கு பிரத'ப்பின் நடவடிக்ைக பயத்ைதயும் ஒரு ேசர அவனின் ேமல் ெவறுப்ைபயும் ெகாடுத்தது...எப்படி எல்லாம் அவனின் பால் உருகிக்ெகாண்டு இருந்தாேளா, இப்ேபாது அது எல்லாம் கானல் ந'ராய் கைரந்து ேபானது அவளுக்ேக நன்கு ெதrந்தது...

(4)

All the Rights Reserved to Author Only Page -4 மடமடெவன்று உட்கா(ந்து இருந்த இடத்தில் இருந்து எழுந்தவள், கணிணியிைன உயி(பித்து ெவள்ளிக்கிழைம இரவு ெபங்களூrலிருந்து ெசன்ைனக்கு ேபாக ேபருந்து இருக்கிறதா என பா(த்துவிட்டு பயண சீட்டிைன பதிவு ெசய்தாள்... இன்று ெசவ்வாய்க்கிழைம இன்னும் மூன்று நாட்கள் எப்படி பிரத'ப்பிடம் இருந்து தப்பிப்பது என அவளது மூைள த'விரமாய் சிந்திக்க துவங்கியது..மனதிற்குள் ஒரு ேயாசைன எழ அதைனேய ெசய்வெதன்று முடிவுக்கு வந்தாள்..அதன் பிறகு தான் அவளால் நிம்மதியாய் இருக்ககூட முடிந்தது...எக்காரணம் ெகாண்டும் ெஜயஸ்ரீயிடம் இந்த விஷயத்ைத ெசால்லிவிடகூடாது என்பதில் அவள் மிகவும் உறுதியாய் இருந்தாள்.. ப்ராெஜக்ட் ெவா(க் எல்லாம் முடிந்துவிட்டதால் விஜய்க்கு அதிக ேவைல எதுவும் இல்ைல...எனேவ இருக்கும் சிறு சிறு ேவைலகைளயும் பிரத'ப் மற்றும் ெஜயஸ்ரீயிைன பா(க்குமாறு ெசால்லிவிட்டான்...வியாழக்கிழைம காைலயில் விஜய்,நவ 'ன்,சுபா மற்றும் ஆனந்தவள்ளி நால்வரும் ேகரளா ேபாவதற்கு ேதைவயான பயணசீட்டு,அங்கு ெசன்று தங்குவதற்கான இடம் என ேதைவயானைத ஏற்பாடு ெசய்ய விடுப்பு எடுத்து இருந்தான் விஜய்.. விஜய் அலுவலகத்திற்கு வராமல் இருக்க,ெஜயஸ்ரீக்கு ஏேதா ஒன்று இழந்தைத ேபான்ற ஒரு உண(வு அவளினுள்...ேவைல ெசய்ய இஷ்டம் இல்லாமல் அைமதியாய் நாற்காலியில் அம(ந்து திைரயில் ெதrந்த விஜயின் படத்ைத பா(த்துக்ெகாண்டு இருந்தாள்..விரல்கள் அவனின் உருவத்ைத வருடிக்ெகாண்டு இருந்தது... அவன் இல்லாத இந்த ஒரு நாேள இப்படி இருக்கிேறேன என மனதிற்குள் வியந்தவள் ..”ேடய் எப்படி எல்லாம் மாத்திட்ட..உன் கிட்ட அப்படி என்னதான் இருக்ேகா...இப்படி ைபத்தியம் புடிக்க வச்சிட்டிேய..சrயான ேமாசக்காரன்டா ந'..சீக்கிரம் ஆபீஸ் வந்திடு டா..ெராம்ப நாள் இழுத்த அவ்வளவுதான்

(5)

All the Rights Reserved to Author Only Page -5 உன்ைன...”என ெசல்லமாய் அவைன திட்டிக்ெகாண்டும் ெகாஞ்சிக்ெகாண்டும் இருந்தாள்... ெஜயஸ்ரீ இப்படி இருக்க,வ 'ணாவின் மனது எல்லாம் பிரத'ப் பற்றிேய தான் நிைனத்துக்ெகாண்டு இருந்தது...வந்து தன்னிடம் ேகட்பாேனா,இல்ைல இன்னும் ஒரு நாள் இருக்கிறது என்று அைமதியா இருக்கிறாேனா என நிைனப்பு வந்து ேவைலயில் ஈடுபடாமல் பிரத'ப்ைப பற்றியும் என்ன நடக்கும் என்பைத பற்றியும் நிைனத்துக்ெகாண்டு இருந்தது அவள் மனது.. பிரத'ப்பும் வ 'ணாவிைன பற்றி தான் நிைனத்துக்ெகாண்டு இருந்தான்..வ 'ணாவின் பதில் என்னவாக இருக்கும் என அவனுக்கு மிகவும் தவிப்பாய் இருந்தது...இரண்டு நாட்கள் அவளுக்கு அவகாசம் ெகாடுத்தது தப்ேபா..இன்ைனக்ேக ெசால்லி இருக்க ெசால்லணுேமா...அய்ேயா என்ன ெசால்ல ேபாறாேளா ெதrயைலேய..இப்பேவ ெதrஞ்சிக்கணுேம..”என அவன் மனம் தவியாய் தவித்தது... கணிணியில் இருந்த கண்கைள வ 'ணாவிைன ேநாக்கி திருப்பியவனுக்கு,வ 'ணா ஆழ்ந்த ேயாசைனயில் இருப்பது நன்கு ெதrந்தது..அப்பா ேமடம் சிந்திக்க ஆரம்பிச்சு இருக்காங்க..கண்டிப்பா பிரதி உனக்கு நல்ல பதில் கிைடக்கும் டா..கவைலப்பட ேவண்டாம்..”என தனக்கு தாேன ஆறுதல் ெசால்லிக்ெகாண்டான்.. ஆனால் தன்னுைடய நிைனப்ைப எல்லாம் தவிடு ெபாடியாக்க வ 'ணா ஏற்கனேவ திட்டத்ைத திட்டிவிட்டாள் என்பது அவன் அறிவானா..??..அறிந்தால் பிரத'ப்பின் நடவடிக்ைக என்னவாய் இருக்கும் என்பது யான் அறிேயன் பராபரேம.. மிருணாவிற்கு அவளின் மாமியாைர மிகவும் பிடித்து ேபானது..ந'ண்ட நாட்கள் கழித்து தாய் பாசத்தில் திைளத்தாள்..மாமியா( ெவண்ணிலாவின் பாசம் அவைள மிகவுேம ெநகிழ ைவத்தது..அதுேவ அவளுக்கு அவளது தாய்

(6)

All the Rights Reserved to Author Only Page -6 கமலமித்தின் அன்பில் திைளக்க ேவண்டிய ஏக்கத்ைதயும் கூட்ட ெசய்தது...மிருணாவிைன தாங்குகிேறன்,மகளாய் பா(த்துெகாள்கிேறன் என்று அவ( ெசய்த ஒவ்ெவாரு ெசயலும் மிருணாவின் ஏக்கத்ைத கூட்டியதாகேவ இருந்தது... இைத எல்லாம் அறியாத ெவண்ணிலா,மிருணாவிைன சுந்தரம் இல்லாத ேபாது ஒரு ேவைல ெசய்யவிடாது தாங்கினா(...ஆமாம் ெவண்ணிலாவின் வற்புறத்தலின் காரணமாக சுந்தரம் வந்தது முதல் ெசாந்த ஊருக்கு ெசல்லாமல் அங்ேக இருந்தா(..திங்கள்கிழைம காைலயில் கிளம்பலாம் என ெசான்னவைர பா(த்து முைறத்தவ( “இப்ேபா ஒண்ணும் ேபாக ேவண்டாம்..அங்க ேபாயி என்ன பண்ண ேபாேறாம்...அங்க யாரு இருக்கா...”என சற்று ேகாவமாய் ேகட்க... ெவண்ணிலாவிைன பா(த்து முைறத்த சுந்தரம் “என்னடி விைளயாற்றியா..??.. அங்க எல்லாம் ேபாட்டது ேபாட்டபடி இருக்கு..அங்க யாரு இருக்கா..என்ன பண்ண ேபாேறாம்ன்னு பிணாத்திட்டு இருக்க...ஒழுங்கா மூட்ைட முடிச்ைச கட்ற வழிைய பாரு..”என ேகாவமாய் ெசால்ல.. அவைர பா(த்து தனது ேதாள்பட்ைடயில் இடித்தவ( “ம்கும்..என்ேனாட குல சாமிேய இங்கன இருக்கு..இதுல அங்கன ேபாயி யாருக்காக மாடா உைழக்க ேபாற'ங்க..”என காட்டாமாய் ேகட்க...சுந்தரம் ெவண்ணிலாவிைன ேகாவமாய் உறுத்து விழித்தா(...உங்களுக்கு சைளத்தவள் இல்ைல நான் என்பது ேபால ெவண்ணிலாவும் அவரது பா(ைவைய தாங்கி நின்றா(... தன் மைனயாள் முடிவு எடுத்துவிட்டாள் என்பைத உண(ந்த சுந்தரமும் ேமற்க்ெகாண்டு எதுவும் ேபசி வாக்குவாதம் ெசய்யாமல் தங்களுக்கு என ஒதுக்கி இருந்த அைறக்குள் நுைழந்தவ( பட்ெடன்று அைறகதைவ சாற்றிக்ெகாண்டா(..

(7)

All the Rights Reserved to Author Only Page -7 நடப்பைத எல்லாம் திைகப்ேபாடு பா(த்துக்ெகாண்டு இருந்த மிருணாவிைன கண்ட ெவண்ணிலா அவளது முகத்தில் இருந்ேத அவளது திைகப்பிைன நன்கு அறிந்துக்ெகாண்டு, அவைள ேசாபாவில் அமர ைவத்தவ( தானும் அவளின் அருகில் அம(ந்து ெகாண்டா(... இன்னும் அேத நிைலைமயில் இருந்த மிருணாவிைன பா(த்த ெவண்ணிலாவிற்கு அவளது நிைலைம நன்றாகேவ புrந்தது...தன்னால் தான் மாமியாருக்கும் மாமனாருக்கும் இைடயில் சண்ைட என எண்ணிக்ெகாண்டு இருக்கிறாள் என்பைத சrயாய் ஊகித்தவ(..”என்னமா இப்படி திைகச்சி ேபாய் நின்னுட்ட...ந' நிைனக்குற மாதிr ஒண்ணுேம இல்ல..”என ெசால்ல...உங்களுக்கு எப்படி ெதrந்தது என்பது ேபால அவைர பா(த்தாள் மிருணா... அவளின் பா(ைவயின் ெபாருள் அறிந்து ெகாண்டவ( “என்னால உன் மனசுல நிைனக்கிறது புrஞ்சிக்க முடியுது மா..நானும் உன்ேனாட நிைலைய தாண்டி வந்தவ தான்..ந' நிைனக்குற மாதிr ஒண்ணும் இல்ல..உன்ேனாட மாமாக்கு நான் அடிபணிஞ்சி ேபாறது எல்லாம் உண்ைம தான்..எனக்கு அது பழகி ேபானது..அது தான் என்ேனாட ெநகடிவ்....அேத மாதிr நான் இல்லாம உன் மாமாவால ஒரு நாள் கூட தனியா இருக்க முடியாது...அது அவேராட ெநகடிவ்..ஆனா எங்க ெரண்டு ேபருக்குேம அது எந்த ஒரு பிரச்சைனயும் இல்ல..அதுனால ந' ஒண்ணும் கவைலபடாத...”என்று அவைள சமதானபடுத்தினா(... அவைர ஆச்சrயமாய் ேநாக்கியவள் “எப்படி அத்ைத..இந்த வயசுைலயும் ந'ங்க மாமாவுக்கு தகுந்த மாதிrயும்,மாமா உங்களுக்கு தகுந்த மாதிrயும் நடந்துக்குற'ங்க...என்னால சத்தியமா அப்படி இருக்க முடியுமான்னு கண்டிப்பா எனக்கு ெதrயல அத்ைத..ஆனா நாங்களும் உங்கைள ேபால தான் இருக்கணும்..”என ெசால்லியவள் கண்ணில் மாமியாைரயும், மாமனாைரயும் நிைனத்த ெபருமிதேம இருந்தது...

(8)

All the Rights Reserved to Author Only Page -8 இைத எல்லாம் அைறயின் உள்ேள இருந்து ேகட்டுக்ெகாண்டு இருந்த சுந்தரத்திற்கு மிருணாவின் ேமல் முதன் முதலாய் நற்மதிப்பிைன ேதாற்றுவித்தது...வந்தது முதல் இன்று வைர சுந்தரம் எதற்கும் ஒரு வா(த்ைத கூட மிருணாவிடம் ேபசியதுகூட கிைடயாது...ஆனால் மிருணா மாமனாருக்கு ேதைவயான எல்லாவற்ைறயும் ெசய்தாள் அன்று முதல் இன்று வைர... பிேராவின் முன் நின்றுக்ெகாண்டு இருந்த மிருணாவிற்கு உடேன தாயிைன பா(க்க ேவண்டும் என ஆைச எழுந்து அவைள பாடாய்படுத்தியது...குளித்து முடித்துவிட்டு தைலயிைன துவட்டிக்ெகாண்ேட ெவளிேய வந்த பிரபு,அங்கு தனக்கு முதுகுகாட்டி அம(ந்த நின்று இருந்த மைனவியிைன கண்டவன் புன்சிrப்ேபாடு அவைள ெநருங்கினான்... பின்னால் இருந்து அவைள அைணத்து வாசம் பிடித்தவனுக்கு,மிருணாவிடம் இருந்த இறுக்கம் சிறிது ேநரம் கழித்து தான் ெதrந்தது...ேயாசைனேயாடு அவைள தன் பக்கம் திருப்பியவன் அதி(ந்து ேபானான்..”என்னடா மிரு என்ன ஆச்சு...ஏன் கண்ணு எல்லாம் கலங்கி இருக்கு...”என ேகட்க..சட்ெடன்று கண்கைள துைடத்துக்ெகாண்டவள் “ஒண்ணும் இல்ல மிபு நான் நல்லா தான் இருக்ேகன்...எனக்கு என்ன..”என புன்னைகத்து ெசான்னவளின் கண்கள் என்னேவா ஜ'வைன இழந்தது ேபான்று இருப்பதாகேவ அவனுக்கு பட்டது... பிரபு “இல்ல மிரு,என்னேவா என்கிட்ட இருந்து மைறக்கிற..ந' அழுவுற அளவுக்கு என்னேவா நடந்து இருக்கு..என்னன்னு ெசால்லு..அப்பா ஏதாவது ெசான்னாங்களா..??.இல்ல அம்மா ஏதாவது ெசான்னாங்களா..??.ெசால்லு மிரு..”என அவளின் கண்கைள பா(த்து அழுத்தமாய் ேகட்க.. அவனின் ேகள்வியில் அதி(ந்தவள் “அய்ேயா..அப்படி எல்லாம் எதுவும் இல்ல மிபு..மாமா என்ன எதுவும் ெசால்லல..அத்ைதைய ஏதாவது தப்பு ெசான்ேனன் அப்படின்னா,அந்த கடவுளுக்ேக ெபாறுக்காது..என்ைனய அத்ைத ெபத்த ெபாண்ணு மாதிr பத்துக்குறாங்க..ந'ங்க அப்படி எதுவும் தப்பா நிைனக்காத'ங்க..”என்றாள் அவனுக்கு சமாதானமாய்..

(9)

All the Rights Reserved to Author Only Page -9 மிருணாைவ முைறத்து பா(த்த பிரபு “என்ைனய பா(த்தா உனக்கு எப்படி இருக்கு மிரு,ஒண்ணுக்கும் உதவாதவன் ேபால இருக்கா..இல்ல அப்படின்னு ந' முடிேவ பண்ணிட்டியா..??”என ேகாவமாய் ேகட்க..மிருணா அதி(ந்து ேபாய் அவைன பா(த்தாள்...மிருணா “என்ன மிபு என்ன ஆச்சு,எதுக்கு இப்ேபா இவ்வளவு ேகாவபட்ற'ங்க..”என நடுங்கும் குரலில் ேகட்க.. அவேனா அவைள பா(த்து உறுத்து விழித்தவன் "என் கிட்ட ெசால்ல விருப்பம் இல்லாத ேபாது,நான் ேகட்டு எந்த பிேராஜனமும் இல்ல..ஆனா இப்ேபா எனக்கு ஒண்ணு மட்டும் நல்லா புrயுது..என் ேமல உனக்கு எப்பவுேம நம்பிக்ைக வராது, எதுக்கும் நான் உகந்தவன் இல்லன்னு ந' எப்பேவா முடிேவ பண்ணிட்ட..உன் மனசுல என்ன இருக்குன்னு ந' என்கிட்ேட எப்பவும் ெசால்ல ேவண்டாம் மிரு.. ஆனா உனக்கு ஒண்ணு அப்படின்னா உன்ேனாட கணவனா நான் இருக்ேகன்னு ந' என்ைனக்கும் மறந்திடாத..”என முதல் ேகாவமாய் ஆரம்பித்தவனின் குரல் கைடசியில் பிசிறியது.. அவன் ெசான்னைத எல்லாம் ேகட்டவளின் மனம் ேவதைனயில் ெவந்து ேபானது..”மிபு என்ன இது,ெபrய ெபrய வா(த்ைத எல்லாம் ேபசுற'ங்க..என்ைனக்கும் எைதயும் உங்ககிட்ட நான் மைறக்கணும் அப்படின்னு நிைனச்சேத கிைடயாது..”என அவனின் மடியின் மீது சாய்ந்து அழுதுக்ெகாண்ேட ெசான்னவள்,தனக்கு ெவண்ணிலாவின் பாசத்தினால் தாயின் நிைனவு வந்தைதயும் அவைர காண ேவண்டும் என்ற ஏக்கம் வாட்டி வைதப்பைதயும் அழுதுக்ெகாண்ேட ெசால்லி முடித்தாள்.. எல்லாவற்ைறயும் அைமதியாய் ேகட்டவன்,அழுக்ெகாண்டு இருந்த மிருணாவிைன எழுப்பி அவளது கண்ண 'ைர துைடத்துவிட்டவன் “லூசு எல்லாத்ைதயும் உனக்குள்ேள வச்சிகிட்டா எனக்கு எப்படி ெதrயும்,என்ன ஏெதன்னு ெசான்னா தான எனக்கும் புrயும்..உன் கண்ணு கலங்கி இருக்குறைத பா(க்கும் ெபாது மனசு ெராம்ப தவிச்சி ேபாச்சு..நா(மலா ேகட்டா ந' எதுவும் ெசால்லமாட்ட,அதான் இப்படி ஒரு அதிரடி எப்படி..?? “என சட்ைட காைலைர

(10)

All the Rights Reserved to Author Only Page -10 தூக்கிவிட்டுக்ெகாண்டு அவைள பா(த்து கண் சிமிட்டி ேகட்ட பிரபுவிைன கண்டு முைறக்க ஆரம்பித்தவள் பின் சிrக்க ஆரம்பித்தாள்.. அவளது சிrப்பிைன பா(த்து மனம் கனிந்தவன் “ந' எப்பவும் சிrச்சிட்ேட இருக்கணும் மிரு..அது தான் எனக்கு ேவணும்..”என்று பிரபு ெசால்ல,அவைன தாவி அைணத்துக்ெகாண்டாள் மிருணா..தன் துைணவியின் வருத்தத்ைத எக்காரணம் ெகாண்டு ந'டிக்க விடக்கூடாது,என்ன ெசய்தாவது அவளது ெபற்ேறாைர அவளுடன் ேபச ைவத்திட ேவண்டும் என உறுதிெகாண்டான் மனதில்.. ************************ புதன்கிழைம அைமதியாய் சிந்தைனயில் கழிய ,வியாழக்கிழைம இனிேத விடிந்து வ 'ணாவின் இதய துடிப்ைப தாறுமாறாய் எகுற ைவத்தது..”கடவுேள இன்ைனக்கு ஒரு நாள் மட்டும் எப்படியாவது சீக்கிரம் ேபாயிடனும்..அதுக்கு பிறகு இந்த பிரத'ப் என்ைனய ஒண்ணும் பண்ண முடியாது..”என கடவுளிடம் பிராத்தைன ெசய்ய ஆரம்பித்தாள்.. அலுவலகத்திற்கு 8 மணிக்ேக வந்த பிரத'ப்ைப காவலாளி ஒரு மா(க்கமாய் ஏற இறங்க பா(க்க,தனது பதட்டத்ைத தைல ேகாதி சமன்படுத்தியவன் அவரது பா(ைவயில் ெதrந்த மாற்றத்ைத பா(த்துவிட்டு அசடுவழிந்து ெகாண்ேட உள்ேள ெசன்றான்..குறுக்கும் ெநடுக்கும் நடந்து அைறயின் ந'ள அகலத்ைத தன்னால் முடிந்த அளவு அளந்தான் ெநடுேநரம் ெஜயஸ்ரீ வரும் வைர.. பதட்டமாய் இருந்த பிரத'ப்ைப பா(த்த ெஜயஸ்ரீ “குட் மா(னிங் பிரத'ப்..என்ன ஆச்சு..ஏன் ெராம்ப ெடன்ஷனா இருக்க,என்ன விஷயம்..ஏதாவது ப்ராப்ளமா”என சரமாrயாய் ேகள்விகைள ேகட்க...”ெடன்ஷனா ..??நானா..?? அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல..நான் எப்பவும் ேபால நா(மலா தான் இருக்ேகன்...”என அவைள பா(த்து ெசான்னவன் “ஆமா விஜய் ேகரளா ட்rப் ேபாேறன்னு ெசான்னாேர,கிளம்பிட்டாரா..”என ேகட்டு அவைள திைச திருப்ப..

(11)

All the Rights Reserved to Author Only Page -11 ெஜயஸ்ரீ “ஹ்ம்ம் கிளம்பிட்டாங்க பிரத'ப்...அவங்கைள அனுப்பி வச்சிட்டு தான் ஆபீஸ் வந்ேதன்..ஆமா எங்க வ 'ணா மணி 11 ஆக ேபாகுது..ஆள் இன்னும் காேணாம்..”என அவைன பா(த்து ேகட்க.. பிரத'ப் “நானும் அவளுக்காக தான் காைலயில இருந்து காத்திட்டு இருக்ேகன்..”என வ 'ணாவின் ேமல் உள்ள ேகாவத்தில் உளறிெகாட்ட “என்ன பிரத'ப் என்ன ெசால்ற..”என்ற ெஜயஸ்ரீயின் ேகள்வியில் “நானும் அவங்களுக்கு தான் ெவயிட் பண்ணிட்டு இருக்ேகன்..அவங்க கிட்ட ஒரு ேவைல குடுத்ேதன், முடிச்சிட்டாங்களா..?? இல்ைலயான்னு ெதrயல..அைத ேகட்க தான் ெவயிட் பண்ணிட்டு இருந்ேதன்..”என உண்ைம பாதி ெபாய் பாதி கலந்து அவளிடம் ெசான்னவன் “சr ஸ்ரீ..எனக்கு ேவைல இருக்கு..அப்புறம் பா(க்கலாம்..”என ெசான்னவன் விட்டால் ேபாதும் என்று அங்கு இருந்து அகன்றான்.. பிரத'ப்பின் பதட்டம் அவளுக்கு புதிதாய் இருக்க,என்னவாய் இருக்கும் என ேயாசித்துக்ெகாண்டு இருந்தவளின் சிந்தைனைய விஜயின் அைழப்பு கைலக்க அதைன எடுத்து ேபச ஆரம்பித்தாள்...”ெசால்லுங்க ெஜய்..எங்க இருக்கீங்க..சுபா எப்படி இருக்கா..??”என ேகட்க.. விஜய் “எனக்கு என்ன இடம்ன்னு ெதrயல ெஜய்..சுபா தூங்கிட்டு இருக்கா..ெராம்ப ரகைள பண்ணா முதல்ல..இப்ேபா தான் தூக்க மாத்திைர குடுத்து தூங்க வச்ேசாம்..தனி ேகாச் அப்படின்றதுனால பரவாயில்ல..இல்லன்னா ெராம்ப கஷ்டமா ேபாய் இருக்கும்..எப்படி இவைள ேஹாட்டல் அைழச்சிட்டு ேபாறது,ஹாஸ்பிடல் அைழச்சிட்டு ேபாறது அப்படின்னு ஒண்ணும் புrயல...காைலயில அங்க ேபாய் ேச(ந்துடுேவாம்னு நிைனக்கிேறன்,நவ 'ன்னும் ஆனந்தி அம்மாவும் கூட தூங்கிட்டாங்க,அதான் உன்கூட ேபசலாம்ன்னு கூப்பிட்ேடன்..ந' என்ன பண்ற..??” ெஜயஸ்ரீ “நான் ெவட்டி தான் ெஜய்...ந'ங்க இல்லாம எனக்கு ேவைல ெசய்யேவ பிடிக்கல..நானும் உங்க கூடேவ வந்து இருப்ேபன்,எல்லாம் உங்களால தான்..ேபாங்க ந'ங்க..”என ெசல்லமாய் ேகாவப்பட..அைத ேகட்டு சிrத்தவன்

(12)

All the Rights Reserved to Author Only Page -12 “ேடய் என்னது இது,ேபசன்ட் கூட ெரண்டு ேபரு தான் ேமாஸ்ட்லி அல்ேலாவ் பண்ணுவாங்க..ப்ரண்ட்க்கு ெதrஞ்ச டாக்ட( அப்படின்றதுனால மூணு ேபரு அல்ேலாவ் பண்றாங்க..இதுல எப்படி உன்ைனயும் நான் அைழச்சிட்டு வர முடியும்..ந'ேய புrயாம ேபசுனா எப்படி..”என விஜய் ேகட்க.. “சr சr..சுபாைவ சீக்கிரம் குணப்படுத்திடுவாங்க இல்ல..அவளுக்கு சீக்கிரம் சrயாகணும் ெஜய்..அவைள பத்திரமா பா(த்துக்ேகாங்க..அங்க ேபாயிட்டு ேபான் பண்ணுங்க..”என்றாள் அைமதியாய்..பின் சிறிது ேநரம் ேபசியவள்,பிரத'ப் மற்றும் வ 'ணாவிற்கு இைடயில் இருக்கும் ேநசத்ைத ெசால்ல..”அட பா(றா..அப்பேவ நான் நிைனச்ேசன்..இப்படி தான் இருக்கும் அப்படின்னு,ஆனா என்னால முழுசா நம்ப முடியல..கைத இப்படி ேபாயிட்டு இருக்கா..சr சr..சீக்கிரம் என்ேனாட தங்கச்சிக்கு கல்யாணத்துக்கு ேபசி முடிச்சிட ேவண்டியது தான்..”என சந்ேதாஷமாய் ெசால்ல.. “ஆமா ெஜய்..ெரண்டு ேபருக்குள்ள என்னேவா சின்ன ஊடல் ேபால..சீக்கிரம் சr பண்ணி அவங்களுக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடலாம்..”என அதைன அவள் சந்ேதாசத்ேதாடு ஆேமாதிக்க..”என்ன ெஜயஸ்ரீ ேமடம்,அவங்களுக்கு மட்டும் தான் கல்யாண ஏற்பாடு பண்ணனுமா..நமக்கு யா( பண்ணுவா..??..”என கிண்டலாய் ேகட்க..இப்பக்கம் ெஜயஸ்ரீயின் முகம் சிவந்து ேபானது ெவட்கத்தால்... “எல்லாம் பண்ண ேவண்டியவங்க பண்ணுவாங்க..என்ேனாட ஆளுக்கு யாேராட துைணயும் ேதைவயில்ல..என் அப்பாகிட்ட ேநரடியா வந்து ெபாண்ணு ேகட்பாராக்கும்..”என ெசான்னவள் குரல் கைடசியில் கிசுகிசுப்பாய் முடிந்தது.. அைத ேகட்டவனின் மனம் ெபரும் ஆனந்தம்ெகாண்டது..பின்ேன இருக்காத, தன்ைன ேநசிப்பவள் தன் ேமல் என்ன ஒரு மாதிrயான நம்பிக்ைக ைவத்து இருக்கிறாள்,இதுேவ ேபாதும் என ேதான்றியது அவனுக்கு..“கண்டிப்பா ெஜய்..உன் நம்பிக்ைகைய காப்பத்துேவன்...”என மனதிற்குள்

(13)

All the Rights Reserved to Author Only Page -13 நிைனத்துெகாண்டவன் “ேதங்க்ஸ் ெஜய்..என்ேமல இவ்வளவு நம்பிக்ைக வச்சதுக்கு..”என்றான் உருக்கமாய்.. அவைன மாற்ற எண்ணியவள்,சிறிது ேநரம் ஹாஸ்பிடல் பற்றியும்,எப்ேபாது சிகிச்ைச ஆரம்பிப்பா(கள் என ேகட்க..”இன்னும் 2 இல்ல 3 நாளுக்குள்ள ஆரம்பிப்பாங்க ெஜய்..சுபாேவாட கண்டிஷன்க்கு தகுந்த மாதிr அவங்கேளாட சிகிச்ைச எல்லாம் இருக்கும்..”என்றான் அவளிடம்..பின் சிறிது ேநரம் ேபசியவ(கள் இனிைமயான மனதுடேன அைழப்ைப துண்டித்தன(.. ெவகுேநரம் பிரத'ப்ைப கலங்கடித்துவிட்டு 12.30 மணிக்கு ேபால வந்து ேச(ந்த வ 'ணா ேநற்ைறய ேவைலயிைன ெசய்வதில் ஈடுபட்டாள் அைமதியாய்..அவள் வந்தைத பா(த்தவன் சிறிது ேநரம் கழித்து அவளிடம் ேபசிெகாள்ளலாம் என எண்ணிக்ெகாண்டு தன்னுைடய ேவைலயில் மூழ்கினான்..தான் ெசய்த எல்லா ேவைலயிைனயும் பிரத'ப்பிற்கு ெமயில் அனுப்பினாள் வ 'ணா.. தனக்கு வ 'ணாவிடம் இருந்து வந்து ேச(ந்த ெமயிலிைன கண்டவன்,வ 'ணாவின் நிைனப்பு நன்றாகேவ புrயத்தான் ெசய்தது..ேவண்டும் என்ேற இன்று ேலட்டாக ஆபீஸ் வந்ததும் இல்லாமல்,எப்ேபாதும் ேநரடிேய வந்து ேவைலயிைன பற்றிய rப்ேபா(ட்ைட சம்பிட் ெசய்பவள்,இன்று ெமயில் அனுப்பியது எல்லாவற்றிற்கும் காரணம் அவனுக்கு புrந்தது... “ந' எங்க ேபானாலும் உன்ைன நான் விடமாட்ேடன் வ 'ணா..எவ்வளவு ேநரம் என்கிட்ட இருந்து ந' தப்பிக்க முடியும்..ஈவ்னிங் ந' என்கிட்ட நான் ேகட்ட ேகள்விக்கு பதில் ெசால்லத்தான் ேவணும்..அப்ேபா பா(த்துக்குேறன் உன்ைன..”என மனதிற்குள் கருவிக்ெகாண்டவன் மீதமிருக்கும் ேவைலயில் ஈடுபட்டான்.. விஜய் இல்லாமல் ேபாக பிரத'ப் ெசய்யும் ேவைலைய பற்றிய rப்ேபா(ட் எல்லாம் ேமேனஜrடம் தன் சம(பிக்க ேவண்டியதாய் இருந்தது..ேமேனஜ( அைழப்பதாய் வந்து ஆபீஸ் பாய் ெசால்லிவிட்டு ெசல்ல என்னவாய் இருக்கும்

(14)

All the Rights Reserved to Author Only Page -14 என எண்ணிக்ெகாண்ேட ெசன்றவன், ேபாகும் முன் வ 'ணாவிைன ஒரு பா(ைவைய பா(த்துவிட்டு ெசல்லவும் மறக்கவில்ைல.. ஷப்பா..மாங்கா மைடயன் உள்ேள கூப்பிட்டான்..இனி எப்படியும் இவன் வரதுக்கு எப்படியும் குைறஞ்சது 5 இல்ல 6 மணி ேநரம் ஆகும்..இப்ேபா 1 மணி ஆகுது..அப்ேபா அவன் வரதுக்குள்ள நாம்ப ெஜயஸ்ரீகூடேவ கிளம்பிடலாம்.. அதுக்குள்ேள மீதி இருக்குற ேவைலைய ெசய்யலாம் என திட்டம் த'ட்டியவள் மடமடெவன்று ேவைலயிைன ெதாடர ஆரம்பித்தாள்.. சாப்பிடும் ேவைலயில் ெஜயஸ்ரீயிைன பா(த்த வ 'ணா “ெஜயஸ்ரீ இன்ைனக்கு நானும் உன் கூடேவ ஈவினிங் வேரன்..ேவைலைய எல்லாம் ஓ( அளவுக்கு முடிச்சிட்ேடன்..மீதி ெகாஞ்சம் தான் இருக்கு,ேசா சீக்கிரம் முடிச்சிடுேவன்னு நிைனக்கிேறன்..ஓேக தான உனக்கு..”என ேகட்க,அவைள பா(த்து முைறத்த ெஜயஸ்ரீ “ெராம்ப ேபசுற வ 'ைண..இது எல்லாம் சrயில்ல..ஒழுங்கா ேபாய் ேவைலைய பாரு..ஈவினிங் பா(க்கலாம்..”என்றவள் கணிணியின் பக்கம் திரும்பி அம(ந்துெகாண்டாள்...வ 'ணாவும் எதுவும் ெசால்லாமல் தனது இருப்பிடத்திற்கு வந்து அம(ந்து ேவைலயிைன ெசய்ய துவங்கினாள்... ேமேனஜ( அைறயின் உள்ேள நுைழந்த பிரத'ப்ைப வரேவற்ற அவனது ேமேனஜ( சண்முகம் அவன் ெசய்ய ேவண்டிய ேவைலைய பற்றியும்,ெசய்த ேவைலைய பற்றியும் சிறிது விளக்கம் ெகாடுக்க ஆரம்பித்தா(..அதன் பின் ேமல் இடத்தில் இருந்து இந்த முைற வந்து இருந்த அறிக்ைககைள ைவத்து அவனிடம் கலந்தேலாசிக்க ஆரம்பித்தா(... ேநரம் ஜவ்வு ேபால ந'ண்டு ெகாண்ேட ேபாக சண்முகம் மட்டும் தன் ஜவ்வு உைரைய முடிப்பதாய் இல்ைல..மதிய ேவைள சாப்பிட்டிைனயும் அவேராேட ேச(ந்து சாப்பிட ெசய்தவ(,சாப்பிட்டு முடிந்த பின்னும் மீண்டும் தனது ெசாற்ெபாழிவிைன ெதாட(ந்தா(..எப்ேபாதுடா முடியும் என பிரத'ப் எrச்சல்படும் அளவிற்கு இருந்தது அவரது ேபச்சுைர...

(15)

All the Rights Reserved to Author Only Page -15 மணி ஆைற ெநருங்க வ 'ணா ேமேனஜ( அைறைய பா(த்து நமட்டு சிrப்பு சிrத்துக்ெகாண்ேட ெஜயஸ்ரீயுடன் ஹாஸ்டல் புறப்பட்டு ெசன்றாள்..என்ன வ 'ணா எங்க பிரத'ப் என ேகட்ட ெஜயஸ்ரீயிடம் “அவ( ேமேனஜேராட மீட்டிங்ல இருக்கா(...வர ேலட் ஆகும் ேபால ெஜயஸ்ரீ...நாம்ப ேபாலாம்..”என ெசால்ல..அவளும் சr என்று புறப்பட்டாள்.. பிரத'ப்ேபா மனதில் சண்முகத்ைத அவனுக்கு ெதrந்த ெமாழிகளில் வறுத்து எடுத்துக்ெகாண்டு இருந்தான்..”அய்ேயா அவ ேவற இந்ேநரத்துக்கு எஸ்ேகப் ஆகி இருப்பாேள..இந்த மாங்கா மைடயன் ேவற எவ்வளவு ேநரம் தான் ேபசுவாேனா..ஆண்டவா என்ைன காப்பாத்து..”என பிராத்திக்கவும் “சr பிரத'ப் நான் ெசான்னது எல்லாம் ெசஞ்சிடுங்க..நாைளக்கு அதுக்கான ஸ்ேடடஸ் மறக்காம குடுங்க..”என ெசால்லி விைட ெகாடுக்க... “கண்டிப்பா சா(..அப்ேபா நான் வேரன் சா(..”என ெசால்லி அவசரமாய் விைடெபற்று ெவளிேய வந்தவனுக்கு ஆபீஸ் முழுதும் காலியாய் இருந்தது தான் முதலில்பட்டது..ெபருமூச்சு ஒன்று ெவளிேயற நாைளக்கு ேபசி ெகாள்ளலாம் என்று எண்ணி அைறக்கு ெசன்றான், நாைள பற்றி எண்ணி ஆயிரம் கனவுகேளாடு.. ெஜயஸ்ரீயின் ேகள்விக்கு தக்க பதில் ெசால்லி அவேளாடு ஹாஸ்டல் வந்து இறங்கி ெஜயஸ்ரீக்கு விைடெகாடுத்துவிட்டு நிம்மதியாய் கட்டிலில் மறந்தவள்,நாைள காைல ெஜயஸ்ரீக்கு அைழத்து உடல் நிைல சrயில்லாததால் வரவில்ைல என ெசால்லவிட ேவண்டும் என முடிெவடுத்தவள்,நிம்மதியாய் உறங்கி ேபானாள் பிரத'ப்பிடம் இருந்து தப்பித்ேதாம் என்ற சந்ேதாசத்ேதாடு.. காைலயில் ேகரளாவில் உள்ள ஆழப்புழா அைடந்த விஜய் -நவ 'ன், சுபா மற்றும் ஆனந்தவள்ளிேயாடு ஏற்கனேவ rச(வ் ெசய்து ைவத்து இருந்த ேஹாட்டலிற்கு ெசன்றான்.. நவ 'ன் மற்றும் சுபாக்கு என ஒரு அைறையயும்,தனக்கு என ஒரு அைறையயும், ஆனந்தவள்ளிக்கு என ஒரு அைறயும் என மூன்று அைறகைள ஏற்கனேவ rச(வ் ெசய்து ைவத்து இருந்தான்..

(16)

All the Rights Reserved to Author Only Page -16 சுபா அைமதியாய் புதிய இடத்திைன ேவடிக்ைக பா(த்துக்ெகாண்டு வர மற்ற மூவருக்கும் மனதில் ெசால்ல முடியாத நிம்மதி வந்து ேபானது...இருந்தும் அவ( மனங்கள் எல்லாம் ஒேர படபடப்பாய் இருந்தது...ஹாஸ்பிடல் ேபாகும் வைர இவள் இப்படிேய இருக்க ேவண்டும் என்று அவ(களால் பிராத்திக்க மட்டும் தான் முடிந்தது... ஆனந்தவள்ளிக்கு அைறயிைன காட்டியவன் “உங்களுக்கு ஏதாவது ேவணும் அப்படின்னா ஒரு ேபான் பண்ணுங்க மா வந்துட்ேறாம்..ந'ங்க ெரஸ்ட் எடுங்க..அப்பறமா ஹாஸ்பிடல் ேபாலாம்..”என ெசால்லியவன், நவ 'னுக்கும் சுபாக்கும் என rச(வ் ெசய்து ைவத்து இருந்த அைறக்கு அவ(கைள அைழத்து ெசன்றான்.. விஜய் “ந'யும் சுபாவும் இந்த ரூம்ல இருந்துக்ேகாங்க..ஏதாவது ேவணும் அப்படின்னா எனக்கு ேபான் பண்ணு..முக்கியமான விஷயம் சுபாைவ தனியா விட்டுட்டு எங்கவும் ேபாகாத..உன் கிட்ட தான் அவ ெகாஞ்சம் நா(மலா நடந்துக்குறா..பா(த்து இரு..நாைளக்கு ஹாஸ்பிடல் ேபாயிடலாம் அது வைரக்கும் சுபாைவ ெகாஞ்சம் ேக(புல்லா பா(த்துக்ேகா..” நவ 'ன் “சr விஜய்..ெகாஞ்சம் அவ இப்ேபா பரவாயில்ல..ட்ைரன்ல பண்ண மாதிr இங்க இன்னும் அடம் பண்ணல..ெகாஞ்சம் அைமதியா தான் இருக்கா..எவ்வளவு சீக்கிரம் முடியுேமா அவ்ேளா சீக்கிரம் ஹாஸ்பிடல் ேபாலாம்,ேஹாட்டல்ல இவைள வச்சி சமாளிக்கிறது கஷ்டம் விஜய்...நான் ெசால்றது உனக்கு புrயுது இல்ல..”என ேகட்க.. விஜய் “எனக்கு புrயுது நவ 'ன்..ந' ெசால்ல ேவண்டிய அவசியேம இல்ல..வரும் ேபாேத நாம்ப அவளுக்கு தூக்க மாத்திைர குடுத்து தான அைழச்சிட்டு வந்ேதாம்..5 நிமிஷம் அவைள இங்க நா(மலா அைழச்சிட்டு வரதுக்ேக எனக்கு ஒேர படபடப்பா ஆகிடுச்சி,ஏதாவது ரகைள பண்ணிடுவேளான்னு பட் அப்படி எதுவும் பண்ணல..ந' ெகாஞ்ச ேநரம் ெரஸ்ட் எடு..அவளும் ெகாஞ்சம்

(17)

All the Rights Reserved to Author Only Page -17 தூங்கட்டும்..மாத்திைர எதுவும் தரேவண்டாம்..நா(மலா தூங்கட்டும்..ரூைம லாக் பண்ணிக்ேகா..”என்றவன் தன்னுைடய அைறக்கு ெசன்றான்.. உள்ேள நுைழந்த சுபா “நாம்ப எதுக்கு இங்க வந்து இருக்ேகாம்..”என நவ 'ைன பா(த்து ேகட்க,அவைள பா(த்து புன்னைகத்தவன் “டூ( வந்து இருக்ேகாம்..இங்க இருக்குற இடம் எல்லாம் சுத்தி பா(க்க ேபாேறாம்..”என ெசால்ல..”ஐய்...சுத்தி பா(க்க ேபாேறாமா.. ஜாலி... ஜாலி...”என்று துள்ளி குதித்தாள் சந்ேதாசத்ேதாடு...அதைன பா(த்த நவ 'னின் கண்களில் கண்ண '( திைரயிட்டது... அைறக்குள் சிறிது ேநரம் தூங்கி எழுந்தவ(கள் ஹாஸ்பிடல் ெசல்வதற்கு தயாரானா(கள்..சுபா எப்படி நடந்துெகாள்வாள் என்ற பயத்துடேன அந்த பயணம் அவ(களுக்கு ஆரம்பமானது..நவ 'ன் சுபாவுடன் ெவளிேய இருப்பைத எல்லாம் சுட்டி காட்டிக்ெகாண்டு அவைள திைச திருப்பி ெகாண்டு இருந்தான்...சுபாவும் அவன் ெசால்வைத எல்லாம் ேவடிக்ைக பா(த்துக்ெகாண்ேட வந்தாள் எந்த ரகைளயும் ெசய்யாமல்.. நால்வைரயும் ஏற்றிக்ெகாண்டு கா( அங்குள்ள புகழ் ெபற்ற மருத்துவமைனயின் முன்பு நின்றது... உள்ேள ெசன்று rசப்சனில் அம(ந்தவ(கள் டாக்ட( சிவகுமாrன் அப்பாயின்ெமன்ட் வாங்கிவிட்டு அம(ந்தன(..சுபா அங்கு இருந்தவ(கைள எல்லாம் ேவடிக்ைக பா(த்துெகாண்டு அம(ந்து இருந்தாள்..உள்ேள அவ(கைள அங்கு இருந்த ந(ஸ் ேபாக ெசால்ல ,சுபா மற்றும் நவ 'ன் உடன் உள்ேள நுைழய ஆனந்தவள்ளி ெவளிேய இருக்ைகயில் காத்திருக்க ஆரம்பித்தா(.. வணக்கம் ெசால்லி இருக்ைகயில் அம(ந்த விஜய் தன்ைன அறிமுகபடுத்தி ெகாண்டவன், “இது சுபா,இவ தான் ேபசன்ட்...இது நவ 'ன் இவேளாட ஹஸ்ெபன்ட்..”என்று அறிமுகம் ெசய்து ைவத்தான்.. “ஹ்ம்ம் ேஜாசப் எல்லாத்ைதயும் ெசான்னா(..ந'ங்க எல்லாம் காேலஜ் ப்ரண்ட்ஸ்னு...என்னால முடிஞ்ச அளவுக்கு நான் ெஹல்ப் பண்ேறன்..கண்டிப்பா

(18)

All the Rights Reserved to Author Only Page -18 குணப்படுத்திடலாம்..ஒண்ணும் கவைலப்பட ேவண்டியது இல்ல..rேபா(ட்ஸ் எல்லாம் குடுங்க பா(க்கலாம் ..”என வாங்கி பா(த்தவ(..சுபாவிைன ஒரு முைற ேசாதைன பா(த்தா(...சுபாவின் நடவடிக்ைககைள எல்லாம் ஒன்றுவிடாமல் ெசான்னான் நவ 'ன்... சிவக்குமா( “rேபா(ட்ஸ் வச்சு பா(க்கும் ேபாது இவங்களுக்கு

Dementia

இருக்கு அதாவது புrயிற மாதிr ெசால்லணும் அப்படின்னா மனம் சிைதவைடதல் அப்படின்னு ெசால்லுவாங்க தமிழ்ல..மூைளயில் ஏற்படும் காயத்தினால் உருவாவதாகேவா அல்லது வளரக்கூடியதாகேவா இருக்கலாம்;இதுக்கான அறிகுறி அப்படின்னு பா(த்த'ங்க அப்படின்னா ெதrஞ்சவங்கேளாட ேப(,.முதல்ல நடக்குற விஷயம் ெகாஞ்ச ேநரத்துல மறந்து ேபாகும்.. பின் நாள் ஆக ஆக பைழய சம்பவங்களும் மறந்து ேபாகும்.சில சமயங்கள்ல ேபச ேவண்டிய வா(த்ைத கூட மறந்து ேபாகும்.புதிய மனித(கள் அல்லது புதிய சூழைல சந்திக்கும்ேபாது அவங்களுக்கு குழப்பம் ஏற்படும்.அடிக்கடி ேகாவப்படுவாங்க...” “ஏற்கனேவ உங்கேளாட கருத்ைதயும் rேபா(ட்ஸ் வச்சி பா(க்கும் ேபாது 90% சதவ 'தம் மனம் உைளச்சலா தான் காரணம்..இது சூழ்நிைலக்கு தகுந்த மாதிrயும் மாறும்..AMTS-சுருக்க மனநிைல ேசாதைன ஒண்ணு பண்ணலாம்..சிறு மனநிைல ேசாதைன,மாற்று மனநிைல ேசாதைன எல்லாம் பண்ணலாம்..இந்த மூணு ெடஸ்ட் முடிஞ்சதும் rப்ேபா(ட்ஸ் வரது ெபாறுத்து நாம்ப ட்rட்ெமண்ட் ஆரம்பிக்கலாம்...முடிஞ்ச வைரக்கும் அவங்கைள உங்கேளாட இருக்க ைவங்க..ெதாட(ந்து அவக்கிட்ட ேபசிட்டு இருங்க..”என ெசால்ல விஜய் “ஒரு சில ேநரம் ெராம்ப ஆக்ேராஷமா நடந்துக்குறா டாக்ட(.. அந்த ைடம்ல எங்களால ஒண்ணும் பண்ண முடியல..யாைரயும் கிட்ட ெநருங்க விட்றது இல்ல...ஏன் அப்படி..??..அதுக்கு என்ன காரணமா இருக்கும்...”என ேகட்க சிவகுமா( “ெபாதுவா இந்த மாதிr ெபசன்ட்ஸ் எல்ேலாருேம எப்பவும் அப்படி தான் நடந்துப்பாங்க..அவங்களுக்குன்னு ஒரு உலகம் இருக்கும்..சில சமயம்

(19)

All the Rights Reserved to Author Only Page -19 தன்ைன சுத்தி இருக்குறவங்கைள அதுக்குள்ள அனுமதிப்பாங்க..சில சமயம் ெவறுத்து ஒதுக்குவாங்க...தனியா அவங்கேளாட உலகத்துல இருக்குறைத குைறக்க பாருங்க..ேபச்சு குடுத்து ெகாஞ்சம் ெகாஞ்சமா பழைச அவங்க மனசுல பதிய ைவக்க பாருங்க..ஒரு சில மருந்து எழுதி தேரன் அைத ட்rட்ெமன்ட் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி குடுங்க..மீதி எல்லாம் rசல்ட் வந்த பிறகு பா(க்கலாம்..”என ெசால்ல.. விஜய் “ேதங்க்ஸ் டாக்ட(..”என விைடெபற்று ெவளிேயறியவன் நவ 'ன் மற்றும் சுபாவுடன்..டாக்ட( எழுதி ெகாடுத்த ெடஸ்ட் எல்லாம் ெசய்ய சுபாவிைன அைழத்து ெசன்றான் நவ 'ன்..ெடஸ்ட் எடுக்க ெசல்லும் ேபாது சுபா நவ 'னிடம் “நாம்ப எதுக்கு ஹாஸ்பிடல் வந்து இருக்ேகாம்..யாருக்கு உடம்பு சrயில்ல..”என நவ 'ைன விடாமல் ேகட்டுக்ெகாண்ேட வர..நவ 'னுக்கு எப்படி சமாளிப்பது என்று ெதrயாமல் விழித்தான்... “எனக்கு தான் உடம்பு சrயில்ல மா...அதான் பா(த்துட்டு ேபாலாம்ன்னு வந்ேதாம்...”என விஜய் ெசால்ல..அவைன ேமலும் கீழும் பா(த்தவள் “அப்படியா சr...”என்றவள் நவ 'னிடம் “அவங்க இருக்கட்டும் வாங்க ந'ங்களும் நானும் சுத்தி பா(க்க ேபாலாம்...”என்றாள் நவ 'னிடம்... அவளின் பதிலில் மூவரும் அதி(ந்து ேபாய் ஒருவைர பா(க்க எப்படி சுபாவிடம் சமாளிப்பது என ெதrயாமல் விழித்தன( இப்ேபாது..சுபா “என்ன நிக்கிற'ங்க...நாம்ப ேபாலாம்..அவங்க இருக்கட்டும்..வாங்க...”என நவ 'னின் ைகைய பிடித்து இழுக்க..நவ 'ன் விஜயிைன பாவமாய் பா(த்தான்... “என்னமா இது..எனக்கு ஒண்ணு அப்படின்னா ந'ங்க எல்லாம் துைணக்கு இருப்பீங்க அப்படின்னு தான நான் வந்ேதன்..இப்படி பாதியிேல விட்டுட்டு ேபாேறன்னு ெசால்ற..”என விஜய் ேகட்க..அவைன ேவற்று கிரக வாசி ேபால பா(த்தவள் “உங்கைள யாரு அப்படி நிைனக்க ெசான்னா..நவ 'ன் என்ைன இங்க சுத்தி பா(க்க தான் அைழச்சிட்டு வந்தா(...நான் இந்த ஊைர சுத்தி

References

Related documents