• No results found

War of the Ring

N/A
N/A
Protected

Academic year: 2021

Share "War of the Ring"

Copied!
280
0
0

Loading.... (view fulltext now)

Full text

(1)
(2)

Disclaimer

This Ebook is a non-profit work being made for private use, and is not intended

for sales of any sort. No money is being made from these works, and no one

was paid to make it. It is in no way affliated with, or sponsored or approved,

by Tolkien Enterprises, the heirs or estate of J.R.R. Tolkien, Peter Jackson, New

Line Cinema, HarperCollins Publishers Ltd. or any of their repective affliates

or licensees. The content is for the private use of the downloader and should

not be sold, rented, printed or used for any commercial enterprise in any way,

shape, or form. We make no claim to any characters, storylines, images, names

or logos that are trademarked, copyrighted or otherwise protected by federal,

state, international or other intellectual property law. This work is produced

solely for the personal, uncompensated enjoyment of ourselves and other

(3)

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்்களின் முதல் பா்கம் – நான் க்காவை CITயில் படித்துக்்காண்டிருநதகபாது ்ைளிைநதது. ஆண்டு – 2001. அப்கபாது என்னுடன் படித்த அவைைருகே வபத்ததியம் பிடித்த-ைர்்கள் கபால் இப்படத்துககு ்ென்று பார்த்துக்்காண்டிருநதைர். கூடகை, தேதிழர்்களின் இன்்தியவேயாத டயலாக்காை ‘இநதப் படத்த பார்க்கல… ேைகை நீ ேனுெகை இல்லடா’ என்பதும் அடிக்கடி என் ்காது்களில் ஒலதித்து, ்காவதகய ரண்களப்படுத்ததிக்்காண்டிருநதது. நான் ேைிதன் இல்வல என்பது ஏற்்கைகை எைககுத் ்தரிநததிரு-நததாலும், ஆட்டு ேநவத்கள் ்ெல்லும் பாவத்களில் நான் அப்கபா-்தல்லாம் ்ெல்ைததில்வல என்பதாலும் (்காகலஜ் படிககும்கபாகத என்ை ஒரு ஈக்கா பார்த்தீர்்களா? ஸ்ைகதஸ் பார்த்தகபாதுதான் அது என்வை ைிட்டு ்ோத்தோ்க அ்கன்்து), ‘இநத தவலகைதவைவய அ்கை ைிட்டுத் ்தாவலப்கபாம்’ என்் முடிவை உறுததியா்கக ்கவடபிடித்து, அவதக ்கல்லூரி முடியும்ைவர பத்ததிரோ்கக ்காத்தும் ைநகதன். இநதப் படத்வதப் பற்தி யாராைது எதாைது ்ொல்லு-ம்கபாது, ஒரு அலட்ெதியப் புன்ைவ்ககயாடு கைறு பக்கம் பார்ப்பகத என் ைாடிகவ்கயா்கதிப்கபாைது. அப்கபா்தல்லாம் CITயின் பக்கத்ததில் இருநத ராோனுஜன் ந்கரில் நண்பர்்களின் அவ்யில்தான் எப்கபாதும் குடியிருப்பது ைழக்கம். ்கம்ப்யூட்டர் க்கம்்கள், கபச்சு்கள், பயணங்்கள், ெரககு என்று ்கலவையாை எஞொய்ேண்ட் ்்காடுத்த நாட்்கள் அவை. நான் ஒரு ்கம்ப்யூட்டரில் ‘Age of Empires’ ஆடிக்்காண்டிருககும்கபாது, பக்கத்து ்கம்ப்யூட்டரில், படத்ததின் ததிருட்டு ைிெதிடிவய ைாங்்கதிைநது, கபாட்டுப் பார்ப்பதற்்கன்க் ஒரு நண்பன் அப்கபாது இருநதான். படம் பார்ககும்கபாது, ஆர்பரிப்புடன் ததிருட்டு ைிெதிடிவய பார்ப்பது அைைது ைழக்கம். கூடகை, ‘இங்்க பாகரன்… இகதா பூதம் ைருது பாரு…அயகயா அைன் ்தாவலஞொன்’ என்்்ல்லாம் ெவுண்டு ைிட்டுக்்காண்கட பார்ப்பான். இநத ெத்தங்்களுககு ்ெைிேடுக்க-ைில்வல என்்ால், படத்வத pause ்ெயதுைிட்டு அரு்கதில் ைநது அேர்நது்்காண்டு, அரதப்பவழய ்ோகவ்க கஜாக ்ொல்ைதும் அைைது ைழக்கம். அதறகு பயநது்்காண்கட நண்பர்்கள் அப்பட-த்வதப் பார்த்தைர். ஆைால் நான் அப்படியும் அவெநது்்காடுக்கா-ேல் க்கம் ைிவளயாடுகைன். ஆைால், இப்படம் பற்தித் ்தரியாத நண்பன் ஒருைன் அ்ேரி-க்காைிலதிருநது ைநததிருநதகபாது, அைைிடம், ‘இவத்யல்லாம் பார்க்காே அ்ேரிக்க கபாயி என்ை புடுங்்கதிக்கதிட்டு இருக்கதியா?’ என்றும் க்கட்டிருக்கதிக்ன். அகத ஈக்காைின் ேறுபக்கம் இது. இதன்பின் இப்படத்ததின் அடுத்த பா்கம், பின் ்கவடெதி பா்கம் என்று ்ைளிைநதை. ்கல்லூரிவயயும் முடித்கதன்.

(4)

ர்்கள் என்்ால் ்கால வபரைன் என்றுதான் அவழக்கத் கதான்றும். ஆ்வரயடி உயரத்ததில், ஆஜானுபாகுைா்க ைரும் ஒருைனுககு இநதப் ்பயர் சுட்டுப்கபாட்டாலும் உங்்களுககுத் கதான்்ாது. ்பயரு-ககும் ்ெயல்்களு்பயரு-ககும் ெம்ேநதகே இல்லாத பல ேைிதர்்கள் இநதப் பூவுல்கதில் உலவு்கதி்ார்்களல்லைா? அப்படிப்பட்ட ேைிதர்்களின் தவலைகை இைன்தான்), நான் ்கல்லூரி முடித்த அகத ைருடத்ததில் – ஆறு ைருடங்்கள் ்கழதித்து ஒரு இண்டர்வ்யூைில் ெநததித்துக்்கா-ண்கடாம். உடைடியா்க, அநத இண்டர்வ்யூவை ்கட் ்ெயதுைிட்டு நாங்்கள் ்ென்்து அப்கபாது ்ைளிைநததிருநத ஏகதா ஒரு தேதிழப்ப-டம். அதன்பின் ்்காஞெ நாட்்களிகலகய என்வைத் தரதர்ைன்று அைன் இழுத்துக்்காண்டு ்ென்் படம் – Return of the King.

க்காவை ்கை்கதாராைில் இநதப் படங்்கவளகய அ்கை ்ைறுத்து-ைநத எைது கூககுரல்்கள் ்காறக்ாடு ்கலநது ேவ்நதை. ராைணன் ெீவதவய ்கத்க்கத் ்கடத்ததிச்்ென்்வதப்கபால், என்வைக ்கத்-க்கத் இழுத்துக்்காண்டு ்ென்றுைிட்டான். பயங்்கரக ்கடுப்பில் நான் இருநதகபாது படம் ஆரம்பித்தது. இரண்டு குள்ள ேைிதர்்கள், பட்கதில் ேீன்பிடிககும் ்காட்ெதி. அைர்்களில் ஒருைவை இன்்ைாரு-ைன் ்்கான்றுைிடு்கதி்ான். அதன்பின் ெம்ேநதகே இல்லாேல் எைகைா ஒரு தாடிக ்கதிழைன், க்காோளிவயப்கபால் இருககும் ைில்லாளி ஒருைவையும், குளித்கத பல ோதங்்கள் ஆ்கதியிருககும் குள்ளன் ஒருைவையும், தாடித்்தாட்டைன் ஒருைவையும் அவழத்துக்்கா-ண்டு, இன்்ைாரு தாடிக்கதிழைைிடம் ைிைாதம் புரி்கதி்ான். ்கடுப்பில் ததிகயட்டவர ைிட்கட எழுநது்ென்றுைிடலாம் என்று நான் கயாெதி-த்துக்்காண்டிருநதகபாதுதான் ்காண்கடாரின் ைிளககு்கள் ஏற்ப்ப-டும் ்காட்ெதி. அதன்பின் கபார். பிளநத ைாவய நான் மூடைில்வல. இருநதாலும் படம் பிடித்கத இருநதது. அதன்பின்ைர்தான் படத்ததின் முதலதிரண்டு பா்கங்்கவளயும் முழுதா்கப் பார்த்கதன். அதன்பி-ன்ைர் படங்்கவளப் பற்திப் படித்கதன். அப்கபாதுதான் ஜாக்ஸைின் ததி்வேவயப் பற்திப் புரிநதது. என்ைளைில், பல ஃபாண்ட்ஸதி படங்்கவளப் பார்த்ததிருக்கதிக்ன். ஆைால் ரிங்ஸ் படங்்கள் அததில் ஒரு தைி க்கட்கரி என்பததில் ெநகத்ககே இல்வல. ஒரு ைிஷயத்வதப் பற்தித் ்தரியாேல் அதன்கேல் முன்ைனுோைம் ்்காள்ளககூடாது என்பவத எைககுக ்கறறுத் தநத இப்படங்்கவள என்ைால் ே்க்கவும் முடியாது. ்ென்் ைருடம் (2011), கே இறுததியில், எைது blogல் ைிவளயாட்டு-த்தைோ்க எழுத ஆரம்பித்த ்தாடர் இது. ஏன் ைிவளயாட்டுத்தைம் என்று ்ொன்கைன் என்்ால், இப்கபா்தல்லாம் எநத ைிஷயத்வதப் பற்தியும் பக்கம் பக்கோ்க எழுதும் அளவு த்கைல்்கள் இவணய-த்ததில் ்்காட்டிக்கதிடக்கதின்்ை. இதுகை ஒரு முப்பது ைருடங்்கள் முன்ைர் என்்ால், இப்படங்்கவளப் பற்தி ்ைளிைநதுள்ள த்கைல்்க-வளத் ததிரட்டகை பல ோதங்்கள் பிடித்ததிருககும். ஆைால், இப்கபாது, இவணயத்ததின் உதைியால், ேதி்கெதில நாட்்களிகலகய ரிங்ஸ் படங்்க-வளப் பற்திய ்பருைாரியாை த்கைல்்கவளத் ததிரட்டியா்கதிைிட்டது. கூடகை, படங்்களின் ஒரிஜதிைல் extended cut DVD்கவள ஃப்ளிப்்கார்ட் தளத்ததின் உதைியால் ைாங்்கதிகைன். அநத பைிரண்டு டிைிடிக்களின் ்க்லக்ஷைில் இல்லாத த்கைல்்ககள இல்வல எைலாம். பலேணிகந-ரம் ஓடும் அளவு பிவைண்ட் த ஸீன்ஸ் இைற்தில் இருநதை. ஒரு ததிவரப்படத்வத எப்படி எடுக்கககூடாது என்னும் ைிஷயத்வத இநத டிைிடிக்கவளப் பார்த்தால் ்கறறுக்்காண்டுைிடலாம். அநத அளவு

(5)

ஆர்ைலன் ்கறறுக்்காள்ளகைண்டிய பல்கைறு ைிஷயங்்கள் இரு-க்கதின்்ை. இவை்கவள வைத்துக்்காண்டு ேட்டுகே ஒரு ததிவரப்ப-டத்வத நாம் எடுத்துைிடககூடும். எழுதத்துைங்்கதிய ்காலத்ததில் இருநகத, நண்பர்்களின் ஊக்கம் இல்லாைிடில் இநதத் ்தாடவர முடித்ததிருக்க இயலாது. தேதிழ ைவலப்பூக்கவளப் ்பாறுத்தைவரயில், யார் எநதப் பததிவு எழுததி-ைாலும் அங்க்க ்ென்று ‘சுடுகொறு எைககுத்தான்!’, “ேீ தஃபர்ஸ்ட்’, ‘ஓட்வட ைட எைககுத்தான்’, ‘நச்’, ‘பின்ைிட்டீங்்க’, ‘கு்திப்பு ்்காடு-த்தவேககு நன்்தி’, ‘அட்ட்காெோை பததிவு. அப்படிகய என் பததிவு பக்கமும் ைநது ்க்ேண்ட் கபாட்டுட்டு கபாங்்க’ என்்்ல்லாம் ்டரர் ்க்ேண்ட் கபாடுைதற்்கன்க் ஒரு கும்பல் சுற்திக்்கா-ண்டிருக்கதி்து. இப்படிப்பட்ட நண்பர்்கள் அல்ல நான் ்ொல்ைது. எவதயாைது ்கஷடப்பட்டு எழுததிைால், அதவை ைநது படித்து, உண்வேயாை ்கருத்து்கவள ்ொல்லககூடிய நண்பர்்கவளகய நான் இங்க்க கு்திப்பிடு்கதிக்ன். அப்படிப் பல நண்பர்்கள் இநதத் ்தாடவர நான் எழுததிய இநத ஒரு ைருட ்கால்கட்டத்ததில் உதைி ்ெயததிருக்கதி்ார்்கள். கூடகை, எதாைது அத்ததியாயம் ைருைதறகுத் தாேதோைால், நம்வேக ்கடிநது்்காண்டு ேதின்ைஞெல் அனுப்பவும் இைர்்கள் தை்தியததில்வல. அதுகை எழுதுைதறகு ஒரு ஊக்கோ்க அவேநதது. இநத ேதின்புத்த்கம் ஏன் இலைெோ்க ்ைளியிடப்படு்கதி்து? ஏன் இது புத்த்கோ்க ்ைளிைரைில்வல? இத்தவை த்கைல்்கவளயும் அருவேயாை்தாரு புத்த்கோ்க ்்காண்டுைநததிருக்கலாகே? ஜாலதியா்க கைவலவயப் பார்க்கச் ்ென்றுைிட்டைர் இைர். அச்ெ-ேயத்ததில் பிக்ஸார் பட நதிறுைைத்ததிைவரப் பற்திய Pixar Story என்் ்கட்டுவரத் ்தாகுப்பு எழுததி ைநதார். அப்கபாகத புத்த்கோ்க ்ைளியிடும் ்ை்தி, பததிைர்்கவள ஆட்டிப்பவடத்த ்காலம். புத்த்க ைாயப்பு ைநதும், இண்டர்்நட்டிலதிருநது த்கைல்்கள் கெ்கரித்து எழுததி, அவதப் புத்த்கோ்க ்ைளியிட்டு ்காசு ெம்பாததிப்பது ்களைா-ணித்தைம் என்் உறுததியாை ்்காள்வ்கயிைால், அநதக ்கட்டுவரத் ்தாகுப்பு்கவள இலைெோ்ககை ்ைளியிட்டார். என்வைைிட ரிங்ஸ் படங்்களின் ்ை்தியரா்க அைர் இருககும் ்காரணத்ததிைால், இநத ேதின்புத்த்கத்வத முற்திலுோ்க டிவ்ஸன் ்ெயது, அதறகு ஒரு ேதி்க அருவேயாை்தாரு ைடிைத்வத அைர் ்்காடுத்ததிருக்கதி்ார். இரவும் ப்கலும் ைிழதித்ததிருநது அைர் ்ெயததி-ருககும் இநத டிவ்ஸன்்கவளப் பற்தி எைககு நன்்ா்கத் ்தரியும். ஒவ்்ைாரு ைாரமும் ஓரிரண்டு ேணிகநரங்்கள் ்கணிைி ைாயிலா்க ்கான்ஃபரன்ஸ் ஒன்வ் நாங்்கள் கபாடுகைாம் (Google Hangout). இநத கைங்்கவுட் ைாயிலா்ககை பல இன்புட்்கள் ப்திோற்திக்்காள்ள-ப்பட்டை. ்கதிட்டத்தட்ட இநத ேதின்புத்த்கத்ததின் ஒரு கு்திப்பிட்ட அத்ததியாயத்ததின் டிவ்ஸனுக்கா்க ்தாடர்நது பத்து ேணி கநரங்்கள் ைிடாேல் முயறெதிககும் அளவு அைரது உவழப்பு இததில் இருக்கதி்து. இதன்பின் இநத டிவ்ஸைில் ஆர்ைத்துடன் முன்ைநது உவழ-த்தைர், இலங்வ்கவயச் கெர்நத நண்பர் ெஜீைன். பைிரண்டாைது ைகுப்பு முடித்துைிட்டு, ்கல்லூரிககுக ்காத்ததிருககும் கைவளயில் டிவ்ஸைில் பாலாவுடன் கெர்நது ஒருடீோ்க ஆைார். இநத இருை-ருடன் கெர்நத ேற்்ாரு டிவ்ஸைர், மும்வபவயச் கெர்நத நண்பர்

(6)

உருைாக்கத்ததில் இன்்தியவேயாத இன்்ைாரு க்கரகடர் – ்்காழநத என்று அவழக்கப்படும் ெரைண்ககணஷ. ொருைால் ‘படித்தததில் (ேதி்கவும்) பிடித்தது’ என்று ெர்டிஃபிக்கட் ்்காடுக்கப்பட்டைர். இவெ ரெதி்கர். அவ்ைப்கபாது நாரதர் கைவல ்ெயைததிலும் வ்ககதர்நத-ைர். இநத ேதின்புத்த்கத்துக்கா்க அட்ட்காெோை ஒரு ட்்ரயலர் உரு-ைாக்கதிக்்காடுத்து, இதன் வைப்வப எ்கதிடுத்கதிடா்க எ்கதி்ைிட்டைர். இநத ேதின்புத்த்க உருைாக்கத்துககு ைியர்வை ெதிநததி உவழத்து அருவேயாை ஒருங்்கதிவணப்பாளரா்க இருநதைர். இதுதைிர, இநத ேதின்புத்த்கம் ெம்ேநதப்பட்ட ைிஷயங்்கவள எழுது-ம்கபாதும், நடுராத்ததிரியில் கைாம் ததிகயட்டரில் ரிங்ஸ் படங்்கவள ஓடைிடும்கபாதும், ்காது்களில் ்ைட்ஃகபான் ோட்டிக்்காண்டு உன்ைிப்பா்க டிைிடிக்கவள ்கைைிககும்கபாதும், கைாம்்ைார்க ்ெயயும்கபாதும், இன்னும் இதவைப் கபான்் பல அபத்தத் தரு-ணங்்களிலும், ஒரு ெதி்திய மு்கச்சுளிப்பு கூட இல்லாேல் எழுதும் ைாயப்வப ஏறபடுத்ததிக்்காடுத்த எைது ேவைைி ஷரீ ைாணிககு (Shree Vani என்னும் ்பயவர ஸ்ரீைாணி என்று அவழத்தால் ேட்டும் ்்காவல்ை்தி ்்காள்ளும் பழக்கம் இைளுககு உண்டு) எத்தவை நன்்தி்கள் ்ொன்ைாலும் கபாதாது. பத்து ைருடங்்களுககும் கேல் எைது கதாழதியா்க இருநது, என்வைப் புரிநது்்காண்டு, என்னுடன் கேகலாட்டோ்க இல்லாேல், ஒவ்்ைாரு பக்கத்வதயும் உன்ைி-ப்பா்க ்கைைியுங்்கள். பல த்கைல்்களின் ்கதிடங்கு இது. படங்்கவள-யும் பாருங்்கள். நாைவலபடங்்கவள-யும் படியுங்்கள். என்வைப்்பாறுத்தைவர, படங்்கவள ைிட நாைல்்கள் ்பட்டர். இதுைவர இப்படி்யாரு ேதின்புத்த்கம் தேதிழதில் ைநதததில்வல என்று எங்்களால் ்தளிைா்ககை ்ொல்லமுடியும். இத்தவை ைண்ணே-யோ்க, இத்தவை த்கைல்்களுடன். இதுதான் முதல். இைிகேல் இப்படிப்பட்ட பல ேதின்புத்த்கங்்கள் ைருைதறகு இது ஒரு தூண்டு-க்காலா்க அவேநதால் நாங்்கள் ெநகதாஷப்பட இதவைைிட ஒரு ்காரணம் இருக்க முடியாது. படித்துைிட்டு, ஜஸ்ட் வலக தட் ்ென்றுைிடாதீர்்கள். உங்்கள் ்கருத்து எங்்களுககு முக்கதியம். உங்்களது அனுபைம் எப்படி இருநதது என்று ஒகர ஒரு ேதின்ைஞெல் – இகதா இநத ஐடிககு (waroftheringtamil@gmail. com) – தட்டிைிடுங்்கள். பாலா பிக்ஸார் ஸ்கடாரியில் ்ொன்ைபடி – ‘எங்்கதிருநது எடு-க்கப்பட்டகதா, அங்க்ககய முழு நதிவ்வுடன் இநத ேதின்புத்த்கம் வைக்கப்படு்கதி்து’.

(7)

Table Of

Stickies

(8)

beginning

weta

the two

towers

costumes

Bigatures

& scales

the music

the ring

master

lights,

camera,

action

gollum

miramax

alan lee &

john how

e

casting

scr

eenplay

fellowship

of the

ring

(9)

helm’s

deep

minas

trith

languages

osgiliath

mordor

movie vs

book

creatures

return of

the king

massive

the

númenór

eans

the hobbit

the last

march of

the ents

rohan

maps

(10)
(11)

THE

B

eginning

தகைண்டு்ேன்று கதான்்தியது? இகக்கள்ைிககுப் பததிவலத் கதடிைால், அது, கடால்்கீைின் இளவேப்பருைத்ததில் ்ென்று நதிறகும். ெதிறுையததிலதிருநகத, ‘mythology’ எைப்படும் புராணங்்களின்பால் ஈர்க்கப்பட்டைரா்ககை கடால்்கீன் இரு-நததிருக்கதி்ார் என்று ்தரி்கதி்து. கு்திப்பா்க ஐகராப்பிய கதைவதக்கவத்கள். 1892-ல் ்தன்ைாப்ப்ரிக்காைில் பி்நத கடால்்கீன். 1896-ல், இங்லாநததில் நதிரநத-ோ்க தன் தாய ேறறும் ெக்காதரகராடு குடிகய்திைார். ெதிறு ையததிகலகய ஆங்்கதில ்ோழதியிலும், ஆங்்கதில இலக்கதியத்ததிலும் ேதிகுநத ஆர்ைம் ்்காண்டைர், பின் ்கல்லூரியிலும், இவை்கவளகய பயின்றுேதிருக்கதி்ார். படித்துமுடித்த பின்ைர், உல்கப்கபாரிலும், இங்்கதிலாநது ொர்பா்க ைலுக்கட்டாயோ்கப் பங்க்கற்க வைக்கப்பட்டிருக்கதி்ார். ‘பவடப்பிரிைில், ்கைைான்்கள் என்று ்ொல்லககூடிய ேைிதர்்கள் ஒருைரும் இல்வல; ஏன்? ேைிதர்்ககள இல்வல’ என்்்ல்லாம் அைர் எழுததிய ஒரு ்கடிதத்ததில் இருக்கதி்து. ்்காடுவேயாை ஒரு ்காயச்ெல் ்காரணோ்க, பவடப்பிரிைில் இருநது ைிலக்கப்பட்டார். அைவரப்்பாறுத்தை-வரயில், அது ஒரு ்பரும் நதிம்ேததி. இநதச் ெேயத்ததில், ்கைிவத்களும் எழுத ஆரம்பித்ததிருநதார். ’Philology' எைப்படும் ‘ெரித்ததிர எழுத்ததில் ்ோழதி்களின் உபகயா்கம்’ பற்திய துவ்யில் ேதிகுநத ஆர்ைம் ்்காண்டிருநதார் இளையது கடால்்கீன். கு்திப்பா்க, ஆங்்கதில ெரித்ததிர நாைல்்கள் ேறறும் ்கைிவத்கள். ்ோழதி்கள் பற்திய ஒருைித ஈர்ப்பு உவடயைரா்ககை அைர் ததி்கழநததிருக்கதி்ார் என்பது அைருவடய ைரலாறவ் கநாக்கதிைால் நேககுத் ்தரியைரும் பண்வடய்கால கநார்ஸ் ்ோழதியில் புலவே ேதிக்கைரா்க ்கல்லூரிவய ைிட்டு 1915ல் ்ைளிகய ைநதார். இதன்பின்ைர் ஆகஸ்ஃகபார்ட் அ்கராததியிலும் ெதில்காலம் பணிபுரிநதார். 'W' என்் எழுத்ததில் ஆரம்பிககும் பல ைார்த்வத்கவள அநத அ்கராததியில் கெர்த்ததிருக்கதி-்ார். இன்ைமும் அைரால் கெ்கரிக்கப்பட்ட அநத ைார்த்வத்களின் மூலத்வத அநத அ்கராததியில் ்காணலாம். அகதகபால், ்கல்லூரிக்காலத்ததிகலகய, புததிய ்ோழதி்கவள உருைாககுைததிலும் ேதிகுநத ஆர்ைத்கதாடு ததி்கழநததிருக்கதி்ார். கு்திப்பா்க, ஃபின்ைிஷ (Finnish) ்ோழதி. அம்்ோழதியில் அவேநத ‘Kalavela’ என்் ்கைிவத ைடிைிலாை ்பருங்்கவதவயப் படிப்பதற்கா்ககை இம்்ோழதிவய அைர் ்கறறுக்்காண்டதா்கத் ்தரி்கதி்து. அததிலும், ்ஸர் ொர்லஸ் எலதியட்டின் (Sir Charles Eliot) ஃபின்ைிஷ இலக்கணப் புத்த்கம் ்ைளிைநததும், அநதப் புத்த்க-த்வதக ்கவரத்துக குடிககுேளவு படித்ததிருக்கதி்ார் என்று ்தரிநது்்காள்்கதிக்ாம். தற்காலத்ததில் ்ோழதி ஆராயச்ெதியாளர்்கள் ேட்டுகே கபசும் Old-English என்்வழ-க்கப்படும் ஆங்கலா-்ஸாக்ஸன் ்ோழதியில் கடால்்கீன் ைித்த்கர். ஆகஸ்ஃகபா-ர்ட் பல்்கவலக்கழ்கத்ததில் இநத ்ோழதிவய பல ைருடங்்களா்க ோணைர்்களுககு ்கறபித்தார். இதன்பின், ஆகஸ்ஃகபார்ட் பல்்கவலக்கழ்கத்ததின் ்கல்லூரி்களில்

(12)

Beowulf

The Hobbit, LOTR கபான்் ்கவத்கவள கடால்்கீன் எழுது-ைதறகு உநதுதலாய இருநதது ஆயிரம் ைருடங்்களு-ககும் முன்பு (8-ஆம் நூற்ாண்டு) எழுதப்பட்ட ‘Beowulf' என்் ஆங்கலா-்ஸாக்ஸன் பாடல். Danes, Swedes ேறறும் Geats என்் மூன்று பிரிைிைருககுள் நதி்கழும் கபார்்கவள ைர்ணிப்பகத Beowulf-ன் ்கவத. இததில் ்பரும்பான்வேயாை ்கவத Geats இைத்வதச் கெர்நத Beowulf-ககும், Grendel என்் பூதம், அதன் தாய ேறறும் ஒரு ட்கர்கனுககும் இவடயில் நடககும் ெண்வடவய ைர்ணிப்பவை.

கடால்்கீன் தைது 'The Hobbit' நாைல் Beowulf-ன் தாக்கத்ததி-கலகய எழுதப்பட்டது என்று கூ்தியிருநதாலும், குழ-நவத்கவள ேைததில் வைத்து எழுதப்பட்ட அநநாைலதில் Beowulf-ன் பங்கு ேதி்கககுவ்கை. ஆைால் ைாபிட்வட ைிட LOTR நாைல் ்்காஞெம் ெீரியஸ் தீம். அததில் ைரும் பல பாத்ததிரங்்களின் ்பயர்்களும், ெம்பைங்்களும் Beowulf-ல் இருநகத எடுத்தாளப்பட்டை (உதா : Frodo, Orcs, Hobbit). கடால்்கீன் ‘்கண்டுபிடிக்கப்படுைதறகும்’ Beawolf ஒரு பிரதாை ்காரணம்.. ஏ்ைைில் The Hobbit நாைல் பததிப்பிக்க கைண்டு்ேன்் ்கட்டாயத்ததில் எழுதப்படைில்வல. தங்்க-ளுககுப் பிடித்தது கபான்் ்கவத்க்ளதுவும் எழுதப்படைி-ல்வலகய என்் ஆதங்்கத்ததிகலகய கடால்்கீனும், அைரின் ேதி்க ்நருங்்கதிய நண்பராை C.S. லூயி்ஸும் (எங்க்ககயா க்கட்டது கபால இருக்கதி்தா? Chronicles of Narnia எழுததிய-ைர்) தங்்களுககுப் பிடித்தோை ்கவத்கவள தாங்்களா்ககை (The Hobbit நாைவலப் கபால) எழுத ஆரம்பித்தைர். ைாபிட் எழுதப்பட்டு, அது கடால்்கீைின் நண்பர்்கள்்களா-லும், ோணைர்்களாலும் ெதில ்காலம் படிக்கப்பட்ட பின்ைர், இைரின் முன்ைாள் ோணைர் ஒருைர், இநதக ்கைிவதவய ்ோழதி்பயர்ப்பதற்கா்க அேர்த்தப்பட்டார். அப்கபாது, பததி-ப்பாளரிடம், தைது ஆெதிரியர் ஒருைர் இநதக ்கைிவதவயப் கபாலகை ஒரு குழநவதக ்கவத எழுததியிருப்பதா்க இவதத் ்தாடர்நது, ஒரு பிரபலோ்க ோ்திப்கபா-ைார். ேக்கள் ேத்ததியில் அைருககு ஆதரவு ்பரு்கதியது. எண்ணற் ்தாவலகபெதி அவழப்பு்களும் ைரத்துைங்்கதிை. இதைால் அைருககு ைருத்தகே கேலதிட்டது. எைகை, ்தாவலகபெதி வடரகடரியிலதிருநகத தைது ்பயவர எடு-த்துைிட்டார். இங்்கதிலாநது அரெதின் இரண்டு முக்கதியோை ைிருது்கவள, இ்ப்பதறகு முநவதய ைருடத்ததில் ்பறறு-க்்காண்ட கடால்்கீன், தைது எண்பத்ததிகயாராம் ையததில், (Sep 2, 1973) ேரணேவடநதார். அைரது புத்த்கங்்களின் ைிறபவை மூலம், இன்றும் அைரது ைாரிசு்களுககுப் ்பரு-ம்பணம், ைருடநகதாறும் ்கதிவடத்துக்்காண்டிருக்கதி்து.

After the Novels : The Movie attempts

கடால்்கீன் எழுததிமுடித்து ்ைளியிட்ட ்காலத்ததிலதிருநகத, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாைல்்கவளப் படோ்க எடுககும் முயறெதி்கள் ்தாடங்்கதிைிட்டை. முதன்முதலதில், இநநா-ைல்்கவளப் படோ்க எடுககும் முயறெதிககுப் பிள்வளயார் சுழதி கபாட்டைர், ரால்ஃப் பக ஷதி (Ralph Bakshi) என்் இயககு-நர். இைர், அடிப்பவடயில் ஒரு அைிகேட்டர். ஐம்பது்க-ளின் இறுததியில், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாைல்்கவள அைிகேஷன் படங்்களா்க எடுக்க முடியும் என்று இைர் எண்ணத் துைங்்கதிய ்காலத்ததில், இநநாைல்்களின் உரிவே, ைால்ட் டிஸ்ைியிடம் இருநதது. எைகை, ரால்ஃபால் ஒன்றும் ்ெயய இயலைில்வல. அறுபத்்தட்டில், யுவைடட் ஆர்டிஸ்ட்ஸ் நதிறுைைத்துககு, பட உரிவே வ்கோ்தியது. அப்கபாது ததிவரக்கவத அவேக்க அவழக்க-ப்பட்டைர்்கள், ஸ்கடன்லதி குப்ரிககும் (Stanley Kubrick), ஜான் பூர்கேன் (John Poorman) என்் இயககுநரும் (Taylor of Panama நதிவைைிருக்கதி்தா?). இைர்்களில், பூர்கேன், எழுநூறு பக்க ததிவரக்கவத ஒன்வ் எழுததிமுடித்ததிருநதார். குப்ரி-ககுககு ேற் பட கைவல்கள் இருநததைால், அைரால் கேற்்காண்டு ்தாடர இயலைில்வல. பூர்கேைின் ததிவர-க்கவதவய வேயோ்க வைத்து, யுவைடட் ஆர்டிஸ்ட் நதிறுைைம், இறுததியா்க, இரண்டு பா்க ததிவரப்படம் ஒன்வ்

"

இந்தத்

த்தொழில்நுட்பம்,

மிக எளி்தொனது.

ஒரு கொடசியைப்

்படமொக்கி, அ்தன்

ஃபில்யம எடுத்து,

ட்ரேஸ் தெய்து, அந்த

ட்ரேஸின் மீது ்படமொக

வயரேவது.

Ralph Bakshi ்கதிட்டத்தட்ட ஐநது லட்ெம் ைார்த்வத்கள் அடங்்கதியது, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாைல். எழுததிக்்காண்டிருககும்கபாகத அைறவ் நண்பர்்களுககு ைாயைிட்டுப் படித்துக ்காட்டுைது கடால்்கீைின் ைழக்கம் (ஒகர மூச்ெதில் படித்தால், இநநாைல்்கவள படித்துமுடிக்க இரண்டு ப்கல்்களும் இரண்டு இரவு்களும் ஆகும்).

(13)

ச்வை்கள் ்காரணோ்க, பூர்கேைின் ததிவரக்கவத வ்கைிடப்பட்டது. எைகை, கரிஸ் ்காங்களிங் என்் ததிவரக்கவதயாெதிரியர், புததியதா்க ஒரு ததிவரக்கவத எழுததிைார். இதறகுப் பி்கு, பீட்டர் பீ்கதிள் என்் நாைலாெதிரியர் - இைர், ஒரு ஃபாண்ட்ஸதி எழுத்தாளர் - ்காங்களிங்்கதின் ததிவர-க்கவதவய ெறக் ததிருத்ததி, ததிவரக்கவதயின் இறுததி ைடிைத்வத எழுததி முடித்தார். படப்பிடிப்பு துைங்்கதியது. ரால்ஃப், படத்வத ஒரு அைிகேஷன் ததிவரப்படோ்ககை எடுக்ககைண்டும் என்பததில் உறுததியா்க இருநதார். எழுபது்களில், அைிகேஷன் என்பது, ்ைறும் ்கார்ட்டூன்்கள் என்் நம்பிகவ்க நதிலைிய ்காலம். அதாைது, படத்ததில் இடம்்ப-றும் ்கதாபாத்ததிரங்்கள், ெறக்னும் க்காோளித்தைோை அவெவு்கவளச் ்ெயதா்ககைண்டும். ஆைால், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் அைிகேஷைிகலா, ்கார்ட்டூன் முவ் உதைாது. ஏ்ைைில், ்கார்ட்டூைா்க எடுக்கப்பட்டால், நவ்க-ச்சுவைப் படோ்க அது ஆ்கதிைிடும். எைகை, ஒரு புததிய முவ்வயக வ்கயாண்டார் ரால்ஃப்.

Rotoscoping : The new animation technique

கராகடாஸ்க்காபிங் என்் இநதத் ்தாழதில்நுட்பம், ேதி்க எளிதாைது. ஒரு ்காட்ெதிவயப் படோக்கதி, அதன் ஃபில்வே எடுத்து, ட்கரஸ் ்ெயது, அநத ட்கர்ஸதின் ேீது படோ்க ைவரைது. இதன்மூலம், துல்லதியோை, தத்ரூபோை உருைங்்கவள ைவரய இயலும். அப்படி ைவரநத படங்்களும், ்கார்ட்டூைா்க, க்காோளித்தை-ோ்க இல்லாேல், நதிஜத்ததில் இருப்பதுகபாலகை ஆங்்கதில இலக்கதியத்ததின் முதல் பவடப்பா்கக ்கருதப்படும் ‘Beawolf’, எட்டாம் நூற்ாண்டில் எழுதப்பட்டதா்கக ்கருதப்படு்கதி்து. இப்கபாது ்கதிவடத்துள்ள இநதக ்கைிவதயின் ரிஷதிமூலம், ஒரிஜதிைல் எழுதப்பட்டு 200 ஆண்டு்கள் ்கழதித்து எழுதப்பட்ட பவழய ஆங்்கதில ைடிைம். பிரிட்டிஷ ம்யூ்ஸதியத்ததில் இதன் ஒகர பவழய பிரததி இன்றும் உள்ளது.

(14)

ங்்கள். இங்க்க, ்கார்ட்டூன்்கள் கதவையில்வல என்்து, இயககுநர் ரால்ஃபின் எண்ணகைாட்டத்வத வைத்து ்ொன்ைது). இநத கராகடாஸ்க்காபிங் ்தாழதில்நுட்பம், முப்பது்களில் இருநது, இன்று ைவர, ைாலதிவுட்டில் ெதி்ப்பா்கப் பயன்படுத்தப்பட்டு ைரு்கதி்து. ஒரு உதாரணோ்க, Forrest Gump படம் பார்த்ததிருப்பீர்்கள். அததில், டாம் கைங்கஸ், பல்கைறு பு்கழ்ப-ற் ேைிதர்்ககளாடு வ்ககுலுககுைது கபான்் ்காட்ெதி்கள் இடம்்பபு்கழ்ப-ற்திருககும். அவை்யல்லாம், கராகடாஸ்க்காபிங் மூலகே ொத்ததியப்பட்டை. A Scanner Darkly என்று ஒரு படம் - நேது Richard Linklater (Before Sunrise, Before Sunset பு்கழ) இயக்கதி-யது. ்கதியானு ரீவ்ஸ் நடித்தது. இநதப் படம், தத்ரூபோ்க இநத கராகடாஸ்க்கா-பிங் ்தாழதில்நுட்பத்வத உபகயா்கப்படுத்ததியிருககும். இவை்யல்லாம் ெதில உதாரணங்்கள். இநதைிதோ்க, கராகடாஸ்க்காபிங்வ்க உபகயா்கப்படுத்தலாம் என்று முடிவு்ெ-யயப்பட்டது. இதவைத் ்தாடர்நது, படப்பிடிப்பு ஆரம்போைது. படப்பிடிப்பு ைழக்க-ப்படி நடநதாலும், கராகடாஸ்க்காபிங்வ்க உபகயா்கப்படுத்தத் துைங்்கதியகபாது, ஒரு புதுைித ெதிக்கவல எததிர்்்காண்டார் ரால்ஃப். அதாைது, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் ்கவதயில், பல்கைறு ்கதாபாத்ததிரங்்கள் ைரு்கதின்்ை. ஒரு கு்திப்பிட்ட ஷாட்வட எடுத்துக்்காண்டால் கூட, ஒன்று அல்லது இரண்டு ்கதாபாத்ததிரங்்கள் இடம்்ப-றுைது எப்கபாதாைது ேட்டுகே நடககும் ைிஷயம். ்கவதயின் ்பரும்பகுததியில், குவ்நதபட்ெம் நான்கு ்கதாபாத்ததிரங்்களாைது ஒரு ஷாட்டில் இடம்்பறுைகத ைாடிகவ்க. ஆவ்கயால், இப்படத்ததின் ெதில ்காட்ெதி்கவள - கு்திப்பா்க கபார்க்களக ்காட்ெதி்கள் - கராகடாஸ்க்காபிங் ்ெயைது, ேதி்கக ்கடிைோை பணியா்க இருநதது. ததிவரச்சுருளின் ஒவ்்ைாரு ஃபிகரமும் - வேன்ட் யூ - ஒவ்்ைாரு தைித்தைி ஃபிகரமும் - ப்ரிண்ட் அவுட் எடுக்கப்பட்டு, அைிகேஷன் தயார் ்ெயயப்பட்டது. அதாைது, ஒவ்்ைாரு ஃபிகரமும் பிரததி்யடுக்கப்பட்டு, அதன்கேல் அைிகேஷன் ைவரயப்பட்டது. கபார்க்களக ்காட்ெதி்கள் ேறறும் பல ்கதாபாத்ததிரங்்கள் இடம்்ப-றும் ்காட்ெதி்கள் ஆ்கதியவை ேட்டும், கராகடாஸ்க்காபிங்்கால் முடியாது என்பதால், ‘கபாஸ்டவரஸ்’ என்் உத்ததியின் மூலம் ைவரயப்பட்டை. அதாைது, ஷாட்டின் ஒரு கு்திப்பிட்ட மூவலவய எடுத்துக்்காண்டு, அங்க்க இருககும் ைண்ண-ங்்கள் ேறறும் பி் ைிஷயங்்கவள, ஷாட்டின் இன்்ைாரு மூவலயில் ்காப்பி ்ெயைது. அப்படிச் ்ெயவ்கயிகலகய, இநத ைண்ணக்கலவை்களில் ெதி்திதாை ோற்த்வதயும் ்ெயதுைிட்டால், அநத ஷாட், ைண்ணங்்களிலும் ெரி, இடம்்ப-றறுள்ள ைிஷயங்்களிலும் ெரி, ஒரிஜதிைவல ைிட, இன்னும் ்்காஞெம் ரிச்ொ்க அவேநதுைிடும். ்கதிட்டத்தட்ட ்ஸர்ரியலதி்ஸ ஓைியத்ததின் எஃபகட் ்கதிவடககும். ஆ்க, கராகடாஸ்க்காபிங் ேறறும் கபாஸ்டவரஸ் ஆ்கதிய இரண்டு உத்ததி்கவளப் ஒரு ைழதியா்கப் படப்பிடிப்பும், அைிகேஷனும் முடிநது, இவெகக்கார்ப்பும் பூர்த்ததி ்ெயயப்பட்டது. படம் ்ைளியாகும் கைவளயில், படத்ததின் ்பயராை ‘ Lord of the Rings: Part 1’ என்னும் ்பயரில், பார்ட் ஒன் என்பவத நீக்க யுவைடட் ஆர்டிஸ்ட்ஸ் நதிறுைைம் முடிவு ்ெயதது. முதல் பா்கத்வத ேட்டும் பார்க்கப் பலரும் ைரோட்டார்்கள் என்பது அைர்்களின் எண்ணம் (அக்காலத்ததில், LOTR ே்கதிவே அைர்்களுககுத் ்தரியைில்வல). இவதகக்கட்ட ரால்ஃப், ததிவ்கத்தார். ஏ்ைைில், இப்படம், முதலதிரண்டு புத்த்கங்்கவள ேட்டுகே வைத்து எடுக்கப்ப-ட்டிருநதது. எைகை, ்கவடெதிப் புத்த்கத்வத, அடுத்த பா்கோ்க எடுக்க கைண்டும் என்பது ரால்ஃபின் எண்ணம். அப்படிக ்கவடெதி பா்கம் ்ைளிைரைில்வல்யைில், இது, முடிைற் படோ்க ோ்திைிடும். பார்ட் ஒன் என்பவதப் படத்ததின் ்பயரில் இருநது நீக்கதிைிட்டால், இது, ்ோத்தக ்கவதயும் அடங்்கதிய படம் என்் ்கருத்து ஏறபட்டு, அது, படத்வதப் பார்ப்பைர்்களுககு ஏோற்ம் ைிவளைிககும் என்று யுவைடட் ஆர்டிஸ்ட்ஸ் நதிறுைைத்ததிடம் பலமுவ் ்ொல்லதி ேன்்ாடிய ரால்ஃ-புககுக ்கதிவடத்தது, கதால்ைி ேட்டுகே. இறுததியில், இப்படம், ‘Lord of the Rings’ என்் ்பயரிகலகய ்ைளியிடப்பட்டது. 1978 ல் ்ைளியிடப்பட்ட இநதப் படம், ்ைற்தி்கரோ்ககை ஓடியது. படத்ததின் பட்்ஜட், நான்கு ேதில்லதியன். படம் ைசூலதித்தகதா, முப்பது ேதில்லதியன்்கள். இரு-ப்பினும், இரண்டாம் பா்கம், ைரகை இல்வல. இநதப் படத்வத, அச்ெேயத்ததில் பார்த்தைர்்களில், ஒரு பததிகைழு ையது இவளஞனும் அடங்குைான். இநத ையததிகலகய, ேதி்கச்ெதி்திய படங்்கள் ெதிலைறவ், தைககுப் பரிொ்கக ்கதிவடத்ததிருநத ஒரு ெதி்திய Super 8 ்கா்ேராைிைால் அைன் எடுத்துமுடித்ததிருநதான். லார்ட் ஆஃப் த ரிங்ஸ் பற்தி அைன் அதுைவர க்கள்ைி-ப்பட்டகதயில்வல. இநதப் படத்வதப் பார்த்து, அததிெயமுறறு, அதன்பின் மூன்று புத்த்கங்்கவளயும் படித்து முடித்த அநத இவளஞைின் ்பயர்... Ö

ரிச்ெர்ட் ைாகைரின் ‘The Ring of the Nibelungs’ என்் ்ஜர்ேன் ஆப்ராவுககும் LOTRககும் பல ஒறறுவே்கள் இருக்கதின்்ை. ைாகைவர, கடால்்கீன் ்காப்பியடித்ததா்க இன்று ைவரயிலும் பல ெர்ச்வெ்கள் உண்டு. உண்வேயில் ைாகைரும் கடால்்கீனும், பண்வடய்கால கநார்ஸ் ்கவத்கவளகய எடுத்து உபகயா்கப்படுத்ததிக்்காண்டைர்.

(15)
(16)
(17)
(18)

்ென்் அத்ததியாயத்ததில், ததிவரயரங்்கதில், தைது பததிகைழாம் ையததில், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்வதப் பார்த்த இவளஞைின் ்பயர் ! (இப்படி இரண்டாம் அத்ததியா-யத்வத ஆரம்பித்தால் எப்படி இருககும் என்று எண்ணிப் பார்த்கதன். ஒக்க folks.. ரிலாகஸ். இைி ெீரிய்ஸா்ககை இரண்டாம் அத்ததியாயத்வத ஆரம்பிப்கபாம்). பீட்டர் ஜாக்ஸன். பீட்டர் ஜாக்ஸவைப் ்பாறுத்தைவரயில், அைரது பள்ளிப்பருைம், அைருககுப் பரிொ்கக ்கதிவடத்த ஒரு ெதி்திய super 8 ்கா்ேராைிைால் படங்்கள் எடுப்பததில் ்கழதிநதது. அைரது குடும்பத்ததில், ததிவரத்துவ்யில் அனுபைம் ்பற் நபர்்கள் எைருேதிலர். இருநதாலும், ெதிறுைன் ஜாக்ஸனுககு எப்படிகயா க்கேராைின் கேல் ஒரு கோ்கம் ைநதுைிட்டிருநதது. இங்்கதிலாநததில் இருநது நயூ்ஸதிலாநதுககுப் புலம் ்பயர்நதுைிட்டிருநத ்பறக்ார்்களுககுப் பி்நததிருநத ஜாக்ஸன், ெதிறு-ையததிலதிருநகத ததிவரப்படங்்கள் கேல் கோ்கம் ்்காண்டிருநததா்ககை அைரது டேதிருநத ெதி்திய ்கா்ேராைில் அவ்ைப்கபாது எவதயாைது எடுப்பது, ெதிறுைன் ஜாக்ஸைின் ்பாழுதுகபாககு. தைது பன்ைிரண்டாைது ையததில், ை ீட்டின் கதாட்ட-த்ததில், நண்பர்்ககளாடு கெர்நது குழதி்கள் அவேத்து, இரண்டாம் உல்கப்கபாரின் எஃபகட்வெக ்்காண்டுைநது, அதவைத் ததிவரப்படோ்க எடுப்பது, ஜாக்ஸனுககுக வ்கைநத ்கவலயா்க இருநதது. பில்ம் சுருளிகலகய ெதி்திய ஓட்வட்கள் கபாட்டு, துப்பாக்கதிக குண்டு்களின் பாததிப்வப ஏறபடுத்ததிைான் ெதிறுைன் ஜாக்ஸன் என்று அைரது ைாழகவ்கக கு்திப்பு ்தரிைிக்கதி்து. ெதிறுைைா்க இருநத ஜாக்ஸன், ைளர்நதான் (வெக்கதிள் ்படவலச் சுற்ாேகலகய) The Evening Post என்பது, நயூ்ஸதிலாநததின் ததிைெரி பத்ததிரிவ்க. இநதப் பத்ததிரி-வ்கயில், ஜாக்ஸனுககு, புவ்கப்படத்துவ்யில் கைவல ்கதிவடத்தது. ்ைளிகய அவலயாேல், அலுைல்கத்ததிலதிருநது்்காண்கட புவ்கப்படங்்கவள எங்கரவ் (அதாைது, இப்கபாவதய கபாட்கடாஷாப் கைவல) ்ெயயும் கைவல. இநத

எப்டியிருந்த நான்...

(19)

கைவலயில் ்கதிவடத்த ெம்பளத்வத வைத்து, இன்்ைாரு ெதி்திய படத்வத எடுக்க ஆரம்பித்ததிருநதார் ஜாக்ஸன். படத்ததின் தீம்: ‘பூேதிககு ைநத ைாைேண்டல ேைித-ர்்கள்’ (ைிக்கதிரைாண்டி ரைிச்ெநததிரன் ேன்ைிக்கவும். இது, அைருவடய புத்த்கத்ததின் ்பயர்). ஆைால், இப்படத்வத எடுக்க, அைருககுத் கதவையா்க இருநதது ஒரு professional ்கா்ேரா. எைகை, Bolex 16MM க்கேரா ஒன்வ் ைாங்்கதிைார். ைாங்்கதிய வ்ககயாடு, தைது நண்பர்்கவள அவழத்த ஜாக்ஸன், ஒவ்்ைாருைருககும் ஒரு ்கதாபாத்ததிரம் அளிக்க, ‘Roast of the Day’ என்் ்பயரில், ஒரு பத்து நதிேதிடப் படம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. படத்ததின் ்காட்ெதி்கள், ைார இறுததி்களில் எடுக்கப்பட்டை. படத்ததின் ்ோத்த பட்்ஜட்டும், அைரது ெம்பளத்ததில் இருநது ஒதுக்கப்பட்டது. இப்படம் ஆரம்பிக்கப்பட்ட ைருடம் – 1983 - ஜாக்ஸைின் இருபத்ததி இரண்டாம் ையததில். ்ேல்ல ்ேல்லப் படம் ைளரத் துைங்்கதிய கநரத்ததில், ஜாக்ஸனுககு ஒரு ஐடியா உததித்தது. ‘பத்து நதிேதிடங்்களா்க இல்லாேல், ஒரு முழுநீளத் ததிவர-ப்படோ்க இவத எடுத்தால் என்ை?’. ஆைால், பணத்துககு எங்க்க ்ெல்ைது? இன்்ைாரு ஐடியா. New Zealand Film Commission (NZFC) என்் நயூ்ஸதிலாநததின் ததிவரப்பட ைளர்ச்ெதிக குழுேத்துககு ஒரு ்கடிதம் எழுததிைார். இநத இடத்ததில் ஒரு ைார்த்வத. நேது ஊரில் NFDC என்று ஒரு அவேப்பு இருக்கதி்து என்பது எல்கலாருககும் ்தரிநததிருககும். யாராைது பீட்டர் ஜாக்ஸவைப்கபால் ைளரும் இயககுநர், தான் எடுககும் முதல் படத்துக்கா்க NFDC ககு ஒரு ்கடிதம் எழுததிைால், அைர்்களின் பததில் என்ைைா்க இருககும்? ஒருகைவள அைர்்களது அனுேததி ்கதிவடத்கத ைிடு்கதி்து என்றும் வைத்துக்்காள்கைாம். அைர்்களிடேதி-ருநது பணம் sanction ்ெயயப்பட்டு, நேககுக ்கதிவடப்பதறகுள், ெதில ைருடங்்ககள ்கடநதுைிடும் என்று க்கள்ைிப்பட்டிருக்கதிக்ன். இநத நதிவல ோ்தி, NFDC ்்காஞெம் கை்கம் பிடித்தால் நல்லது என்பது என் தைிப்பட்ட எண்ணம்.

Back to the article, ஜாக்ஸைின் ்கடிதத்வதப் படித்த ஜதிம் பூத் (Jim Booth) என்் NZFC யின் கெர்ேன், ஜாக்ஸன் எடுத்துக்்காண்டிருககும் படத்ததின்பால் ்கைர-ப்பட்டார். எைகை, பணத்துககு ஒப்புதலும் ைழங்்கதிைார். ேற் கபார்ட் ்ேம்ப-ர்்களின் எததிர்ப்வப அைர் ்பாருட்படுத்தைில்வல. ஜாக்ஸைிடம் ஏகதா ஒரு ததி்வே இருக்கதி்து என்பவத ஜாக்ஸன் பட்ேடுககுமுன்கப ஊ்கதித்த ்பருவே இைருககு உண்டு. நான்கு ைருடங்்கள் ஓடிை.

1987 ல், ‘Roast of the Day’ படம், முடிக்கப்பட்டது. படத்ததிறகு, ‘Bad Taste’ என்று புததிய ்பயர் சூட்டிைார் ஜாக்ஸன். படத்வத ்கான் (Cannes) ததிவரப்பட ைிழாைில் ததிவரயிட்டது NZDC. படத்ததிறகு ததிவரப்பட ரெதி்கர்்களின் எததிர்ைிவை? ்ொல்ல

கடால்்கீைின் பததிப்பாளரின் ்பயர் ்ரயைர் அன்ைின் (Rayner Unwin - editor of Allan & UnWin). ெதிறுையததில் இருநகத கடால்்கீவைப் படித்துைநதைர் இைர். ைாபிட் நாைல் பததிப்பிக்கப்பதறகு இைரது ்கருத்கத ்காரணோ்க அவேநதது. இைரது தநவத, இைரிடம் ைாபிவடக ்்காடுத்து, இைரது ்கருத்வதக க்கட்டார். அப்கபாது ெநகதாஷத்ததில் ்ரயைர் துள்ளிககுததித்தகத ைாபிட் ்ைளிைநததறகுக

References

Related documents

organisasjonslæring, arbeidsplasslæring, uformell og formell læring, læring gjennom praksis, sosial praksis og så videre vil derfor være nyttige når man skal foreta en studie

No studies to our knowledge have examined all three health measures (MVPA, sedentary behavior, components of sleep quality) using accelerometers to 1) compare health behaviors

Beyond personal development and shared learning, revalidation appraisal was perceived to foster positive cultural shift, quality improvement and process devel- opment at

Since these scales and indexes are biased towards malingering and in the forensic evaluation a differential diagnosis of malingering is required (American Psychiatric Association,

The depressed patient cohort consists of all patients over 18 years of age who meet criteria (explained below) ensuring that they: (i) indeed have depression, (ii) have a

Enable providers of resources to build private or community IaaS clouds: The Nimbus Workspace Service provides an implementation of a compute cloud allowing users to

When combined with our cloud-based FortiGate security and Lightspeed Systems Content Filtering service, you can have complete control of all policies over all of your

Despite relatively high rates of interest in one-to-one cessation support among baseline smokers (42%), only a small proportion (12%) of our cohort who smoked at all during