• No results found

VSY-24

N/A
N/A
Protected

Academic year: 2021

Share "VSY-24"

Copied!
14
0
0

Loading.... (view fulltext now)

Full text

(1)

All the Rights Reserved to Author Only

Page

-1

விலகிச்ெசல்வது ஏேனா..?? -24

நாட்கள் விைரந்ேதாடி ெகாண்டு இருக்க,ெஜயஸ்ரீ ப்ராெஜக்ட் ெசய்ய ேவண்டிய நாளும் வந்தது.. அவளுக்கு யாருடனும் ேச<ந்து ப்ராெஜக்ட் ெசய்ய விருப்பம் இல்லாததால் அவேள, அவளின் ேபராசிrய< லதாவின் உதவிேயாடு ெசய்ய ஆரம்பித்தாள்... எந்த மாதிrயான ப்ராெஜக்ட் ெசய்யலாம் என அவrடம் கலந்தாேலாசித்தவள், அதற்கான ேவைலயில் முழுதும் ஈடுபட்டாள்...தனியாக ப்ராெஜக்ட் ெசய்வதால் எல்லாம் ேவைலையயும் அவேள ெசய்ய ேவண்டியிருக்க,காைல முழுதும் தன்ைன ப்ராெஜக்ட் ெசய்வதில் ஈடுபடுத்திக்ெகாண்டாள்…விஜயிைன நிைனக்க கூட அவளுக்கு ேநரம் இல்லாமல் ேபானது.

(2)

All the Rights Reserved to Author Only

Page

-2

காைலயில் ப்ராெஜக்ட் ேவைலயில் தன்ைன ெதாைலப்பவள்,இரவில் விஜயின் நிைனவில் தூக்கத்ைத ெதாைலத்தாள். கண்ைண மூடினால் அவனின் முகேம வந்து அவைள ெகால்லாமல் ெகான்றது.... ”ஏன் டா என்ைனவிட்டு ேபான?? நான் உனக்கு ேவண்டாமா?? ஆனா நS எனக்கு ேவணுேம. நS எனக்கு இனிேமல் இல்ல, உன்ைன மறக்கணும்ன்னு நிைனச்சாேவ ெநஞ்ைச பிளியிற மாதிr வலி உயி< ேபாகுேத... நட்டநடு ேநரத்துல எழுந்து உன்கிட்ட இருந்து ஏதாவது ேமேசஜ் வந்து இருக்கான்னு ைபத்தியம் மாதிr ெமாைபைலேய ெவறிச்சி பா<த்துட்டு இருக்ேகன்.. ”என மானசீகமாக அவனிடம் சண்ைட ேபாட்டாள்... ஆனால் பதிலுக்கு அவளிடம் சண்ைட ேபாடவும் , அவைள சமாதானம் படுத்தவும் அவன் இல்ைலேய என்ற நிைனப்பால் தைலயைணைய அவளின் கண்ண Sரால் நைனக்க ெதாடங்கினாள்….இருபத்தி நாலு மணி ேநரமும் சிறிதும் உறக்கம் இல்லாமல், ஒழுங்காக சாப்பிடாமல் நாளுக்கு நாள் ெமலிந்து ேபானாள்.. சுஜா “என்ன ஆச்சு ஸ்ரீ, ஏன் இப்படி இருக்க..?? ”என பலமுைற ேகட்டும் அவளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்ைல..ெமௗனம் ெமௗனம் மட்டுேம அவளிடம்...ேகட்டு ேகட்டு சலித்து ேபான சுஜா நந்துவிடம் புகா< கூறினாள்... நந்துேவா எவ்வளேவா முயன்றும் ெஜயஸ்ரீயிைன அவனால் பைழய மாதிr கலகலப்பாய் மாற்ற முடியவில்ைல... வ Sட்டிற்கு விடுமுைற தினத்தில் ெசல்பவள் எப்ேபாதும் ேதாட்டத்தில் அம<ந்து ெசடிகைள ெவறித்து பா<த்துக்ெகாண்டு இருப்பாள்….அப்ேபாது ஜSவா கல்லூr இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து ைவத்திருந்தாள்.. ஜSவா அவளிடம் ேபசினாலும், ெஜயஸ்ரீ பதில் ேபசாமல் அைமதியாய் அங்கு இருந்து நக<ந்துவிடுவாள்...ஜSவாவிற்கும் புrயதான் ெசய்தது, ெஜயஸ்ரீ வருவின் நிைனவில் வாடுகிறாள் என்று. ஆனால் அது அவளுக்கு வருவின் ேமல் உள்ள ேகாவத்திைன இன்னும் அதிகப்படுத்தியது... ஆனால் ஜSவா எக்காரணம் ெகாண்டும் ெஜயஸ்ரீயிடம் வருவிைன பற்றிய ேபச்சிைன எடுக்கவில்ைல. ஆனால் மனதிற்குள் “விஜயவரதன் என்ேனாட அக்கா உங்க ேமல உயிைரேய வச்சு இருக்கா,உங்கைள மறக்க முடியாம மறுகி ேபாறா, ஆனா அதுக்கு எல்லாம் நSங்க தகுதியானவங்க இல்ல அப்படின்னு அவளுக்கு ெதrயல.. கூடிய சீக்கிரம் அவ உங்கைள மறப்பா,மறக்கணும்..”என ேவண்டிக்ெகாண்டாள்.. அவளின் ேவண்டுதைல கடவுள் டீலில் விட்டது பாவம் அவள் அறிய வாய்ப்பில்ைல...

(3)

All the Rights Reserved to Author Only

Page

-3

அவளின் ேபராசிrய< லதா அவைள ெபங்களூrல் நடக்கும் ஒரு மிகப்ெபrய கான்பிரன்சிற்கு ேபாக ெசால்ல “இல்ல ேமம் ேவண்டாம்...நான் ேபாகல..எனக்கு விருப்பம் இல்ல..”என்றுவிட... அவேரா “என்ன மா இப்படி ெசால்ற, தனியா ேபாக ஒரு மாதிrயா இருக்கா,ேவணும்னா நானும் கூட வேரன்.. இது ஒரு நல்ல சான்ஸ்.. அதுவும் இல்லாம இப்ேபா வந்த புது ெடக்னாலஜி ேபஸ் பண்ணி தான் நSயும் ப்ராெஜக்ட் பண்ற, அந்த கான்பிரன்சிலயும் அப்படி தான்,உனக்கு நல்ல ஐடியா கிைடக்கும்,உனக்கு அது ெராம்ப யூஸ்புல்லா இருக்கும், நல்ல வாய்ப்பு அைத மிஸ் பண்ணாத,இந்த கான்பிரன்சில ஸ்டுெடன்ட்ஸ் யாருக்கும் ேமாஸ்ட்லி அனுமதி கிைடயாது, என்ேனாட பிரண்ட் இதுல ஆ<கைனசரா இருக்குறதுனால, இந்த வாய்ப்பு கிைடச்சி இருக்கு, ெபங்களூ<ல இருக்குற எல்லா கம்ெபனில இருந்தும் வருவாங்க...”என ெசால்ல... ெஜயஸ்ரீயின் காதில் அவ< முன்னால் ேபசியைத விட கைடசியில் ேபசிய “எல்லா கம்ெபனில இருந்தும் வருவாங்க..“என்ற கைடசி வாக்கியேம அவளின் காதில் rங்காரமிட துவங்கியது... ”அவன் அங்ேக இருப்பானா,அவைன பா<ப்ேபாமா,..??? ”என அவளின் ஒரு மனம் ஒரு நிமிடம் நிைனத்து ஏங்க துவங்கியது...ஆனால் அவளின் மற்ெறாரு மனேமா “அங்கு இருக்குறது பத்து ேகாடி மக்கள்,அதுல அவன் அங்கு வருவான்னு எப்படி நS ஆைசபட்ற, அவன் இன்னமும் அங்ேக தான் ேவைல ெசய்யுறான் அப்படின்றதுக்கு என்ன உத்திரவாதம் இருக்கு, உனக்ேக இது ேபராைசயா இல்ல.?? .”என இடித்துைரத்தது... நித<சனம் இடித்துைரக்க மனம் கனத்துேபானது...” ெஜயஸ்ரீ, ெஜயஸ்ரீ “ என அவளது ேபராசிrய< அவைள இரண்டு முைற அைழத்து அவைள உலுக்க “ஹாங்..”என அவைர பா<த்து விழித்தாள்... லதா “என்னமா இப்படி முழிக்கிற கான்பிரன்ஸுக்கு ேபாக எல்லாம் ெரடி பண்ணு, வர சனிக்கிழைம ேபாயிட்டு திங்கள்கிழைம காைலயில வரலாம். நான் பிrன்சிபல் கிட்ட ேபசிட்டு வேரன்..”என ெசால்ல,ெஜயஸ்ரீ ேவண்டாம் என எவ்வளவு மறுத்தும் அவ< ேகட்கவில்ைல... அதன் பின் அவளின் அைறக்கு திரும்பியவள், சுஜாவிடம் ெசய்திைய பகிர அவேளா வானத்திற்கும் பூமிக்கும் குதித்தாள் சந்ேதாசத்தில்.... ”ேஹ ஸ்ரீ நிஜமாவா, என்னால நம்பேவ முடியல, என்ேனாட DS(Database System) சா< கூட இந்த கான்பிரன்சிக்கு ேபானா ெராம்ப நல்ல எக்ஸ்பீrயன்ஸ் கிைடக்கும் அப்படின்னு ெசால்லிட்டு இருந்தா< ஆனா பாேரன் நS ேபாற...”என அவளுக்ேக

(4)

All the Rights Reserved to Author Only

Page

-4

வாய்ப்பு கிைடத்தது ேபால சந்ேதாசமாய் தன் ேபாக்கில் ேபசிக்ெகாண்ேட ெசன்ற சுஜா ெஜயஸ்ரீயின் முகத்ைத தன் பக்கம் திருப்ப, ெஜயஸ்ரீயின் கண்கள் கலங்கி ேபாய் கண்ண S< கீேழ விழவா என்பது ேபால குளம் கட்டி இருந்தது... சுஜா பதறி “ஸ்ரீ என்ன ஆச்சு, இப்ேபா எதுக்கு அழற..?? ”என ேகட்க,அவ்வளவு தான் “சுஜாஜா...”என கதறிக்ெகாண்டு அவளின் ேதால் சாய்ந்து ேதம்பி ேதம்பி அழ துவங்கினாள்.... சுஜாவிற்கு ஒன்றுேம புrயவில்ைல ”என்ன ஸ்ரீ என்ன ஆச்சு..??? இப்ேபா எதுக்கு இப்படி அழுற...?? ெசால்லுடி.. எதுவும் ெசால்லாம அழுதுட்ேட இருந்தா என்ன அ<த்தம்... எனக்கு பயமா இருக்குடி..ெசால்லுடி...” என ெசான்ன சுஜாவின் குரலும் கலங்கி ேபாய் வந்தது என்னெவன்று ெதrயாமல்... சுஜாவின் ேதால் சாய்ந்து அழுதுக்ெகாண்டு இருந்தவள், ேதம்பலுடேன அவளுக்கும், வருவிற்கும் இைடேயயான காதைல ெசான்னவள், விஜய் சிறிது நாட்களாக தன்ைன தவி<த்து வந்தைதயும், அதன் பிறகு அவைன ெதாட<பு ெகாள்ள முயன்ற ேபாது, அவனின் ெமாைபல் ஏற்காமல் இருந்தைதயும், பின் அதைன அைணத்து ைவத்தைதயும் ஒன்றுவிடாமல் ெசால்லி முடித்தாள்... சுஜா “ஏன்டி இத என் கிட்ட முன்னாடிேய ெசால்லல... அப்படி என்ன நான் உனக்கு ேவண்டாதவளா ேபாயிட்ேடன்...நான் என்ன உனக்கு விேராதியா என்ன... என்கிட்ட ெசால்ல உனக்கு என்ன..”என ேகாவமாய் ேகட்க...சட்ெடன்று அவளின் வாயிைன மூடிய ெஜயஸ்ரீ “ப்ள Sஸ்டி நSயும் ஏதாவது ெசால்லி என்ைன கஷ்டப்படுத்தாத, என்னால கண்டிப்பா தாங்க முடியாது..ஒருத்தன் என்னன்னு ெசால்லாமேல அப்படிேய தவிக்கவிட்டுட்டு ேபாயிட்டான்...நS ஏதாவது ேபசி தவிக்க ைவக்காத, எனக்கு இப்ேபா எைதயும் தாங்கிக்கிற சக்தி இல்ல...”என ெகஞ்சலாய் ெசால்ல... அவைள பா<த்த சுஜாவிற்கு பாவமாய் இருந்தது...ெஜயஸ்ரீயிைன ஆறுதலாய் அைணத்தவள் “எதுக்கும் கவைலபடாத எல்லாம் நல்லதாேவ நடக்கும்... கண்டிப்பா நS அண்ணாைவ பா<ப்ப..”என ெசால்ல...அந்த ேசாகத்திலும் அவளின் வா<த்ைத அவளுக்கு ெதம்ைப ெகாடுக்க சுஜாவின் கன்னத்தில் முத்தமிட்டவள், நSண்ட நாட்களுக்கு பிறகு அவைள பா<த்து சிrத்தாள்... சுஜா “அண்ணாைவ பா<ப்ப அப்படீன்னு ெசான்னதுக்கு எதுக்குடி என்ேனாட கன்னத்ைத எச்சில் பண்ற...”என ெசல்லமாய் அவைள திட்டியவள், “இைத எல்லாம் அண்ணாக்கு குடு,எனக்கு ேவண்டாம்..”என்றவைள, அடிக்க துவங்கினாள் சிவந்த தன் முகத்திைன மைறத்துக்ெகாண்டு...

(5)

All the Rights Reserved to Author Only

Page

-5

அதைன கண்டு ெகாண்ட சுஜா “பா<றா... ஸ்ரீ ெவட்கம் எல்லாம் பட்றா...அய்ேயா யாராவது வாங்கேளன்...இைத என்னால மட்டும் தனியா பா<க்க முடியைலேய..”என அலற, ெஜயஸ்ரீ “அய்ேயா என் மானத்ைத வாங்குறாேள..”என திட்டிக்ெகாண்ேட குளியல் அைறக்குள் புகுந்துெகாண்டாள்... சுஜா சிrப்புடேன ெஜயஸ்ரீ ெபாருட்கள் எல்லாவற்ைறயும் ேபக்கில் எடுத்து ைவத்தவள் “எல்லாம் நல்லபடியா நடக்கணும் முருகா..”என மனமுருக ேவண்டிக்ெகாண்டாள்.. அேதா இேதா என்று ேநரமும் விைரந்ேதாட சனிக்கிழைம காைலயும் இனிேத விடிந்தது அைனவருக்கும்... மனதிற்குள் ெபrய பிரளயேம உண்டாகிக்ெகாண்டு இருக்க அதைன தடுக்க வழி ெதrயாது விழித்துக்ெகாண்டு இருந்தாள் ெஜயஸ்ரீ... ெபங்களூ< கான்பிரன்சிற்கு ெசல்வதாய் வ Sட்டில் ஏற்கனேவ ெதrவித்து இருந்தவள் கிளம்பும் முன் சிறிது ேநரம் வ Sட்டில் ேபசியவள் சுஜாவிடம் இருந்து விைடெபற்று ஓசூrல் பஸ் ஏறினாள்...சுஜா “ஆல் தி ெபஸ்ட் “என்பது ேபால கட்ைடவிரைல உய<த்தி காட்ட “ஹ்ம்ம்...” என்ற தைல அைசப்ேபாடு ஏற்றுக்ெகாண்டவள் பஸ்ஸில் ஏறி இருக்ைகயில் அம<ந்தாள்... ஜன்னல் ஓர இருக்ைக கிைடக்க சிறிது ேநரம் லதாவிடம் ேபசிக்ெகாண்டு வந்தவள், அவ< அசந்து ேபாய் தூங்கிவிட, கடந்து ெசல்லும் கட்டிடங்கைளேய ஜன்னலின் ஓரம் சாய்ந்து ெவறித்து பா<த்துக்ெகாண்டு வந்தாள்... கண்கள் ெவறித்துக்ெகாண்டு இருந்தாலும் மனேமா “என்ன நடக்கும்,அவைன பா<ப்ேபனா...” என்ற அலசலில் இறங்கி இருந்தது... “தான் எங்கு தவறு ெசய்ேதாம் “என நடந்தவட்டைற எல்லாம் ஒரு முைற நிைனவு கூ<ந்தவளுக்கும் ெதrயவில்ைல தவறு எங்ேக எப்படி நடந்தது என்று....கைடசில் அவைன அவள் பா<த்தது கல்லூr வாளகத்தில் தான்... அைசன்ெமன்ட் சம<பிக்க அவளது ேபராசிrய< அைறக்கு ெசல்ல ேநரும் ேபாது, ஆபிஸ் அைறயில் இருந்து ெவளிேய வந்த வருவிைன பா<த்தாள்....அவைள பா<த்தவன் சின்ன சிrப்ேபாடு அவைள கடந்து ெசன்றான்... அவைள கடந்து ேபானவன் ஒரு முைற அவைள திரும்பி பா<க்க ,அந்ேநரம் ெஜயஸ்ரீயும் அவைன திரும்பி பா<த்தாள்...இருவரும் சின்ன சிrப்ேபாடு திரும்பி ெகாண்டன<.... அதன் பின் இருவருக்கும் ேநrல் பா<க்கும் சூழ்நிைல அைமயவில்ைல என்றாலும்,இருவரும் ேபானில் உைரயாடிக்ெகாண்டு இருப்ப<....வருவின்

(6)

All the Rights Reserved to Author Only

Page

-6

“ஃேப<ெவல் ேட..” அன்று அவைன காண ெசல்ல அவள் முயன்ற ேபாது,நந்து அவளிடம் அம<ந்து ேபசிக்ெகாண்டு இருந்தான்...சr பிறகு பா<க்க ேபாகலாம் என எண்ணி அவள் அைமதியாகிவிட அதுேவ அவளுக்கு விைனயாய் ேபானது என்று இன்னும் அவள் அறியவில்ைல... நடத்துன< “என்ன மா இறங்கைலயா...”என ேகட்க,அப்ேபாது தான் தாங்கள் வரேவண்டிய இடம் வந்தைத உண<ந்து,தூங்கிக்ெகாண்டு இருந்த லதாைவ எழுப்பியவள் ைபகேளாடு இறங்கினாள்... பஸ்ஸில் இருந்து இறங்கிய லதா “இங்க இருந்து ஆட்ேடா பிடிக்க ெசான்னாங்க...கான்பிரன்ஸ் நடக்குற இடத்துக்கு பக்கத்துேல நமக்கு ரூம் புக் பண்ணியாச்சு...அதுனால ஒரு பிரச்சைனயும் இல்ல...”என அவளின் முகத்தில் ெதrந்த கலக்கத்ைத பா<த்து அவ< ெசால்ல, எதுவும் ெசால்லாமல் சr என தைலயைசத்தாள்... அதன் பின் இருவரும் அங்கு இருந்து 20 நிமிட பயணத்தில் உள்ள கான்பிரன்ஸ் நடக்கும் இடத்ைத அைடந்தன<..இருவைரயும் 50 வயதில் மதிக்கதக்க ஒருவ< வரேவற்றா<...லதா “இது ராஜாராம்...என்ேனாட ப்ரண்ட்...”என ெஜயஸ்ரீக்கு அறிமுகபடுத்த, ெஜயஸ்ரீ “ வணக்கம் “ என ெசால்ல ,அவேரா வாய்விட்டு சிrத்தா<... ெஜயஸ்ரீ “இப்ேபா என்ன ெபrய காெமடி பண்ணிட்ேடாம்னு இப்படி அடிபட்ற மாதிr சிrச்சு ைவக்கிறா<...”என கடுப்பாய் மனசுக்குள் அவள் நிைனக்க, “கண்டிப்பா அடிபடாது மா...நான் ெராம்ப ஸ்ட்ராங்காக்கும்...”என ெசான்னவ< பயில்வான் ேபால ைகயிைன தூக்கி காட்டி ,அவள் மனதில் நிைனத்ததிற்கு அவ< பதில் ெசால்ல,ெஜயஸ்ரீ அவைர அதி<ச்சிேயாடு பா<க்க.... லதா தான் அவைர அடக்கினா<...”ேஹ ரம்... ேபாதும்.. .பாவம் பயந்துடுவா.. ஏற்கனேவ அரண்டு ேபாய் பாக்குறா...உன் ேசட்ைடைய ெகாஞ்சம் நிறுத்து....”என அவைர அடிக்க....”சr சr...நான் எதுவும் இனிேமல் ேபசல....”என ெசான்னவ< ,”உன் ேப< என்ன...”என்றா< ெஜயஸ்ரீயிடம்... “ெஜயஸ்ரீ..“ என்றவள் அதன் பிறகு அைமதியானாள்...”சr வாங்க ேபாலாம்...” என்றவ< இருவைரயும் ேஹாட்டலிற்கு அைழத்து ெசன்றா<...இருவருக்கும் ஏற்கனேவ புக் ெசய்து ைவத்து இருந்த அைறயின் சாவியிைன வாங்கி ெகாடுத்தவ<, “ெரடி ஆகிட்டு எனக்கு ேபான் பண்ணு லதா,நான் வந்து அைழச்சிட்டு ேபாேறன்...”என ெசால்ல “சr ரம்...” என ெசான்ன லதா அைறக்குள் ெஜயஸ்ரீயுடன் உள்ேள நுைழந்தா<...

(7)

All the Rights Reserved to Author Only

Page

-7

“ஷப்ப்பா....ஒரு மணி ேநரம் வந்தேத ஏேதா ஒரு நாள் பஸ்ல வந்தது மாதிr இருக்கு...ெசம ைடயா<டா இருக்கு இல்ல ெஜயஸ்ரீ ...”என அவைள பா<த்து ேகட்க....”ஆமா ேமம்...”என்றவள். “நSங்க ேவணும்ன்னா ெகாஞ்ச ேநரம் ெரஸ்ட் எடுங்க...”என ெசால்ல... “இல்ல மா..அப்புறம் ரம் ேபான் பண்ணி கத்த ஆரம்பிச்சிடுவான்...நாம்ப கான்பிரன்ஸ்க்கு ேபாயிட்டு ஈவினிங்க் ெரஸ்ட் எடுத்துக்கலாம்...நS ெரடி ஆகுமா...”என ெசான்னவ< தயாராக ெசன்றா<...ெஜயஸ்ரீக்கு லதாவின் ேபச்சு நடவடிக்ைக எல்லாம் புதிதாய் இருக்க எதுவும் ெசால்லாமல் தயாராக ெசன்றாள்... ெஜயஸ்ரீயும் தயாராகி வர அதன் பின் இருவரும் ராஜாராம் உடன் ேச<ந்து கான்பிரன்ஸ் நடக்கும் இடத்திற்கு ெசன்றவ<கள் காைல உணவிைன அங்ேக முடித்துக்ெகாண்டன<...ெஜயஸ்ரீயின் கண்கள் வந்து இருந்தவ<கைள எல்லாம் பா<த்தவள் ,வருவின் முகம் எங்காவது ெதrகிறாதா என கண்களாேல அலசினாள்...ஆனால் பலேனா பூஜ்ஜியம்...அவன் எங்கும் ெதன்படவில்ைல... ராஜாராம் இருவைரயும் கான்பிரன்ஸ் ஹாலிற்கு அைழத்து ெசன்று இருக்ைகயில் அமர ைவத்தவ< “நSங்க முடிச்சிட்டு ேபான் பண்ணுங்க,நான் சாப்ட்றதுக்கு அைழச்சிட்டு ேபாேறன்...”என ெபாதுவாய் இருவrடமும் ெசால்லியவ<,லதா “நான் ேபாேறன்..எனக்கு ெகாஞ்சம் ேவைல இருக்கு... ஏதாவது ேவணும் அப்படின்னா எனக்கு ேபான் பண்ணு...” என்றவ<, ”நான் வேரன்...வேரன் ெஜயஸ்ரீ...” என்று இருவrடமும் ெசால்லிக்ெகாண்டு அங்கு இருந்து நக<ந்தா<... அவ< ெசன்ற சிறிது ேநரத்தில் கான்பிரன்ஸ் துவங்கி விட,ெபrய ெபrய கம்ெபனிகளில் இருந்து வந்தவ<கள் ஒவ்ெவாருவறாக அவ<கள் ெசய்தவற்ைற பற்றியும், அதில் இருந்த நிைறகைள பற்றியும்,அதனுைடய ேவைல நுணுக்கங்கைள பற்றியும் ெதளிவாக புrயும் வண்ணம் ஆங்கிலத்தில் எல்ேலாருக்கும் விளக்கம் ெகாடுக்க ஆரம்பித்தன<... அவ<களின் விளக்க படமும் திைரயில் ஓடிக்ெகாண்டு இருக்க, ஒவ்ெவான்ைறயும் எதி<கால உபேயாகத்திற்கு எப்படி அைமயலாம் என்பதைனயும் விளக்கிக்ெகாண்டு இருக்க...ெஜயஸ்ரீ ஒவ்ெவான்ைறயும் குறிப்ெபடுத்துெகாண்டாள்... முதலில் ஏேனா தாேனா என்று ேகட்டுக்ெகாண்டு இருந்தவள்,அவ<கள் ெசால்லிய விதத்தில் ஆ<வம் ெகாண்டு தன்ைன மறந்து அதில் மூழ்கி ேபானாள்...மதிய ேவைள ராஜாராம் வந்து அவ<கைள சாப்பிட அைழத்து ெசன்றவ< “என்னமா ெஜயஸ்ரீ எப்படி இருக்கு...உனக்கு யூஸ்புல்லா இருக்கா...ஏதாவது ேதறுமா...”என சிrப்புடேன ேகட்க...

(8)

All the Rights Reserved to Author Only

Page

-8

அவைர பா<த்து சிrத்தவள்..”ஹ்ம்ம்..நல்லா இருக்கு இன்ைனக்கு ெநைறய ெதrஞ்சிக்கிட்ேடன்....ப்ராெஜக்ட் ெசய்ய புது ஐடியா கூட கிைடச்சி இருக்கு...”என சந்ேதாசமாய் ெசால்ல... “ெவr குட்..ெவr குட்...லதா உன்ேனாட ஸ்டுெடன்ட் உன்ன மாதிr தத்தியா இல்லமா ேடேலன்ட் ேபால இருக்கு...”என கிண்டலாய் ெசான்ன ராஜாராைம பா<த்து லதா முைறக்க ஆரம்பிக்க..அவேரா இன்னும் சிrத்தா<...லதாவும் விடாமல் ராஜாராேமாடு சrக்கு சr வாயடித்துக்ெகாண்டு இருந்தா<...ெஜயஸ்ரீ அவைர ஆச்ச<யமாய் பா<க்க... அவளின் பா<ைவைய புrந்துக்ெகாண்ட லதா “எனக்கு புrயுது ெஜயஸ்ரீ, நS என்ன நிைனக்குறன்னு...நானும் ரம்மும் காேலஜ் ப்ரண்ட்ஸ்,அதுவும் இல்லாம இவன் ெதலுங்கு,நான் தமிழ், முதல்லா எல்லாம் என் கிட்ட ேபசேவ மாட்டான்...”என ெசால்ல “ஏன்னா லதா யாருக்குேம ேபச சான்ஸ் குடுக்க மாட்டா...அவ மட்டும் ேபசிட்ேட இருப்பா....”என குறுக்கில் ராஜாராம் இைடபுக...”சும்மா இரு ரம்...”என அவைர திட்டிய லதா மீண்டும் ெதாட<ந்தா<.... “இவனுக்கு தமிழ் கத்துெகாடுத்தேத நான் தான்..நல்லா ேபசுறான் இல்ல...இவன் ேபசுற தமிழ் என்ேனாட வ Sட்டுக்காரருக்கு அவ்வேளா பிடிக்கும்...”சாதாரணமா ேபசின நாங்க கைடசியில நல்ல ப்ரண்ட்ஸ் ஆகிட்ேடாம்...என்ேனாட வ Sட்டுக்காரருக்கு இவன்னா அவ்வேளா பிடிக்கும்...எனக்கு இவைன மrயாைதயாேவ கூப்பிட வராது..என் வ Sட்டுக்கார< கூட ெசான்னா<...மrயாைத ெகாடுத்து கூப்பிட்டுட்ன்னு...நான் தான் முடியாதுன்னு ெசால்லி கூப்டறது இல்ல...”என சிrப்புடேன ெசால்ல... இந்த வயதிலும் இருவருக்குள் இருக்கும் அந்த நட்பிைன கண்டு வியக்காமல் இருக்க முடியவில்ைல...என்ன ஒரு புrதல் இருந்து இருக்கும் இருவருக்குள் என அவள் சிந்தித்துக்ெகாண்டு இருக்க... “ெஜயஸ்ரீ உன்ேனாட ேமடம் இப்படி தான் பீலா விடுவா...நS அைத கண்டுக்காத, சாப்பிடு..சாப்பிட்டு என்ேனாட ஜூனிய< ஒருத்தன் ேபப்ப< ப்ரெசன்ட் பண்றான், அைத பா<த்துட்டு நSங்க ரூம்க்கு ேபாலாம்...”என ெசான்னவ<...லதாவிடம் சிறிது ேநரம் தங்களது கல்லூr வாழ்க்ைகயின் பைழய நிைனவுகைள அைசேபாட்டா<... அவ<கைள ெதாந்திரவு ெசய்ய விருப்பம் இல்லாமல் ெஜயஸ்ரீ சுஜாவிற்கு அைழத்து சிறிது ேபசியவள் அவளிடம் “இன்னும் அவைன பா<க்கல” என ேசாகமாய் ெசான்னாள்..

(9)

All the Rights Reserved to Author Only

Page

-9

சுஜா “ேஹய்...இன்னும் கிட்டத்தட்ட அஞ்சு மணி ேநரம் இருக்கு..எதுக்கு ெசாங்கி ேபாற ேசாப்பளாங்கி...கண்டிப்பா நS அண்ணாைவ பா<ப்ப,நான் சினிமா டயலாக் எல்லாம் ெசால்லல...உன்ேனாட இத்தைன நாள் காத்திருப்புக்கு கண்டிப்பா பதில் கிைடக்கும்,எனக்கு அந்த நம்பிக்ைக இருக்கு....நம்பிக்ைகேயாட இரு..”என்றவள் சிறிது ேநரம் ேபசி அவைள உற்சாகபடுத்தியவள், ெஜயஸ்ரீயிைன ெதளிய ைவத்த பின்ேன அைழப்ைப துண்டித்தாள்... சாப்பிட்டு வந்தவ<கைள தன்னுடன் ேவைல பா<க்கும் நப<களுக்கு அறிமுகபடுத்தியவ<, ெஜயஸ்ரீயிடம் அம<ந்து அவள் என்ன மாதிrயான ப்ராெஜக்ட் ெசய்ய ேபாகிறாள் என விசாrத்துக்ெகாண்டு இருந்தா<... சிறிது ேநரத்தில் ேமைடயில் “குட் ஆப்ட< நூன்...எெவr ஒன்...”என்ற குரைல ேகட்டு ேமைடைய பா<த்த அவளின் விழிகள், ேமைடயில் இருந்தவைனேய இைமக்க மறந்து பா<த்துக்ெகாண்டு இருந்தது...எங்ேக சற்று திைச திருப்பினாலும் அவன் மாயமாய் மைறந்து ேபாய்விடுவாேனா என்று அவைனேய பா<த்துக்ெகாண்டு இருந்தாள்...

(10)

All the Rights Reserved to Author Only

Page

-10

எவ்வளவு தவித்தாள் இவைன காணாது..இவன் முகத்ைத பா<க்காது..ஆனால் இவனின் முகத்ைத பா<த்தால் என்ைன பிrந்ததற்கான ேவதைன எதுவும் ெதrயவில்ைலேய...ஒரு ேவைள என்ைன மறந்துவிட்டாேனா...நான் யா< என்பது அவனுக்கு ெதrயுமா...என ேகள்விகள் அவள் மூைளயில் உதித்த வண்ணம் இருக்க,எதற்கும் அவளால் பதிைல ஊகிக்கக்கூட முடியவில்ைல... “ெஜயஸ்ரீ...”என சற்று சத்தமாய் அைழத்து அவைள தன் திைச திருப்பிய ராஜாராம், “ஸ்ேடஜ்ல இருக்குறது என்ேனாட ஜூனிய< ெசான்னேன...ேபரு விஜயவ<தன்..அவனும் உங்க காேலஜ் தான்...உன்ேனாட சீனிய< ...உனக்கு ெதrயுமா இல்ைலயான்னு ெதrயல,ெராம்ப ேடேலன்ட் ஆனா ைபயன்..”என அவளிடம் ெசான்னவ< “லதா உன்ேனாட ேபைர காப்பத்த ெரண்டு நல்ல ஸ்டுெடன்ட்ஸ் இருக்காங்க...”என மீண்டும் அவைர கிண்டல் ெசய்வதில் இறங்கினா<... விஜய் அவன் ெசய்யும் ப்ராெஜக்ட் பற்றி விளக்கம் ெகாடுத்துக்ெகாண்டு வர,ெஜயஸ்ரீ அவைனேய பா<த்த வண்ணம் இருந்தாள்..அவளின் கண்ணில் கண்ண S< வழிய அம<ந்து இருந்தவள்,யாருக்கும் ெதrயாவண்ணம் அதைன துைடத்தவள் முகம் அதன் பிறகு இறுகி ேபாய் இருந்தது... அைனத்ைதயும் விளக்கி முடிக்கவும்,அவனின் ேபச்ைசயும்,விளக்கத்ைதயும் கண்டு அசந்து ேபானவ<கள் அைனவரும் ைகத்தட்ட அந்த இடேம ைகத்தட்டலில் நிைறந்தது...அதன் பின் இருவைரயும் விஜயிடம் அைழத்து ெசன்றவ< அவனிடம் அறிமுகபடுத்தினா<... முன்ேப ெஜயஸ்ரீயிைன பா<த்து இருந்தவன்,தன்னுைடய உண<வுகைள எல்லாம் தனக்குள் புைதத்து ெகாண்டான்,எக்காரணம் ெகாண்டும் அது ெஜயஸ்ரீக்கு ெதrயும் வண்ணம் காட்டிக்ெகாள்ளவில்ைல... ேமைட ஏறும்முன் ராஜாராம் எங்கு இருக்கிறா< என ேதடியவனின் கண்ணில் ,அவrன் அருகில் அம<ந்து ேபசிக்ெகாண்டு இருந்த ெஜயஸ்ரீ பட சிறிது ெநாடி அதி<ந்து ேபாய் அவைளேய பா<த்த வண்ணம் இருந்தான்... முதன்முைற நSண்ட நாட்களுக்கு பிறகு அவைள பா<த்தவனின் கண்கள் அவைளேய சிமிட்டாது பருகிக்ெகாண்டு இருந்தது... ஆனால் இவள் எங்ேக இங்கு என ேயாசித்தவைன கைலத்தது பிரபுவின் குரல்...பிரபு “என்னடா இப்படி நின்னுட்டு இருக்க,சீக்கிரம் ேபா...”என அவைன ேமைடக்கு அைழத்து ெசன்றான்... நக<ந்து ெசன்றவனின் நிைனவில் நடந்தது எல்லாம் ஒன்றன்பின் ஒன்றன் நிைனவு வர, மனதில் ேதான்றிய உண<வுகள் அைனத்ைதயும் ெநாடி ெபாழுதில்

(11)

All the Rights Reserved to Author Only

Page

-11

அழித்தவன்,அவளின் கண்ைண சிறிது ெநாடியும் சந்திக்காது ப்ராெஜக்ட் பற்றிய விளக்கத்ைத விளக்க ஆரம்பித்து இருந்தான்... ஆனால் அவன் எதி<பாராத ஒன்று ராஜாராேம அவைள அைழத்து வந்து தன்னிடம் அறிமுகபடுத்துவா< என்று...சிறிது விழித்தவன் அதன் பின் முன் பின் ெஜயஸ்ரீயிைன ெதrயாதது ேபாலேவ நடந்துக்ெகாண்டான்...லதாவிடம் மட்டும் விசாrத்தவன், ெஜயஸ்ரீயிைன யா< இது என்பது ேபால பா<த்தான்... லதா “வரு இது தான் ெஜயஸ்ரீ,உன்ேனாட ஜூனிய< தான்..ஆனா இவ இன்ஜினியrங்...ப்ராெஜக்ட் பண்ண ேபாறா..அதுக்கு ஒரு ஐடியா கிைடக்குேம அப்படின்னு இந்த கான்பிரன்ஸ்க்கு வந்ேதாம்...”என்றா< அவனிடம்... “ஒஹ் அப்படியா...ஆல் தி ெபஸ்ட் ெஜயஸ்ரீ...”என அவன் அவள் கண்கைள பா<த்து எைதேயா ேதடிக்ெகாண்ேட ெசால்ல...ெஜயஸ்ரீயும் அவனுக்கு சற்றும் சைளக்காமல் பா<த்தவள் “ேதங்க்ஸ் விஜயவ<தன்...”என்றாள் நSளமாக...அவளின் அைழப்ைப ேகட்ட விஜய் பல்ைல கடித்தான்... அதன் பின் இருவரும் ேபசிக்ெகாள்ளேவ இல்ைல...ராஜாராமும்,லதா மட்டுேம இருவைரயும் அவ<களுது ேபச்சுக்குள் இழுத்தன<...”ெஜயஸ்ரீ நS ஏன் என்ேனாட ஆபீஸ்ைலேய ப்ராெஜக்ட் பண்ணகூடாது..”என ேகட்க... ெஜயஸ்ரீ ெவற்றி பா<ைவைய விஜயின் பக்கம் திருப்பியவள் “எனக்கு அப்படி பண்ணலாமா இல்ைலயான்னு ெதrயைலேய அங்கிள்..”என ெதrயாதது ேபால ேகட்க..லதா “அப்படி பண்ணலாம் ஸ்ரீ,ஏற்கனேவ நிைறய ேபரு பண்ணி இருக்காங்க...நS இன்னும் நிைறய கத்துக்கலாம்....ஆனா உனக்கு ட்ராெவல் பண்ண கஷ்டமா இருக்குேம..”என நிைறையயும் குைறையயும் ேச<த்து ெசால்ல... சில நிமிடம் ேயாசித்தவள்,”நான் வ Sட்ல ேகட்டுட்டு ெசால்ேறன் அங்கிள்.. என்னால தனியா ெடசிஷியன் எடுக்க முடியாது...” என்றாள் ஓரக்கண்ணால் விஜயிைன பா<த்துக்ெகாண்ேட...அவள் ெசால்வதும் சr எனப்பட “சrமா.... ேகட்டுட்டு ெசால்லு....இல்லனா ேவற யாராவது ஜாயின் பண்ணிடுவாங்க..” என்றா<.... அதன் பிறகு “சr விஜய்...அப்புறம் பா<க்காமல்..நான் இவங்கைள ரூம்ல விட்டுட்டு வந்துடேறன்...”என்றவ< லதாைவயும் ெஜயஸ்ரீையயும் அைழத்துக்ெகாண்டு ெசன்றா<...ேபாகும் முன் லதா விஜயிடம் “பா<க்கலாம் பா...வேரன்...”என ெசான்னவ< கிளம்ப, “திரும்ப வருேவன்...”என ெசால்லி ெஜயஸ்ரீ அவ<கேளாடு ெசன்றாள்...

(12)

All the Rights Reserved to Author Only

Page

-12

ேபாகும் ெஜயஸ்ரீயிைனேய பா<த்துக்ெகாண்டு இருந்தவன், எப்படி இவள் இங்கு வந்தால் சமாளிக்க ேபாகிேறாம் என ெதrயாமல் குழம்பி தவிக்க ஆரம்பித்தான்...கண்டிப்பாய் வருவாள் என அவன் நூறு சதவ Sதம் நம்பினான்...அவன் நிைனத்தது எல்லாம் சrயாய் நடந்தது.... வ Sட்டில் ெகஞ்சி, ெகாஞ்சி ,மிஞ்சி அனுமதி வாங்கியவள்,சுஜாவிடம் வாழ்த்துக்கைள ெபற்றுக்ெகாண்டு, அடுத்த வாரேம ஹாஸ்டலில் தங்கி விஜயின் கீேழ ப்ராெஜக்ட் ெசய்ய ஆரம்பித்தாள்...எல்லாவற்றிற்கும் ராஜாராம் அவளுக்கு துைணயாய் இருந்தா<... சில நாட்கள் அைமதியாய் இருந்தவள்,அதன் பின் யாரும் இல்லாத ேநரம் தன் ேவைலைய விஜயிடம் காட்ட ஆரம்பித்தாள்...எப்ேபாதும் ேபானில் ேபசுவது ேபால உrைமேயாடு ேபச,விஜய்க்கு தான் எப்படி தன்ைன கட்டுபடுத்திக் ெகாள்வது என விழிக்க ஆரம்பித்தான்....அதனால் நாளுக்கு நாள் அவனுக்கு ெஜயஸ்ரீயின் மீது ேகாவம் உண்டாக,அதுேவ அவன் குணமாய் மாறிேபானது... தினமும் சிrத்த முகமாய் அவளிடம் “குட் மா<னிங்” ெசால்ல ஆரம்பிப்பவள், தனக்கு ெதrந்த,படித்த சிறு ேஜாக்குகைள ெசால்லி அவைன சிrக்க ைவக்க, தன்னிடம் ேபச ைவக்க முயல்வாள்...ஆனால் அவேனா இஞ்சி தின்ற குரங்கு ேபால இருப்பான்...ஒன்றிற்கும் அவனிடம் இருந்து எந்த ஒரு எதிேராலிப்பும் இருக்காது... நாட்கள் இப்படிேய விைரந்ேதாட ெஜயஸ்ரீ அவனிடம் ெநருங்கி ெசல்வதும்,விஜய் அவளிடம் இருந்து விலகி ெசல்வதும் தினமும் நடந்துக்ெகாண்ேட இருந்தது..அதுேவ அவ<களின் வாழ்க்ைகயின் தினமும் நைடமுைறயானது இன்று வைர... சில நிமிடம் விஜய் ெஜயஸ்ரீயிடம் தன்ைன மீறி ெநருங்கினாலும், ஜSவாவின் ஒவ்ெவாரு வா<த்ைதயும் அவனுக்குள் ெபrய பிரைளயத்ைதேய உண்டு பண்ணியது...தப்பு ெசய்வது ேபால அவன் தவித்து ேபானான்... அைனத்ைதயும் ஜSவாவின் ேபச்சில் இருந்து அறிந்துெகாண்ட ெஜயஸ்ரீ, சட்ெடன்று இருக்ைகயில் இருந்து எழுந்து, விஜயின் சட்ைடைய பிடித்து எழுப்பியவள் அவனின் கன்னங்களில் மாறி மாறி அைறந்தாள்...விஜய் அதி<ந்து ேபாய் அவைள பா<க்க அவேளா ேகாவ மூ<த்தினியாய் நின்றுக்ெகாண்டு இருந்தாள்...

(13)

All the Rights Reserved to Author Only

Page

-13

ெஜயஸ்ரீயிடம் இருந்து இப்படி ஒரு ெசயைல எதி<பா<க்காமல் அவன் அதி<ந்து ேபாய் நிற்க, அடுத்த ெநாடி ெஜயஸ்ரீ விஜயிைன இறுக்கி அைணத்திருந்தாள்.. அடுத்தடுத்த ெநாடி ெஜயஸ்ரீ ெகாடுக்கும் அதி<ச்சிைய தாங்கிெகாள்ள முடியாது, நம்ப முடியாது அவன் அப்படிேய சிைல என நின்றான்... சிறிது ேநரம் ேபாக தன் சட்ைடயில் சூடான கண்ண S< உைறவைத உண<ந்து, அவன் அவைள பிrத்ெதடுக்க முயல,அவேளா இன்னும் இன்னும் என அவனில் தன்ைன புைதந்து ெகாண்டு இருந்தாள்...அவைள இறுக்கி அைணத்தவன் சிறிது ேநரம் கண்மூடி அந்த ேமான நிைலைய கைலக்காமல் இருந்தான்...எவ்வளவு நாள் ஏக்கம்,பrதவிப்பு,ேசாகம் எல்லாம் ஒரு ெநாடியில் கைரந்து ேபானதாய் உண<ந்தன< இருவரும்... இருவருக்குேம சிறிதும் பிrய மனம் இல்லாமல் அப்படிேய நின்று இருந்தன<... அைலேபசியில் ஜSவா “மாமா ...மாமா..”என பல முைற அைழக்க,சிறிது தன் நிைலயில் இருந்து கைலந்தவன், ெஜயஸ்ரீயிைன தன் ைக அைணப்பிேல ைவத்துக்ெகாண்டு... ”ஜSவா எனக்கு இப்ேபா உன் ேமல எந்த ேகாவமும் இல்ல...நS உன் அக்காைவ நிைனச்சு கவைலபடாதா... எல்லாத்ைதயும் நான் பாத்துக்குேறன்...நான் அப்புறம் ேபசுேறன்...”என ெசான்னவன்,ெஜயஸ்ரீயின் முைறப்ைப ெபாறுப்படுத்தாது அைழப்ைப துண்டித்தான்... “இப்ேபா எதுக்கு அவகிட்ட அபப்டி ெசான்ன Sங்க...அவளால தான் இத்தைன பிரச்சைனயும்..அந்த ெகாசுறு ெசால்லுச்சுன்னு நSங்களும் எப்படி என்ைன விட்டுட்டு ேபானSங்க...நான் உங்களுக்கு ேவண்டாம் அப்படின்னு தான என்ைன பிrஞ்சி ேபான Sங்க...அவ எல்லாம் ஒரு ஆளா...அவ ெசால்றைத நான் நம்பிடுேவனா...என் ேமல உங்களுக்கு நம்பிக்ைக இல்ல..அப்படிதான,என் கிட்ட ஒரு முைற ெசால்லி இருந்தா என்ன உங்களுக்கு...”என அவனின் சட்ைடைய பிடித்து உலுக்கி ேகட்டவைள அைமதியாய் பா<த்துக்ெகாண்டு இருந்தான்... “ெசால்லுங்க...நான் ேகக்குேறன் இல்ல...ஏன் ெசால்லல...என் காதல் ேமல நம்பிக்ைக இல்ைலயா...”என ேவதைனேயாடு ேகட்க...அதைன பா<க்காது மறு பக்கம் தன் முகத்ைத திருப்பியவன், “சுபாஸ்ரீ...”என ெசால்லியவன் முகத்தில் அப்படிெயாரு ேவதைன மண்டிகிடந்தது... ”சுபாஸ்ரீயா...” என ெஜயஸ்ரீ அதி<ச்சிேயாடும், குழப்பத்ேதாடும் அவைன பா<த்துக்ெகாண்டு இருந்தாள்...

(14)

All the Rights Reserved to Author Only

Page

-14

என்ைன ெகால்லாமல் ெகால்லும் உந்தன் நிைனவுகள் ஏேனா ெதாட<கிறது தினம் தினம் என்ைன... சிந்தும் மைழத்துளியும் தSண்டிச்ெசல்லும் சிறு சாரலாய் உந்தன் நிைனைவ எப்ேபாதும்... காணாமல் இருந்த கண்கள் இன்று கண்டுெகாண்டது உன்ைன இைடெவளியிலும்.. கண்டுவிட்ேடன் உன்ைன என என் ெநஞ்சம் குதித்தது சந்ேதாசத்தில் வானுக்கும் பூமிக்கும்... என் வாழ்விைன ெமாத்தமும் ெகாண்டவேன நS தானடா... உன் ைக விரேலாடு ைக ேகா<க்க துடித்துக்ெகாண்டு இருக்கின்றன எந்தன் ைக விரல்கள்... ேகா<த்து ெகாள்ளடா என் ைக விரேலாடு ேச<த்து என்ைனயும் உன்னுள்... என்ன ெசய்ேவன் நான்.. ெசய்ய முடியாமல் தவித்து ேபாகிேறன் நான்.. காதல் படுத்திய பாடு ெபரும்பாடாய் இருக்க... நS படுத்திய பாடு என்ைன சிைதத்தது எந்தன் எண்ணத்ைதயும் ேச<த்து... கைடசியில் கண்டுெகாண்ேடன் எல்லாம் ெவறும் நாடகம் என்று...

விலகல் ெதாடரும்...

References

Related documents