• No results found

VSY-20

N/A
N/A
Protected

Academic year: 2021

Share "VSY-20"

Copied!
16
0
0

Loading.... (view fulltext now)

Full text

(1)

விலகிச்ெசல்வது ஏேனா..?? -20

பைழய நிைனவுகளில் மூழ்கி இருந்தவன் அதற்கு ேமல் சிந்தித்து மனதில் ஏற்கனேவ ஏற்பட்ட புண்ைண கிளறவிரும்பாமல் அைமதியாய்

அந்நிைனவுகைள ஒதுக்கினான்...

(2)

ெஜயஸ்ரீயிைன அைழத்து “என்ேனாட ரூம்க்கு வாங்க..”என்று ெசால்லிவிட்டு துண்டித்தான்... விஜய்க்கும் அவளுக்குமான அந்த பசுைமயான நிைனவுகளில் இருந்தவள்,ெஜய் அைழக்கவும் அதில் இருந்து விடுபட்டு,தனது மனைத ஒரு முகபடுத்திெகாண்டு தனது குறிப்ேபட்ேடாடு அவைன காண அவனது அைறக்கு ெசன்றாள்... அனுமதி ேகட்ட அவள் உள்நுைழய விஜய் தன்ைன முழுதும் மடிக்கணிணியில் புைதத்துக்ெகாண்டு இருந்தான்..”ெஜய் வர ெசால்லி இருந்தEங்க..”என ஸ்ரீ அவைன தன் திைச திருப்ப...மடிக்கணிணியில் இருந்து தன் முகத்ைத நிமி3த்தியவன் “வர ெசான்ன எனக்கு ெதrயாதா..அைத நEங்க ேவற ெசால்லணுமா..முதல்ல உட்காருங்க..”என்றவன்..பின் சிறிது ேநரம் மடிக்கணிணியில் எைதேயா ெசய்துவிட்டு அவளிடம் திரும்பினான்... விஜய் “உங்கைள இப்ேபா எதுக்கு வர ெசான்ேனன் அப்படின்னா...வர 15-ந்ேததி நம்பேளாட ப்ராெஜக்ட் ைலவ் ஆகணும்..அதுக்கு பிறகு நாம்ப ஒரு புல் ெடேமா ஒண்ணு கிைளண்ட்க்கு குடுக்கணும்..அதுவும் இல்லாம இப்ேபா ைஹய3 ெலவல்ல இருந்து பிரஷ3 குடுக்குறாங்கஎப்ேபா முடிப்பீங்கன்னு...அதுனால எவ்ேளா சீக்கிரம் முடியுேமா அவ்ேளா சீக்கிரம் நEங்க நான் குடுக்குற ேவைலைய முடிக்கணும்..எனக்கு ேவற ஒரு மாடுல் இருக்கு,அைத நான் முடிக்கணும்...நEங்க என்ன என்ன பண்ணனும் அப்படின்னு உங்களுக்கு ஏற்கனேவ ெமயில் பண்ணிட்ேடன்..அைத ஒரு முைற பாருங்க..ஏதாதவது சந்ேதகம் இருந்தா ேகளுங்க...இப்ேபா நEங்க ேபாலாம்...”என்றான் அைமதி மற்றும் அழுத்தமாய்... அதன்பின் இன்ட3காமில் பிரதEைபயும்,வ Eணாவிைனயும் அைழத்தான்..இருவரும் அனுமதி ெபற்றுெகாண்டு ஒருத்த3பின் ஒருவராய் வந்தவ3கள் விஜய் ெசால்ல ேபாகும் ெசய்திற்காக காத்திருந்தன3..அவ3கைள ேநாக்கியவன் “எதுக்கு நின்னுட்டு இருக்கீங்க..உங்க கிட்ட ெகாஞ்சம் ேபசணும்...ெரண்டு ேபருேம உட்காருங்க..”என ெசால்ல பிரதEப்பும்,வ Eணாவும் ஆளுக்ெகாரு நாற்காலில் அம3ந்தன3...

(3)

இருவைரயும் சில ெநாடி பா3த்தவன் பின் ஆரம்பித்தான் “பிரதEப்,வ Eணா உங்க ெரண்டு ேபருக்குேம ெதrயும்..நாம்ப இப்ேபா ஒரு புது ப்ராெஜக்ட்ல ெவா3க் பண்ணிட்டு இருக்ேகாம்..அது முடிக்க நமக்கு கிட்டத்தட்ட 3 மாசம் ைடம் குடுத்து இருந்தாங்க...ஆனா இப்ேபா கிைளன்ட் எவ்ேளா சீக்கிரம் முடியுேமா,அவ்ேளா சீக்கிரம் முடிச்சு தர ெசால்றாங்க...ைஹய3 ெலவல்ல இருந்தும் பிரஷ3 வர ஆரம்பிச்சிடுச்சு..இனிேமல் நாம்ப ஒரு நிமிஷம் கூட ேவஸ்ட் பண்ணாம ெவா3க் பண்ணனும்..இந்த ப்ராெஜக்ட்க்கு நாம்ப சண்ேடகூட ெவா3க் பண்ண ேவண்டியதா இருக்கலாம்..அத பின்னாடி பா3ப்ேபாம்..உங்க ெரண்டு ேபருக்கும் என்ன என்ன ெவா3க் அப்படின்னு நான் ஆல்ெரடி அலாட் பண்ணிட்ேடன்..அைத உங்களுக்கு ெமயில் பண்ேறன்...நான் இப்ேபா குடுக்குற ெவா3க்ைய 7 மணிக்குள்ள நEங்க சப்மிட் பண்ணனும்.. உங்களுக்கு ஏதாவது சந்ேதகம் இருந்தா ேகளுங்க...”என்றவன் “உங்களுக்கு எந்த ஒரு ஆட்சபைன இருந்தாலும் ெசால்லலாம்...உங்கேளாட பீட்ேபக் ெசால்லுங்க...வ Eணா நEங்களும் தான்”என்றான் இருவrடமும்... “விஜய் நEங்க அலாட் பண்ணி இருக்குற ெவா3க் வச்சு தான் ஏதாவது ெசால்ல முடியும்...ெமயில் பா3த்துட்டு ெசால்ேறன்...”என பிரதEப் தன் பங்கிற்கு விஜய்க்கு பதில் ெசால்ல வ Eணா எதுவும் ேபசாமல் அைமதியாய் இருந்தாள்... விஜய்க்கும் வ Eணாவின் நிைல புrய அவளிடம் எதுவும் ேகட்காமல் “வ Eணா நEங்களும் ெமயில் பா3த்துட்டு ெசால்லுங்க..பிரதEப் நEங்க வ Eணாக்கு ஏதாவது ெஹல்ப் ேவணும்னா ெசய்ங்க..”என பிரதEப்ைப பா3த்து ெசான்னவன் “வ Eணா பிரதEப்பாலாrகவ3 பண்ண முடியாத ப்ராப்லம் மட்டும் என் கிட்ட ெகாண்டு வாங்க..ஏன்னா நானும் என்ேனாட ேவைலைய முடிக்கணும்...எல்லாருக்கும் ேசம் டா3ெகட் தான்..உங்களுக்கு ெஹல்ப் பண்ண நான் ெரடி,அது பிரதEப் பண்ண முடியாதபட்சதுல...உங்களுக்கு நான் ெசால்றது புrயுது தான..”என ேகட்க.. வ Eணாவும்”புrயுது சா3...”என ஒரு வrைய உதி3த்தவள் அதற்கு ஈடாக தைலயிைன நன்கு ஆட்டினாள்...சில நிமிடம் அவைள ேநாக்கிய பிரதEப் முகத்தில் எந்த ஒரு பாவைனையயும் காட்டாது அைமதியானான்..வ Eணாவிற்கு தான் மனம் படபடெவன்று அடித்துெகாண்டது...

(4)

இருவருக்குள்ளும் ஏற்பட்ட அந்நிகழ்வுக்கு பிறகு ஒருவைர ஒருவ3 முகம் ெகாடுத்து ேபசுவைதயும்,ேநராய் பா3ப்பைதயும் முடிந்த அளவு தவி3த்தன3...வ Eணா தான் ெசய்யும் ஒவ்ெவாரு ேவைலைய பற்றிய rப்ேபா3ட் எல்லாவற்ைறயும் விஜயிடேம ெதrவித்தாள்..அப்படிேய பிரதEப் மற்றும் ெஜயஸ்ரீயும் கூட... மீண்டும் இருவரும் ஒன்றாய் ேவைல ெசய்ய ேவண்டும் என்று விஜய் ெசான்னைத ேகட்ட வ Eணாவிற்கு மீண்டும் ஏதாவது சிறு பிசகு ஏற்பட்டுவிடுேமா என்ற பயமாய் இருந்தது அவளினுள்...ெஜயஸ்ரீ அவளுக்கு பக்கபலமாய் எல்லா வைகயிலும் இருந்தாலும்,சில சமயங்கள் அவள் சந்திக்கும் நிைலகள் அவைள ேகாைலயாக்கிவிடுகின்றது... தனது பகுதிக்கு வந்த ெஜயஸ்ரீ சிறிது ேநரம் தைலைய பிடித்தபடி அம3ந்துவிட்டாள்...அவளின் வாழ்க்ைகயில் நடக்கும்,நடந்த சில விஷயங்கள் அவளுக்கு புதிராத புதிராய் இன்னும் இருப்பைத அவளால் என்ன முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்ைல... ேநரம் ஆவைத உண3ந்து விஜய் அனுப்பிய ெமயிலிைன ஓபன் ெசய்தாள்...அதில் அவள் ெசய்ய ேவண்டிய ேவைலகள் அட்டவைண ெசய்து ெகாடுக்கப்பட்டு இருந்தது...அைத பா3த்தவளுக்கு முடிக்கும் ேநரத்ைத காண அது இன்று மாைல 6 மணிக்ேக சம3ப்பிக்கபட ேவண்டும் என இருக்க,மைலப்பாய் அைதேய பா3த்துக்ெகாண்டு இருந்தாள்.. “என்னது இது,இைத எல்லாம் இப்பேவ முடிக்கணுமா,கடவுேள..இந்த ெஜய்க்கு எப்படி மனசாட்சிேய இல்லாம எவ்ேளாேளாேளா ேவைலைய என் தைலயில கட்டி இருக்கா3...நான் எப்படி இத்தைனயும் இன்ைனக்கு 6 மணிக்குள்ள ெசஞ்சு முடிப்ேபன்...இவைர என்ன பண்றது...”என ேகாவமாக அவனது அைறக்கு ெசன்றாள்... தன் ேவைலயில் மூழ்கி இருந்தவன்,சட்ெடன்று அனுமதிேய இல்லாமல் உள்ேள நுைழந்த ெஜயஸ்ரீயிைன ேகள்வியாய் ேநாக்க,அவள் முகம் ேகாவத்தில் சிவந்து இருந்தது அவனுக்கு நன்கு ெதrந்தது...இருந்தும்

(5)

எைதயுேம ெதrந்தது ேபால தன் முகத்தில் காட்டாமல் “என்ன ேவணும்...”என்றான் அைமதியாக.. “என்ன நினச்சிட்டு இருக்கீங்க நEங்க...நான் என்ன மனிஷியா,இல்ல ேராேபாட்டா..1 வாரத்துக்கு ெசய்ய ேவண்டிய ேவைலைய ஒரு நாைளக்கு குடுத்து ெசய்ய ெசான்னா எப்படி,என்னால எல்லாம் ெசய்ய முடியாது...”என ேகாவமாய் ெஜயஸ்ரீ ெபாrய.. “ெசய்ய முடியல அப்படின்னா ேவைலையவிட்டு நின்னுடுங்க..நாங்க ேவற ஆைள ேச3த்து ேவைலைய அவங்க கிட்ட இருந்து நாங்க வாங்கிக்கிேறாம்..”என எந்த ஒரு அதி3ச்சியும் இல்லாமல் ெமதுவாய் ெஜயஸ்ரீக்கு அவன் ஒரு குண்ைட தூக்கிேபாட,ெஜயஸ்ரீ அதி3ச்சியில் “எ..ன்ன...என்ன...”என திக்கிதிணறி ேகட்க, “ேவைலைய விட்டுடுங்கன்னு ெசான்ேனன்...”என்றான் விஜய் அழுத்தமாய்..அவன் விைளயாடுகிறாேனா என எண்ணி அவனது முகத்ைத அவள் உற்றுேநாக்க,அதில் மருந்துக்கும் இலகு தன்ைமயும்,சிrப்பும் இல்லாமல் அவனின் முகத்தில் அழுத்தமும்,கடினமும் மட்டுேம இருந்தது... ெஜயஸ்ரீ எதுவும் ேபசாமல் அதன் பிறகு அைமதியாகிவிட,அவைள சிறு நிமிடம் ேநாக்கிய விஜய் “என்ன பண்ண ேபாறEங்கன்னு,முடிவு பண்ணி ஒரு 5 நிமிஷத்துல ெசால்லுங்க..எனக்கு நிைறய ேவைல இருக்கு எல்லாத்ைதயும் முடிக்கணும்..”என ெசான்னவன் ெஜயஸ்ரீயின் பதிைல எதி3பாராமல் மீண்டும் தன் ேவைலயிைன ெதாடரலானான்.. ெஜயஸ்ரீ மனதிற்குள் குமறிெகாண்டு இருந்தாள்“எவ்வளவு ெநஞ்சழுத்தம் இருந்தா ேபானா ேபா அப்படின்னு ெசால்லுவான்,இவைனஎன்ன பண்ணா தகும்,நான் ேபாயிட்டா இவனுக்கு பரவாயில்ைலயா,ஆமா இவன் எதுக்கு வருந்த ேபாறான்..ஏற்கனேவ என்ைன ேவணாம்ன்னு விலகி வந்தவன் தான,நாம்ப தான் இவன் பின்னாடிேய நாய் மாதிr சுத்திட்டு வேராம்,நம்பைள எப்பவாவது கண்டுக்குறானா,ெஜயஸ்ரீ இதுக்கு பிறகும் நE இங்க இருக்கணுமா, எவனுக்காக வந்திேயா அவேன ேபா அப்படின்னு ெசால்லும்ேபாது உனக்கு என்ன பிரச்சைன கிளம்பு..”என தனக்குள்ேள ேபசிெகாண்டவள்,பின் ஏேதா

(6)

ஒன்று ேதான்ற வருவிைன திரும்பி பா3க்க அவேனா விட்டால் மடிகணிணிைய முழுங்கிவிடுபவன் ேபால அதனினுள் புைதந்து இருந்தான்... அைத கண்ட பிறகு இன்னும் ேகாவம் தைலக்ேகற “இருக்குற எல்லா ேவைலையயும் என்கிட்ேட குடுத்துட்டு,ேபஷ்புக்ல யா3 கூடேவ ேசட் பண்ணிட்டு இருக்குறதுக்கு என்ன ஒரு பில்டப் பாரு..”என மனதிற்குள் கருவியவள்..”ெஜய் நEங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..”என்றாள் முன்னால் எதுவும் நடவாதது ேபால சாதாரணமாக... தன் ேவைலயில் மூழ்கி இருந்தவன் ெஜயஸ்ரீயின் குரல் ேகட்க அவைள பா3த்தவன்,அவளது ேகள்விக்கு பதில் ெசால்லாது “என்ன முடிவு பண்ணிட்டீங்களா...என்ன முடிவா இருந்தாலும் ெசால்லுங்க...நாங்க அைத ஏற்த்துப்ேபாம்...ைஹய3 ெலவல் ேமனேஜ3 கிட்ட எல்லாம் ேபசிட்ேடன்...”என கூலாக அவன் ெசால்ல ெசால்ல ெஜயஸ்ரீக்கு ரத்த அழுத்தம் கூடிெகாண்ேட ெசன்றது.. ெஜயஸ்ரீ“ெஜய் நான் ேகட்ட ேகள்விக்கு நEங்க முதல்ல பதில் ெசால்லுங்க..இது தான் உங்கேளாட பண்பாடா ேகள்வி ேகட்டா அதுக்கு பதில் ெசால்லாம,எதி3 ேகள்வி ேகட்குறது..”என இளக்காரமாய் அவள் அவைன பா3த்து ேகட்க...அவனும் அவளுக்கு சற்றும் குைறயாத வண்ணம் “அது எங்க பண்பாடு இல்ல தான்,மன்னிச்சிக்ேகாங்க அம்மணி ெதrயாம ெசால்லிட்ேடன்..அேத ேபால குடுக்குற ேவைலைய முடிக்க முடியாம ஓடுற உங்கைள எல்லாம் எங்க ஊ3ல ேவற மாதிr ெசால்லுவாங்க..அது என்னனா பயந்தங்ேகாளி, உங்களுக்கு இந்த ேபரு ெராம்ப நல்லா இருக்கு..நEங்க ேவணும்னா ஒண்ணு பண்ணுங்க..ெஜயஸ்ரீ அப்படின்றதுக்கு பதிலா இந்த ேபைர வச்சிக்ேகாங்கேளன்..ெபாருத்துமா இருக்கும்...”என கிண்டேலாடு ெசல்ல... ெஜயஸ்ரீக்கு ேகாவம் எல்லாம் இருக்கும் இடம் காணாமல் ேபாய் இப்ேபாது அழுைகயும் ஆத்திரமும் ேபாட்டிக்ெகாண்டு வந்தது...”தன்ைன இவன் என்ன என்ன ேபசுகிறான்..நான் ேவைலக்கு பயந்து ஓடிகிறவாளா..ெஜயஸ்ரீ ஒரு ேபாதும் அப்படிபட்ட ெபண் அல்ல...இவைன மாதிr நான் யாருக்கு பயந்துட்டு ஓடணும்..என்னால எைதயும் ெசய்ய முடியும்,இந்த ேவல என்ன ஜூஜூபி,நான்

(7)

ெசஞ்சுட்டு இவன் முகத்துல கrைய பூசுேறன்..” என உள்ளுக்குள் உறுதிெகாண்டவள் “ெராம்ப அதிகமா ேபசாதEங்க MR.விஜயவரதன், இப்ேபா என்ன நEங்க குடுத்து இருக்குற ேவைலைய நான் ெசய்யணும் அவ்வளவு தான,ெசஞ்சு முடிக்கிேறன்...”என்றவள் அவனின் பதில் எதி3பாராது ெவளிேயறிவிட்டாள்... விஜய்க்கு சிrதாய் இதழுக்கிைடயில் இருந்த புன்னைக ெபrதாய் விrந்து அவன் முகம் முழுவதும் சிrப்பால் நிைறந்து இருந்தது பல நாள் கழித்து... ”விஜய்ய்ய்...”என ஆ3பாட்டமாய் அைழத்துக்ெகாண்டு பிரபு உள் நுைழய “என்னடா...என்ன விஷயம் ெராம்ப சந்ேதாசமா வர..”என விஜய் சிrப்புடேன ேகட்க.. “ஆமா டா...ெராம்பபபபப சந்ேதாஷமா இருக்ேகன்...”என விஜய்ைய கட்டிக்ெகாண்டு அவன் கத்த..”ேடய் என்னடா என்ன ஆச்சு..ெசால்லிட்டு கத்துடா...என்ன மிரு அம்மா ஆக ேபாறாங்களா...”என விஜய் ேகட்க... பிரபு ஆடு திருடியவன் ேபால முழித்தான்..”என்னடா இப்படி முழிக்கிற...உன்ேனாட முழிேய சrயில்ல...”என விஜய் ேகட்க...”ேபாடா என்ன ெவறுேபத்ததா..அது எல்லாம் ஒண்ணும் இல்ல..எல்ேலாரும் நE அப்பாவாக ேபாறியா அப்படின்னு தான் ேகப்பாங்க,நE என்னடானா மிரு அம்மாவாக ேபாறாளான்னு வித்தியாசமா ேகட்குற..”என பிரபு புrயாமல் அவைன ேநாக்கியபடி ேகட்க... அவைன பா3த்து சிrத்தவன் “இதுல வித்தியாசம் எல்லாம் எதுவும் இல்ல டா..ஒவ்ெவாருத்தரும் பா3க்குற விதம் தான் அப்படி மாறிப்ேபாச்சு..”என சிrப்ேபாடு ெசால்ல..”என்னடா குழுப்புற..சத்தியமா எனக்கு புrயல..”என மண்ைடைய பிய்த்துெகாள்ள.. விஜய் “ேடய்..ெராம்ப குழம்பாத..நான் ெசால்ேறன்...மிரு உனக்கு யாரு..”என ேகட்க..பிரபு அவைன இப்ேபாது முைறத்து பா3க்க...”முைறக்காதடா..பதில் ெசால்லு..”என விஜய் ேகட்கவும்...பிரபும் குழப்பமான முகத்ேதாடு “ைவப்...”என ெசால்ல...விஜயும் ”அதாவது ெபாண்டாட்டி..கெரக்ட்...”என ேகட்க..பிரபு இப்ேபாது

(8)

ைகயில் ஏதாவது கிைடத்தால் விஜையயும் ெநாறுக்கும் அளவிற்கு ெகாைலெவறிக்கு ஆளானான்.. “ஹா ஹா...சாr டா..சும்மா விைளயாட்டுக்கு..”என சிrப்புடேன ெசான்ன விஜய் பின் பிரபுவிைன பா3த்து “எப்பவுேம தாய்ைமைய அைடயிற ெபாண்ணுங்க தான் அம்மா அப்படின்ற பதிவிைய முதல்ல அைடயுறாங்க..அவங்களுக்கு கிைடக்கிற முதல் அங்கிகாரம்..நான் பா3க்குற விதத்துல தான் அப்படி ேகட்ேடன்..விளக்கம் ேபாதுமா..இல்ல இன்னும் ேவணுமா..”என ராகத்ேதாடு ேகட்க,”ேடய் நE குடுத்த விளக்கேம எனக்கு ேபாதும்..இதுக்கு ேமல ேவண்டாம்...நான் தாங்க மாட்ேடன்,,,,நான் பாவம்..எவ்ேளா சந்ேதாசமா வந்ேதன்..இப்படி பண்ணிட்டிேயடா...”என அழாதகுைறயாக ேகட்க... அப்ேபாது தான் விஜயிற்கு நியாபகம் வந்தது பிரபு ஆ3பாட்டமாய் உள்ேள நுைழந்தது...”சாrடா ேபசிகிட்ேட அைத மறந்துட்ேடன்...ஆமா என்ன ஒேர சந்ேதாசமா வந்த,என்னன்னு இன்னும் ெதrயல,மிரு அம்மா ஆகல,அப்ேபா அைதவிட ேவற என்ன சந்ேதாஷமான விஷயம்..”என அவன் தாைடைய தடவிக்ெகாண்ேட ேகட்க.. பிரபு “நE ேவற ஏன்டா அைதேய திரும்ப திரும்ப ெசால்லி என்ேனாட வயித்ெதrச்சல ெகாட்டிக்கிற..”என ேகாவமாய் அவனிடம் ெபாrந்தவன்..”கல்யாணம் ஆகி 1 வருஷத்துக்கும் ேமல ஆகி 2 வருஷம் ஆக ேபாகுது,இன்னும் பிரம்மச்சாr விரதம் இருக்ேகன்...இதுல மிரு அம்மாவாவும்,நான் அப்பாவாவும் எப்படி ஆகுறது...”என முணுமுணுக்க.. விஜய் பிரபுவின் ேதாளில் அழுத்தி ஆறுதல்படுத்த,விஜைய ேநாக்கியவன் “எனக்கு என்ேனாட மிரு சந்ேதாசம் தான்டா முக்கியம்..அவைள விட ேவற எனக்கு எதுவும் முக்கியம் இல்ல...அவளுக்காக நான் இன்னும் எத்தைன நாள் நாளும் காத்திருப்ேபன் டா...”என புன்னைக மற்றும் அேத ேநரம் அழுத்தேதாடு ெசால்ல... விஜய்க்கு பிரபுவிைன நிைனத்து மிகவும் ெபருைமயாய் இருந்தது..நண்பனின் எண்ணம் புrந்தாலும்,அவனுக்கு ஒன்று மட்டும் புதிராத புதிராய் இருந்தது..ஏன் பிரபுவும்,மிருணாவும் விலகி இருக்கின்றன3 என்று...

(9)

அைத அவன் பிரபுவிடேம ேநரடியாய் ேகட்க “மிருணாவ Eட்லயும் சr,என்ேனாட வ Eட்லயும் சr,எங்கேளாட கல்யாணத்துக்கு ஒத்துக்கல...மிருக்கூட அவேளாட வ Eட்ல எங்கேளாட காதைல பத்தி ெசான்னா,ஆனா நான் எைதயும் வ Eட்ல ெசால்லாம தான் அவைள கல்யாணம் பண்ணிகிட்ேடன்..அவளுக்ேக எங்கேளாட கல்யாணம் அந்த மாதிr நடந்ததுல விருப்பம் இல்ல.. குடும்பத்ேதாட ஆதரவு இல்லாம நடந்தது அவளுக்கு எப்பவும் வருத்தமா இருக்குது..அவ வ Eட்லயும் என்ேனாட வ Eட்லயும் ேச3த்துகிட்டா தான் ேச3ந்து வாழணும்..அவங்க ஆசி3வாதத்ேதாடு தான் வாழணும் அப்படின்னு முடிவு பண்ணிட்ேடாம்...ெஜயஸ்ரீயும் நம்ப ஆபீஸ்ல இருக்குற மத்தவங்களும் ேச3ந்து ஏற்பாடு பண்ணின ஹனிமூன்க்கு ேபானது கூடஎல்லாம் அவங்கேளாட மனநிம்மதிக்காக தான் ேபாேனாம் டா...”என மனம்திறந்து ேபசினான்... விஜய் “சr விடு டா...இனிேமல் எல்லாம் சrயா ேபாகிடும்.. ேதைவயில்லாம எைதயும் நிைனச்சு மனசேபாட்டு குழப்பிக்காத..”என ஆறுதல் ெசால்ல..பிரபு “ஹ்ம்ம் சr டா...உன்கிட்ட ெசால்ல வந்தைத ெசால்லாம ஏேதேதா ேபசிட்டு இருக்ேகன்..என் வ Eட்ல இருந்து நாைளக்கு அப்பா,அம்மா வராங்க டா...அம்மா ேபான் பண்ணி ெசான்னாங்க..அப்பாக்கு இப்பவும் ேகாவம் இருக்குத்தாம்...ஆனா அம்மாேவாட வற்புறுத்தல்ல ஞாயிற்றுக்கிழைம பா3க்க வராங்களாம்...”என ெசால்ல... விஜய் “ேஹய்ய்...ெராம்ப சந்ேதாசம் டா...அம்மா ேபால அப்பாவும் கூடிய சீக்கிரம் உங்கைள புrஞ்சி ஏத்துப்பா3 கவைலபடாத...எல்லாம் நல்லதாேவ நடக்கும்...”என அவைன ேதற்றியவன்...”ெவா3க் எல்லாம் முடிஞ்சதா..இல்ல இன்னும் இருக்கா..”என ேகட்க...பிரபுவும் “அது எல்லாம் முடிஞ்சதுடா... உன்கிட்ட ெசால்லிட்டு ேபாலாம்ன்னு தான் வந்ேதன்...முடிஞ்சா ஞாயிற்றுக்கிழைம வ Eட்டுக்கு வாடா...எனக்கு ெகாஞ்சம் ெதம்பா இருக்கும்..”என ெசால்ல விஜய் “கண்டிப்பா டா...நான் வேரன்...ெகாஞ்சம் அப்பாக்கு ஏத்த மாதிr நடந்துக்ேகா..அவ3 திட்டினாலும் ேகட்டுட்டு அைமதியா இரு..எதி3த்து ேபசாத என்ன...”என அறிவுைர வழங்க...பிரபுவும் எதுவும் ெசால்லாமல் “சr டா...பா3த்துக்குேறன்..உனக்கு இன்னும் ேவைல முடியைலயா... “என ேகட்க...

(10)

விஜய் “இல்ல டா..புது ப்ராெஜக்ட் சீக்கிரம் முடிக்கணும் அப்படின்னு ெசால்றாங்க...எப்ேபா ேவணும்னாலும் ெடேமா ேகட்பாங்க..அதான் ேவைல ெகாஞ்சம் அதிகமா இருக்கு...”என ெசால்ல “சr டா...நE ெவா3க் பாரு...மிரு ெவயிட் பண்ணிட்டு இருப்பா...அப்ேபா நான் கிளம்புேறன்”என ெசால்லிவிட்டு பிரபுவும் கிளம்பினான்... அதற்குள் பத்து நிமிடம் ஓடி இருக்க,தனது ேகபினில் அம3ந்து விஜய் அனுப்பிய ேவைலைய பா3த்தவளுக்கு ேவைலகூட அவ்வளவு கஷ்டமாய் ெதrயவில்ைல...விஜய் ெசான்ன பிரதEப் உடன் ெசய்ய ேவண்டும் என ெசான்னது தான் அவளுக்கு மிகவும் கஷ்டமான ேவைலயாய் ேதான்றியது... விஜய்க்கு என்ன பதில் ெசால்வது என ெதrயாமல்,குழம்பி தவித்தவள் கைடசியில் ெஜயஸ்ரீயின் உதவி நாடி அவளிடம் ெசன்றாள்... விஜயின் ேமல் இருந்த ேகாவத்தினால் சீக்கிரம் ேவைலயிைன முடிக்க எண்ணி ேகாவமாய் ேவைலயிைன ெசய்து ெகாண்டு இருந்தவள் தனது ேதாளின் மீது சுரண்டலிைன உண3ந்து “என்ன வ Eணுகுட்டி,என்ன பிரச்சைன இப்ேபா உனக்கு புதுசா...”என திரும்பி பாராமல் ேகட்க...வ Eணாவிடம் இருந்து பதில் வருவதற்கு பதிலாக சுரண்டேல அதிகமானது... “வ Eணுகுட்டி எனக்கு நிைறய ேவைல இருக்கு,எனக்கு இப்ேபா உன்கிட்ட விைளயாடற மூட்ல இல்ல..என்ன விஷயம் ெசால்லு...”என மீண்டும் திரும்பாமல் ெஜயஸ்ரீ ேகட்க...சட்ெடன்று ெஜயஸ்ரீயின் முகத்ைத தன் பக்கம் திருப்பிய வ Eணா ெஜயஸ்ரீயிைன பrதாபமாய் பா3க்க... வ Eணாவிைன கண்ட ெஜயஸ்ரீக்கு அவளின் கண்கள் கலங்கி இருப்பது நன்கு அறிய முடிந்தது...சட்ெடன்று அவைள ெரஸ்ட் ரூமிற்கு அைழத்து ெசன்றவள் “என்ன வ Eணா என்ன ஆச்சு..எதுக்கு இப்படி இருக்க..ஏன் கண் கலங்குற...”என ெசால்லி அவளது கண்ண Eைர துைடத்துவிட..ெஜயஸ்ரீயிைன அைணத்துக்ெகாண்டு சிறிது ேநரம் அவள் ெமௗனமாய் இருக்க,ெஜயஸ்ரீ வ Eணாவின் முதுகிைன வருடிவிட்டாள்... தன்ைன சிறிது சமன்படுத்திக்ெகாண்டவள் ெஜயஸ்ரீயிடம் இருந்து விலகி

(11)

பயந்துட்ேடன் ெதrயுமா...பிசாசு..”என ெமன்ைமயாய் கண்டிக்க...”சாr டா..ஏேதா ஒரு மாதிrயா இருந்தது..இப்ேபா நான் நலம்...சr ேபாலாமா...”ெசால்லிவிட்டு வ Eணா முன்னால் நடக்க,நடந்த வ Eனாவிைன ெஜயஸ்ரீ பிடித்து நிறுத்தினாள்... “ேஹய்..மவேள என் கிட்ட ெபாய் ெசான்ன ெகான்னுடுேவன் உன்ன..ஒழுங்கா என்னன்னு ெசால்லு என்ேனாட ைடைமைய ேவஸ்ட் பண்ணாம..6 மணிக்குள்ள நான் rப்ேபா3ட் சம்பிட் பண்ணனும்,இல்ல ஸ்டீல் என்ைன திட்டிேயா,முைறச்சிேயா ெகாண்ணுடும்...”என புலம்ப.. ெஜயஸ்ரீயிைன தயக்கமாய் ேநாக்கியவள் ”ஸ்ரீ எங்களுக்கும் அவ3 ெவா3க் குடுத்து இருக்கா3..”என ெசால்ல..அைத ேகட்டு வாய்விட்டு ெஜயஸ்ரீ சிrக்க..வ Eணா அவைள புrயாத பா3ைவ பா3க்க,தன்ேனாட சிrப்ைப அடக்கியவள் “யான்ெபற்ற இன்பம் ெபறுக இவ் ைவயகம்..”என ெசால்லி மீண்டும் ெபrய சிrப்பு சிrக்க,வ Eணா தன் காதிைன ெபாத்திக்ெகாண்டாள்... வ Eணா காைத ெபாத்திக்ெகாள்ளவும்,சிறு சிrப்ேபாடு அவைள பா3த்தவள் பின் வ Eணாவின் ைகயிைன காதில் இருந்து எடுத்தவள் “சr விடு..ெசால்ல வந்த விஷயத்ைத ெசால்லு..”என ெசால்ல..வ Eணாவும் நடந்தது அைனத்ைதயும் ஒன்று விடாமல் ெசான்னவள் தான் நிைனப்பைதயும் மைறக்காமல் ெசான்னாள்.. எல்லாவற்ைறயும் ேகட்டவள் “உனக்கு என்ன ைபத்தியமா பிடிச்சு இருக்கு...ஏன் உன்ேனாட சிந்தைன எல்லாம் இப்படி ேபாகுது..ஒரு சாப்ட்ேவ3 கம்ெபனிஇல ெவா3க் பண்ற ெபாண்ணு மாதிrயா ேபசுற..ஏேதா ஸ்கூல் படிக்கிற ெபாண்ணு மாதிr பிேகவ் பண்ணிட்டு இருக்க..நான் இவனுக்கு கீழ ெவா3க் பண்ணமாட்ேடன்...அப்படின்னுசின்ன குழந்த மாதிr அடம்பிடிக்கிற..இது எல்லாம் ெகாஞ்சம் கூட நல்லதுக்கு இல்ல..ஆமா ெசால்லிப்புட்ேடன்...”என்றவள்,”ஒழுங்கா ேபாய் ேவைல ெசய்யுற வழிைய பாரு...ஏற்கனேவ ேபப்ப3 ேபாட்ட உன்ைன இங்க தங்க ைவக்கிறதுக்கு நான் பாடாத பாடுப்பட்ேடன்...மீண்டும் அவன் கூட சண்ைட ேபாடாம,முக்கியமா அவன் சண்ட ேபாடாத மாதிr இரு..எனக்கு ேவைல இருக்கு வ Eணுகுட்டி,ஸ்டீல் என்ைன ஆறு மணிக்கு எல்லாம் rப்ேபா3ட் சப்மிட் பண்ண ெசால்லுச்சு...நான் அப்புறமா ேபசுேறன்...ேபாய் ஸ்டீல்கிட்ட உன்ேனாட சம்மதத்ைத ெசால்லிட்டு

(12)

சமத்து பிள்ைளயா ேவைல ெசய்யுவியாம்..டா டா...”என ெசால்லிவிட்டு அவளது ேகபினுக்கு ெசன்றுவிட்டாள்... சிறிது ேநரம் ெஜயஸ்ரீ ெசான்னைத ேயாசித்தவள்,அவள் ெசால்வதும் சr எனப்பட விஜயிடம் தனக்கு ெகாடுத்து இருக்கும் ேவைலைய முடிக்க சம்மதம் என ெசால்வதற்கு முன்னால்,என்ன என்ன ேவைல அவளுக்கு ஒதுக்கபட்டு இருக்கிறது என அறிய தனது ேகபின்க்கு ெசன்று விஜய் அனுப்பிய ெமயிலிைன ஓபன் ெசய்தாள்... பிரதEப் விஜயின் அைறக்குள் நுைழந்தான்..”என்ன பிரதEப் ெமயில் பா3த்தEங்களா..”என ேகட்க..”ஹ்ம்ம் பா3த்ேதன் விஜய்...ெகாஞ்சம் கஷ்டம் தான் முடிக்க...பட் என்னால முடிஞ்ச வைரக்கும் ட்ைர பண்ேறன்...”என ெசால்ல “தட்ஸ் தி ஸ்பிrட் ேமன்...”என ெசான்னவன் “ஆல் தி ெபஸ்ட்...”என ைக குழுக்கி வாழ்த்து ெசான்னவன் பின் பிரதEப்பிைன தழுவிக்ெகாண்டான்... சில ெநாடிகளுக்கு பிறகு பிரதEப்பிைன விடுவித்தவன்,”ஓேக பிரதEப்...நEங்க ேபாய் ேவைலைய பாருங்க...”என ெசால்ல,நகராமல் சிறிது தயங்கி பிரதEப் அைமதியாய் நிற்க..”என்ன பிரதEப் ,என்கிட்ட ஏதாவது ெசால்லணுமா அதுக்கு எதுக்கு தயங்கறEங்க...ஹ்ம்ம் ெசால்லுங்க..”என ஊக்க.. சிறிது ேநரம் தயங்கிய பிரதEப் பின் திடமாய் விஜயிைன ேநாக்கியவன் “விஜய் எனக்கு என்னேமாவ Eணா என்கிட்ட rப்ேபா3ட் பண்றதுக்கு பதிலா உங்ககிட்டேய பண்ணலாம்னு நிைனக்குேறன்...”என ெசால்ல...விஜய் கூ3ைமயாய் அவைனேய பா3த்த வண்ணம் நின்று ெகாண்டு இருந்தான்.. விஜயின் பா3ைவைய ேநராய் சந்திக்க முடியாமல்,தன் முகத்திைன ேவறு புறம் திரும்பிக்ெகாண்டான்...சில ெநாடிகள் அைமதியாய் இருந்த விஜய் “என்ன பிரதEப் நEங்களா இப்படி ேபசுறEங்க..என்னால சத்தியமா நம்ப

முடியல..எப்பவும் ப3சனல் விஷயத்ைதயும்,அப்பீஷியல் விஷயத்ைதயும் தனி தனியா பா3க்குற ஆளு நEங்க..ஆனா இப்ேபா என்னடான்னா ெரண்ைடயும் ஒண்ணா பாக்குறEங்க..எப்ேபா இருந்து இப்படி..”எனபுருவத்ைத உய3த்தி ேகட்க...

(13)

பிரதEப் “அப்படி எல்லாம் எதுவும் இல்ல விஜய்...எனக்கு அவங்க என் கீழ ெவா3க் பண்றதுல எனக்கு எந்த ஒரு பிரச்சைனயும் இல்ல..ஆனா அவங்களுக்கு என் கூட ெவா3க் பண்ண கம்ப3ட்டா இருக்காது...அதான் நான் அப்படி ெசான்ேனன்..மத்தப்படி ஒண்ணும் இல்ல...”என ெசான்னவன் மீண்டும் விஜயிடம் இருந்து வரும் ேகள்வி கைணயில் இருந்து தப்பிக்க “சr விஜய்..நான் ேபாய் ேவைலைய பா3க்குேறன்...”என ெசான்னவன் விஜயின் பதிைல எதி3பாராது ெவளிேயறிவிட்டான்... விஜயிடம் இருந்து வந்து இருந்த ெமயிலிைன ஓபன் ெசய்த வ Eணா அதைன ஒரு முைற படித்தவளுக்கு விஜய் ெகாடுத்து இருந்த ேவைலகள் எல்லாம் சீக்கிரம் முடிக்க முடியாது என்றாலும்,சிறிது கஷ்டப்பட்ேடனும் முடிக்கும் அளவிற்ேக இருந்தன..விஜயிடம் ெசன்று ேவைலைய ெசய்ய ெதாடங்குகிேறன்..ேவைலயில் எந்த ஒரு பிரச்சைனயும் இல்ைல என ெசால்ல அவைன காண ெசன்றாள்... அவள் விஜய் அைறயிைன ெசன்று அைடந்த ேநரம் பிரதEப் விஜயிடம் வ Eணாவிற்காக ேபசியது எல்லாம் வ Eணாவிற்கு ெதள்ளெதளிவாய் விழுந்தது..அவளின் கண்களில் அவைள அறியாமேல கண்ண E3 குளம் கட்டியது..விஜயிடம் ேபசிவிட்டு ெவளியில் வந்தவன் சத்தியமாய் வ Eணாவிைன அங்கு எதி3பா3க்கவில்ைல என்பது அவனின் அதி3ந்த முகத்தில் இருந்ேத கண்டுெகாள்ள முடிந்தது..வ Eணாவின் கலங்கிய கண்களில் இருந்ேத அவள் விஜயிடம் ேபசியைத ேகட்டு இருக்கிறாள் என்பது பிரதEபினால் நன்கு அறிந்து ெகாள்ள முடிந்தது.. சில நிமிடம் சங்கடமான சூழ்நிைலைய எப்படி சமாளிப்பது என ெதrயாமல் விழி பிதுங்கி நின்றவன்,பின் ‘வ Eணா அது வந்து..”அவளிடம அவன் ெசால்லி புrய ைவக்க முயல..வ Eணா எதுவும் ேபசமால் அவைன கலங்கிய கண்களால் ஒரு பா3ைவ பா3த்துவிட்டு பின் விஜய்யின் அைறக்குள் ெசன்றுவிட்டாள்.. தன்ைன சமன்படுத்திெகாண்டு உள்ேள விஜயின் அைறக்குள் நுைழந்தவள்,”சா3 எனக்கு ெவா3க் பண்றதுல எந்த ஒரு பிரச்சைனயும் இல்ல..நான் நEங்க குடுத்த ேவைலைய நான் ெசய்ேறன் சா3..”என்றாள்...

(14)

ெசால்ல...விஜயும் எதுவும் ெசால்லாமல் “சr வ Eணா நEங்க ேபாய் ெவா3க் பண்ண ஸ்டா3ட் பண்ணுங்க...ஏதாவது சந்ேதகம் இருந்தா பிரதEப்கிட்ட ேகளுங்க..அவ3 ெஹல்ப் பண்ணுவா3..”என ெசான்னவன் தன் ேவைலயில் மூழ்கினான்... “ஹ்ம்ம் ...அவ3 ெஹல்ப் பண்ணிட்டாலும்...”என தனக்குள் ெநாடித்து ெகாண்டவள் அவளது ேகபின்க்கு ெசன்றாள்..ேபாகும் வழியில் பிரதEப் அவைளேய பா3க்க அைத கண்டுெகாள்ளாமல் தனது இருக்ைகயில் அம3ந்தவள்,ேவைலயிைன ெசய்ய ஆரம்பித்தாள்...

பிரதEபிற்கு வ Eணாவின் விலகல் கஷ்டத்ைதயும்,வ Eணாவிற்கு பிரதEப்பின் விலகல் கஷ்டத்ைதயும் அதிகேம ெகாடுத்தது..இருந்தும் அவ்வலியிைன ெவளியில் ெவளிப்படா வண்ணம் இருவருேம நன்றாகேவ தங்கைள சமாளித்துக்ெகாண்டு,சிrத்த முகமாய் எப்ேபாதும் இருப்பது ேபால் நடித்துக்ெகாண்டு இருந்தன3.. வ Eணாவும்,பிரதEப்பும் இப்படி இருக்க,ெஜயஸ்ரீயும் விஜயும் எலியும் புைனயுமாய் தங்களுக்குள் சண்ைடயிட்டு ெகாண்டு இருந்தன3..இருவருக்கும் இைடயில் எப்ேபாதும் வாக்குவாதமும்,ஒருவருக்கு ஒருவ3 முைறத்துக்ெகாண்டு நிற்பதுமாய் இருந்தன3... நால்வரும் தங்கள் ேவைலகைள சீக்கிரம் முடிக்க ேவண்டிய கட்டாயத்தில் இருந்ததால் அைனவரும் தத்தம் ேவைளயில் மூழ்கி இருந்தன3.. வ Eணாவும்,பிரதEப்பும் ஓ3 அளவிற்கு ேவைலயிைன முடித்து இருந்தவ3கள் விஜயிடம் rப்ேபா3ட் ெசய்துவிட்டு புறப்பட்டன3..ேபாகும் முன் வ Eணா ெஜயஸ்ரீயிடம் “ ஸ்ரீ கிளம்பலாமா ” என ேகட்க.. ெஜயஸ்ரீ “இல்ல வ Eனுகுட்டி,இன்னும் ேவைலைய முடிக்கல..6 மணிக்குள்ள முடிக்கணும்..இப்பேவ 5 மணி ஆகிடுச்சு...நE கிளம்பு..நான் வேரன்..”என ெசான்னவள் பின் ேவைலயில் தன்ைன ஈடுபடுத்திக்ெகாண்டாள்.. மணி ஏழு ஆகியும் ெஜயஸ்ரீயினால் விஜய் ெகாடுத்து இருந்த ேவைலயிைன

(15)

ேநரம் முடித்த ேவைலயிைன பற்றிய rேபா3ட் தயா3 ெசய்தவள்,அத்ைத எடுத்துக்ெகாண்டு அவைன காண ெசன்றாள்...அவனின் அனுமதிெபற்று உள்ேள நுைழந்தவள்,அவனின் முன் தன்ேனாட rப்ேபா3ட்ைட ைவத்தாள்.. ெஜயஸ்ரீ ெகாடுத்த rப்ேபாட்ைட பா3த்தவனுக்கு மிகவும் திருப்தியாய் இருந்தது அவளின் ஒவ்ெவாரு ேவைலயும்,ஆனால் பாதி ேவைலகள் இன்னும் முடிக்கபடாமல் இருப்பைத கண்டவன் அவைள ேகள்வியாய் ேநாக்கினான்..அவனின் பா3ைவயில் ெதrந்த ேகள்விைன புrந்தவள் “மீதிைய நாைளக்கு ெசஞ்சுேறன் ெஜய்...”என பாவமாய் முகத்ைத ைவத்துெகாண்டு அவள் ேகட்க...”சr...”என விஜயின் மனம் தவியாய் தவித்தாலும்,அவனால் அப்படி ஏேனா ெசால்ல அவனுக்கு வரவில்ைல... விஜய்”இல்ல நEங்க இன்ைனக்கு முடிச்சு ெகாடுத்ேத ஆகணும்..”என ெசால்ல..ெஜயஸ்ரீக்கு விஜயின் ேமல் ேகாவம் ேகாவமாய் வந்தது..ெஜயஸ்ரீ “அது எப்படி முடிக்க முடியும்..அதுவும் இல்லாம எல்லாருேம வ Eட்டுக்கு ேபாய்ட்டாங்க..நான் மட்டும் எப்படி அங்க தனியா உட்கா3ந்து ேவைல ெசய்ேவன்..”என ேகாவமாய் ேகட்க...”அது தாேன பிரச்சைன “என்றவன் அடுத்த நிமிடம் அவளது கணிணியிைன அவனது அைறயிேல ஒரு ஓரத்தில் இருந்த ேடபிளின் ேமல் அவளது கணிணியிைன அங்கு ைவத்தவன்..பின் “இப்ப நEங்க ெவா3க் பண்ணலாம் இல்ல...”என புருவத்ைத உய3த்தி அவன் ேகட்க... ெஜயஸ்ரீக்கு அவனின் மண்ைடயிேல நங்ெகன்று ெகாட்ட ேவண்டும் ேபால ேதான்றியது...பின் உய3த்திய அந்த புருவங்கைள நEவி விட ேவண்டும் என ேபராைச எழுந்தது.. தன்ேனாட சிந்தைனகள் ேபாகும் திைச சrயில்ைல என உண3ந்து தைலைய உலுக்கிெகாண்டவள் கணிணி ைவக்கப்பட்டு இருக்கும் இடத்தில் ெசன்று அம3ந்துெகாண்டாள்...விஜய் அவளது ெசய்ைகைய புrயாவண்ணம் பா3த்துெகாண்டு இருந்தான்...

(16)

ெமௗனமான மலராேனன் அன்று உன்ைன கண்ட முதல்... எந்நாளும் எந்தன் உள்ளம் உன்ைனேய நிைனத்து ெகாண்டு இருப்பதன் காரணம் என்னேவா!!! கண் இைமக்குள் உன்ைன சிைறபிடிக்க ஆைச ெகாண்டது எந்தன் ெபண் மனம்.... கைடசியில் உந்தன்கண் சிைறக்குள் சுகமாய் சிைறெகாண்ேடன் உந்தன் பா3ைவயில் என்ைன ெவட்கம் எனும் ேபா3ைவக்குள் ேபா3த்திக்ெகாண்ேடன் என் வாழ்வில் முதன்முதலாய்... அற்ைற நிலவில் காணும் நிலவின் முகமும் என் ஓரப்பா3ைவயில் ெதrயும் உன் முகமும் ஒன்றாய் ேதான்றியது என்ன வைகயான மாயேமா!!! என்னில் மாயங்கள் ெசய்தவன் சில சமயம் காயங்கள் ெசய்வது ஏேனா..?? மாயங்கள் சுகமானதாய் இருக்க..நE ெகாடுத்த காயங்கள்கூட சில சமயம் சுகம் தான் அது நE குடுத்ததினாேலா... விலகல் ெதாடரும்...

References

Related documents

Study the signal processing techniques for simulation of acoustic array calibration and generation of artificial UHE neutrino signals using eight hydrophones.. Design and implement

I NTELLECTUAL P ROPERTY UNDER WTO R ULES 713-27 (Carlos M.. The aim of this paper, then, is to analyze the nature and scope of the limits that TRIPS and TRIPS plus regimes

• Associate Professor: Jones Graduate School of Management, Rice University.. July 2006 – • Associate Professor: Olin School of Business,

f) Sufficient information is not available to enable calls to be resolved efficiently and in line with business requirements. g) Call information, including

Your company is sued and is asked to disclose information from an employee’s device, how does your company respond and does the BYOD policy address the situation. Did you know:

Schirmer (piano reduction and revision by Eric Simon), 1959; also a cadenza by Busoni, separately published by Breitkopf and Haertel in 1922, includ- ing orchestral

disappear disappears disappearing disappeared disappeared dislike dislikes disliking disliked disliked divide divides dividing divided divided double doubles doubling

1.1 This specificat This specification covers general requir ion covers general requir ements for car- ements for car- bon and alloy steel wire rods and uncoated coarse