(1)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
உன் நிைனவில் நான் வாழ்ேவன்
- நித்யா காத்திக்
(2)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
அத்தியாயம் 1
தாயாய்
தந்ைதயாய்
குருவாய்
எனக்காக
பல
அவதாரம் எடுத்த
தந்ைதேய
இேதா உன்
ெசல்ல மகளின்
அன்பு பrசு
ேவைல
“அப்பா, ஆஃப லட்ட வந்து விட்டது” என்று கத்தி ெகாண்ேட ஓடி வந்தாள் மது.
மதுமதி ெபயருக்கு ஏத்த மாதிr ெராம்ப அழகாய், அறிவாய் ஐந்தைர அடி உயரத்தில் மாநிறத்தில் இருபாள்.
இைடைய தாண்டிய கருங்கூந்தல் அவள் அழகுக்கு ேமலும் அழைக ேசத்தது. ெமாத்ததில் யாைரயும்
மறுபடியும் திரும்பி பாக்க ைவக்கும் அறுந்த வாலு.
“ஏய்ய் பாத்து வாடா, என் ெசல்ல குட்டி, ெராம்ப சந்ேதாஷம்டா என்ேனாட ந:ண்ட நாள் ஆைசைய
நிைறேவற்றி ைவத்து விட்டாய்” என்று ஓடி வந்த மகைள தன் ேதாேளாடு ேசத்து அைணத்தா சம்பத்
(3)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
மதுேவாட அப்பா (மதுவுக்கு ஓரு சாப்ஃடுேவ கம்ேபனியில் ேவைல கிைடத்து இருக்குங்க அதுக்கு தான்
இந்த ஆபாட்டம்).
மதுவும், சம்பத்தும் ேதன : பக்கத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வந்தன. மதுேவாட அம்மா அவள்
பிறந்தவுடேன ஜன்னி காய்சல் வந்து இறந்து விட்டா. ெசாந்தமாக வ :டும், நிலங்கலும் இருந்ததால்
சம்பத்துக்கு தன் மகைள வளப்பது ெபrய விஷயமாக ெதrய வில்ைல. மைனவி இறந்தவுடன்
குைழந்ைதகாக மறுமணம் ெசய்து ெகாள்ளாமல் மதுவுக்கு எல்லாமுமாய் வாழ்ந்து ெகாண்டு இருக்கிறா
சம்பத்.
நடுத்தர குடும்பமாக இருந்தாலும் தன் மகைள ஓரு ராணி ேபால வளத்து இருந்தா. அேத ேபால மதுவும்
அவருைடய கஷ்டத்ைத புrந்து ெகாண்டு நன்றாக படித்து இன்று அவள் குடும்பதிேலேய முதல் ஆளாக
ேவைலக்கு ெசன்ைன ெசல்கிறாள், அப்பா என்றால் அவளுக்கு உயி, அப்பாவிற்காக அவள் எைதயும்
ெசய்வாள். (ஹும்ம் இது மட்டும் நம்ம ஹிேராவிற்கு ெதrந்தால் அவ்வளவு தான் மதுைவ ஓரு வழி
பண்ணி விடுவான்) அப்பாவும், மகளும் அவகளுக்கு என ஓரு உலகத்ைத அைமத்து அதில் வாழ்ந்து
வந்தாகள்.
“அப்பா வர திங்கள் அன்று ெசன்ைனயில் ேசர ேவண்டும் திங்ஸ் எல்லாம் எடுத்து ைவக்கணும் ெகாஞ்சம்
ேஹல்ப் பண்ணுங்கபா” என்று ெசால்லி ெகாண்ேட தன்னுைடைய ரூமுக்கு ெசன்றாள்.
“மதும்மா ேபாய் கடவுளுக்கு நன்றி ெசால்லிட்டு வாடா அவ தான் நமக்கு எப்பவும் துைண இருக்கிறா”
என மதுேவாட தைலைய தடவி ெகாடுத்தா.
“அப்பா ெராம்ப ேதங்ஸ், ந:ங்க தான் என்ேனாட கடவுள் அதான் உங்க கிட்ட ெசால்லிட்ேடேன” என்று
அவைர பாத்து கண்ணடித்தாள்.
(4)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
“ந: அடங்கேவ மாட்ட மதுமா, ஆனா எனக்கு ஓேர ஒரு கவைல தான்டா ந: எப்படி ெசன்ைனயில் தனியாய்
சமாளிக்க ேபாற ஹாஸ்டல் சாப்பாடு எல்லாம் உனக்கு ஓத்துக்குமா” என்று ெசால்லி ெகாண்ேட மதுவுக்கு
உதவி ெசய்தா சம்பத்.
டிரஸ் அடுக்கி ெகாண்டு இருந்தவள் சட்ெடன்று திரும்பி தன் தந்ைதயின் கரங்கைள பிடித்து “ந:ங்க
எதுக்கும் கவைல படாதிங்க நான் உங்க ெசல்ல ெபாண்ணுபா எல்லாைதயும் சமாளிச்சிடுேவன். உங்க
ஆசிவாதம் எப்பவும் எனக்கு துைணயாய் இருக்கும்” என்று கண் கலங்க கூறினாள்.
“ஹும்ம் சrதான் என் ெபாண்ணு ெராம்ப ெபrய ஆளாயிட்டா” என சுழ்நிைலைய மாற்ற முயன்றா
சம்பத்.
மதுவுக்கும் அது நன்றாகேவ புrந்தது என் அப்பாைவ இப்படி எப்பவும் சந்ேதாஷமா வச்சிக்க ந: தான்
கடவுேள அருள் புrயணும் என்று மானசிகமாய் ேவண்டி ெகாண்டு இருந்தாள்.
அவள் கிளம்ப ேவண்டிய நாள் வந்ததும், ஊrல் இருக்குற எல்லாகிட்ேடயும் அப்பறம் தன் வ :ட்டு ெசடி,
ெகாடி என அைனவrடமும் விைட ெபற்றுக்ெகாண்டு தன் அப்பாவுடன் ெசன்ைனக்கு பஸ் ஏறினாள் மது.
இனிேம அப்பாைவ விட்டு எப்படி தனியாய் இருப்ேபன் என்று தன் ேதாலில் சாய்ந்து அழுது ெகாண்டுருந்த
தன் ெசல்ல மகைள பாத்த சம்பத்துக்கும் கஷ்டமாதான் இருந்தது ஆனால் அைத இப்ேபாழுது ெவளி
காட்டினால் மது ேவைலக்கு ேபாக மாட்டாள் என அைமதியாய் ஆனால் அழுத்தமாய் தன் மனதில்
இருப்பைத ெசால்ல துவங்கினா.
“மது நம்ப குடும்பத்திேலேய ந: தான் நிைறய படித்து இருக்க. அதனால் உன்ைன வ :ட்டிேலேய ைவத்து
இருந்து திருமணம் ெசய்து தருவதில் எனக்கு விருப்பம் இல்லடா. அப்பாவுக்கு ந: ெபrய ஆளாய்
வரணும்னு தான் ெராம்ப ஆைச. என்ேனாட சுயநலத்திற்காக உன்ைன கஷ்ட படுத்துேறனு ந: நிைனச்சா,
இந்த அப்பாைவ மன்னிச்சிடுடா” என்று ெசால்லும் ேபாேத அவ குரல் உைடந்தது.
(5)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
சட்ெடன்று மதுவின் ைக விரல்கள் தன் தந்ைதயின் உதடுகைள மூடின. “அப்பா ந:ங்க எது பண்ணினாலும்
அது என் நன்ைமக்கு தான் என்று எனக்கு ெதrயும் அதனால் பீல் பண்ணாதிங்கபா” என இரண்டு ேபரும்
மாறி மாறி தங்கைள ேதற்றி ெகாண்டாகள்.
மது ெவளி உலகத்ைத பற்றி ெதrந்து ெகாள்ள தான் சம்பத் அவைள ேவைலக்கு அனுப்ப முடிவு ெசய்தா.
மகளின் பிrவு கஷ்டமாக இருந்தாலும் அைத ெவளி படுத்தாமல் தன் ெசல்லத்துக்காக இந்த துன்பைத
சந்ேதாஷமாக ஏற்க ெதாடங்கினா.
ஆனால் ெசன்ைனயில் தான் தன் ெசல்ல மகளின் வாழ்க்ைகேய மாற ேபாவது ெதrந்தால் சம்பத் அவைள
ேவைலக்கு அனுப்பி இருக்கேவ மட்டா.
(6)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
அத்தியாயம் 2
பா&த்த ெநாடியிேலேய
என்ைன சாய்த்து
என் உயிrனில்
கலந்த ேதவைதேய
உனக்கான
என் பிறப்ைப
இன்று உண&ந்ேதன்
“அம்மா, டிப்ஃன் ெரடி ஆகிவிட்டதா..” என்று ேகட்டுக்ெகாண்ேட ைடனிங் ேடபிலில் அமந்து தன்னுைடய
சட்ைடயின் ஸ்லிவ் பட்டன்கைள ேபாட்டு ெகாண்டுருந்தான் நம்ம ஹ:ேரா ெகௗதம். ஆறு அடி உயரம்,
உயரத்திற்கு ஏற்ற எைடயுடன், ஓரு அறிவு ஜிவி கைலயுடன் இருந்தான். (பாத்தாேல ெதrயுமுங்க இவன்
ஓரு சாப்ஃடுேவ கம்ேபனியில் ேவைல பாகிறானு).
“என்னடா இன்ைனக்கு ெராம்ப சிக்கரம் கிளம்பிட்ட” என்று ேகட்டுக்ெகாண்ேட அவனுக்கு சாப்பாடு
பrமாrனா வாசுகி.
“அப்பா எங்கமா காைலயிலிருந்து நான் அவைர பாக்க வில்ைல”.
(7)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
“அவ எப்பவும் ேபால அவ பிரண்ஸ்கிட்ட ெமாக்க ேபாட்டுட்டு இருப்பாரடா ேவற என்ன ேவைல
அவருக்கு” என்று தன் கணவைர திட்டிக்ெகாண்டு இருந்தா வாசுகி மாெகட் ேபானவ இன்னும் வ :ட்டுக்கு
வரவில்ைல என்ற ேகாபம் அவருக்கு.
“என்ன இன்ைனக்கு என் தைல உருலுது” என்று ேகட்டுக்ெகாண்ேட காய்கறி கூைடயுடன் வந்தா
விஸ்வநாதன்.
விஸ்வநாதன், வாசுகியின் ஓேர புதல்வன் ெகௗதம். விஸ்வநாதன் கவெமண்ட் டீச்சராக ேவைல
பாத்துட்டு இருந்தா. ெகௗதம் ேவைலக்கு ெசன்று இரண்டு வருடம் கழித்து அவைர வாலண்ைடய
rைடயெமண்ட் வாங்க ெசால்லி வ :ட்டில் உட்கார ைவத்து விட்டான். (விச்சுவுக்கு ெகாஞ்சம் ஹாடில்
பிராபளம் ெராம்ப ஸ்ைரயின் பண்ணினா உயிருக்ேக ஆபத்தாயிடும் டாக்ட ெசால்லிடாங்க) அதனால
இப்ப வசுேவாட வம்பு ெசய்து தன் ேநரத்ைத ேபாக்கி ெகாண்டு இருந்தா. வாசுகி இந்த அழகான
குடும்பத்தின் தைலவி.
இரண்டு ேபரும் எப்பவும் இப்படி தான் ஓருத்தவrன் கால இன்ேனாருத்தவ வாrக் ெகாண்ேட
இருப்பாகள் ஆனால் மற்ற யாருக்கும் விட்டு ெகாடுக்க மாட்டாகள். இவகளின் ெசல்ல சண்ைடைய
எப்ெபாழுதும் ேபால இன்ைறக்கும் ரசித்து பாத்து ெகாண்டு இருந்தான் ெகௗதம்.
“ேடய் யாேரா இன்ைறக்கு சீக்கரம் ஆபிஸிக்கு ேபாகணும்னு ெசான்னாங்க யாருடா அது” என்று அவன்
அருகில் அமந்தா விஸ்வநாதன்
“அச்சேசா உங்க சண்ைடயில் அைத மறந்துட்ேடன், இன்ைனக்கு கிைளயண்ட் வராங்கபா ெகாஞ்சம் சீக்கரம்
ேபாய் அேரஞ்ெமன்ட்ஸ் பண்ணனும், ேதங்ஸ்பா ஞாபகம் படித்தினதுக்கு” என்று ேவகமாக சாப்பிட்டு விட்டு
அலுவலகத்திற்கு கிளம்பினான்.
(8)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
ெகௗதம் KR சாப்ஃடுேவ ேசாலியுஷனில் டீம் lடராக இருக்கிறான்.
“ஏய்ய், அவன் தான் கிளம்பி விட்டாேன இன்னும் என்ன அங்ேகேய பாத்துட்டு இருக்க ெகாஞ்சம்
என்ைனயும் கவனி வசு” என்று தன் மைனவிைய அன்ெபாழுக பாத்தா விஸ்வநாதன்.
மகைன வழி அனுப்ப வாசலில் இருந்த வாசுகி, தன் கணவனின் கிண்டைல ேகட்டு தைலயில்
அடித்துக்ெகாண்ேட, “பிள்ைளக்கு கல்யாண வயசு வந்துடுச்சி ஆனா உங்க விைளயாட்டுக்கு மட்டும் ஓரு
அளவு இல்லாம ேபாச்சி” என்று அவருக்கு உணவு பrமாறினா வசு
வாத்ைதயில் இருந்த ேகாபம் அவ ெசயலில் இல்ைல என்பைத உணந்த விச்சு “சr ந:யும் சாப்பிட வா
வசு...சு” கண்ணடித்துக் ெகாண்ேட ேகட்ட விச்சுைவ பாத்த வாசுகி.
“ந:ங்க அடங்கேவ மாட்டிங்க” என்று அவருகில் அமந்து காைல உணைவ உண்ண துவங்கினா.
ஆபிஸில், ைபக் ஸ்ட்ண்டில் வண்டிைய பாக் ெசய்து விட்டு ெவளிேய வந்தவன் ேகட் அருகில் நின்று
ஓரு முதியவrன் ைககைள பிடித்து அழுதுக் ெகாண்டு இருந்த ெபண்ைண பாத்தான். அவள் திரும்பி
இருந்ததால் அவன் கண்ணில் முதலில் பட்டது அவளுைடய ந:ண்ட கூந்தல்தான். அவன் மனதில் ஏேதா
ேதான்ற அங்ேகேய நின்றான் ெகௗதம்.
முதியவrன் ெசய்ைககைள பாத்தால் அவ எப்படியும் அவளுைடய தந்ைதயாக தான் இருப்பா என மிக
சrயாக யுகித்தான். ஆபிஸுக்கு சீக்கரம் வந்த காரணத்ைத மறந்து விட்டு அவைளேய பாத்துக் ெகாண்ேட
இருந்தான்.
அவ, அவளுைடய தைல முடிைய ஓதுக்கி கண்ண :ைர துைடத்து “மதும்மா ந: எப்பவும் எதுக்கும் அழ
கூடாதுடா” என்று சமாதானம் ெசய்து அலுவலகத்ைத ஓரு பாைவயிட்டு விட்டு “நான் கிளம்புேரன்டா”
(9)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
என்றவ தன் மகள் இவ்வளவு ெபrய கம்ெபனியில் ேவைல ெசய்ய ேபாகிறாள் என்று அவருக்கு ஓேர
மகிழ்ச்சியாய் இருந்தது.
“சrப்பா ந:ங்க எதுக்கும் கவைல படாதிங்க. நான் சமத்தா இருப்ேபன். உங்க உடம்ைப பாத்துேகாங்க,
மாத்திைர எல்லாம் ேநரத்துக்கு சாப்பிடுங்க. நான் ெடய்லி ேபான் பண்ேறன்” என்று அவைர வழி அனுப்பி
விட்டு திரும்பியவைள பாத்து ெகௗதம் அப்படிேய பிரம்மித்து விட்டான்.
குண்டு கண்கள், ெசப்பு உதடு, பிைற ேபான்ற ெநற்றி, ஐந்ைதைர அடி உயரத்தில் அமுல் ேபபி மாதிr
இருந்த அவைள பாத்ததும் அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது. அவன் உடம்பில் ஏேதா ஓரு ரசாயன
மாற்றம் ஏற்பட்டது. இவள் என்னவள் என்று அவன் உள்மனம் கூறிற்று. ஓரு ெபாண்ைண பாத்தவுடன்
தான் இப்படி எல்லாம் மாறுேவாம் என ெகௗதம் கனவிலும் நிைனத்து பாத்தில்ைல. ெகௗதமின் கண்கள்
மதுவேய பின் ெதாடந்தன. ஆனால் இைத எதுவும் அறியாமல் மது ெகௗதைம கடந்து ெசன்று லிப்ஃட்க்கு
காத்திருந்தாள்.
ெபாதுவாக ெகௗதம் எல்லாrடமும் ெராம்ப ேபச மாட்டான். அதுவும் ெபண்கள் என்றால் ஓரு
ஓதுக்கத்துடன் இருப்பான். ஆனால் ேவைல சம்பந்தமாக இருந்தால் எந்த பாகுபாடும் இல்லாமல்
எல்லாருக்கும் உதவி ெசய்வான். அவன் ெகாடுக்குற ேசாலியுஷன் எப்பவும் சrயாய் இருக்கும்.அவனுைடய
அந்த அைமதியான ேபச்சிற்க்கும், சாந்தமான முகத்திற்கும், ஆறு அடி உயரத்திற்கும், திட்சண்யமான
பாைவக்கும் அவனுக்கு பல ரசிைககள் அந்த அலுவலகத்தில் இருந்தன.
ெகௗதம் ஏன் அந்த ெபாண்ைண இப்படி பாத்துட்டு இருக்கிறான். என்னடா நடக்குது இங்க என்று நம்ப
முடியாமல் தன் ைககைள கிள்ளி பாத்து ெகாண்ேட ெகௗதமருகில் ெசன்றான் நவின்.
நவினும், ெகௗதைம ேபால ேவேறாரு புராஜட்டிக்கு டீம் lட, ெகௗதேமாட ஓேர குேளாஸ் பிரண்ட்.
(10)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
ெகௗதமின் ேதால்கைள ஓரு கரம் தட்டியதும் சட்ெடன்று சுய நிைனவிற்கு வந்தவன் தன் அருகில் நின்ற
நவிைன பாத்தான். “ஏய் இங்க நின்று என்னடா ெகௗதம் பண்ணிட்டு இருக்க வா உள்ேள ேபாகலாம்
மீட்டிங்கு ேநரம் ஆகுது பாரு” என்று எதுவும் ெதrயாதது ேபால் லிப்ஃைட ேநாக்கி அைழத்து ெசன்றான்.
நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது தளத்தில் இவகளின் KR சாப்ஃடுேவ ேசாலியுஷன் அைமந்து உள்ளது.
லிப்ஃட் வந்தவுடன் எல்லாரும் உள்ேள ெசன்றாகள். ஏேதா ேயாசைனயில் இருந்த ெகௗதம் மது தன்
அருகில் நிற்பைத கவனிக்க வில்ைல.
ஆனால் நவின் ேவறு ஓருவrடம் ெமாக்ைக ேபாட்டுக் ெகாண்ேட மதுைவயும், ெகௗதைமயும் ேநாட்டம்
விட ஆரம்பித்தான்.
அப்பாைவ பற்றி ேயாசித்துக் ெகாண்ேட இருந்த மது தன் ைகயில் இருந்த ைபைல நழுவ விட்டாள் அது
மிக சrயாக ெகௗதமின் காலில் விழுந்தது. சுய நிைனைவ ெபற்ற இருவரும் ஓேர சைமயத்தில் கிேழ
குனிய முட்டிக் ெகாண்டாகள்.
ைபைல எடுத்த ெகௗதம் அவளிடம் ெகாடுக்க நிமிர, தவறு ெசய்த குழந்ைத ேபால கீேழ குனிந்து இருந்த
மதுவின் தைல மட்டும் தான் ெதrந்தது. அட இது நம்ம ேபபி (அதாங்க நம்ம மது) மாதிr ெதrயுது என்று
நிைனத்து “எக்ஸ்குயுஸ் மீ மிஸ்” என்றவுடன் தன் தைலைய ெமதுவாக நிமித்தினாள் மதுமதி.
தந்ைதயின் நிைனவுகளிருந்து மீண்டவள், இயல்புேலேய இருந்த குறும்புத்தனம் தைல துக்க யாருடா இந்த
ஹ:ேரா தன் குண்டு கண்கைள உருட்டி ெகௗதைம பாத்தாள்.
அப்ெபாழுது தான் அவன் ைகயிலிருந்த ேகாட்ைட பாத்தாள். கிைளயண்ட் மீட்டிங்காக ெகௗதம் ெகாண்டு
வந்திருந்தான். உடேன மதுவின் கண்கள் பயத்ைத காட்டின. மனேமா மது, இவ ஏேதா ெபrய ஆள் ேபால
வந்தவுடேன உன் ேவைலைய காட்டாேத ெகாஞ்சம் அடக்கி வாசி என்றது.
(11)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
அவளுைடய முகமாறுதைல பாத்துக்ெகாண்ேட ெகௗதம், “ஹ: திஸ் யுவ ைபல்” என்று ஓற்ைற
புருவத்ைத உயத்தி ேகட்டான்.
“எஸ் சா” என்றாள் பயத்துடன்.
“ேஹால்டு இட் ெகபுலி” என்று ெசால்லிக்ெகாண்ேட ஓரு சின்ன சிrப்புடன் ைபைல மதுவிடம்
ெகாடுத்தான்.
இவகள் இைடேய நடந்த வாக்குவாதைத மிகவும் சுவாரஸ்யமாக பாத்துக் ெகாண்டிருந்த நவின், ேடய்
ெகௗதம், ந: இங்க ஏேதா தனியா ஓரு டிராக் ஓட்டிட்டு இருக்குற மாதிr இருக்கு. இந்த ெபாண்ைண
பாத்தா மட்டும் ஓரு மாக்கமா இருக்க. இரு இரு எல்லாத்ைதயும் கண்டுப்பிடிச்சிட்டு அப்பறம்
வச்சிக்குேறன் உன்ைன என ஓரு நமட்டு சிrப்புடன் தன் நண்பைனப் பாத்துக் ெகாண்டிருந்தான்.
அதற்குள் தாங்கள் ெசல்ல ேவண்டிய தளம் வந்தவுடன் இறங்கி ெகாண்டன ெகௗதமும், நவினும்.
மது , நியூ ஜாய்னி ஆதலால் ஆறாவது தளத்துக்கு வர ேவண்டுெமன்று ைமயிலில் ேபாட்டு இருந்தாகள்.
தான் ெசல்ல ேவண்டிய தளம் வந்தவுடன், அங்ேக இறங்கிய மது rஸசப்ஷனில் இருந்தவrம் தன்ைனப்
பற்றிய தகவல்கைள கூறி, எச்.ஆைய பாக்க ேவண்டுெமன்று கூறினாள்.
rஸசப்ஷனில் இருந்த ெபண், எச்.ஆக்கு ேபான் ெசய்து தகவல்கைள ெசால்லி விட்டு, மதுைவ பாத்து,
“ந:ங்கள் சற்று ேநரம் காத்திருங்கள், rடா வந்து உங்கைள சந்திப்பாகள்” என்று ெசால்லி தன்னுைடய
ேவைலைய கவனிக்க ஆரம்பித்தாள்.
அங்ேக இருந்த சீட்டில் அமந்து ேவடிக்ைக பாக்க துவங்கினாள் மது.
(12)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
பத்து நிமிடம் கழித்து மதுைவ பாத்து, “ஆ யு மதுமதி” என்று ேகட்டுக் ெகாண்ேட மதுவின் அருகில்
வந்தா ஓரு ெபண்.
“ேயஸ் மம்” என்றாள் மது.
“ேஹய் கால் மீ rடா” என்று ைக ெகாடுத்து, “ேவல்கம் டூ அவ பாமிலி” என்றாள்.
rடாைவ பாத்து, எவ்வளவு அழகாய் இருக்கிறா என்று மதுவும், மதுைவ பாத்து எந்த ேமக்கப்பும்
ேபாடாம இந்த ெபாண்ணு சம ஸ்மாட் என்று rடாவும் நிைனத்துக் ெகாண்டாகள்.
“மது, ந:ங்க இங்க ைவயிட் பண்ணுங்க நான் மேனஜைர பாத்து விட்டு வருகிேறன்” என்று அவளுைடய
சான்றிதழல்கைள வாங்கி ெகாண்டு ெசன்றாள் rடா.
“சr” என்று தான் முன்ேப அமதிருந்த சீட்டில் அமந்து ேபப்பைர பாக்க துவங்கினாள் மது.
ஓரு மணி ேநரமாகியும் rடா வராததால் மதுக்கு ேபாரடிக்கேவ எழுந்து அங்ேக இருந்த கண்ணாடி கதவின்
வழிேய ெவளிேய ேவடிக்ைக பாக்க ஆரம்பித்தாள்.
கிைளயண்ட் மீட்டிங் முடிந்து தன் அைறக்கு வந்த ெகௗதம் மனதில் மதுேவ நிைறந்து இருந்தாள்.
முதலில் தன் முகத்ைத பாத்து கிண்டல் பண்ணியதும், பின்பு தன் உைடைய பாத்து அவள் பயந்ததும்
தான் அவன் நிைனவில் இருந்தது சிrத்துக்ெகாண்ேட ைபைல எடுத்தான்.
(13)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
“எக்ஸ்கியுஸ் மீ ெகௗதம்” என்று rடா ெகௗதமின் அைறக்கு வந்தாள்.
ெகௗதமின் சிrத்த முகம் சீrயஸாக மாறியது “ேயஸ் rடா, ேஹாவ் ெகன் ஐ ேஹல்ப் யு” என்றான்.
இவ்வளவு ேநரம் சிrச்சிட்டு தாேன இருந்த ஆனா என்ைன பாத்ததும் சீrயஸாக லூக்கு விடுற ஹும் ந:
எப்ேபா தான் திருந்த ேபாற ெகௗதம் என மனதுகுள் திட்டிய படிேய “ஓரு நியூ ஜாய்னி வந்து
இருக்கிறாகள் ெகௗதம் உங்க டீம்மில் ேசக்க ெசால்லி பிரதாப் ெசான்னா ேஹாப் யு rசிவ்டு தட்
ைமயில்” என்றாள்.
“ேயஸ் ஐ ஸா தட். அவங்க வந்து விட்டாகளா”.
“ஹ:ம் அவங்க வந்து ஓரு மணி ேநரமாகிறது.”
“ஓ ஸாr rடா, நான் மீட்டிங் ேபாயிட்ேடன் ஜாய்னிங் பாமாலிட்டி மற்றும் ெவrபீேகஷன் எல்லாம்
முடிந்து விட்டாதா?” என நிஜமான வருத்ததுடன் ேகட்டான் ெகௗதம்.
“ேயஸ் ெகௗதம், எல்லாம் முடிந்து விட்டது. நான் அவங்கைள இங்ேக அனுப்பட்டுமா” என்றாள் rடா.
“யா ஸுயு. டிெரயின்ங் ஹாலில் வயிட் பண்ண ெசால்லுங்க. ஐ வில் ேடக் ெக” என்றான் ெகௗதம்.
“சr” என்று rடா, மதுைவ பாக்க ெசன்றாள்.
ெகௗதமிற்கு ெதrயவில்ைல, மது தான் அந்த ந:யூ ஜாய்ன : என்று, ஏெனன்றால் தன் டீமிகும் சில ந:யூ
ஜாய்ன :ஸ் வர ேபாவதாக நவின் ேநற்று ெகௗதமிடம் கூறி இருந்தான். மது தனக்காக வயிட் பண்றைத
(14)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
மறந்து விட்டு கிைளயண்ட் மீட்டிங்கில் நடந்தைதப் பற்றி டீமுக்கு ைமயில் ெரடி பண்ணிக்
ெகாண்டிருந்தான். ( ெகௗதம் இப்படி தாங்க ேவைலனு வந்து விட்டா மத்தைத மறந்து விடுவான்.
இதுனால மதுகிட்ட எவ்வளவு அடி வாங்க ேபாறானு மட்டும் பாருங்க)
rடா, மதுவிடம் வந்து, “ந:ங்க மூன்றாவது தளத்திற்கு ெசன்று அங்ேக இருக்கும் டிெரயின்ங் ஹாலில்
வயிட் பண்ணுங்க, உங்க டீம் lட உங்கைள சந்திப்பா” என்றாள்.
மதுவும் சr என தைலைய ஆட்டி விட்டு, என்னடா இது ஆரம்பேம இவ்வளவு கண்ண கட்டுது என்று
மனதில் நிைனத்துக் ெகாண்ேட தான் ெசல்ல ேவண்டிய தளத்திற்கு ெசன்றாள்.
அங்ேக டிெரயின்ங் ஹாலில், ேமலும் இரண்டு ேப அமதிருந்தாகள். அவகள் ெவங்கட்டும், ேமாசஸூம்.
மது, அவகைள பாத்து நட்பாக சிrத்தாள். அவகளும் இவைள பாத்து சிrத்தன..
“ஹாய் பிரண்ட்ஸ், நான் மதுமதி” என்றாள், உடேன ெவங்கட்டும், ேமாசஸூம் “ஹாய்” என்று தங்கைள
அறிமுகம் படுத்திக் ெகாண்டன. பின்பு மூவரும் தங்கள் அரட்ைட கச்ேசrைய ஆரம்பித்திருந்தாகள்.
அப்ெபாழுது “எக்ஸ்கியுஸ் மீ ைகய்ஸ் என நவின் அங்ேக வந்தான்.
“ஐ யம் நவின், யுவ டீம் lட” என்று மதுைவ பாத்தவுடன் அட, இவங்க நம்ப ெகௗதேமாட ஆளு
தாேன.. ஹும்ம் நல்லா என்ஜாய் பண்ணுடா என்று மனதில் நிைனத்து மூவைரயும் பாத்து ெபாதுவாக
சிrத்தான்..
(15)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
ஓேர புராஜட்டுக்கு தான் தங்கள் மூவைரயும் எடுத்து இருப்பதாக நிைனத்தன. ஆனால் நவிேனா, “ெவங்கட்
அன்ட் ேமாசஸ் ந:ங்க என்ேனாட டீமில் வருவிங்க. மதுமதி உங்க lட உங்கைள விைரவில் சந்திப்பா
ெகாஞ்சம் வயிட் பண்ணுங்க” என்று கூறிக்ெகாண்ேட மற்ற இருவைரயும் பாத்து “ந:ங்கள் என்னுடன்
வாருங்கள்” என்றான்.
ெவங்கட்டும், ேமாசஸூம் மதுவிடம் விைட ெபற்றுக்ெகாண்டு நவினுடன் ெசன்றன. நவின் அவகளுக்கு
சில டாகுெமண்ட்ஸ்ைய ெகாடுத்து “படிங்க எதுனா டவுட் இருந்தா ேகளுங்க” என்று ெசால்லி விட்டு
ெகௗதைம பாக்க கிளம்பினான்.
ைமயிலில் முழுகி இருந்த ெகௗதைம, நவினின் குரல் கைலத்தது “ேடய் டிெரய்னிங் ரூம் ேபாக
வில்ைலயா அங்க உன் டீம் ேமட் வயிட் பண்ணிட்டு இருக்காங்கடா ந: இங்க என்ன பண்ணிட்டு இருக்க”.
“நான் இப்ப டிெரய்னிங் எதுவும் அேரஞ்ட் பண்ணலேயடா” என்று குழம்பிய மனநிைலயில் நவிைன
ேகட்டான்.
இவன வச்சிகிட்டு ஓரு ெகாைல கூட பண்ண முடியாது என ெநாந்து ெகாண்ேட “ந:யூ ஜாய்ன : உனக்காக
வயிட் பண்றாங்க ேபாய் அவங்கைள பாரு” என்ற நவின் ேகாபமாக தன் ேகபினுக்கு ெசன்றான்.
நவிைன பாத்து என்னாச்சி இவனுக்கு இந்த சின்ன விஷயத்துக்கு இவ்வளவு ேகாபம் படுறான் என்று
ேயாசிச்சிக்கிட்ேட ைடப் ெசய்த ைமயிைல தன் டீமுக்கு அனுப்பி விட்டு ெராம்ப ெபாறுைமயாக டிெரய்னிங்
ஹாலுக்கு ெசன்றான் ெகௗதம். தன் ேபபி தனக்காக காத்திருப்பைத அறியாமல்.
(16)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
அத்தியாயம் 3
தந்ைதைய
மட்டும் சா&ந்த
இருந்த என்
உலகத்தில்
எல்லாமுமாய்
நுைழந்தாய்
என்னவேன
டிெரய்னிங் ஹாலில், மது ேபாடில் ெபாம்ைம வைரந்துக் ெகாண்ேட
“காத்திருந்து காத்திருந்து காலங்கள் ேபாகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூ விழி ேநாகுதடி”
என்று பாடி ெகாண்டுருந்தாள். அந்த நிைலைமயில் மதுைவ பாத்த ெகௗதம் என்ன பண்ணிட்டு இருக்கா,
ேவற யாரவது பாத்தால் என்ன ஆவது அவ்வளவு தான். ெகாஞ்சம் கூட ெபாறுப்ேப இல்லாமல் படம்
வைரந்து ெகாண்டு இதுல பாட்டு ேவற என ேகாபமாக என்னெதன்று வைரயறுக்க முடியாத நிைலயில்
அவைளேய பாத்துக் ெகாண்டிருந்தான்.
சில நிமிடங்களிேலேய சுய நிைனைவ அைடந்தவன் “எக்ஸ்கியுஸ் மீ மிஸ்” என இழுத்தவாேற தன்
ைகயிலிருந்த ேபப்பrல் ெபயைர பாத்து “மதுமதி” என்றான். மதுேவா எைதயும் காதில் வாங்காமல் தன்
(17)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
பாட்டில் லயித்திருந்தாள்.
மீண்டும் ெகாஞ்சம் சத்தமாக மறுபடியும் “மதுமதி” என்றான்.
“எவஅவ” என்று ெசால்லிக்ெகாண்ேட திரும்பியவள் ேகாபமான முகத்துடன் நின்றிருந்த ெகௗதைம
பாத்தாள். யாரும் வர மாட்டாகள் என நிைனத்து ெகாண்டு தான் அவள் பாட ஆரம்பித்திருந்தாள்.
ெகௗதைம பாத்த மது சட்ெடன்று பாட்ைட நிறுத்தி விட்டு பயத்துடன் அவைன ஏறிட்டாள்.
பயத்துடன் நின்ற மதுைவ பாத்து ேபபி ந: தான் மதுமதியா என்று மனதில் மகிழ்ச்சிேயாடு ஆனால்
ெவளிேய ேகாபமாக, “இது ஆபிஸா இல்ல உன் வ :டா. பாட்ெடல்லாம் பலமா இருக்கு “ என உருமியவாேற
அவளருகில் வந்தான் ெகௗதம்.
மது சராசr ெபண்கைள விட ெகாஞ்சம் உயரமானவள் தான் ஆனால் அவன் பக்கத்தில் மிக குள்ளமாக
ெதrந்தாள்
அய்ையேயா நல்லா மாட்டிக்கிட்ேடன். இப்ப என்ன பண்றது என ெதrயாமல் பயத்தில் மதுவின் உடல்
நடுங்க ஆரம்பித்தது. கண்களில் கண்ண :ருடன் கீேழ குனிந்தாள்.
அவள் அழுவ ஆரம்பித்ததும் ெகௗதமுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் தன் ேகாபத்ைத
மைறத்து, தன்ைமயாக “மதுமதி, என்னாச்சி முதலில் அழுவரைத நிறுத்துங்க” என்று ேமலும் ெநருங்கி
நின்ற ெகௗதைம பாத்த மது ேதம்பி ேதம்பி அழ ஆரம்பித்தாள். அவள் மூச்சு விட சிரமபடுவது அவனுக்கு
நன்றாக ெதrந்தது.
(18)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
சட்ெடன்று அவைள தன் ேதாேளாடு ேசத்தைணத்து அவள் தைலைய வருடி ெகாடுத்தான். “குட்டிமா
அழாதிங்கடா ஓன்றும் இல்ைல பயப்படாதிங்க” என்று மற்ெறாறு ைக அவள் முதுைக தடவின. அவன்
ெசய்ைககள் தன் தந்ைதைய நிைனவு படுத்த மது ேமலும் அவைன ஓன்றினாள்.
சிறிது ேநரம் கழித்து சமாதனம் ஆன மது தன் நிைலைய உணந்து அவைன விட்டு சட்ெடன்று விலகி
தான் ெசய்த தவறின் அளைவ கண்டு ெநாந்தாள். நான் எப்படி அவ ேதாலில் சாய்ந்ேதன். கட்டாயம்
என்ைன பற்றி தவறாக நிைனத்திருப்பா என ைககைள பிைசந்து ெகாண்ேட ெமதுவாக கண்களில்
கண்ண :ருடன் நிமிந்து ெகௗதைம பாத்தாள்.
ஓவ்ெவாரு வினாடியும் மாறிய அவளின் முக பாவணங்கைள ரசித்து ெகாண்ேட, ேபபி உன் முகத்ைத
ைவத்து ந: மனதில் நிைனப்பைத ஈஸியாக ெசால்லிடலாம்டா. ேஹாவ் சுவிட் யூ ஆனு மனதில்
ெகாஞ்சியவாேர அவைள பாத்தான்.
பின்பு சிrத்துக்ெகாண்ேட “ஹாய் மதுமதி அயம் ெகௗதம், யூவ டீம் lட” என்று தன் ைககைள
ந:ட்டினான்.
என்னடா இது திட்டுவாருனு பாத்தா சிrக்கிறா என்ெறண்ணி தன்னுைடய ைககைள ந:ட்டி “ஸாr சா”
என்ற மதுவின் ைககைள பற்றியவாறு “ஹாய் ெசான்னா ஸாr ெசால்லற ெபாண்ைண இப்ேபா தான்
முதல் முதலாய் பாக்கிேறன்” என தன் அழகிய பல்வrைச ெதrய சிrத்தான்.
தான் அழுவைத நிறுத்துவதற்க்கு தான் ெகௗதம் இப்படி ெசால்கிறா என்பைத உணந்த மது, இவன்
என்னடா எல்லா விஷயத்திலும் தன் தந்ைதைய நிைனவு படுத்துகிறாேன என்று நிைனத்துக் ெகாண்ேட
(19)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
மறுபடியும் “ஸாr பா எவrதிங்க்” என்று சிrத்த மதுைவ பாத்து “விட்டா ஸாr ெசால்லிட்ேட இருப்ப வா
ப்ேளசுக்கு ேபாகலாம்” என்று தன் டீம் ேமட்ஸ் இருக்கும் இடத்திற்கு அைழத்து ெசன்றான்.
தன் தந்ைதைய ேபால எல்லா விதத்திலும் தன்ைன ேதற்றிய ெகௗதைம மதுவுக்கு மிகவும் பிடித்திருந்தது.
“ஹாய் ைகய்ஸ் இவங்க மதுமதி நம்ப டீமுக்கு புதியதாய் வந்து இருக்கிறாகள்” என்று மதுைவ அறிமுக
படித்தினான் ெகௗதம்.
டீமில் இருந்த ஐந்து ேபரும், ெகௗதம் அருகில் துறுதுறுெவன சிrத்துக் ெகாண்ேட நின்ற மதுைவ பாத்து
“ஹாய்” என்றன.
அவகைள பாத்து மதுவும் “ஹாய் பிரண்ட்ஸ்” என்றாள்.
டீமில் இருந்த ஐவரும் அவைள ஆச்சயமாய் பாத்தாகள். ஏெனன்றால் ெபாதுவாக நியூ ஜாய்ன :யாக
அதுவும் பிரஷராக வருபவகள் பயந்துக் ெகாண்ேட ேபசுவாகள் இவள் என்னடா என்றாள் ஜாலியாக
ஹாய் பிரண்ட்ஸ் என ெசால்கிறாள் என்று மனதில் நிைனத்து ெவளிேய சிrத்தாகள். அவள் பிரண்ட்ஸ்
என ெசான்னதும் அவைள எல்லாருக்கும் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் ெகௗதமிற்கு ெபrதாக எதுவும்
ேதான்ற வில்ைல. அவனுக்கு தான் அவன் ேபபியின் துணிச்சைலப் பற்றி நன்றாகத் ெதrயுேம.
ெகௗதம், அங்ேக நின்றுருந்த மற்ெறாரு ெபண்ைண பாத்து, “ஸ்ருதி இவங்களுக்கு நம்ப புது புராேஜக்ட்ைட
பத்தி சில டாகுெமண்ட்ஸ் ெகாடுங்க அவங்க அைத படிக்கட்டும்” என்று ெசால்லிக் ெகாண்ேட மதுைவ
பாத்து “ந:ங்க அைத படிங்க, ட்வுட் எதுனா இருந்தா எல்லாத்ைதயும் ேநாட் பண்ணி ைவத்து, கைடசியாக
அவகைள ேகளுங்கள்” என்றான்.
(20)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
பின்பு தன் டீமில் இருந்த மற்றவகைள பாத்து, “புது புராேஜக்ட் டாகுெமண்ட்ைஸ அனைலஸ் பண்ணி
ைவங்க, ஈவ்னிங் மீட்டிங் இருக்கு” என்று ெசால்லி விட்டு தன் ேகபினுக்கு ெசல்வதற்கு முன்பு டிைரனிங்
ஹாலுக்கு ெசன்று மது வைரந்த படத்ைத தன் ேபானில் பதிவு ெசய்து ெகாண்டு, ேபாைட துைடத்து
விட்டு தன் இருப்பிடத்துக்கு ெசன்றான் ெகௗதம்.
ெகௗதம் ெசன்ற திைசையேய பாத்துக் ெகாண்ேட நின்றுருந்த மதுைவ பாத்து வஸந்த், “ேமடம் உங்க
இடம் இங்ேக இருக்கு” என சிrத்தான்.
உடேன மதுவும் தன் நிைலைய உணந்து, “ஹூம் ேதங்ஸ்” என்று ெசால்லி விட்டு அவன் அருகில்
இருந்த தன் இருப்பிடத்தில் அமந்து ஸுருதிக் ெகாடுத்த டாகுெமண்ட்ைஸ படிக்க ஆரம்பித்தாள்.
அங்ேக ெகௗதேமா, மதுைவ நிைனத்து சிrத்துக் ெகாண்ேட அவள் பாடிய பாட்டு தனக்காகேவ பாடியது
ேபால உணந்தான். ேபபி, ேபபி என உருகியவாேற அவள் தன் ேதாலில் சாய்ந்து அழுத இடத்ைத
ைககளால் தடவினான். அவளின் கண்ண : துளியின் சுவடுகைள பாத்த ெகௗதம், தன் ேபபிைய இனிேம
எதற்காகவும் அழ ைவக்க கூடாது என முடிெவடுத்தான். ஆனால் அவனுக்கு அப்ெபாழுது ெதrயவில்ைல,
அவனாலேய அவள் வாழ்க்ைக முழுவதும் அழ ேபாகிறாள் என்று.
(21)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
அத்தியாயம் 4
வா&த்ைதகளாய் தான்
ேகாபத்ைத உணர
ைவக்க முடியுமா
இேதா உன்
ெமௗனத்தால் உண&கிேறேன
மதியம் ஆனதும், எல்லாரும் லன்சுக்கு ெசல்ல ஆரம்பித்தன. மதுேவா தனக்கு ெகாடுத்த
டாகுெமண்ட்ஸில் முழுகி இருந்தாள்.
வஸ்ந்த், மதுவிடம் “ ஏய்ய் மது ந: லன்சுக்கு ெசல்ல வில்ைலயா?” என்றான்.
மதுேவா வஸந்திடம், “ந:ங்கள் எனக்கு ஓரு உதவி ெசய்ய முடியுமா” என்றாள்
என்னமா “உனக்கு சாக்ெலட் எதுனா வாங்கிட்டு வரனுமா” என ேகலி ெசய்தான். வஸந்துக்கு மதுைவ
பாத்தால் அவள் தங்ைகயின் ஞாபகம் தான் அதிகமாய் வந்தது.
“அய்ய சாக்ெலட் எல்லாம் ேவண்டாம், எனக்கு நவின் டீம் எங்ேக இருக்கிறாகள் என்று ெசால்கிற:களா?”
“ஏய் மது உனக்கு அங்ேக யாைர ெதrயும். அதுக்குள்ள உனக்கு பிரண்ட்ஸ் இருக்கிறாகளா” என
ஆச்சயமாய் பாத்தான்.
(22)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
“ஆமா, வஸந்த் என் கூட இன்னும் இரண்டு ேப ஜாயின்ட் பண்ணி இருக்கிறாகள் , நான் அவங்க கூட
லன்ச்சுக்கு ேபாய் ெகாள்கிேறன்”
“சr” என்று மதுைவ நவினின் டீம் இருக்கும் இடத்திற்கு அைழத்து ெசன்றான் வஸந்த்.
அவளுைடய நண்பகளுக்கு வஸந்ைத அறிமுக படுத்தி விட்டு, “பாய் வஸந்த் இனிேம நான் பாத்துகுேறன்.
ெராம்ப ேதங்க்ஸ் பிரத” என்றாள் கண்ணடித்துக் ெகாண்ேட.
“அடபாவி பிரண்ட்ைஸ பாத்ததும் அண்ணைன கழட்டி விடுற:ேயம்மா” என ேசாக கீதம் வாசித்தான்
வஸந்த்.
அவைன பாத்து மூவரும் சிrத்தன, உடேன மது “ஓ.ேக நாங்கள் லன்ச்சுக்கு ேபாேறாம், ந:யும் வrயா.
ெராம்ப பசிக்குது” என்றாள் பrதாபமாக.
“இல்ைல, என் பிரண்ட்ஸ் வயிட் பண்ணிட்டு இருக்காங்க நான் அவகளுடன் ெசல்கிேறன். உனக்கு எதுனா
ேவண்டுெமன்றால் எனக்கு ேபான் ெசய்” என்று ேபான் நம்பைர பrமாrக் ெகாண்டு அவகளிடமிருந்து
விைட ெபற்றான் வஸந்த்.
லன்ச்சுகு ெசல்ல ேவண்டிய தளத்ைத அறிந்து ெகாண்டு மூவறும் அங்ேக ெசன்றன.
நவின், ெகௗதமின் ேகபினுக்கு ெசன்று, “ேடய் வாடா சாப்பிட ேபாகலாம். உனக்கு எல்லாம் பசிக்கேவ
பசிக்காதா” என்று ேகட்டுக் ெகாண்ேட ெகௗதமருகில் அமந்தான்.
(23)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
அய்யேயா இந்த மது சாப்பிட்டாளா, யாைரயும் இங்ேக அவளுக்கு ெதrயாேத. என்ன பண்ணிட்டு
இருக்காேளா தன் கடைம உணச்சியில் மதுைவ மறந்து விட்ேடாேம என்று ெநாந்துக் ெகாண்ேட
நவினிடம் “ந: ேபாய் சாப்பிட ஆரம்பி நான் ஐந்ேத நிமிடத்தில் ைமயில் அனுப்பி விட்டு வருகிேறன்”
என்றான் ெகௗதம்.
நவிேனா அவைன ேகாபமாக ஓரு பாைவ பாத்து விட்டு ெசன்றான்.
ஸாrடா நண்பா என ெசால்லி விட்டு மதுைவ பாக்க ெசன்றான் ெகௗதம்.
லன்ச்ைச முடித்து விட்டு அங்ேக அமதிருந்த ஸுருதிைய பாத்து, “மதுமதி எங்ேக அவங்க லன்ச் உங்க
கூடதான் வந்தாகளா?” என்று ேகட்டான் ெகௗதம்.
தன் தவைற உணந்த ஸ்ருதிேயா, அச்சேசா இந்த ெபாண்ைண சாப்பிட கூப்பிட மறந்து விட்ேடாேம இப்ப
ெகௗதம் கிட்ட என்ன ெசால்றது என்று ெதrயாமல் திரு திருேவன முழித்துக் ெகாண்ேட “எனக்கு
ெதrயாது ெகௗதம் நான் அவங்கைள லன்ச்சுக்கு கூப்பிட்டுக் ெகாண்டு ேபாக வில்ைல” என்றாள்.
ெகௗதேமா, ைச இவ எங்க ேபானா, இப்ப எங்ேக ேபாய் ேதடுறது என்று ஸுருதிைய ஓரு பாைவ
பாத்தான். அந்த பாைவயில், உனக்கு இது கூட ெதrயாதா? ஸ்கூல் மாதிr எல்லாம் ெசால்லி தரணுமா?
என்று இருந்தது.
அங்ேக அமதிருந்த பாலா, “பாஸ் மது நம்ப வஸந்ேதாட லன்ச் சாப்பிட ேபானாகள்” என்றான்.
(24)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
ேடய் நல்ல ேவைள என்ைன காப்பாத்தின என்று ஓரு நன்றி பாைவைய ஸ்ருதி ெசலுத்தினாள்.
ெகௗதேமா “ெராம்ப ேதங்ஸ் பாலா” என்று அந்த இடத்ைத விட்டு அகன்றான்.
“ஸ்ருதி, இந்த ெகௗதமுக்கு என்னாச்சி அவ இப்படி யா கிட்ேடயும் எனக்கு ெதrந்து இவ்வளவு
அக்கைரயாய் இருந்ததில்ைலேய என்ன நடக்குது இங்ேக” என்று கிண்டல் ெசய்தான்.
“ேடய் நாேன கடுப்பிேல இருக்கிேறன் ந: ேவற படுத்தாேத” என்றாள். ஆனால் ஸுருதிக்கும் ெகௗதமின்
நடவடிக்ைககள் ஆச்சயமாக தான் இருந்தது. அைத ெவளிகாட்டிக் ெகாள்ளாமல் “ேபா ேபாய் ேவைலைய
பாரு” என தன் முகத்ைத திருப்பிக் ெகாண்டாள்.
“வர வர யாரும் நம்பைல மதிக்க மாட்றாங்கேள” என புலம்பிக் ெகாண்ேட தன் ேவைலைய கவனிக்க
ஆரம்பித்தான் பாலா.
எைதேயா ேயாசித்து ெகாண்ேட நவினின் அருகில் அமந்து மதிய உணைவ உண்ண ஆரம்பித்தான்
ெகௗதம். அப்ெபாழுது “ேடய் எனக்கு நான்-ெவஜ் என்றால் ெராம்ப பிடிக்கும் என் சிக்கன் பீைஸ ெகாடுடா”
என்று ஓரு குரல் ெகஞ்சி ெகாண்டிருந்தது.
அட இது நம்ப ேபபி குரல் மாதிr இருக்கு என்று சட்ெடன்று தைலைய நிமித்தி எதி ேடபிைள பாத்தான்
ெகௗதம். அவன் நிைனத்த மாதிrேய மது தான் ேமாஸஸிடம் சிக்கன் பீைஸ காட்டி ஏேதா கண்ண
உருட்டி உருட்டி விைளயாடிக் ெகாண்டிருந்தாள்.
சாப்பிடுவைத நிறுத்தி விட்டு மதுைவேய பாத்தான் ெகௗதம். “வஸந்ேதாட சாப்பிட ேபானாள் என்று
ெசான்னாகள் இவ ேவறு யாrடேமா உட்காந்து கைத அடித்து ெகாண்டிருக்கிறாள். யாருடா இவகள்?”
என்று மனதில் நிைனப்பதாய் நிைனத்துக் ெகாண்டு ெவளிேய கூறினான்.
(25)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
யாைரப் பற்றி ேகட்கிறான் என்று புrயாமல் சட்ெடன்று திரும்பி பாத்த நவின். “ேடய் ெகௗதம்,
அவங்களும் நியூ ஜாய்னிஸ் தான்டா மூவரும் ஓன்றாக தான் ஜாயின் பண்ணினாகள். அவங்க இரண்டு
ேபரும் என்னுைடய டீமில் தான் இருக்கிறாகள்” என்றான்.
ெகௗதம் எதுவும் ெசால்லாமல் மதுைவேய பாத்து ெகாண்டிருந்தான். யாேரா நம்பலேய பாப்பது ேபால
ேதான்ற சாப்பிடுவைத நிறுத்தி விட்டு நிமிந்து பாத்தாள் மது.
மதுைவ ஓரு ேகாப பாைவ பாத்து விட்டு கீேழ குனிந்து தன் உணைவ சாப்பிட துவங்கினான் ெகௗதம்.
இவ ஏன் இப்படி ேகாபமாக பாக்கிறா. நாம எந்த தப்பும் பண்ணலேய என்று குழம்பியவாேற ெமௗனமாக
தன் உணைவ உண்டு முடித்தாள் மது.
பராவால்ைலேய நாம ஓரு பாைவ பாத்தற்ேக இப்படி அைமதியாயிட்டா. பின்ன என்ன ேபபி ந: எப்படி
சாப்பிட்ட, யா கூட ேபானிேயா என்று நாேன பயந்துட்டு இருந்ேதன். ந: என்னடானா ெராம்ப கூலா இங்க
உன் பிரண்ட்ேஸாட கைத அடிச்சிட்டு விைளயாடிட்டு இருக்க. அதுக்கு தான் நான் உன்ைன
முைறச்ேசன்டா. ஸாr என்று தன் மனதில் இருக்கும் மதியுடன் ேபசி ெகாண்டிருந்தான் ெகௗதம்.
எப்ெபாழுது மதுைவ முதன் முதலாக பாத்தாேனா அப்ெபாழுேத மது தான் அவன் உலகம், அவைள
யாருக்காகவும் விட்டு ெகாடுக்க கூடாது, அவளுக்கு எல்லாமுமாக தான்தான் இருக்க ேவண்டும் என்று
முடிவு ெசய்திருந்தான் ெகௗதம்.
ஏேதா ேகட்டான் அப்பறம் அைமதியாயிட்டான். என்ன நடக்குது இங்ேக என்று ஓன்றும் புrயாமல்
நவினும், இவ்வளவு ேநரம் நல்லா தான் விைளயாடிட்டு இருந்தா, என்ன த:டீனு அைமதியாயிட்டா என்ன
ஆச்சி இவளுக்கு என்று ெவங்கட்டும், ேமாசஸும் நிைனத்து ெகாண்டிருந்தன.
(26)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
உணைவ முடித்துக் ெகாண்டு ஓவ்ெவாறுவரும் தங்கள் நிைனவுகளில் முழுகியபடி அவகளின்
இருப்பிடத்திற்கு ெசன்றன.
மாைல, மீட்டிங் இருந்தால் எல்லாரும் மீட்டிங் ஹாலில் குழுமி இருந்தாகள். மது மட்டும் வரவில்ைல.
ெகௗதம், வஸந்ைத பாத்து “ஏன் மதுமதி வரவில்ைலயா?” என ேகட்டான்.
வஸந்ேதா, “ஸுருதிதான் வர ேவண்டாம் என்றாகள்”.
ஸுருதிைய பாத்த ெகௗதம், நிதானமாக “ஸுருதி, மதுமதி பிரஷராக இருப்பதால் ந:ங்கள் மீட்டிங் வர
ேவண்டாம் என்று முடிவு ெசய்திருப்பீகள்னு நிைனக்கிேறன். ஆனால் அவங்கைள நாம் எதற்காகவும்
ஓதுக்க கூடாது. அவங்களுக்கு ெதrந்தைத அவகள் ெசால்லட்டும். வஸ்ந்த் மதுைவ கூப்பிடுங்கள்”
என்றான்.
ஸுருதி, சீனிய புேராகிராமராக ெகௗதம் டீமில் முன்றாண்டுகளாக இருப்பவள். ெகௗதமிற்கு அடுத்த
படியாக இருப்பதால் சில முடிவுகைள அவள் எடுப்பாள். அவள் எடுக்கும் முடிவு சrயாக இருந்தால் தான்
ெகௗதம் அைத ஏற்பான் இல்ைலெயன்றால் அவகளுக்கு புrயும் படி எடுத்துைரத்து அவகளின் தவைற
சுட்டிக் காட்டி அைதத் திருத்துவான்.
வஸந்த், மதுவுக்கு ேபான் ெசய்து மீட்டிங் ஹாலுக்கு வர ேவண்டிய வழிைய ெசால்லி அவைள வர
ெசான்னான்.
(27)UN NINAIVIL NAAN VAAZHVEN by Nithya
மதுேவா, நம்பைள எதுக்கு கூப்பிடுகிறாகள், மதியம் விைளயாடினதுக்கு தான் திட்ட ேபாகிறாேரா. ச்ேச ேச
நம்ம ெகௗதம் அப்படி எல்லாம் இருக்க மாட்டா என்று ஏேதா ஏேதா நிைனத்துக் ெகாண்ேட ஹாலுக்கு
ெசன்று “எக்ஸ்கியுஸ் மீ” என்று ேகட்டுக் ெகாண்ேட கதைவ திறந்தாள் மது. எல்லாரும் அவரவ சீட்டில்
அமந்து இருந்தாகள். மது வருவது கைடசி ேநரத்தில் முடிவானதால் அவளுக்கு சீட் இல்லாமல் நின்று
ெகாண்டிருந்தாள்.
ெகௗதம், தன் இருக்ைகயில் இருந்து எழுந்து, மதுைவ பாத்து, “ந:ங்க இங்ேக உட்காருங்க” என்றான்.
“ேவண்டாம் சா, நான் இங்ேகேய நிற்கிேறன். எனக்கு எந்த பிரச்சைனயும் இல்ைல”
ெகௗதம், மதுவிடம் ஓரு அழுத்தமான பாைவைய ெசலுத்தி, “மதுமதி, நான் உங்க பிரச்சைன பற்றி
எதுவும் ேகட்க வில்ைல. அங்ேக ெசன்று அமருங்கள் என்று தான் ெசான்ேனன்” என ேகாபமாக
கூறியவாேர ேபாடில் திரும்பி புராஜக்ட் பற்றி எழுத ஆரம்பித்தான்.
மதுவும் எதுவும் ெசால்லாமல், நாம எப்படி ேபசினாலும் இவன் மடக்குறாேன. எப்ேபா பாரு முைறச்சிட்ேட
இருக்கான். ஆனா இவன் பாைவயில் ஏேதா ஓன்னு இருக்கு, அைத பாத்தாேல நாம அைமதியாயிேறாம்.
சr வந்த விஷயத்ைத கவனிப்ேபாம், என்று ெகௗதம் ேபசுவைத ேகட்க ஆரம்பித்தாள்.
ெகௗதம், புராஜக்ைட பற்றி ெசால்ல ஆரம்பித்தான். அவன் ஒவ்ெவான்றாக ெசால்லிய விதம், ெகாடுத்த
குறிப்புகள் , வைரந்து காமித்த விதம், அவனுைடய ஆங்கில புலைம என ெகௗதமின் அடுத்த
பrணாமத்ைத மது உணந்தாள். அவைன ஆச்சயமாக பாத்துக் ெகாண்ேட ச்ேச பாக்க தான் ஆளு
பயங்கர ஸ்மாட்னு பாத்தா ேவைலயிலும் சம பிrலியண்டா இருக்கிறா. ஹ:ம் இவ கூட ேவைல