• No results found

VSY-17

N/A
N/A
Protected

Academic year: 2021

Share "VSY-17"

Copied!
15
0
0

Loading.... (view fulltext now)

Full text

(1)

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu

விலகிச்ெசல்வது ஏேனா..?? -17 அைனவரும் சிறிது ேநரம் அமந்து அரட்ைட அடித்துக்ெகாண்டு இருந்தன..நந்து வருவிடம் தனது கல்லூr வாழ்க்ைக பற்றியும்,அவனது ேபாlஸ் பயிற்சி பற்றியும் ேபசிக்ெகாண்டு இருந்தான்... நந்து ேபசியைத ேகட்டுெகாண்டு இருந்த வருவிடம் ஹ்ம்ம்..என்ற ஒரு பதிைல தவிர ேவேறதும் இல்ைல...சிறிது ேநரம் இைத கவனிக்காமல்

(2)

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu

தன் பாட்டில் ேபசிக்ெகாண்ேட ெசன்ற நந்து ஒரு ேநரத்தில் வருவிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் ேபாக,”ேடய்ய்ய்....வரு....என்னடா என்ன ஆச்சு...ஏன் ஒரு மாதிr இருக்க...”என நந்துவின் உலுக்கலில் அவைன பாத்தவன் ேபந்த ேபந்த விழித்தான்... “என்னடா...என்ன...”என்று வரு நந்துவிைன பாத்து ேகட்க,நந்து அவைன ஒரு மாதிr பாத்துைவத்தான்...நந்துவின் பாைவயில் தடுமாறியவன் “என்னடா...என்ன அப்படி பாக்குற....ஏேதா புதுசா என்ைன பாக்குற மாதிr...”என்றான் சற்று திணறேலாடு.. “என்னேமா ெதrயில...ந@யும் இன்ைனக்கு உன் நடவடிக்ைகயும் எனக்கு புதுசா தான் ெதrயுது...”என்றான் அவனிடம் ெமதுவாக...நந்து அப்படி ெசால்ல வருவின் கண்கள் ெஜயஸ்ரீயிைன ேநாக்கின...இைத கண்டுெகாண்ட நந்து “ஓ...கைத அப்படி ேபாகுதா...என் அத்ைத மகேள என் நண்பைன இப்படி ைபத்தியம் பிடிக்க வச்சிட்டிேய...ெராம்ப ேமாசக்காr ந@...”என உள்ளுக்குள் குதூகலித்தான்... நந்துவிற்கு வருவிைன பற்றி நன்றாகேவ ெதrயும்,வரு ேகாவப்பட்டு அவன் பாத்தேத இல்ைல...நந்து,வரு,பிரபு மூவரும் ஒேர பள்ளியில் படித்தவகள்...பிரபு மதுைரகாரனாக இருந்தாலும்,பிரபு அவனின் அம்மா வழி பாட்டியின் வ @ட்டில் இருந்து தான் அவனது பள்ளி வாழ்க்ைகயிைன முடித்தான்... மூவரும் எப்ேபாதும் ஒன்றாய் பள்ளிக்கு ெசல்வதும்,வருவதுமாய் இருக்க அவகளுக்குள் நல்ல ஒரு நட்பு உருவானது...அவகளுக்குள் எப்ேபாதுேம ெபாறாைம,சண்ைட என்பேத என்றும் கிைடயாது..அப்படிேய நடந்தாலும் அதேனாட ஆயுட்காலம் என்னேவா ஒரு மணிேநரம் மட்டுேம... நந்துவும்,பிரபுவும் படிப்பில் அவ்வளவு ெகட்டிகாரகளாய் இல்ைல என்றாலும்,அவகள் ஓ அளவிற்கு படிக்க கூடியவகேள..ஆனால் வரு நன்றாக படிக்ககூடிய மாணவன்..அது அவனது அம்மா ஆசிrைய என்பதால் கூட இருக்கலாம்...

(3)

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu

மூவரும் பள்ளி பருவத்திைன முடிக்க,பிரபு ெபாறியியல் படிக்க அவனது ெசாந்த ஊரு மதுைரக்கும்,நந்து ேபாlஸ் ஆக அருகிேல உள்ள பயிற்சிக்கும்,வரு B.C.A படிக்க அவனும் அருகிேல உள்ள ஒரு கல்லூrயில் ேசந்தான்... நாளுக்கு நாள் பிரபு மற்றும் வரு,நந்து இைடயிலான ெதாடபு குைறந்தது...ஆனால் வரு மற்றும் நந்து இைடயிலான ெதாடபு எப்ேபாதும் ேபால் எந்த தங்கு தைடயும் இன்றி ெதாடந்து ெகாண்டு இருந்தது அன்று முதல் இன்று வைர... ெஜயஸ்ரீயிடம் இருந்து தன் கண்கைள கஷ்டப்பட்டு நந்துவின் பக்கம் திரும்பியவன் “அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ைலடா,நான் எப்பவும் ேபால தான் இருக்ேகன்..ரூம்க்கு ப்rண்ட்ஸ் வந்து இருப்பாங்க,அவங்க என்ைன ேதடுவாங்கேளான்னு நிைனச்ேசன் ேவற ஒன்னும் இல்ைல..”என்றான் அவனுக்கு சமாதானமாய்... “ந@ ெசான்னைத எல்லாம் நம்பிட்ேடன்..”என்றான்...”நந்து...”என அவனது அம்மா அைழக்க “இேதா வேரன் மா....”என்றவன் “இங்கேவ இரு,அம்மா கூப்பிடறாங்க..என்னன்னு ேகட்டுட்டு வந்துட்ேறன்...”என்று அவனிடம் ெசால்லிக்ெகாண்டு அவனது குடும்பத்தினைர ேநாக்கி ெசன்றான்... வரு தன்ைன கட்டுபடுத்தி ெகாள்ள முடியாமல்,ஒரு முைற மட்டும் அவைள பாக்கலாம்,என எண்ணி திரும்பி அவைள பாக்கவும்,ெஜயஸ்ரீ இவைன பாக்கவும் சrயாய் இருந்தது...சட்ெடன்று ெஜயஸ்ரீயும் பாப்பாள் என எண்ணிராத வரு பட்ெடன்று முகத்திைன திருப்பிக்ெகாண்டான்... அைத கண்ட ெஜயஸ்ரீயின் முகம் சுருங்கியது..”நான் என்ன ெசஞ்ேசன்..எதுக்கு என்ைன பாத்ததும்,இப்படி ேபைய பாத்தது மாதிr அலறி அடிச்சிகிட்டு திரும்பனும்...இந்த சுபா பண்ணதுக்கு எல்லாம் நான் என்ன பண்ணுேவன்...”என அவள் மனம் சிணுங்கியது..

(4)

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu

ைகயில் அவன் அம்மா ெகாடுத்த ஜூஸ்கைள ெகாண்டுவர முடியாமல் நந்து ெகாண்டு வர,அைத கண்ட ெஜயஸ்ரீ அவனுக்கு உதவும் ெபாருட்டு அவனின் ைகயில் இருந்த ஜூஸ்யிைன வாங்கிக்ெகாண்டாள்... தனக்கும் சுஜாக்கும் அவள் எடுத்துக்ெகாண்டு அங்கு இருந்து நகர,ெபrயவகள் சிறிது தூரம் தள்ளி இருந்ததால் யாருக்கும் ேகட்கா வண்ணம் “என்ன ஸ்ரீ...உன் ப்ரண்ட்க்கு ந@ எடுத்துட்டு ேபாற,ஏன் நான் உன் ப்ரண்ட்க்கு ெகாடுக்கமாட்ேடனா...நான் உன் ப்rண்ைட கவனிச்சுக்குேறன்..ந@ என் ப்rண்ைட கவனி...”எனவும், “இல்ைல... மாட்ேடன்..”என அவள் மறுப்பாய் தைலைய அைசக்கவும்...”யாரும் பாக்க மாட்டாங்க...எல்ேலாரும் பிஸியா ேபசிட்டு இருக்காங்க... நானும் உன் பின்னாடிேய வேரன்...அவன் ெராம்ப டிஸ்டபா இருக்கான்..அவன் கிட்ட சாr ெசால்லிட்டு வந்திடு...”என நந்து மீண்டும் ெசால்ல,சிறிது ேநரம் நின்றவள் அவன் ெசால்வதும் சr எனப்பட,அவனிடம் மன்னிப்பு ேகட்கும் ேநாக்ேகாடு வருவிைன ேநாக்கி ெசன்றாள்... ைகயில் இருந்த ஜூஸ் கீேழ சிந்தும் அளவிற்கு ைககள் நடுங்க,ஜுஸ்ைன வருவின் முன் ந@ட்டினாள்...தன் முன்னால் நடுங்கும் ைகேயாடு நிற்கும் ெஜயஸ்ரீயிைன கண்ட வருவினுள் வந்து ேபான உணவு என்னெவன்று வைரயறுக்க முடியாத ஒன்றாய் இருந்தது... அவைள இந்த நிைலக்கு ஆளாக்கி விட்ேடாேம என்ற குற்றுணவா,இனிேமல் இந்த மாதிr அவைள தன் அருகில் பாப்ேபாமா என்ற எண்ணமா ஏேதா ஒன்று அவைன வைதத்தது... அவைள ேநாக்கியவன் “ேதங்க்ஸ் ...”என்ற ஒரு ெசால்ேலாடு அவளின் ைகயில் இருந்து அவள் முகம் பாக்காமல் வாங்கிக்ெகாண்டான்.. இரண்டாவது முைறயாக ெஜயஸ்ரீயின் மனம் சுருங்கியது...வந்தது முதல் என்றும் ெமன் புன்னைகேயாடு தன் கண்களுக்கு காட்சி தந்தவன்,அன்றாவது ஓ நாள் என் ேமல் வந்த ேகாவத்தில் திட்டியவன்,பிறகு அடுத்த 5-வது நிமிடம் சிrத்து ேபசியவன்,ேகாவம்

(5)

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu

என்ற ஒன்ைற சிறிதும் மற்றவருக்கு காட்டிறாதவன் என்று நந்துவினால் புகழப்படும் வரு...இன்று முதன் முதலாய் தன் முகத்திைன பாக்க பிடிக்காதது ேபால திருப்பிக்ெகாண்டது அவளுக்கு மிகவும் ேவதைனயாய் இருந்தது... என்னெவன்று ெசால்லமுடியாத பாரம் அவளினுள்...ஏன் என்று ெதrயாமல் அவனின் பாராமுகம் அவளிைன வைதக்க,கண்களில் கண்ண @ உற்பத்தியாகிெகாண்டு இருந்தது..ஒரு துளி கண்ண @ அவனின் ைக ேமல் பட்டுெதrத்தது...அவனின் முன் தன் பலவ @னத்திைன காட்ட விரும்பாமல்,அழுைகயுடேன அவ்விடத்திைனவிட்டு அகன்று ெசன்றாள் ெஜயஸ்ரீ... தன் ைகயின் ேமல் பட்ட கண்ண @ துளியிைன கண்டு அவைள ேநாக்க நிமிந்தவன் கண்ணில்,ேபாகும் ெஜயஸ்ரீேய ெதrந்தாள்..ேபாகும் அவைளேய ெவறித்துக்ெகாண்டு இருந்தவன் இதற்குேமல் அங்கு இருந்தால் இருவருக்கும் நல்லது இல்ைல என எண்ணி நந்துவிடம் ெசால்லிக்ெகாண்டு புறப்படலாம் என நிைனத்து அவைன ேதடினான்... நந்துேவா வருவிடம் இருந்து புறப்பட்டு வந்த ெஜயஸ்ரீயின் கண்கைள ேநாக்கிெகாண்டு இருந்தான்...அவளது கண்ணில் இருந்த கலக்கம் அவனுக்கு புrயேவ ெசய்தது..வருவிடம் ேபசினால் எல்லாம் சrவரும் என எண்ணியவன்,ெஜயஸ்ரீயிைன ேநாக்கி புன்னைகத்தான்...நந்து தன்ைன ேநாக்கி புன்னைகக்கவும்,கஷ்டப்பட்டு தனது துக்கத்ைத எல்லாம் உள்ளுக்குள் விழுங்கியவள்,அவைன ேநாக்கி ஒரு உயிப்பு இல்லாத புன்னைக புrந்தாள்...நந்துவிற்கும் புrயத்தான் ெசய்தது அவளின் கஷ்டம்...சீக்கிரம் இதற்கு ஒரு முடிவு எடுக்க ேவண்டும் என உறுதி ெகாண்டவன்,ெஜயஸ்ரீயிைன சிrக்கைவக்கும் ெபாருட்டு “ஸ்ரீ...உன் ப்ரண்ட் ெசம ஷாப்,விட்டா நான் இப்பேவ இவைள இழுத்துட்டு ஓடி ேபாயிடுேவன்..எனக்கு அவ்வளவு பிடிச்சு இருக்கு இவைள..ந@ தான் எப்படியாவது நம்ப வ @ட்ல ேபசி சம்மதிக்க ைவக்கணும்...ப்ள @ஸ்..என்னால இவ இல்லாம இனி ஒரு ெநாடி கூட வாழமுடியாது...”என வசனம் ேபசவும்...

(6)

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu

அவனின் ெசய்ைகைய கண்டு நிஜமாய் சிrப்பு வர “நம்ப வ @ட்ல எதுக்கு நந்தி..அவ வ @ட்ல சம்மதிக்கவச்சா ேபாதும்..ேவற எதுவும் ேதைவயில்ல..ஆனா இதுல ஒேர ஒரு கஷ்டம் மட்டும் இருக்கு...அது மட்டும் ந@ சr பண்ணா சுஜா உனக்கு தான் அதுல எந்த ஒரு மாற்றமும் இல்ைல...”எனவும் “எந்த ஒரு கஷ்டத்ைதயும் என் சுஜாக்காக நான் தாங்கிக்கிேறன்...ந@ ெசால்லு...”என்றவன் “என்ன சுஜாலு நான் ெசால்றது சr தான...”எனவும் அவள் சிrப்ைப அடக்கிக்ெகாண்டு ஆமாம் ஆமாம் என்று தைலைய ஆட்டினாள்... “ஹ்ம்ம்..பாரு ..”என ெஜயஸ்ரீைய ேநாக்கி ெசால்லியவன் “ந@ ெசால்லு என்ன கஷ்டம் இருக்கு..இவேளாட அப்பா அம்மாைவ எல்லாம் நான் என்ேனாட ேபச்சாேல மயக்கிடுேவன்..அவளுக்கு மாமா யாராவது இருந்தா அவைன தூக்கி மிதிச்சிட்டு வருேவன்...ேவற யாரு பிரச்சைன..ஹ்ம்ம்..ெசால்லு..ெசால்லு...யான்னு...கம் ஆன்....”என பரபரக்கவும்... “என்ன சுஜா ெசால்லலாமா...ேவண்டாமா...??”என சுஜாவிடம் அவள் அனுமதி ேகட்க சுஜாவும் “பாத்தா பாவமா இருக்கு,ஆனா ேகட்ட பிறகு உன் அத்ைத மகேனாட முகம் எப்படி இருக்குன்னு காண நான் ஆவலாய் இருக்ேகன்...ந@ ெசால்லிரு..”என சுஜாவும் அனுமதி வழங்க... “ேஹ என் அத்ைத மகன் பாவம்டி...நந்தி ேவண்டாம் பா...இது ேகட்டா ந@ ஷாக் ஆகிடுவ..ேவண்டாேம விடு...ப்ள @ஸ்...”என தனது அத்ைத மகைன காப்பாற்ற அவள் ேபாராட..அவேனா அைத புrந்து ெகாள்ளாமல் “எல்லாேம எனக்கு ஜூஜூபி...ந@ ெசால்லு...நான் பாத்துக்குேறன்...”எனவும் ெஜயஸ்ரீயும் உன்ைன இந்த கண்டத்துல இருந்து யாரு காப்பாத்த முடியும்,நல்லா ேகட்டுக்ேகா நான் ெசால்றைத என்றவள் “சுஜாேவாட கணவ இதுக்கு சம்மதம் ெகாடுக்கணும்..அவ மட்டும் ெகாடுத்துட்டா..உனக்கு எந்த பிரச்சைனயும் இல்ல...அதுவும் இல்லாம

(7)

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu

சுஜாக்கு அப்பா அம்மா யாரும் இல்ைல என்று வருத்தமாக நந்துவிைன பாத்து ெசால்ல... ேகட்ட நந்துவின் முகம் அதிச்சிைய ெவளிப்பைடயாகேவ காட்டியது...அவன் சத்தியமாய் இப்படி ஒரு பதிைல எதிபாக்கவில்ைல என்பது அவன் பாப்பதிேல ெதrந்தது... சிறிது ேநரம் அவகாசம் எடுத்துக்ெகாண்டு ெதளிந்தவன் “என்ன என்ன ெசான்ன..ேஹ...ந@ ெபாய் ெசால்ற....”என பரபரப்புடன் அவன் ேகட்க ெஜயஸ்ரீக்கு எங்காவது ேபாய் முட்டிெகாள்ளலாம் ேபால் இருந்தது... எவ்வளவு ெசால்லியும் அவகள் ெசால்லியைத ெபாய் ெபாய் என நந்தி கூப்பாடு ேபாட,ஒரு ேநரத்தில் ேகாவமைடந்த சுஜா,தன் கழுத்தில் இருந்த ைசன்யில் ெதாங்கிய தாலியிைன எடுத்து அவன் முன் காண்பித்து, “ இேதா ஆதாரம்...இதுக்கு ேமல ந@ நம்பலனா.. என்ேனாட புருஷன் ேபான் நம்ப தேரன் ேபான் ேபாட்டு ேகளு...” என ெசால்ல,தன் கண் முன்னால் இருந்த தாலியிைனயும்,சுஜாைவயும், ெஜயஸ்ரீையயும் மாறி மாறி அவன் கண்ைண கசக்கிக்ெகாண்டு பாக்க அவனது ெசயலில் மற்ற இவகளும் இறுக்கம் குைறந்து வாய்விட்டு சிrத்தன... இன்னும் அதிச்சியில் இருந்து ெவளிவராத நந்து சுஜாவிைனயும்,ெஜயஸ்ரீயிைனயும் பாத்து “இது எப்ேபா நடந்தது...”என நம்பாத குரலில் அவன் ேகட்கவும் அங்ேக மீண்டும் ெமௗனேம ஆட்சி புrந்தது.. சிறிது ெபருமூச்சு எடுத்து தன்ைன நிைலபடுத்திக்ெகாண்டவள் “1 ½ வருஷத்துக்கு முன்னாடி எங்களுக்கு கல்யாணம் ஆச்சு...அவ எங்க ஊல இருக்குற ேதால் ேபக்டrல ேமேனஜரா இருக்கா...அவ ேப சத@ஷ்...எங்களுக்கு நடந்தது ஒரு அவசர கல்யாணம்...என்ேனாட அப்பா சிவாவும், அவேராட அப்பா ெசாக்கனும் அேத ேதால் ேபக்டrல தான் ேவைல பாத்தாங்க..இரண்டு ேபரும் ெநருங்கிய நண்பகள்..

(8)

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu

என்ேனாட அப்பாக்கு ேதால் ேபக்டrல இருந்து வர ெகமிகல் ஒத்துக்காம அவருக்கு ேதால் வியாதி வந்துடுச்சு..எங்கேளாட எந்த ெசாந்த பந்தமும் இல்ல..வயித்து ெபாழப்புக்காக காைரக்குடி வந்ேதாம்,,அப்பா அம்மா ெரண்டு ேபருேம அனாைத தான்..அப்பா முன்னாடி இருந்த ஊல ஒரு வ @ட்ல அம்மா ேவைல ெசஞ்சிட்டு இருந்து இருக்காங்க..அங்க டிைரவ ேவைலக்கு ேபான அப்பாக்கு அம்மாைவ பிடிச்சு ேபாச்சு...அம்மாக்கும் அப்பாைவ பிடிச்சு ேபாச்சு..ெரண்டு ேபரும் கல்யாணம் பண்ணிகிட்டாங்க..இது அந்த வ @ட்டு காரங்களுக்கு பிடிக்கல..ேவைலையவிட்டு தூக்கிட்டாங்க.. அதுக்கு அப்புறம் தான் ெபாைழப்பு ேதடி காைரக்குடி வந்தாங்க..ேதால் ேபக்டrக்கு ேவைலக்கு ேபானாங்க...ேதால் ேநாய் வந்தேபாது அவ அதுக்கு எந்த ஒரு மருந்தும் ஒழுங்கா எடுத்துக்காம அவேர ஏேதா ஏேதா இைல எல்லாம் வச்சு ைவத்தியம் பாத்துகிட்டா...நானும் அம்மாவும் எவ்வளவு ெசால்லியும் அவ ஹாஸ்பிடல் ேபாகல...நாளுக்கு நாள் அது அதிகமாகி அவரால நடக்க முடியாத அளவுக்கு பக்கவாதம் வந்துச்சு...ெரண்டும் ேசத்து அவ ெராம்ப ஒடுங்கி ேபாய்ட்டா... அதுக்கு பிறகு அம்மா கூலி ேவைலக்கு ேபாக ஆரம்பிச்சாங்க..அப்பாக்கும் ைவத்தியம் பாத்துட்டு எனக்கும் படிப்புக்கு ெசலவு பண்ண அம்மா ெராம்ப தினறுனாங்க,,ஆனா அப்பா ஒரு வாரத்துேல எங்கைள எல்லாம் தவிக்கவிட்டு அவ நிம்மதியாய் ேபாய் ேசந்துட்டா... ஒரு நாள் அம்மா இல்லாத அப்ேபா வ @ட்ல தனியா இருந்ேதன்,என் வ @ட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு ெபாறுக்கி என் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணான்..அப்ேபா தான் ெசாக்கன் மாமா அப்பாேவாட இறப்புக்கு வந்த பணத்ைத எங்ககிட்ட ெகாடுத்துட்டு ேபாலாம்னு வந்து இருக்கா..நான் கத்தியைத ேகட்டுட்டு உள்ேள வந்தவ அந்த ெபாறுக்கிைய தன்ேனாட இடுப்புல இருந்து ெபல்ட்ல அடிச்சு துைவச்சு எடுத்துட்டா...

(9)

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu

அடிச்சு துைவச்சி எடுத்துட்டா...வ @ட்டுக்கு வந்த என்ேனாட அம்மாக்கு விஷயம் ெதrயவந்து அவங்க அழுட்ேட இருந்தாங்க..ெசாக்கன் மாமா தான் என்ைன டாக்டகிட்ட அைழச்சிட்டு ேபாய் கீழ விழுந்து அடிபட்டுடுச்சுனு ெசால்லி ெவளிகாயத்துக்கு எல்லாம் மருந்து ேபாட்டு வ @ட்டுக்கு அைழச்சிட்டு வந்தா...இந்த விஷயம் எங்களுக்கு தவிர ேவற யாருக்கும் ெதrயாது...அன்ைனக்கு பக்கத்து ஊல ேத இழுக்குறது இருந்ததுனால எல்ேலாரும் அங்க ேபாய் இருந்தாங்க...அந்த ைதrயத்துல தான் அவன் என் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி ெசய்து இருக்கான்...”என ெசான்னவள் குரல் அன்ைறய நிைனவில் கமிறியது...ைககள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன... ெஜயஸ்ரீ அவைள அழுத்தி ஆறுதல்படுத்த,சுஜா அவைள பாத்து புன்னைகத்தவள் மீண்டும் ெதாடர ஆரம்பித்தாள்... நந்துேவா “ ேபாதும் சுஜா,நான் சும்மா தாமசுக்கு தான் அப்படி நடந்துகிட்ேடன்...ஒவ்ெவாருத்தேராட சிrப்புக்கு பின்னாடி எவ்வளவு ேசாகமான விஷயங்கள் எல்லாம் இருக்குன்னு நான் நிைனச்சுகூட பாத்தது இல்ல...ஒவ்ெவாரு மனுஷனும் தன்ேனாட ேசாகங்கைள மைறச்சிட்டு,ெவளியில சந்ேதாசமா இருக்குற மாதிrதான் நடிக்கிறாங்க..நமக்கு ேவணும்ன்னா ெவளியில பாக்கறவங்கைள பாக்கும்ேபாது வாழ்ந்தா இவங்கைள மாதிr எப்பவும் சந்ேதாசமா வாழணும் அப்படின்னு நிைனப்ேபாம்...ஆனா அவங்களுக்குள்ள இருக்குற ேசாகத்ைத அவங்க மைறச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்காங்க அப்படின்றது இன்ைனக்கு நான் உணந்துட்ேடன்...உனக்கு ஏற்பட்ட பைழய ெகாடுைம எல்லாம் கிளறிவிட்டதுக்கு சாr சுஜா..இனிேமல் நான் இப்படி பண்ண மாட்ேடன்...” என அவன் வருந்தி ெசால்லவும்... சுஜா “ேஹ என்ன பா இது இப்படி ேசாக கைதைய பிழியிற@ங்க...என்னால முடியல..”என சிrத்தவள் “நந்து ந@ங்க நிைனக்குறது ெகாஞ்சம் சr தான்..ஆனா ேசாகம் இருக்குறவங்க எல்லாம் அைத மைறச்சிட்டு வாழல..அதுல இருந்து ெவளியில வந்து

(10)

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu

“அப்புறம் இன்னும் ஒண்ணு ெசான்ன @ங்கேள..எனக்கு நடந்த ெகாடுைம எல்லாம் கிளறிவிட்டதுனு...நான் எப்பவும் அைத மறக்கேவ மாட்ேடன்...அது என்ேனாட ஒரு கறுப்பு தினம் அவ்வளவு தான்...அந்த கறுப்பு தினத்ைத நான் பல்ேவறு நல்ல தினங்கைள ெகாண்டாடுவதிலும், என்ேனாட வாழ்க்ைகைய பாத்துக்குறதிலும், என்ேனாட படிப்பிலும் நான் அைதவிட்டு ெவளியில வந்து ெராம்ப நாள் ஆகுது...இதுக்காக ந@ங்க வருத்தபடேவ ேவண்டாம்...” என்றாள் ெமன்ைமயாக... நந்து “சுஜா உன்ைன பாத்தா எனக்கு ெபருைமயா இருக்கு...ந@ என்ைனவிட சின்ன ெபாண்ணா தான் இருப்ப,ஆனா உனக்கு இருக்குற இந்த ைதrயம் எங்களுக்கு யாருக்குேம இல்ல...நிஜமாலும் உனக்கு நான் தைல வணங்குேறன்...”என அவன் அவளுக்கு மrயாைதைய ெசலுத்த சுஜாேவா “அய்ேயா என்னது இது யாராவது பாத்தா தப்பா நிைனக்க ேபாறாங்க...”என்றாள் பதட்டமாக... “அவங்க என்ன நிைனச்சா எனக்கு என்ன”என்றவன் ெஜயஸ்ரீயின் புறம் திரும்பி “ஆமா உனக்கு எப்ேபா இதுல்லாம் ெதrயும்...”என்றான்.. ெஜயஸ்ரீ “ஒரு நாள் இவ குளிச்சிட்டு ெவளிய வந்து,ெரடி ஆகிட்டு இருந்தா,அப்ேபா தைலைய காயைவக்க தைலைய துவட்டிக்கிட்டு இருந்த துண்டுல இவேளாட ெசயின் மாட்டி இருந்தது,,,நான் ரூம்க்கு ேபானப்ேபா அைத எடுக்க முடியாம கஷ்டப்பட்டுட்டு இருந்தா,நான் ெஹல்ப் பண்ேணன்..ஆனா அவ என்ைன எடுக்கவிடல..கைடசில நான் எடுக்கும் ேபாது என் கண் முன்னாடி இருந்தது ெவறும் ைசயின் இல்ல..தாலிேயாட இருந்த ஒரு ெசயின்...நான் அப்படிேய ஷாக்காகி நின்னுட்ேடன்...அவ கிட்ட என்னனு ேகட்டேபாது தான் எல்லா உண்ைமயும் ெசான்னா...”என்றாள் நந்துவிடம்... நந்து”இது எல்லாம் ஓேக சுஜா..ந@ எப்படி சத@ைஷ கல்யாணம் பண்ண...”என்றான்.. “நானும் அம்மாவும் தனியா இருந்தா ஏதாவது எங்களுக்கு பிரச்சைன வரும்,அேத ேபால வயசு ெபாண்ைண இனி எப்படி தனியாய்

(11)

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu

விடமுடியும்...எப்பவுேம அம்மா எனக்கு காவலுக்கு இருக்க முடியாேத..எங்கேளாட வயித்துக்கு ெபாழப்ைபயும் பாக்கணும் அப்படின்னு,ெசாக்கன் மாமா தான்..அவேராட ைபயைன எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க...சத@ஷ் மாமாக்கு அப்ேபா 22 வயசு தான்,எனக்கு 17 வயசு,ெரண்டு ேபருக்குேம அது ஒரு அதிச்சியான விஷயம்...ஆனா ெசாக்கன் மாமா எைதயும் நிைனக்காம,ஊ மக்கள் என்ன ேபசுவாங்க அப்படின்னு பாக்காம கல்யாணத்ைத ேகாவில்ல முடிச்சா..” ஆனா சத@ஷ் மாமா என்கிட்ேட ஒரு நண்பைன ேபால தான் பழகுனா...இன்னுமும் பழகிட்டு இருக்கா...அவரால தான் நான் இந்த நிலைமயில இருக்ேகன்..அவ அதிகம் படிச்சவ இல்ல தான்..அதிக அனுபவமும் இல்ல தான்...ஆனா அவ எனக்கு ெகாடுத்த ஆதரவு,என்ைன அவ ைகயாண்ட விதம் எல்லாம் ெராம்ப ெமன்ைமயா தான் இருக்கும்,சில சமயம் என்ைன அடிக்ககூட தயங்கமாட்டா...அவரால தான் நான் அந்த கறுப்பு தினத்ைதேய மறந்ேதன்னு ெசால்லலாம்...”என்றவள் “இது என்ேனாட வாழ்க்ைகயின் சுருக்கபகுதி..”என்றாள் சிrப்ேபாடு... மற்ற இருவருக்கும் கண்களில் கண்ண @ கலங்கியது...நான் இவ்வளவு கஷ்டபட்ேடன் என்று ெசால்லலாம்,நான் இவ்வளவு தான் கஷ்டப்பட்ேடன்,அது எல்லாம் எனக்கு ஒன்றும் இல்ைல,எனக்கு என் வாழ்வில் என் மாமா சத@ஷ் இருந்தால் எல்லாேம எனக்கு தூசி தான் என்று அவள் ெசால்லாமல் ெசால்லுவது ேபால் இருந்தது.. முகம் ெதrயாத சத@ஷ் ேமல் மூவருக்கும் அதிக மrயாைதைய ேதான்றுவித்தது ஒன்று ெஜயஸ்ரீ,மற்ெறான்று நந்து,இன்னும் ஒருவேனா வரு...ஆம் வருேவ தான் நந்துவிடம் ெசால்லிக்ெகாண்டு அப்படிேய ெஜயஸ்ரீயிைன ஒரு முைற பாத்துவிட்டு ெசல்லலாம் என வந்தவன் சுஜா ெசால்ல ெசால்ல சிைலயாகி அப்படிேய நின்றான்... இப்படி கூட ஒரு ெபண் தன்ைன ேமம்பத்திக்ெகாண்டு,அைனவருக்கும் முன்ேனாடியாய் இருப்பாளா என தான் அவனுக்கு

(12)

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu

ேதான்றியது...சுஜாவிற்கு நடந்த ெகாடுைம யாருக்கும் ெதrயாது என்பது கவுள் ெசயலாய் தான் இருக்கும் என ேதான்றியது.. எல்ேலாரும் எல்லாவற்ைறயும் சாதாரணமாக எடுத்துக்ெகாள்ளவாகள் என ெசால்லமுடியாது..அப்படி எடுத்துக்ெகாள்ளவும் அவகளுக்கு ைதrயம் ேவண்டும்... ஆனால் சுஜா ஒன்றும் அவளாய் ெவளிவரவில்ைல தான் ஆனால் அவளுக்கு துைணவனாய் சிறு வயதிேல பதவி ஏற்றதுேபால,சிறு வயதிேல அவைள தன் சrபாதியாய் ஆக்கிக்ெகாண்டவன்,சுஜாவிைன சிறிதும் ேவதைனக்கு உள்ளாக்காது,அவளுக்கு தகுந்தாற்ேபால் அவன் நடந்துெகாண்டது எவ்வளவு ெபrய விஷயம் என்று தான் அவனுக்கு ேதான்றியது... நந்துவிடம் ெசால்லிக்ெகாண்டு ெசல்லலாம் என்று வந்தவன்,எதுவும் ெசால்லாமல் அவ்விடத்ைதவிட்டு அகன்றான்...ஆனால் ேபாகும் அவனின் மனதில் இனி ெஜயஸ்ரீயிைன எக்காரணம் ெகாண்டும், பாக்கவும்,ேபசவும் ெசய்யகூடாது என எண்ணிக்ெகாண்டான்... அவன் எண்ணியது ேபாலேவ எல்லாம் நடக்கிறது என்பது ேபால் இருந்தது அவனுக்கு...அது பிரம்ைமயா இல்ைல உண்ைமயா என்பது அவனுக்கும் விளங்கவில்ைல... அன்று ெஜயஸ்ரீயிைன பாத்தேதாடு சr,அதன்பிறகு அவன் ெஜயஸ்ரீயிைன அக்கல்லூr வளாகத்தில் எதற்ைசயாய் எங்கும் பாக்கமுடியவில்ைல... இன்ேறாடு ெஜயஸ்ரீ கல்லூr ேசந்து 6 மாதங்கள் கடந்து இருந்தது...முன் ேபால் இல்லாமல் சுபா,சுஜாவுடனும்,ெஜயஸ்ரீயுடனும் நன்றாகேவ பழகினாள் என்பைதவிட பழகுவது ேபால் நடித்தாள்...மூவரும் ஒன்றாய் கல்லூrக்கு ெசல்வதும்,ஒன்றாய் வருவது,ஒன்றாய் ஒேர ேநரத்தில்.ஒேர இடத்தில் அமந்து உண்பதும் என ஒன்றாகேவ சுற்றின...அதுவும் அவகளுது சீனியகள் எல்ேலாரும் அவகைள முத்ேதவிகள் என அைழக்கும் வண்ணம்

(13)

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu

இருந்தது அவகளுது நட்பு...இன்று தான் முதன்முதலாய் அவகளுக்கு ேதவு இருப்பதால் மூவரும் நடுக்கத்துடேன அமந்து படித்துக்ெகாண்டு இருந்தன... அேத சமயம் இன்றும் முதுகைல படிப்பவகளுக்கு ெசய்முைற பயிற்சி இருப்பதால் வருவும் அதைன எப்படி ெசய்யேவண்டும் எப்படி ெசய்யேவண்டும் என நண்பகளுக்கு புrயும் வண்ணம் விளக்கிக்ெகாண்டு இருந்தான்...ெசால்லிக்ெகாண்டு இருந்தவன் அைலேபசியில் ெமேசஜ் வந்ததற்கான சத்தம் ேகட்கவும் யாராய் இருக்கும் என எண்ணி அதைன பாத்தான்...

அதில் “ALL THE BEST..DO IT WELL....” மற்றும் ஒரு ஸ்ைமலிேயாடு ெஜயஸ்ரீயிடம் இருந்து ெமேசஜ் வந்து இருக்க அைத பாத்தவனுக்ேகா,சந்ேதாசத்திற்கு பதிலாக ேகாவம் தான் வந்தது...அவனும் கடந்த 6 மாதங்களாக அவைள பாக்க முயற்சி ெசய்கிறான்...ஆனால் அவனால் அவைள ஒரு முைற கூட பாக்க முடியவில்ைல...இருவருக்கும் கல்லூr ெதாடக்க ேநரம் ேவறாய் இருப்பதால் அவனால் காைலயில் அவைள பாக்கமுடியாது...மதியம் சாப்பிட ேபாதும் சr,மாைலயில் வரும் ேபாதும் சr எல்லாேம அவகளுக்கு வித்தியாசமாய் இருக்கும்...அங்கிருக்கும் ஆயிரம் மாணவ,மாணவிகளில் இவைள கண்டுபிடிப்பது ெபரும் பாடாய் இருந்தது... ஆனால் ஒவ்ெவாரு பயிற்சிக்கும் அவளிடம் இருந்து தவறாமல் “ALL THE BEST..DO IT WELL...”என்ற வாசகம் மட்டும் தவறாமல்

வரும்..வருவிற்கும் அவளிடம் ேபச எந்த ஒரு விருப்பமும் இல்ைல...அவள் அனுப்பு ெமேசஜ்ற்கும் இவன் எந்த ஒரு பதிலும் அனுப்பமாட்டான்...அவளும் இவன் அனுப்பமாட்டான் என ெதrந்தும் வருவிற்கு எக்ஸாம் இருக்கும் ேபாெதல்லாம் ெமேசஜ் அனுப்பிவிடுவாள்... வருவிற்கு குழப்பமாய் இருக்கும்,”இவளுக்கு எப்படி என்ேனாட எக்ஸாம் ேடட் எல்லாம் ெதrஞ்சி இருக்கு..”என்று ஆனால் அவனுக்கு

(14)

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu

ெதrயாத ஒன்று அவைன கண்காணிக்க அவள் ஒரு ஸ்ைப ைவத்து இருக்கிறாள் என்று... ெஜயஸ்ரீக்கு சில நாட்களிேல புrயத்தான் ெசய்தது...வரு தன்னிடம் ேவண்டும் என்ேற அன்று முகத்ைத திருப்பியது..அவளும் அதன்பிறகு அவனிடம் ேபச முற்படவில்ைல..கல்லூrயில் அவனின் கண்ணுக்கு எப்ேபாதும் எத்ற்ைசயாய் கூட ெதன்படமாட்டாள்..எப்ேபாதும் காைலயில் ேநரத்தில் ெசல்பவள்,வரு தன்னிடம் முகம் திருப்பியதில் இருந்து சிறிது தாமதமாக கல்லூrக்கு ெசன்றாள்..அதுவும் இல்லாமல் இருவருக்கும் கல்லூr ேநரம் ேவறாக இருந்தது அவளுக்கு மிகவும் வசதியாய் ேபானது... முன்ெபல்லாம் சாப்பிட ேபாகும் ேபாதாவது அவைன வழியில் பாப்பவள்,அதன் பிறகு அைதயும் தவித்தாள்...இதில் எல்லாம் பாதிக்க பட்டது வரு மட்டுேம..என்னதான் அவைள பாக்க கூடாது என அவனுக்கு உறுதி இருந்தாலும்,அவனது மனேமா அவைள பாக்க ேவண்டும் என ஏங்கி தவித்தது..சில சமயம் கண்ணில் படாத ெஜயஸ்ரீைய திட்டித@க்கவும் ெசய்தது.. ஒருவன் தன்னால் தவிப்பது ெதrயாமல் முதல் முைற தான் எழுத ேபாகும் ேதவிற்கு தண்ணி தயாபடுத்திக்ெகாண்டு இருந்தாள் அந்த ேபைத.. என்னவேள எந்தன் கண்னில் உந்தன் பிம்பம்.. உன்ைன பாக்க துடிக்கிறது எந்தன் கண்கள்.. உன்னிடம் ேபச விைளகிறது எந்தன் ெமௗனம்.. என்ன இது புதுவிதமான வலி என்னுள்..

(15)

விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu

ஏன் இந்த ேவதைன எனக்கு மட்டும்.. நானாக இருந்த என்ைன ேவறாக மாற்றிவிட்டாய்.. மாறிதான் ேபானேனன் நானும் உந்தன் ெசய்ைகயால்.. மனம் எனும் கூடு உன்ைன சிைற பிடிக்க தவிக்கிறது.. மறுக்காமல் சிைற பட ேவண்டும் எந்தன் ெநஞ்சில்... உன் மன்னவனாக ஆக ேவண்டும் நான்.. என் இதய ராணியாய் ஆக ேவண்டும் ந@... உன்ேனாடு நான் இருந்தால் என் வாழ்வு வசந்தமாகுேம.. வசந்தத்ைத தர வா வானவில்ேல... விலகல் ெதாடரும்...

References

Related documents

Separate chi-square tests of independence were performed for each amino acid presence in the each position of the sequence window (see Figure 2a for position naming for

Study the signal processing techniques for simulation of acoustic array calibration and generation of artificial UHE neutrino signals using eight hydrophones.. Design and implement

It was hypothesized that lower child satiety respon- siveness and higher food responsiveness, food enjoyment, and emotional overeating would predict higher BMI z-scores; how-

• Associate Professor: Jones Graduate School of Management, Rice University.. July 2006 – • Associate Professor: Olin School of Business,

f) Sufficient information is not available to enable calls to be resolved efficiently and in line with business requirements. g) Call information, including

___ Use the water pressure pump or the back fill method now draw the antifreeze into the water lines... ___ Let water flow out of both hot and cold sides of

Your company is sued and is asked to disclose information from an employee’s device, how does your company respond and does the BYOD policy address the situation. Did you know:

Schirmer (piano reduction and revision by Eric Simon), 1959; also a cadenza by Busoni, separately published by Breitkopf and Haertel in 1922, includ- ing orchestral