நவீனா அலெக்ாண்டர்
வர்ஷினி
முதல் கற்காயில்கள்
தமிழக ்காயில் கட்டி்டக கலெ
(பல்ெவர் காெம்)
Andhazahi
Vaitheeswaran Chockalingam, Arun Kumar, David J Praveen, Karthik Dilli, Surendar Lohia, Aravind Sankar, Rameez Raja,
Sarava-nan, Zahir Ibn Jaffarullah, Yathumathi, Jamal Mohammed Copyright © 2018 by Naveena Alexander
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical meth-ods, without the prior written permission of the publisher/Author,
except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher/Author, at the email
below. www.andhazahi.in First Edition. Jan. 2018
Price Rs. 120/-Andhazahi
197, 1st Floor, GST Road, Chrompet Chennai - 44
IV
லபாருள்டககம்
முன்னுலை 1 மாமல்ெபுைம் – குல்டவலை ்காயில்கள் 9 மாமல்ெபுைம் – குல்டவலை மறறும் சிறப ்காயில்கள் 41 மாமல்ெபுைம் – சிறப ்காயில்களும், கற்றளிகளும் 79 கூைம் - வித்ா விநீத பல்ெவ பை்மசுவை கருகம் 93 காஞ்சிபுைம் – லகொ்நாதர் ்காயில் (இைா்சிம்்மஸவைம்) 102 காஞ்சிபுைம் – லவகுண்ட லபருமாள் ்காயில் 126 Reference Books 1331
முன்னுலை
த
மிழகத்தின் முதல் கற்றளி ககோயிலை - அதோவது முதன் முதைோக பெரிய கருஙகறகலை ஒன்றின் மீது ஒன்்றோக லவத்துக் கட்டிய ககோயில் – குறித்து பதரிந்துக்பகோண்ட நோன் அலத கதடிப் கெோன ெயண கலதலயத்தோன் இஙகக கெசைோம் என்று இருக்கிக்றன். கலதயோ அப்ெ நல்ை சுவோரசிய சஙகதிபயல்ைோம் இருக்கும்தோகன என்ப்றல்ைோம் கெரோலச ெட்டுத் பதோலைக்கோதீரகள். தமிழக வரைோறறின் மிக முக்கிய லைல் கல்ைோன ஒரு வரைோறறு சின்னம் எப்ெடி ெரவைோன கவனம் பெ்றோைல் கி்டக்கி்றது என்ெதறகோன சி்றந்த உதோரணம் எனது அலத கதடியப் ெயணம். இந்த கத்டல் ெயணம் ெத்து ெதிமூன்று வரு்டஙகளுக்கு முன்பு ந்டந்த ஒன்று. பெோறியியல் ெடித்துக்பகோணடிருந்தகெோது. மூன்்றோம் ஆணடு முடிவின்கெோதோன கை ைோத விடுமுல்றயில் அந்த ெயணத்லத எனது நணென் ஒருவனு்டன் பதோ்டஙகிகனன். ெயணம் என்்றோல் மிக நீண்டப் ெயணபைல்ைோம் இல்லை. தோம்ெரத்தில் கெருந்லதப் பிடித்து கோஞ்சிபுரத்தில் கெோய் இ்றஙகியலதத்தோன் அப்ெடி பகோஞ்சம் ‘பில்்டப்ெோக’ கூறிகனன். என்னு்டன் வந்த நணெனுக்கு வரைோறு, ககோயில் கட்டி்டக் கலை குறித்த சஙகதிபயல்ைோம் பதரியோத விசயஙகள். நோன் கூப்பிட்்டதறகோக என்னு்டன் வந்தோன். அன்ல்றய தினம் முழுவதும் என்னு்டன் கை ைோத பவயிலில் ைனித கருவோ்டோக கவணடும் என்ெது அன்ல்றய அவனுல்டய இரோசி ெைனோக இருந்திருக்ககவணடும். தமிழகத்தின் முதல் கற்றளி கூரம் என்கி்ற ஊரில் இருக்கி்றது என்ெலதயும் அது கோஞ்சிபுரத்திலிருந்து அரக்ககோணம் கெோகும் பிரதோன சோலையில் பகோஞ்சம் உள் வோஙகி இருக்கும் சிறிய கிரோைம் என்ெலதயும் ைோ. இரோசைோணிக்கனோரின் ‘ெல்ைவர வரைோறு’ என்்ற வரைோறறு ஆரோய்ச்சி புத்தகத்தின் மூைம்தோன் அறிந்துக்பகோணடிருந்கதன். அது ஒரு சிறிய சிவன் ககோயில்முதல் கற்கோயில்கள்: தமிழக ்கோயில் கட்டிடக் கலை 2 என்ெலதயும் இரோசைோணிக்கனோர குறிப்பிட்டிருந்தோர. இதறகு கைல் என்ன அஙக அல்டயோைஙகள் கவணடும்! கோஞ்சிபுரத்தில் கெோய் இ்றஙகிவிட்க்டோம். அப்கெோபதல்ைோம் கெருந்து நிறுத்தத்திலிருக்கும் டீக் கல்டகளும், ஆட்க்டோ ஓட்டுனரகளும்தோகன GPRS கசலவலய தருெவரகள். எஙகளுக்கு கவணடிய தகவலை பெ்ற ஒரு டீக் கல்டயில் டீலய வோஙகியெடி கூரம் கிரோைத்திறகோன கெருந்து குறித்த தகவலைக் ககட்க்டோம். இன்னும் பரணடு ைணி கநரம் ஆகும் தம்பி. ஒகர ெஸ்சுதோன். கோலையில் ஒரு வோட்டி ஊருக்குள்ை கெோகும். அகதோ்ட சோயஙகோைம் ஊருக்குள்ை கெோகும், என்்றோர. அ்டக் பகோடுலைகய! அப்ெ கோலையில் ஊருக்குள் கெோனோல் அத்கதோடு சோயஙகோைம்தோன் பவளிகய வர முடியுைோ. கூரம் சிவன் ககோயிகைோடு கசரத்து கோஞ்சி லகைோசநோதர ககோயிலையும் ெோரப்ெது என்ெது எனது அன்ல்றய திட்்டம். இவர பசோல்வலதப் ெோரத்தோல் கூரம் கிரோைத்திகைகய ஒருநோள் கழிந்துவிடுகை. சரி தமிழகத்தின் முதல் கற்றளிக்கோக ஒரு முழு நோலை ஒதுக்கினோல்தோன் என்ன என்கி்ற முடிவு்டன் இரணடு ைணி கநரத்லத கோஞ்சி வரதரோஜ (பெரிய) பெருைோள் ககோயிலில் கழித்துவிட்டு கூரம் கெருந்தில் ஏறி உட்கோரந்கதோம். ஊலர சுறறியும் கணணுக்பகட்டிய தூரம் வலர வயல் பவளிதோன். பெரிய ஆைைரத்தடிலய ஒட்டிய ஒரு ஓட்டு வீட்டில் டீக் கல்ட. அதுதோன் கூரம் கெருந்து நிறுத்தம். ஊருக்குள் இ்றஙகியது எஙகளு்டன் கசரத்து மூன்று நோன்குப் கெரதோன். நோஙகள் இ்றஙகும்கெோது கன்்டக்்டர, இன்னும் அரைணி கநரம் ெஸ்சு ஊர கோரஙகளுக்கோக நிக்கும். அதுக்குள்ை திரும்பி வந்துருவீஙகைோ. இல்ை சோயஙகோைம்தோன் ெஸ்சு வரும் என்்றோர. தமிழகத்தின் முதல் கற்றளிலய அலரைணி கநரத்தில் ெோரத்துவிட்டு வருவதோவது! ஆனோல் கன்்டக்்டருக்கு ஏறகனகவ அந்த கூரம் சிவன் ககோயிலைத் கதடி வந்தவரகலைப் ெோரத்த அனுெவம் இருந்திருக்கி்றது என்ெலத அடுத்த அலரைணி கநரம் கழித்துத்தோன் நோஙகள் அனுெவப் பூரவைோக உணரந்துக்பகோணக்டோம். அந்த ஆைைரத்தடி டீக் கல்டக்கு அருகில் ஊருக்குள் பசல்லும் ெோலத. ஒறல்றயடிப் ெோலதயோக இருக்கும்கெோை என்று கறெலன பசய்ய கவண்டோம். நல்ை பெரிய ெோலத இரணடு வோகனஙகள்
நவீனா அலெக்ாண்டர் & வர்ஷினி 3 அருகருகக பசல்ைக் கூடிய அைவிறகோன ெோலத. கதர ஓடும் ெோலத அப்ெடித்தோகன இருக்கும். இரோசைோணிக்கனோரின் எழுத்துக்களில் வருணிக்கப்ெட்்ட தமிழகத்தின் முதல் கற்றளிலய கநரில் கோணப் கெோகிக்றோம் என்கி்ற ஆரவத்து்டன் ஊருக்குள் பசன்க்றோம். ஊருக்குள் இருந்தவரகள் எல்ைோம் உ்டகன எஙகலை ெப்ெரக்கோ என்று கவடிக்லகப் ெோரத்திருப்ெோரகைோக்கும் என்று அடுத்த கறெலனக்கு பசல்ை உஙகளுக்கு நோன் அனுைதி தரப்கெோவதில்லை. கோரணம் அப்ெடிபயல்ைோம் ந்டக்ககவயில்லைகய. ஊரின் லையத்தில் ஒரு மிகப் பெரிய திருைோல் ககோயில். விஜயநகர ைறறும் நோயக்கர கோை ககோயில் கட்டிக் கலையில் கட்்டப்ெட்்ட ககோயில் அது. ககோயில்களின் கட்டிக் கலைலய லவத்கத அதன் கோைத்லதயும் அது எந்த கெரரசு கோைத்திய கட்டிக் கலை என்ெலதயும் பதரிந்துக்பகோள்ளும் அைவிறகு எனக்கு ககோயில் கட்டி்டக் கலையிலும் வரைோறறிலும் ெரிச்சயம் உணடு. ககோயில்களில் இருக்கும் கல்பவட்டு எழுத்துக்களின் அலைப்லெக் பகோணடு (அதோவது அது தமிழியோ, வட்ப்டழுத்தோ, கிரந்தைோ) அந்த ககோயில் கட்்டப்ெட்்ட உத்கதச கோைகட்்டத்லத அறிந்துக்பகோள்ளும் ெரிச்சயமும் உணடு. (இந்த ெயிறச்சிக்கு எனக்கு உதவியலவகள் ந்டன கோசிநோதன் கெோன்்ற வரைோறறு அறிஞரகளின் புத்தகஙகள்). நிச்சயைோக அது நோன் கதடிவந்த ககோயில் கில்டயோது. அந்த ககோயிலுக்கு பவளிகய இரணடு நீண்ட பெரிய பதரு. பதருவின் இரணடு ெக்கஙகளும் வீடுகள். அவவைவுதோன் பைோத்த ஊரும். கவறு ககோயில் இருப்ெதறகோன எந்த பு்ற அல்டயோைத்லதயும் கோணவில்லை. அந்த பெரிய ககோயில் இருந்த ஒருவலரக் ககட்க்டன். இஙக சிவன் ககோயில் ஒன்னு இருக்கு. அதுக்கு எப்ெடி கெோகணும் என்று. இதுதோன் தம்பி அந்த ககோயில் என்று ெதில் வந்தது. இது என்ன்டோ கசோதலன. தவ்றோன ஊருக்கு வந்துவிட்க்டோைோ அல்ைது இரோசைோணிக்கனோர தவ்றோக எதும் குறிப்பிட்டுவிட்்டோரோ. நிச்சயைோக இரோசைோணிக்கனோர தவ்றோக குறிப்பி்ட வோய்ப்கெ இல்லை. நோன்தோன் தவ்றோன இ்டத்திறகு வந்திருக்க கவணடும் என்கி்ற நிலனப்கெோடு, கணணில் ெட்்ட கைலும் இருவலரக் ககட்க்டோம். அவரகளுக்கு புரிய கவணடும் என்ெதறகோக சின்ன சிவன்
முதல் கற்கோயில்கள்: தமிழக ்கோயில் கட்டிடக் கலை 4 ககோயிலுஙக அது என்று அஙக அல்டயோைபைல்ைோம் பசோல்லி. எஙகளுக்குத் பதரிஞ்சு அப்ெடி சின்ன ககோயிபைல்ைோம் இஙக இல்ைகய என்று ெதில் வந்தது. கூ்ட வந்த நணென், ைச்சி கிைம்பு நோை தப்ெோன ஊருக்கு வந்துட்க்டோம் கெோை. ெஸ்சு நின்னுகுட்டுத்தோன் இருக்கும் வோ கெோயி்டைோம். இல்ை சோயஙகோைம் வலரக்கும் இஙகதோன் கி்டக்கனும் என்்றோன். அதுவும் சரிதோன். தமிழகத்தின் முதல் கற்றளிலய இன்று ெோரக்க குடுப்பிலன இல்லை கெோை என்று ஆைைரத்தடி டீக்கல்டக்கு பசல்லும் ெோலதயில் ஊலரவிட்டு பவளிகய நல்டலய கட்டிகனோம். ஊருக்கு உள்கை வரும் அந்த ெோலதயில் இ்டது பு்றைோக ஒரு வீடு இருந்தது. ஊருக்குள் வருெவரகலை முதலில் வரகவறெலத கெோை இருந்தது அந்த வீடு. அந்த வீட்டில் உள்ைவரகளின் கணகளில் ெ்டோைல் யோரும் ஊருக்குள் பசன்று வி்ட முடியோது என்ெதோக இருந்தது அந்த வீடு. வீட்டிறகு பவளிகய கணவனும் ைலனவியுைோக இரணடு கெர நின்று கெசிக்பகோணடிருந்தோரகள். நணென் தோகம் எடுக்கி்றது என்று அவரகளி்டம் பசன்று குடிக்க நீர ககட்்டோன். உ்டகன அந்த அம்லையோர தணணீர பகோணடு வர வீட்டிறகுள் பசன்்றோர. அவருல்டய கணவர எஙகளி்டம் கெச்சுக் பகோடுத்தோர. நோன் தமிழகத்தின் முதல் கற்றளிலயப் ெறறியும் அது ஒரு சின்ன சிவன் ககோயில் என்ெலதயும் அவருக்கு விைக்கி பசோல்லி அந்த ககோயில் இந்த ஊருைதோன் இருக்குன்னு ெடிச்கசன் அதோன் ெோத்துட்டு கெோகைோம்னு…..ஆனோ….எதயும் கோணை என்க்றன். பெரிய ககோயிலை சுட்டிக்கோட்டி இஙக அந்த ககோயில் ஒன்னுதோன் இருக்கு என்று பசோல்லிக்பகோணடிருந்தோர. அதறகுள் அந்த அம்லையோர எஙகளுக்கு குடிக்க தணணீர பகோணடு வந்துவிட்்டோர. நோஙகள் கெசிக்பகோணடிருந்தலத ககட்டிருப்ெோர கெோலும். கணவரி்டம், ஏன் இந்தோ ெக்கத்துை ஒரு ககோயிலு இருக்கக என்்றோர. அலதக் ககட்்டதும் அவரும் அ்ட ஆைோ தம்பி கதோ அஙக ஒரு இடிஞ்ச ககோயிலு இருக்கு. அது கூ்ட சிவன் ககோயிலுதோன் என்்றோர. ெ்டக்பகன்று அவர சுட்டிக் கோட்டிய திலசக்கு கெோய் ெோரத்கதன். அகததோன். நோன் கதடி வந்த அகத அறபுதம்தோன். இரோசைோணிக்கனோர குறிப்பிட்டிருந்த அகத தமிழகத்தின் முதல் அதிசயம்தோன். கோை பகோடுலைகய! அந்த ககோயிலின் நிலைலயப் ெோரத்தவு்டன்
நவீனா அலெக்ாண்டர் & வர்ஷினி 5 தமிழனின் வரைோறறு புரிதல் குறித்து பைய்சிலிரத்து விட்்டது கெோஙகள். அரச ைரத்தின் தடினைோன கவர ககோயிலின் பிரஸ்தரப் ெகுதிலயயும் பித்தி ெகுதிலயயும் ஊடுருவி பசன்றிருந்தது. (ககோயில் கருவல்றலய சுறறியிருக்கும் ெகுதிலய பித்தி என்ெோரகள். பித்திக்கு கைல் பிரஸ்தர ெகுதி. ககோயிலின் அடியிலிருந்து முடி வலர ஆறு அஙகஙகள் உணடு. அலவ அதிட்்டோணம், பித்தி, பிரஸ்தரம், கிரிவரம், ககோபுரம் ைறறும் சிகரம். இந்த ஆறு அஙகஙகலையும் உள்ை்டக்கிய முழு உருவத்லத விைோனம் என்ெோரகள்.) விைோனத்திறகு முன்பு ஒரு சிறிய முகப்பு ைண்டெம். அவவைவுதோன் அந்த ககோயிலின் கட்டுைோனம். விைோனமும் அவவைவு பெரியபதல்ைோம் இல்லை. முதல் கற்றளி முயறச்சி என்ெதோல் அதன் உருவம் சிறியதோகத்தோன் இருந்தது. சுைோர இரு நூறு வரு்டஙகள் கழித்து கட்்டப்ெட்்ட தஞ்லச பெரிய ககோயிலின் முப்ெோட்்டோன் இந்த கூரம் சிவன் ககோயில். பித்திப் ெகுதியிலும் அவவைவோக ககோஷ்ட ெஞ்சோச்சரஙகள் இ்டம் பெறறு இருக்கவில்லை. (கருவல்றயின் பவளி சுறறுப் ெகுதியில் இருக்கும் புல்டப்பு சிறெஙகலையும் அது இருக்கும் அலைப்லெயும் ெஞ்சோச்சரஙகள் என்ெோரகள். இதில் ெை வலக உணடு). ககோயில் சிறியதோக இருந்தோலும் அவவைவு அழகோக இருந்தது. மூட்்டப்ெட்்ட ககட்டிறகு பவளிகய சறறு பதோலைவில் இருந்து ெோரக்கும்கெோகத அதன் அழகு அள்ளியது. கூரம் சிவன் ககோயிலை ெோரத்து முடித்த திருப்தியில் மீணடும் கோஞ்சிபுரத்திறகு வந்து லகைோசநோதர ககோயிலையும் லவகுந்த பெருைோள் ககோயிலையும் ெோரத்து அந்த ெயணத்லத அப்கெோது முடித்கதன். அதறகு அடுத்த வரு்ட கல்லூரி விடுமுல்றயில் கும்ெககோணத்லத சுறறியுள்ை கசோழரகளின் ககோயில்கலை கதடிய ெயணம் வோய்த்தது. நம்முல்டய ககோயில் கட்டி்டக் கலை பெோக்கிஷஙகலை ஆவணப்ெ்டத்த கவணடும் என்ெது அப்கெோதிலிருந்கத என்லன விரட்டி வரும் விருப்ெம். கல்லூரி முடித்து சுைோர ெத்து வரு்டஙகள் கழித்து ைோைல்ைபுரத்லத ஆவணப்ெ்டைோக ஆவணப்ெடுத்துவது என்று நோனும் என்னுல்டய நணென் முகம்ைது ஜைோலும் முடிவு பசய்கதோம். இதறபகன்று எத்தலகய பெோருைோதோர உதவிகலையும் எதிரெோரத்துக்பகோணடிருக்கோைல் நோனும் அவனுகை
முதல் கற்கோயில்கள்: தமிழக ்கோயில் கட்டிடக் கலை
6
கிைம்பிவிட்க்டோம். லகயில் ஒரு ெோயிணட்-அன்ட்-சூட் (Point and Shoot Camera) இருந்தது. ைோைல்ைபுர ஆவணப்ெ்டத்திறகோன ஸ்கிரிப்ல்ட நோன் ஒரு வோரத்தில் தயோர பசய்துவிட்க்டன். ஒகர நோளில் ெ்டபிடிப்லெ முடித்துவிடுவது என்ெது எனது திட்்டம். ஜைோலும் கைலும் ஒரு நணெனும் ஸ்கிரிப்டின் ெடி ைோைல்ைபுர குல்டவலரகலையும், சிறெ ககோயில்கலையும், கற்றளிகலையும் விைக்குவது என்ெது திட்்டம். ககமிரோ ககோணஙகள் எப்ெடி வர கவணடும் என்ெலத நோன் விைக்க அதன்ெடி பசய்ய ைறப்றோரு நணெர ரமீலச அலழத்துக்பகோணக்டோம். ஒட்டுபைோத்த ஆவணப்ெ்டத்லதயும் நோஙகள் நோன்கு கெருகை கசரந்து முடித்துவிட்க்டோம். கூரம் ககோயில், கோஞ்சிபுரத்திலிருக்கும் லகைோசநோதர ைறறும் லவகுந்த பெருைோள் ககோயில்கள் குறித்த ஆவணப்ெ்டத்லத எடுப்ெது என்று நோனும் என்னுல்டய சக எழுத்தோைர வரஷினியும் முடிவு பசய்கதோம். இருவரும் அதறகோன ஸ்கிரிப்ல்ட எழுதிகனோம். வரஷினி ககோயில்களின் கட்டி்டக் கலை குறித்து விைக்குகிக்றன் என்்றோர. ஒளிப்ெதிலவ நோன் பசய்வது என்று முடிவோனது. ஒரு நோள் ெ்டபிடிப்பு என்கி்ற திட்்டத்து்டன் பசன்க்றோம். எனது நணெர கோரத்தியும் உதவிக்கு வந்திருந்தோர. இந்த இரு ஆவணப்ெ்டஙகளு்டன் கசரத்து ஒரு தமிழக ககோயில் கட்டி்டக் கலை குறித்து ஒரு புத்தகத்லதயும் எழுதுவது என்று முடிவு பசய்து இந்த புத்தகத்லத எழுதிகனோம். இந்த புத்தகத்தின் முதல் ெகுதி ைோைல்ைபுர ககோயில் கட்டி்டக் கலைக்கும் இரண்டோம் ெகுதி கோஞ்சிபுர ககோயில் கட்டி்டக் கலைக்கும் என்று ஒதுக்கப்ெட்டிருக்கி்றது. நவீனா அலெக்ாண்டர் வர்ஷினி
9
மாமல்ெபுைம் – குல்டவலை ்காயில்கள்
த
மிழ் சஙக இைக்கியஙகள் இந்த இ்டத்லத க்டல் ைல்லை என்று குறிப்பிடுகின்்றன. இது பெரிய, சி்றந்த துல்றமுகைோக இருந்தது. பிறகோை ெல்ைவரகளில் ைககந்திரவரைன் கோைைோன கி.பி. 7-ஆம் நூற்றோணடின் முறெகுதி வலர இது க்டல் ைல்லை என்றுதோன் அலழக்கப்ெட்்டது. இன்றிலிருந்து 1400 வரு்டஙகளுக்கு முன்ெோக கரோம், ைத்திய கிழக்கு ைறறும் பதன் கிழக்கோசிய நோடுகளிலிருந்து வந்த வணிக கப்ெல்கள் ைல்லையின் க்டலில் அலசந்து ஆடியெடி இருந்தது அறபுதைோன கோட்சியோக இருந்திருக்கும். க்டல் ைல்லை அதோவது இன்ல்றய ைகோெலிபுரம் ெழஙகோைத்தில் துல்றமுக நகரைோக புகழ்பெறறிருந்தோலும் வரைோறறு முக்கியதும் பகோண்ட ைறப்றோரு முகம் க்டல் ைல்லைக்கு உணடு. ைகோெலிபுரத்தின் வரைோறறு முக்கியத்துவத்லத புரிந்துக்பகோள்ை, முதலில் நோை சிை வரைோறறு தகவல்கலை பதரிந்துக்பகோள்ைகவணடும். அது பதரியோைல் ைகோெலிபுரத்லத சுறறிப் ெோரப்ெது கணகலை கட்டிக்பகோணடு பவள்லை யோலனலய த்டவி ெோரப்ெதறகு நிகரோகும். தமிழரகளின் ககோயில் கட்டி்டக் கலை அதி முக்கிய வரோைறறு ைோற்றத்துக்கு உள்ைோகும்கெோது இஙகக ெை கசோதலன முயறச்சிகள் நல்டபெறறிருக்கின்்றன. சுைோர இரண்டோயிரம் ஆணடுகளுக்கு முற்றெட்்ட தமிழகத்தில் எப்ெடிப்ெட்்ட ககோயில்கள் இருந்தன என்ெது குறித்து சஙக இைக்கியஙகளும், பிறகோை ெக்தி இைக்கியஙகளும் நைக்கு சிை பெயரகலை தருகின்்றன. அலவ ஆைக் ககோயில், பெருங ககோயில், இைங ககோயில், பகோகுடிக் ககோயில், ஞோழற ககோயில், ைணிக் ககோயில், கரக் ககோயில். ெை வித கட்டி்ட அலைப்புகள் பகோண்ட ககோயில்கலை சிந்து பவளி நோகரீக கோைம் பதோட்க்ட தமிழ் பெோறியியல் வல்லுனரமுதல் கற்கோயில்கள்: தமிழக ்கோயில் கட்டிடக் கலை 10 கட்டி வந்திருப்ெதோக பதரிகி்றது. இந்த ககோயில்கள் எப்ெடியோன கட்டுைோன பெோருட்கலை பகோணடு கட்்டப்ெட்டு வந்தன என்ெலத குறித்தும் கூ்ட தமிழ் இைக்கியஙகள் தகவல் தருகின்்றன. சுட்்ட பசஙகல், ைரம், உகைோகம் ைறறும் சுணணோம்பு சுலத. சுலத என்ெது சிப்பி சுணணமும் சோந்தும் கைந்த இன்ல்றய சிபைணட் கெோன்்ற ஒரு கைலவ. ைரம், பசஙகல், சுணணோம்பு சுலத பகோண்ட கட்்டப்ெட்்ட கட்டி்டஙகள் ஐம்ெது அல்ைது நூறு வரு்டஙகளில் அழிந்துகெோகும் இயல்பு பகோண்டதோல் சுைோர 4000 வரு்டஙகளுக்கு முறெட்்ட தமிழரகளின் ககோயில் கட்டி்டக் கலைக்கோன வரைோறறு ஆதோரஙகள் அழிந்துப்கெோய் பகோணடிருந்தது. இது ஒரு பதோ்டர கலதயோககவ இருந்திருக்கி்றது. கோைம் தன் கரஙகலை பகோணடு அழித்தி்ட முடியோத ககோயில்கலை கட்டுகின்்ற கத்டலில் தமிழ் கட்டி்டக் கலைஞரகள் வந்து நின்்ற இ்டம் கருஙகறகைோல் ககோயில்கலை கட்டும் பதோழில் நுட்ெத்தில். வரைோறறின் இந்த கோைகட்்டத்தில்தோன் ைகோெலிபுரம் என்கி்ற க்டல் ைல்லை தி்றந்த பவளி கட்டி்டக் கலைக்கோன ஆய்வு கூ்டைோக ைோற்றைல்டந்தது. கருஙகறகலை பகோணடு ககோயில்கலை கட்டிபயழுப்பும் பதோழில் நுட்ெத்லத தமிழரகள் ஒகர இரவில் கணடு பிடித்துவி்டவில்லை. ெை கசோதலன முயறச்சிகலை அவரகள் பசய்து ெோரக்க கவணடியிருந்தது. அந்த கசோதலனகளுக்கோன கைம் அலைத்துக்பகோடுத்தது ைகோெலிபுரம். கருஙகறகலை பகோணடு கட்்டப்ெடும் ககோயில்களுக்கு கற்றளிகள் என்று பெயர. கற்றளி பதோழில் நுட்ெத்திறகு முன் கவறு இரணடு கட்டி்டக் கலை பதோழில் நுட்ெஙகள் இருக்கின்்றன. அவறறிலிருந்கத கற்றளி பதோழில் நுட்ெம் வைரச்சி பெற்றது. அலவ குல்டவலர ைறறும் சிறெக் ககோயில் பதோழில் நுட்ெஙகள். குல்டவலர, சிறெக் ககோயில் ைறறும் கற்றளி ஆகிய மூன்று கட்டி்டக் கலை பதோழில் நுட்ெஙகலை ஒகர சையத்தில் ஒகர இ்டத்தில் ெோரக்க கவணடுபைன்்றோல் அதறகு ைகோெலிபுரத்திறகுத்தோன் வரகவணடும். சுைோர நூறு வரு்டஙகளுக்கோன பதோ்டரச்சியோன ககோயில் கட்டி்டக் கலை பதோழில் நுட்ெ கசோதலன முயறச்சிகள் ைகோெலிபுரம் முழுவதும் சிதறி கி்டக்கி்றது.
நவீனா அலெக்ாண்டர் & வர்ஷினி 11 நோன்கு தலைமுல்ற சிறபிகளின் கட்டி்டக் கலை அறபுதம் அ்டஙகியிருக்கி்றது. க்டல் ைல்லையில் நோம் ஓரி்டத்திலிருந்து ைறப்றோரு இ்டத்திறகு க்டந்து பசல்லும்கெோது கோை பவளியில் சுைோர 25 வரு்டஙகலை நிமி்டஙகளில் க்டந்து கெோய்விடுகிக்றோம். இஙகிருக்கும் கட்டி்டக் கலை பதோழில் நுட்ெத்லத முழுதோக புரிந்துக்பகோள்ை நோன்கு ெகுதிகைோக கட்டி்டக் கலைலய புரிந்துக்பகோள்ை கவணடும். அந்த நோன்கு ெகுதிகளும் நோன்கு ெல்ைவ ைன்னரககைோடு பதோ்டரபுல்டயது. முதல் ெகுதி, குல்டவலர ககோயில்கள். இது ைககந்திரவரை ெல்ைவகனோ்ட பதோ்டரபுல்டயது. இரண்டோவது ெகுதி குல்டவலரயும் சிறெ ககோயில்களும். இது நரசிம்ைவரை ெல்ைவகனோ்ட பதோ்டரபுல்டயது. மூன்்றோவது ெகுதி சிறெ ககோயில்களும், கற்றளிகளும். இது ெரகைசுவரவரை ெல்ைவகனோ்ட பதோ்டரபுல்டயது. நோன்கோவது ெகுதி கற்றளிகள். இது இரோஜசிம்ைவரை ெல்ைவகனோ்ட பதோ்டரபுல்டயது. ககோயில் கட்டி்டக் கலை ெரிணோை வைரச்சியு்டன் கசரத்து ெல்ைவரகளுல்டய வரைோறும் க்டல் ைல்லையில் பின்னிப் பிலணந்து கி்டக்கி்றது. தமிழக மூகவந்தரகளில் அ்டஙகோத ெல்ைவரகள் யோர? ெல்ைவரகள் உணலையில் தமிழ் ைன்னரகள்தோனோ அல்ைது பவளியில் இருந்து வந்தவரகைோ என்ெது விவோதத்திறகுறிய விசயைோக நீடித்துக்பகோண்டருக்கி்றது. நோம் முன்கெ ெோரத்தலதப் கெோை ெல்ைவரகளின் கோைம் கி.பி. 3-ஆம் நூற்றோணடு பதோ்டஙகி கி.பி. 9-ஆம் நூற்றோணடு வலர. இதில் பிறகோை ெல்ைவரகளின் கோைம்தோன் ெல்ைவ கெரரசின் பெோறகோைைோக ெோரக்கெடுகி்றது. பிறகோை ெல்ைவரகளின் கோைம் கி.பி. 7-ஆம் நூற்றோணடிலிருந்து பதோ்டஙகுகி்றது. பிறகோை ெல்ைவரகளில் முதல் ைன்னன் சிம்ைவிஷணு. இவனுல்டய ைகன் ைககந்திரவரைன். ைககந்திரவரைன்தோன் குல்டவலர பதோழில் நுட்ெத்லதஇ தமிழகத்தில் அறிமுகம் பசய்தவனோக கருதப்ெடுகி்றது. ஆனோல் தறகெோலதய சிை கணடுபிடிப்புகள் ைககந்திரவரைனுக்கு முன்கெ ெோணடியரகள் குல்டவலர ககோயில் கட்டி்ட கலைலய தமிழகத்தில் அறிமுகப்ெடுத்திவிட்்டதோக பசோல்கின்்றன.
முதல் கற்கோயில்கள்: தமிழக ்கோயில் கட்டிடக் கலை 12 தமிழகத்தின் ெை இ்டஙகளில் ைககந்திரவரைனுல்டய குல்டவலர ககோயில்கள் இருக்கின்்றன. ைகோெலிபுரத்லத பெோறுத்த வலர முதல் குல்டவலர என்ெது ஆதி வரோகர குல்டவலர ககோயிகை. க்டல் கோறல்ற சுவோசித்துக்பகோணடு அக்க்டோ என்று கி்டந்த ைகோெலிபுர ெோல்றகளில் முதன் முதலில் லக லவத்தது ைககந்திரவரைன் கோைத்து சிறபிகள்தோன். அன்று பதோ்டஙகி அடுத்த நூறு வரு்டஙகளில் ைகோெலிபுரம் உைகத்தின் அதி முக்கியைோன கலை கூ்டஙகளில் ஒன்்றோக ைோ்றயிருக்கி்றது என்ெலத ைககந்திரவரைகன கூ்ட நிலனத் துப்ெோரத்திருக்கைோட்்டோன். ெ்டம் 1 ெோரக்கவும். ைககந்திரவரைகனோ்ட பதோ்டரபுல்டய குல்டவலர ககோயில்கலை ெோரப்கெோம். முன்கெ கூறியலதப் கெோை முதைோவது குல்டவலர ஆதி வரோகர ககோயில். இரண்டோவது திருமூரத்தி ைண்டெம். மூன்்றோவது பகோற்றலவ குல்டவலர. ெ்டம் 2 ெோரக்கவும். இது திரிமூரத்தி குல்டவலரக்கு அடுத்து வைதுபு்றம் கழிபி்டத்திறகு ெக்கவோட்டில் பகோஞ்சம் உட்பு்றைோக இருக்கி்றது. இலவ தவிர இரணடு முக்கியைோன புல்டப்பு சிறெத்பதோகுதியும் ைககந்திரவரைன் கோைத்லத கசரந்தது. இஙகக ைககந்திரவரைன் குறித்து பகோஞ்சைோக பதரிந்துக்பகோள்ைகவணடியிருக்கி்றது. பிறகோை ெல்ைவ கெரரசரகளில் குறிப்பிடும்ெடியோன முதல் ைன்னன் இவன்தோன். இவனுல்டய கோைத்தில் கோஞ்சிபுரம் தலைநகரைோக இருந்தது. க்டல் ைல்லை முக்கியைோன துல்றமுகம் நகரைோக இருந்தது. ெல்ைவரகளின் ெரம்ெலர ெலகயோளிகைோக இருந்தவரகள் அப்கெோது ஆந்திரோலவ ஆணடு பகோணடிருந்த சோளுக்கியரகள். பிறகோை ெல்ைவ ைன்னரகளில் ஏ்றக்குல்றய அத்துலணப் கெருகை சோளுக்கியரககைோடு கெோர புரிந்கத நிம்ைதிலயயும், பசல்வத்லதயும் இழந்தோரகள். ெல்ைவ சோளுக்கியர கெோர ைககந்திரவரைன் கோைத்தில்தோன் உச்சத்லத அல்டந்தது. அதன் பி்றகு வந்த அடுத்த 150 வரு்டஙகளுக்கும் பதோ்டரச்சியோக இரணடு அரசுகளுக்கும்
நவீனா அலெக்ாண்டர் & வர்ஷினி
முதல் கற்கோயில்கள்: தமிழக ்கோயில் கட்டிடக் கலை 14 ஓயோத கெோரதோன். ைககந்திரவரைனுக்கும் சோளுக்கியன் இரண்டோம் புலிககசிக்கும் ந்டந்த கெோர வரைோறறு முக்கியதுவம் பகோண்டது. சோளுக்கியரகளு்டனோன கெோரில் அவரகலை பவல்ை ைககந்திரவரைன் ெதுஙகி பி்றகு ெோயும் கெோர தந்திரத்லதகய ெயன்ெடுத்தினோன். ெல்ைவரகளின் ெதுஙகலைத் கதோல்விபயன்று தப்பு கணக்குகெோட்டு தமிழகத்துக்குள் நுலழயும் சோளுக்கியரகள் அவரகைோககவ ெல்ைவரகள் விரிக்கும் வலையில் வந்து சிக்கிபகோள்வோரகள். ெல்ைவரகளுக்கும் இதுதோன் கவணடும். பெோறிக்குள் வந்து சிக்கிய எதிரிகலை ைககந்திரவரைன் தனக்கு வோட்்டைோன இ்டத்தில் நிறுத்தி சுறறிவலைத்து அடித்திருக்கி்றோன். இந்த கெோர தந்திரத்லத ைககந்திரவரைன் பதோ்டஙகி அவனுல்டய பகோள்ளுப் கெரனோன ெரகைசுவரவரைன் வலரக்கும் சோளுக்கியரகளுக்கு எதிரோக ெயன்ெடுத்தியிருக்கி்றோரகள். சோளுக்கியன் இரண்டோம் புலிககசியும் அவனுல்டய ைகன் விக்கிரைோதித்யனும் பெரும் ெல்டலய ெல்ைவரகளின் இந்த கெோர தந்திரத்திறகு இைவசைோக கோவுபகோடுத்திருக்கி்றோரகள். ைககந்திரவரைன் முதலில் சைண ைதத்லத பின்ெறறி பி்றகு லசவ ைதத்திறகு ைோறியிருக்கி்றோர. இவர லசவரோக ைோறியதும் அந்த கோைத்து அரசியல் கதலவகளுக்கோகத்தோன் இருந்திருக்க கவணடும். ஏபனன்்றோல் அவகர எழுதிய ‘ைத்தவிைோச பிரகசனம்’ நோ்டக நூலில் பி்ற சையஙகலை நோசுக்கோ விைரசனம் பசய்திருக்கி்றோர. இஙகக ைறப்றோரு வரைோறறு முக்கியத்துவத்லதயும் கவனிக்க கவணடியிருக்கி்றது. அது பிறகோை ெல்ைவரகளின் கோைம் தோன் ெக்தி இைக்கிய கோைகட்்டத்தின் பதோ்டக்கமும் கூ்ட. அதோவது, அதுவலர சைண பெைத்த ைதஙகளுக்கு அடுத்து இருந்த லசவம் முழுகவகத்தில் ைக்களின் ஆதரலவ பெற்ற கோைம். அழிந்துகெோக கூடிய ைரம், பசஙகல், சுலதயில் கட்்டப்ெடும் ககோயில்கலை குல்டவலரயோக ைோறறியதோல் இவருக்கு “விசித்திர சித்தன்” என்கி்ற பெயரும் உணடு. லசவத்லத தழுவியிருந்தோலும் க்டல் ைல்லையில் இவர கட்டிய முதல் குல்டவலர திருைோலுக்கோனது. இதறகோன கோரணம் இலத அவர திருைோல் ெக்தரோன தன்னுல்டய தந்லதக்கோக கட்டியிருக்கைோம் என்று ஆய்வோைரகள் அனுைோனம் பசய்கி்றோரகள்.
நவீனா அலெக்ாண்டர் & வர்ஷினி 15 இந்த ஆதிவரோகர குல்டவலரயில் நோம் சிம்ைவிஷணுலவயும், ைககந்திரவரைலனயும் புல்டப்பு சிறெஙகைோக ெோரக்கைோம். இப்கெோது குல்டவலர ககோயில்கலை ைண்டெம் என்று அல்டயோைப்ெடுத்திக்பகோணடிருக்கிக்றோம். ஆனோல் குல்டவலரகள் பவறும் ைண்டெஙகள் கில்டயோது. குல்டவலரகள் உணலையோன ககோயில்ககை. அன்ல்றய கோைகட்்டதில் ைக்கள் இந்த குல்டவலர ககோயில்களில் வழிெோடு பசய்திருக்கி்றோரகள். பசஙகல், ைரம், சுலத கெோன்்ற கட்டுைோன பெோருட்கலை லவத்து கட்்டப்ெட்டுக்பகோணடிருந்த ககோயில்கள் கற்றளிகைோக ைோற்றைல்டந்ததறகோன ெரிணோை வைரச்சியில் முதல் ெடி குல்டவலர ககோயில்கள். குல்டவலர பதோழில் நுட்ெம் தமிழரகளுக்கு புதிய விசயைோக இருந்திருக்குைோ என்ெது ஆய்விறகுரியது. ஏபனன்்றோல் இகத குல்டவலர அலைப்லெ எகிப்தியரகளின் நோகரீகத்திலும் கோண முடியும். கவலி ஆப் தி கிஙசும் (Valley of the Kings), கவலி ஆப் தி குயின்சும் (Valley of the Queens) குல்டவலர கட்டி்டக் கலைக்கோன முதல் உதோரணஙகைோக இருக்கைோம். எகிப்தியரகளின் குல்டவலரகள், ைகோெலிபுர குல்டவலரகளிலிருந்து 2000 வரு்டஙகள் ெழலையோனது. எகிப்தியரகளு்டன் கி.மு. 3000 வரு்டஙகளுக்கு முன்பிலிருந்கத வணிக பதோ்டரபுகளு்டன் இருந்த தமிழரகள் குல்டவலர பதோழில் நுட்ெத்லத மிகவும் பிறகோைத்தில் அதோவது சுைோர 2000 வரு்டஙகள் கழித்து தஙகளின் கட்டி்டக் கலையில் அறிமுகப்ெடுத்தியது ஆரோய்ச்சிக்குரிய விசயம். ைககந்திரவரைன் கோைத்தில்தோன் குல்டவலர தமிழகத்தில் ெரவைோக அறிமுகைோகி்றது. ஒரு ெோல்றலய (இந்த ெோல்ற பெரும்ெலும் ைணல் ெோல்றயோககவ இருக்கும்) முதலில் குலக அலைப்பில் குல்டந்து, அதில் ககோயிலின் கருவல்றலயயும், முகப்பு ைண்டெத்லதயும் பசதுக்கி குல்டவலர ககோயிலை அலைப்ெோரகள். நோம் மீணடும் மீணடும் அழுத்தைோக பசோல்லும் ஒரு விசயம் க்டல் ைல்லை கட்டி்டக் கலைக்கோன கசோதலன கூ்டம் என்ெது. குல்டவலர ைறறும் சிறெ ககோயில் பதோழில் நுட்ெம் பதோ்டரெோன சந்கதகஙகளுக்கும் ககள்விகளுக்கும் நன்்றோக கவனித்து ெோரத்தோல்
முதல் கற்கோயில்கள்: தமிழக ்கோயில் கட்டிடக் கலை 16 இஙகககய ெல்ைவ சிறபிகள் ெதில்கலையும் தந்திருப்ெலத கோண முடியும். ெ்டஙகள் 3 முதல் 5 வலர ெோரக்கவும். இலவ ஒரு ெோல்றயில் குல்டவலர ககோயில்கலை எப்ெடி குல்டந்திருப்ெோரகள் என்கி்ற ககள்விக்கோன ெதில். ஒரு ெோல்றயில் குல்டவலர ககோயில் எப்ெடி வரகவணடும் என்ெதறகோன ஸ்பகட்ச்கலை (sketches) இப்ெடி ெோர சோக்கைட்கள் (bar chocolate) அலைப்பில் பசதுக்கிக்பகோணடு பி்றகு உள் கநோக்கி சிறிது சிறிதோக குல்டந்து குல்டவலர ககோயில்கலை அலைத்திருக்கி்றோரகள். முகப்பு ைண்டெத்திறகோன தூணகள் எஙகக வரகவணடும் என்ெதறகோன அல்டயோை குறிகலையும் அந்த ெ்டஙகளில் நோம் ெோரக்க முடியும். ெோர சோக்கைட்கள் வடிவில் பசதுக்க கோரணம், ெோல்ற சுவரின் சைன் ெோட்டிறகும், ஓவியரகள் ஓவியத்லத தீட்டுவதறகு முன்ெோக அந்த குறிப்பிட்்ட ஓவியம் எப்ெடி வரகவணடும் என்ெலத அனுைோனிக்க வலரயும் சதுர கட்்டஙகலை (square rulers) கெோை எந்த புல்டப்பு சிறெம் எஙகு வரகவணடும் என்ெலத அனுைோனிக்க ெல்ைவ சிறபிகள் ெோல்றயில் பசதுக்கிய வழிகோட்டி அலைப்பு இது. முதலில் குல்டவலரயின் ெக்கவோட்டு சுவரகலையும், ைண்டெத்தின் முகப்பு தூணகலையும் ெோர சோக்கைட்கள் வடிவில் பசதுக்கிக்பகோணடு பி்றகு அந்த ெோர சோக்கைட்கள் வடிலவ பசதுக்கி ெோல்றகயோ்ட சுவர சைன் ெடுத்துவோஙக. சைன் ெடுத்திய ெோல்ற சுவறல்ற மீணடும் ெோர சோக்கைட்கள் வடிவில் பசதுக்கி இப்ெடிகய ெோல்றலய குல்டந்துக்பகோணக்ட பசல்வோரகள். இந்த முல்றயில் பசதுக்கியதோல்தோன் புல்டப்பு சிறெஙகள் சைன்ெோ்டோன ெோல்ற சுவரிலிருந்து தனியோக புல்டத்துக்பகோணடு பவளிகய வந்தது கெோன்்ற கதோற்றத்லத உண்டோக்குகி்றது. முதலில் தூணகலை பசதுக்கி முகப்பு ைண்டெத்லத உருவோக்கிபகோள்வோரகள். பி்றகு கருவலரலய பசதுக்குவோரகள். அடுத்தக்கட்்டைோக சிறபிகள் தஙகளுக்குள் கவலைலய பிரித்துக்பகோணடு குல்டவலரகயோ்ட உருப்புகலை பசதுக்குவோரகள். இதில் ஒரு சிறபியின் கவனம் சிதறினோலும், ெோல்றயில் ஒரு உளி தவ்றோக அடிக்கப்ெட்்டோலும்
நவீனா அலெக்ாண்டர் & வர்ஷினி
முதல் கற்கோயில்கள்: தமிழக ்கோயில் கட்டிடக் கலை
நவீனா அலெக்ாண்டர் & வர்ஷினி
முதல் கற்கோயில்கள்: தமிழக ்கோயில் கட்டிடக் கலை 20 ஒட்டுபைோத்த ெோல்றயும் விரிசல் விட்டு வீணோகிவிடும். ெோல்றலய லகயோளும் தி்றலையும், கவன குவிப்பும் இவறறுக்பகல்ைோம் கைைோக கறெலன வைமும் குல்டவலர ககோயிலை உருவோக்குவதறகு கதலவயோன விசயஙகள். குல்டவலர ககோயில்களுக்கு இரணடு ெகுதிகள் இருக்கின்்றன. ஒன்று கருவலர, ைறப்றோன்று முகப்பு ைண்டெம். ைககந்திரவரைனுல்டய குல்டவலரகளுக்கு என்க்ற தனித்த அல்டயோைஙகள் சிை உணடு. முகப்பு ைண்டெத்தின் தூண அலைப்லெயும், கருவலர உட்பு்ற சுவலரயும், வோயில் கோப்கெோலரயும் லவத்து ைககந்திரவரைனுல்டய குல்டவலரகலை அல்டயோைம் கணடுபிடித்துவி்டைோம். முகப்பு ைண்டெத் தூணகள், கைலும் கீழும் சதுரைோகவும் நடுவில் ெட்ல்ட தீட்்டப்ெட்டும் இருக்கும். ெ்டஙகள் 6 முதல் 8 வலர ெோரக்கவும். சதுரப்ெகுதியில் தோைலர பூத்த அைஙகோர அலைப்பு இருக்கும். கெோதிலக சதுரைோக இருக்கம். இகத கெோதிலக நரசிம்ைவரைனுல்டய குல்டவலர ககோயில்களில் அலரவட்்டைோக இருக்கும். அடுத்து கருவலரலய ெோரப்கெோம். கருவலர சுவரில் எவவிதைோன புல்டப்பு சிறெமும் இருக்கோது. இதுவும் ைககந்திரவரைனுல்டய குல்டவலர ககோயில்களுக்கோன அல்டயோைஙகளில் ஒன்று. அடுத்து வோயில் கோப்கெோர ககோயிலுக்குள் நுலழெவரகலை ெோரப்ெலதப் கெோல் இருப்ெோரகள். இந்த அல்டயோைஙகலை பகோணடு ஒரு குல்டவலரலய ைககந்திரவரைனுல்டய குல்டவலர என்று உறுதிெடுத்திக்பகோள்ைைோம். ைகோெலிபுரத்தில் இருக்கும் ைககந்திரவரைனுல்டய இரண்டோவது குல்டவலரயோன திரிமூரத்தி ைண்டெத்லத ெோரப்கெோம். இந்த குல்டவலரயில் மூன்று கருவலரகள் இருக்கின்்றன. நடுவில் இருப்ெது க்டவுள் சிவனுக்கோனது. ெக்கவோட்டில் இருக்கும் இரணடு கருவலரகளும் க்டவுள் திருைோலுக்கும், முருகனுக்கும் உரியது. இது மூம்மூரத்திகலுக்கோன குல்டவலர. ெ்டம் 9 முதல் 11 வலர ெோரக்கவும்.
நவீனா அலெக்ாண்டர் & வர்ஷினி
முதல் கற்கோயில்கள்: தமிழக ்கோயில் கட்டிடக் கலை
நவீனா அலெக்ாண்டர் & வர்ஷினி 23 இஙகும் ைண்டெ தூணகள் கைலும் கீழும் சதுரைோகவும் நடுவில் ெட்ல்ட தீட்்டப்ெட்டும் இருக்கி்றது. கெோதிலக சதுரைோக இருக்கி்றது. முன்கெ குறிப்பிட்்டலதப் கெோை இந்த அலைப்புகள் இந்த குல்டவலர ககோயில் ைககந்திரவரைனுல்டயது என்ெதறகோன ஆதோரஙகைோக இருக்கின்்றன. இஙகு இரணடு அடுக்கு தூண வரிலச இருக்கி்றது. கருவலர சுவரில் எந்த புல்டப்பு சிறெமும் இல்லை. வோயில் கோப்கெோர புல்டப்பு சிறெஙகள் பிறகோைத்தில் சிலதக்கப்ெட்டிருக்ககவணடும். இது க்டவுள் சிவனுக்கோன கருவலர. பிறகோைத்தில் கருவலரயிலிருந்த லிஙகம் அகற்றப்ெட்டிருக்கி்றது. லிஙகம் இருந்ததறகோன அல்டயோை குழிலய கருவலரயில் கோண முடியும். ைோைல்ைபுரத்தில் இருக்கும் ைககந்திரவரைனுல்டய குல்டவலரகளில் இரணடு வரிலச தூண அலைப்கெோடு மிக கநரத்தியோக அலைந்திருக்கும் குல்டவலர இது. க்டல் ைல்லையில் இருக்கும் ைககந்திரவரைனுல்டய மூன்்றோவது குல்டவலர ககோயில் பகோடிகோல் ைண்டெம். இது பகோற்றலவக்கோன குல்டவலர ககோயில். ெல்ைவரகள் சைண, லசவ, லவஷணவரகைோக இருந்திருந்தோலும் பகோற்றலவ அவரகளுக்கு குைபதய்வம் கெோன்்ற க்டவுள். பகோற்றலவ தமிழரகளின் கெோர க்டவுள். ெல்ைவரகள் பகோற்றலவ மீது பகோணடிருந்த ைோ்றோத ெக்தியும் அவரகள் திரோவி்ட கிலைலய கசரந்தவரகள் என்ெதறகோன சோன்றுகளில் ஒன்று. ெ்டம் 12 ெோரக்கவும். கருவலரயில் இருந்த பகோற்றலவ உருவமும் கருவலர கதவுகளும் பிறகோைத்தில் அகற்றப்ெட்டிருக்கி்றது. ைககந்திரவரைனுல்டய குல்டவலரக்கோன அத்துலண அல்டயோைஙகளும் இந்த குல்டவலரயிலும் இருக்கி்றது. ஒய்யோரைோன வோயில் கோப்கெோர. இந்த குல்டவலர உருவில் சிறியதோக இருந்தோலும் மிகவும் அழகோன ஒன்று. குல்டவலரககைோடு கசரத்து ைககந்திரவரைன் புல்டப்பு சிறெஙகலையும் க்டல் ைல்லையில் எடுப்பித்திருக்கி்றோன். புல்டப்பு சிறெஙகள் என்ெது ெோல்றயின் சுவர ெகுதியில் இருந்து வீஙகி புல்டத்துபகோணடு பவளியில் வந்தது கெோை