விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 1
விலகிச்ெசல்வது ஏேனா...??????----??1 என்றும் ந இருப்பாய் என எண்ணி இருந்ேதன்!! ஓ" நாள் ெசான்னாய் என்ைன விட்டு விலகிவிடு என்று... உயிைரக்கூட விடுேவன் உன்ைன விட்டு என்றும் விலகமாட்ேடன்.. நான் இப்படி இருக்க ந மட்டும் என்ைன விட்டு விலகுவது ஏனடா??... விலகிச்ெசல்லாேத என் ஆருயிேர....
விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 2
காைல ேவைள பரபரப்பில் மக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்ெனாரு இடத்திற்கு இடம் ெபய"ந்துெகாண்டு இருந்தன"...அவ"களின் ேதைவ எல்லாம் நாளுக்கு நாள் அதிகம் ஆனேத தவிர குைறயவில்ைல..அைத ெசவ்வனேவ நிைறேவற்றும் வண்ணம் தன்னுள் எல்லாவற்ைறயும் அடக்கிக்ெகாண்டு இருந்தது ெபங்களூ" மாநகரம்... ெபங்களூ" கடல் மட்டத்திலிருந்து 900 மீட்ட" (3,000 அடி) உயரத்தில், இருப்பதால் ெபங்களூரு ஆண்டு முழுவதும் அதன் இனிைமயான காலநிைல அறியப்படுகிறது. இதன் உயரம் தான் இந்தியாவின் முக்கிய ெபrய நகரங்களில் மத்தியில் உய"ந்தது ஆகும்... ெபங்களுரூrல் உள்ள எெலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து ேகாரமங்களாவிற்கு ேவைலக்கு ெசல்பவ"களும்,கல்லூrக்கு ெசல்பவ"களும் என ஒவ்ெவாருவரும் அந்த டிராபிக் ஜாமில் நந்தி தத்தம் இடம் ேசருவதற்குள் ேசா"ந்து ேபான"... 5 நிமிடமாக தன் ஸ்கூட்டியில் அம"ந்து பச்ைச விளக்கு எrகிறதா???சிவப்பு விளக்கு எrகிறதா??முன்னால் வண்டி ஏதாவது நக"கிறதா??என பா"த்து ெகாண்டு,அந்த டிராபிக் ேபாlஸ்-ஐ மனதிற்குள் வறுத்து எடுத்துெகாண்டு இருந்தாள் ஸ்ரீ... தமிழ்நாட்டில் இருந்து ேவைலக்காக ெபங்களூ" இடம் ெபய"ந்தவள்...XYZ சாப்ட்ேவ" கம்ெபனியில் ப்ேராகிராமராக ேவைல ெசய்பவள்...24 வயது இளம் யுவதி... அழகானவள்,அறிவானவள்,திறைமயானவள்,பிடிவாதமானவள்.தனக்கு ேவண்டும் என்பைத கிைடக்கும்வைர ேபாராடுபவள்,ெகாஞ்சம் துடுக்கானவள்...இவளின் இத்தைகய குணங்களில் ஒரு குணம் அவளின் வாழ்வில் எந்த அளவிற்கு ேவதைனைய அளிக்கும் என அவள் எதி"பா"த்திருக்க வாய்ப்பில்ைல...(சr வாங்க நாம்ப ேபாக ேபாக இன்னும்
விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 3
அவைள பற்றி ெதrந்துெகாள்ளலாம்,இப்ேபா என்ன நடக்கிறது என்று பா"ப்ேபாம்..) முன்னால் இருந்த கா" நகரவும் சிறு நிம்மதி அைடந்து தன் ஸ்கூட்டி ெபப்-ஐ நக"த்தினாள்..அவளின் ெகட்ட ேநரேமா என்னேவா,ெபப் ெதrயாமல் தன் பக்கத்தில் இருந்த ைபக்யிைன இடித்து அைமதியாக நின்று ெகாண்டது...பக்கத்தில் இருப்பவன் இவைள பா"த்து முைறக்கவும் அவைன பா"த்து ஹிஹி என இளித்துைவத்தாள்.. அவேனா “லூசு ேபால இருக்கு,சாr ெசால்லாம பல்ைல இளிக்கிறது பாரு “என கன்னடத்தில் ெசால்லிவிட்டு சிக்னல் விழவும் அவன் பறந்து ெசன்றுவிட்டான்..ேபானவைன பா"த்து முைறத்தவள்,தற்ேபாது டிராபிக் ேபாlஸ்-ஐ விட்டு இப்ேபாது முகம் மற்றும் ேப" ெதrயாதவைன வறுத்ெதடுத்தாள்.. பிறகு தனது ெபப்யிடம் “அவன் இருக்கான் ந கவைலபடாத ெசல்லம்,உனக்கு ஒண்ணும் ஆகல,இல்லன்னா ஹாஸ்பிடல் (ெமக்கானிக் கைட) ேபாய்டலாம் “என தனது ெபப்யிடம் ேபசிக்ெகாண்டு இருந்தாள்.. பின்னால் இருந்து ேகட்ட ஹா"ன் ஒலியில் ெபப்-யிடம் ேபசுவைதவிட்டு அதனுடன் தனது பயணத்ைத ெதாட"ந்தாள் தன் அலுவலகத்ைத ேநாக்கி... தன் அலுவலக வளாகத்தில் தன் ெபப்பியிைன நிறுத்திவிட்டு தனது id கா"டிைன ெகாண்டு உள்ேள நுைழந்தாள்...உள்ேள நுைழந்தவைள கண்டு அவைள விட 3 வருட சீனிய"கள் பிரபு மற்றும் மிருணா “Good Morning ஸ்ரீ“என்றன" ஒரு ேசர...
விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 4
பிரபு “நாங்க நல்லா இருக்ேகாம் ஸ்ரீ ,ந எப்படி இருக்க” என அக்கைறயாக விசாrத்தான் தனது தங்ைக ேபான்றவைள...ஸ்ரீயும் சிrத்துக்ெகாண்ேட “எனக்கு என்னப்பா,நான் ெராம்ப ெசௗக்கியமா இருக்ேகன்..”என்றவள் மிருணாவின் அருகில் ெசன்று “அப்புறம் ேமடம் honey moon எல்லாம் எப்படி ேபாச்சு,நல்லா என்ஜாய் பண்ணங்களா...”என்றாள் குறும்ேபாடு கண்கைள சிமிட்டி... அவள் ேகட்டைத புrந்துக்ெகாண்ட மிருணாவின் முகம் ெவட்கத்தால் சிவந்தது,அதைன அவளின் ஆருயி" காதலன் மற்றும் கணவன் பிரபு ைமயலாய் பா"த்துெகாண்டு இருந்தான்...ஆம் பிரபுவும் மிருணாவும் காதலித்து சமீபத்தில் திருமணம் புrந்தவ"கள்...இருவருக்கும் மதுைர தான் ெசாந்த ஊ"...ேவைலக்காக வந்தவ"கள் பா"த்து பழகி பிடித்து காதலித்தன"... பிறகு ெபற்ேறாrன் அனுமதியில் திருமணம் ெசய்யலாம் என எண்ணி அவ"களிடம் ெசால்லும்ேபாேத அவ"களின் காதலுக்கு இரண்டு பக்கமும் ேபா" ெகாடிைய தூக்கினா"கேள தவிர,பச்ைச ெகாடியிைன யாரும் தூக்கவில்ைல.... அப்ேபாது தான் கம்ெபனியில் ேச"ந்து இருந்த ஸ்ரீ எல்ேலாrடமும் சீக்கிரம் ஒட்டிெகாண்டாள்...அதுவும் ஸ்ரீயின் துறுதுறுப்பு,குறும்புதனம் எல்ேலாைரயும் அதிகேம கவ"ந்தன.. மிருணாவிற்கு ஸ்ரீயின் குறும்புதனம் மிகவும் பிடித்தமான ஒன்று...ஸ்ரீக்கும் மிருணா என்றால் மிகவும் பிடித்தம்,அவளின் அைமதியான குணம் ஸ்ரீயிைன ஈ"த்த ஒன்று...பின் மிருணாவுடன் அவள் நட்பு இறுகியது...இதனிைடயில் மிருணா-பிரபு பிறகு அவ"களின் காதலியிைன
விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 5
ெதrந்துெகாண்டவள்,அவ"களுக்கு பிறப்பிடத்தில் இருந்து எதி"ப்ைபயும் ெதrந்துெகாண்டாள்... பிறகு அவ"கைள பதிவு திருமணம் ெசய்து ெகாள்ளும்படி தனது ேயாசைனைய ெசான்னவள் அதற்கான ஏற்பாட்டிைனயும் அவளின் புது நண்ப"களின் உதவியுடன் ெசய்தாள்...பிறகு honey moon ேபாகவும் ஏற்பாடு ெசய்து அவ"கைள பிரான்ஸ் அனுப்பினாள் கம்ெபனி சா"பில் எல்லா ெசலைவயும் அவ"கேள ஏற்றுெகாள்ளும்படியும் ெசய்தாள்...பிரபுவும் ஸ்ரீயிைன தன் உடன் பிறந்த தங்ைகயாகேவ பா"த்தான்... பிரபுவின் பா"ைவைய உண"ந்த மிருணாவின் முகம் இன்னும் அந்திவானமாய் சிவந்தது...இருந்தும் மனதில் “ஸ்ரீ முன்னாடிேய வச்சிக்கிட்டு பாக்குற பா"ைவைய பாரு,சrயான திருட்டு ைபயன் “என ெசல்லமாக தனது கணவைன திட்டியவளும் அவைன தான் பா"த்துக்ெகாண்டு இருந்தாள்... இவ"களின் ேமானநிைலைய பா"த்தவள், சிறிது ேநரம் அைத கண்டும் காணாமலும் ரசித்தவள் பிறகு இருக்கும் இடம் உண"ந்து”ஷ்...பப்ளிக் பப்ளிக்” அவ"கைள நினவுலகிற்கு ெகாண்டு வந்தாள்... மிருணா அவைள ெசல்லமாக “ேபாடி..”என்றும் ,பிரபு அவளின் தைலயிைன கைலத்துவிட்டும் அந்த இடத்திைன விட்டும் அகன்றன"... ஸ்ரீயும் தனது இடத்திற்கு ெசன்று சிஸ்டைம ஆன் ெசய்து அன்ைறயேவைளயில் மூழ்கினாள்...பிறகு அவளின் குழுத்ேதாழி வ ணா வந்து அைழக்கவும் தான் நிமி"ந்தாள்...
விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 6
வ ணா “என்ன ஸ்ரீ ெராம்ப ேவைலயா??,,சாப்பிடக்கூட ேபாகாம..வா ேபாகலாம்..” ஸ்ரீ “அப்படி எல்லாம் இல்ல வ ைண..ேமேனஜ" ெமயில் அனுப்பி இருந்தா",அதுக்கு rப்ேள பண்ணி,மீதி ெவா"க் முடிக்க ேலட் ஆச்சு “என்றாள் நடந்தபடிேய... வ ணா “உன்ைன வ ைணன்னு கூப்பிடாத அப்படின்னு எத்தைன தடைவ ெசால்றது “என்று கீச்சு குரலாய் ெவளிவந்தன வ ணாவின் வா"த்ைதகள்...அவளின் கீச்சு குரைல ேகட்கும் ேபாெதல்லாம் ஸ்ரீக்கு வ ைண இைச ேபால் இருக்கும்..வ ைண என்று ெசான்னால் வ ணாவிற்கு இன்னும் ேகாவம் அதிகம் ஆகுேம தவிர குைறயாது.அது அவைள கிண்டல் ெசய்வதாக கருதுவாள்.. அதனாேல ஸ்ரீ வ ணாைவ ெவறுப்ேபற்ற வ ைண என்று தான் எப்ேபாதும் அைழப்பாள்...இப்ேபாதும் அப்படிேய அைழப்பைத பா"த்து ேகாவம் ெகாண்டு அவளின் பக்கத்தில் அமராமல் ேவறு ேமைசயில் ெசன்று அம"ந்து ெகாண்டாள் வ ணா... அவளின் சிறு ேகாவத்திைன உண"ந்த ஸ்ரீயும் எதுவும் ேபசாமல் உணவிைன உண்ண ஆரம்பித்தாள்...சிறிது ேநரத்தில் தன்னுடன் வந்து அம"வாள் அப்படி இல்ைல என்றாலும் வந்து அைழப்பாள் என எண்ணி அம"ந்து இருந்தவளின் எண்ணத்திைன ெபாய்யாக்கி தனது ஹாஸ்டல் உணவிைன உண்ண ஆரம்பித்தவைள கண்டு ேகாவமுற்று அவளின் அருகில் ெசன்று தனது உணவு பாக்ஸிைன “நங்” என்று சத்தத்ேதாடு ைவத்தாள் வ ணா...
விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 7
அைத எல்லாம் கண்டு ெகாள்ளாமல் தனது உணவில் மூழ்கி இருந்தவைள கண்டு இன்னும் வ ணாவிற்கு BP பல மடங்காக எகுறியது..இருந்தும் அடக்கப்பட்ட ேகாவத்துடன் "ஸ்ரீஸ்ரீஸ்ரீ...”என்றாள். அவளின் அைழப்பில் இருந்ேத அவளின் ேகாவத்தின் அளவிைன கண்டு ெகாண்ட ஸ்ரீ ேவேறதும் ேபசாமல் “சாr வ ணுகுட்டி,தப்பு தான்,இனி இப்படி பண்ண மாட்ேடன்,ேநா ேகாவம்,என் ெசல்லம் இல்ல,நான் ேவணும்னா ேதாப்பு காரணம் ேபாடேறன்,சrயா...,ெகாஞ்சம் சிr பா"க்கலாம்...”என அவளின் தாைடயிைன பிடித்து ெசல்லம் ெகாஞ்சினாள் ஸ்ரீ... அவள் ெசய்ைகயில் வாய்விட்டு சிrத்தாள் வ ணா...தன் ெசய்ைகயில் சிrத்த வ ணாவிைன கண்டு ஸ்ரீயின் மனம் பூrப்பைடந்தது...வ ணா சிrத்து ேபசும் ஒரு ஆள் ஸ்ரீ தான்,அவைள தவிர ேவறு யாrடமும் அவள் ேபசக்கூடமாட்டாள்.. அப்படிேய ேபசினாலும் ஒரு சில வா"ைதகள் மட்டுேம...வ ணா அவள் மனதளவில் ஒடுங்கி இருந்த ேபாெதல்லாம் ஸ்ரீயின் ேபச்சுகேள அவளுக்கு ஊக்கமருந்து,ஆகாரம்.ஸ்ரீயின் மனதில் “இன்றும் ேபால் என்றும் இவள் இப்படிேய சிrப்புடேன இருக்கணும் கேணஷா...”என மனதிற்குள் தனது நண்பன் மற்றும் அவளின் இஷ்ட ெதய்வமான கடவுளிடம் ேவண்டிக்ெகாண்டாள்...ஆனால் அவளாேல தன் ேதாழியின் இந்த சிrப்பும் பறிேபாக ேபாகிறது என பாவம் அவள் அறிந்திருக்க வாய்ப்பில்ைல தான்.... வ ணாவிற்கு அப்பா,அம்மா கிைடயாது,அண்ணாவின் அரவைணப்பில் வாழ்கிறவள்,அைமதியான சுபாகம் ெகாண்டவள்...ஒரு வா"த்ைத அதி"ந்து ேபசமாட்டாள்...அவளின் ேகாவம் எல்லாம் தனக்கு பிடித்தவ"களிடம்
விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 8
மட்டுேம ெவளிப்படும்...அவளின் அண்ணா மாதவன் ெசன்ைனயில் ஒரு கம்ெபனியில் சூப்ப"ைவச" ஆக ேவைல பா"க்கிறான்... இருவரும் விடுமுைற நாட்களில் ெசன்ைனயில் உள்ள வ ட்டில் சந்திப்பது மட்டுேம...மற்றபடி அவ"கள் ேபானில் தான் ேபசிெகாள்வ"..அவனும் பாசம் உள்ளவேன..இருந்தும் தங்களது ெபாருளாதார நிைலயிைன கண்டு சிறிது நாள் அவன் முன்ேனறும் வைரயில் தங்ைகயிைன ேவைலக்கு அனுப்பிஉள்ளான்... அவ"களுக்கு உதவும் ெபாருட்டு யாரும் இல்ைல..அவ"கள் ெசலைவ அவ"கள் தான் பா"த்துெகாள்ள ேவண்டும்...வ ணா மற்றும் மாதவனின் அப்பா நடராஜ்- அம்மா ெஜயந்தி காதலித்து,வ ட்ைட விட்டு ஓடி வந்து திருமணம் ெசய்துெகாண்டவ"கள்...ஆைகயால் அவ"களுக்கு ெசாந்தங்கள் என்று யாரும் இல்ைல... தங்கள் இைணேய தங்களுக்கு உறவு என்று வாழ்ந்தவ"கள்..பிறகு ெஜயந்தி இதய ேநாயால் இறக்க,மைனவி இறந்த ேசாகம் தாங்காமல் குடித்து குடித்து தன்ைன பற்றியும்,தன் குழந்ைதகளின் வாழ்க்ைக பற்றியும் எதுவும் சிந்திக்காமல் சிறிது சிறிதாக அழித்து கைடசியில் தன்ைன முழுவதுமாக அழித்துெகாண்டவ"... யாரும் இல்லாமல் அனாைதயாக இருந்த ேபாது பக்கத்துவ ட்டு மாமி மரகதம் மட்டுேம அவ"களுக்கு உதவி ெசய்தா"...அவrன் உதவியில் சாப்பிட கிைடத்த பணத்திைன ெகாண்டு விஷம் வாங்கி சாப்பிட ெசன்ற பிஞ்சு உள்ளங்கைள எத"ச்சியாக கண்டு அவ"களிடம் ஓடினா"....
விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 9
மாமி மரகதம் “ஏன் டா,இப்படி ஒரு முடிவு எடுத்தங்க..உங்களுக்கு யாரும் இல்லன்னா என்ன,நான் இருக்ேகன், நான் உயிேராட இருக்கற வைரக்கும்,நான் உங்கள் பாத்துக்குேறன்,எனக்கும் யாரும் இல்ல குழந்ைதகளா,நானும் அனாைத தான்..”என்று மாமி அவ"கைள அைணத்து கண்ண" வடித்தா"... ஐந்து வயதில் எதுவும் ெதrயாத வ ணா அவrன் அனாைத என்ற வா"த்ைதயிைன ேகட்டு “இல்ல மாமி,நங்க அனாைத இல்ல...இனி நாங்களும் அனாைத இல்ைல “என தனது தளி" கரங்களினால் அவrன் வாயிைன மூடி,கண்ணrைன துைடத்தது...அைத கண்ட மாமி மரகதம் “ஆமாடி குழந்ேத...இனி நான் அனாைத இல்ைல,எனக்கு இரண்டு பிள்ைளங்க,நான் அனாைத இல்ைல “ என்று அவ"கைள கட்டிக்ெகாண்டா"... அதன்பிறகு மாமி மரகதம் நிழலில் தங்களது வாழ்ைகயிைன ெதாட"ந்தன" வ ணாவும் மாதவனும்...தன் தாய் தந்ைத இறந்தேபாதுக்கூட கத்தி கதறாத வ ணா மாமி மரகதம் இறந்தேபாது அவள் அழுத அழுைகக்கு அளேவ இல்ைல...”அண்ணா மாமிைய எழச் ெசால்லுங்க ...ஏன் படுத்துட்ேட இருக்காங்க...எழச்ெசால்லு அண்ணா .."என்று கதறினாள்... "மாமி நம்பைள அனாைத ஆக்கிட்டு ேபாய்டுச்சு டா வ ணு..நமக்கு இனி யாரும் இல்ைல.." என மாதவனாலும் அவளுடன் ேச"ந்து அழ மட்டுேம முடிந்தது அவைள எப்படி சமாதானம் படுத்துவது என அவனுக்கும் ெதrயவில்ைல... "இல்ல மாமி நம்பைல அனாைத ஆக்காது,நான் உங்கேளாடேவ இருப்ேபன்னு ெசான்னாேள ,மாமி எழுந்திrங்ேகா,எழுங்க மாமி ,அண்ணா என்ன என்னேவா ெசால்றான் ..."எற்று கதறி த"த்தாள் ...
விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 10
அவள் அழும் ேபாேத தன்ைன ேநாக்கி ஓடி வரும் மாமி ,தான் கதறினால் கூட இன்னும் எழுவாத மாமிைய கண்டு,அவள் யாரும் வரமுடியாத இடத்திற்கு ெசன்று விட்டாள் என உண"ந்தாள் ... மாதவனுக்கு ேவதைன இருந்தாலும் அந்த 19 வயதில் தன்ைன ஓ" அளவிற்கு மீட்டுக்ெகாண்டான்... ஆனால் அவனால் என்ன முயன்றும் வ ணாவிைன சr ெசய்ய முடியவில்ைல என்பைதவிட மாமி மரகதம் இழப்பில் இருந்து ெவளிக்ெகாண்டு வர முடியவில்ைல...அவ" இருக்கும்ேபாது இருந்த அவளின் கலகலப்பு அவ" ெசன்றபிறகு அவருடேன ெசன்றுவிட்டேதா என்னேவா, அவளின் கலகலப்பு காணாமல் ேபானது...அன்று உைடந்தவள் தான் இன்னும் மீளாமல் இருக்கிறாள் வ ணா... பைழய நினவுலகில் மூழ்கி இருந்தவைள வ ணா நினவுலகிற்கு ெகாண்டு வந்தாள்...வ ணா “என்ன“ என்று ேகட்கவும் “ஒன்றுமில்ைல“ என்றாள் ஸ்ரீ...பிறகு வ ணாவும் அவளும் உண்டு முடித்து தத்தம் இடத்தில் ெசன்று ேவைளயில் மூழ்கின"...மீண்டும் ேவைளயில் மூழ்கிய ஸ்ரீயிைன அவளின் குழுத்தைலவ" வந்ேத நிமிரைவத்தான்... “ஸ்ரீ நம்ப எல்ேலாைரயும் ப்ராெஜக்ட் ேமேனஜ" வரச்ெசான்னா"...”என்றான் பிரதப்.... பிரதப் இவ"களுடன் குழுவில் ேவைல பா"க்கும் குழுத்ேதாழன்..ேசலம்-ஐ பிறப்பிடமாக ெகாண்டவன்... படிப்பிைன ெசன்ைனயில் முடித்து அங்ேக இேத கம்ெபனி பிrவில் ேவைல ெசய்து ெபங்களூ"க்கு மாற்றலாகி வந்துள்ளவன்...அப்பா ஆறுமுகம் பஸ் டிைரவ",அம்மா ஜானகி இல்லத்தரசி...அக்கா மதூr திருமணம் ஆகி இரு குழந்ைதகள்...
விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 11
பிரதப் மிகவும் ேகாவக்காரன் ஆனால் நல்லவன்...வ ணா மற்றும் ஸ்ரீக்கு ஒரு வருட சீனிய".. அவனுக்கு கீேழ வ ணா,ஸ்ரீ ,சுப"ணா ேவைல ெசய்கின்றன"... ஆனால் இவ"கள் எல்லாம் நண்ப"கள் ேபாலேவ பழகுவ"...வ ணாைவத்தவிர மற்ற அைனவரும் ஜாலி ேப"வழி... அவனின் அைழப்பைத ேகட்டு நிமி"ந்து பா"த்தவள் அவன் ேகாவமாக வ ணாவிைன முைறத்துக்ெகாண்டு இருப்பைத கண்டு “எப்ப தான் இவன் ெபாறுைமயா ேபசப்ேபாறேனா,சrயான சிடுமூஞ்சி,வ ணாைவயும் முைறக்குறத்ைத பாரு,கடவுேள,சீக்கிரம் இவைன மாத்து “ தனக்குள் ெநாந்துெகாண்டவள் “சr பிரதப் ேபாலாம்...” என்றாள் அவனிடம்... பிறகு“வ ணா வா ேபாலாம்,ஸ்டீல் வரச்ெசால்லுச்சாம்...”என்றாள் வ ணாவிடம்....அதன்பின் நிைனவு வந்தவளாக “எங்க சுப"ணாைவ ஆைளேய காேணாம்..”என்று தன் இன்ெனாரு குழுத்ேதாழியிைன பற்றி பிரதப்பிடம் விசாrத்தாள்.. பிரதப் “அவங்களுக்கு உடம்புக்கு முடியைலயாம்,வரலன்னு ெமயில் பண்ணி இருந்தாங்க...”என்று தகவைல அவளிடம் பகி"ந்துெகாண்டவன். ப்ராெஜக்ட் ேமேனஜ" அைற ேநாக்கி அவ"களுடன் ெசன்றான்.... காண ேவண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம் வாராமேல என்னாவேதா... என் ஆைச காவியம் வாழும் காலம் ஆயிரம் நம் ெசாந்தம் அல்லவா கண்ணாளேன நல் வாழ்த்துகள் என் பாட்டில் ெசால்லவா... கனிவாய்...மலேர... உயி" வாடும் ேபாது ஊடெலன்ன பாவம் அல்லவா... விலகல் ெதாடரும்...
விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 12
விலகிச்ெசல்வது ஏேனா..??-2 விலகி விலகி ெசன்றாலும் என்ைன சுற்றுவது ஏேனா?? விழிகள் என்ைன வட்டமிடுவது ஏேனா??? விலகிச்ெசல் ெபண்ேண!! என்ைன விட்டு தூரச்ெசல் ெபண்ேண... ப்ராெஜக்ட் ேமேனஜ" அைற வரவும் ெமதுவாக கதவிைன தட்டி “ேம ஐ கம் இன் சா"“என்றான் பிரதப்... “எஸ் கம் இன் “என்று ேகட்ட கம்பீர குரைல ெதாட"ந்து மூவரும் உள்ேள நுைழந்தன"...உள்ேள நுைழந்தவ"கைள கண்டு “ப்ளஸ் சிட்
விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 13
டவுன் “என்றான் எல்ேலாராலும் விஜய் என அைழக்கப்படும் விஜயவ"தன்(நம் நாயகன்)... விஜயவ"தன் 27 வயது ஆண்மகன்,6 அடி உயரம்,அதற்ேகற்ற உடல்வாகு,அைல அைலயான ேகசம்,நான் சிrப்ைப துறந்து ெவகு நாட்கள் ஆகிறது என ெசால்லாமல் ெசால்லும் உதடுகள்...கூ"ைமயாக மற்றவ"கைள எைடேபாடும் கண்கள்... ெசாந்த ஊ" கிருஷ்ணகிr மாவட்டத்தில் உள்ள கலிங்காவரம்...அப்பா மேனாக" உரக்கைட ைவத்துள்ளா"..அம்மா சாரதா பள்ளியில் ேவைல ெசய்யும் ஆசிrைய...அண்ணன் யாதவன் ெசன்ைனயில் உள்ள கல்லூrயில் ேபராசிrயாராக பணிபுrகிறவன்... விஜயவ"தனின் அைழப்ைப ேகட்டுக்ெகாண்ேட உள்ேள நுைழந்த ஸ்ரீ “சிட் டவுன் ஆம்,சிட் டவுன் “என முணுமுணுத்தாள்...அவளின் முணுமுணுப்ைப ேகட்ட விஜய் எதுவும் ேபசாமல் அைமதியாக அவைள ஒரு பா"ைவ பா"த்துவிட்டு இல்ைல இல்ைல முைறத்துவிட்டு “ஓேக ைகய்ஸ் ேகன் யு ெகஸ், ஒய் ஐ கால்ட் யு பீபுள் “ என்றான்... பிரதப் மற்றும் வ ணா இல்ைல என தைலயாட்டவும் ஸ்ரீ அைமதியாக விஜயிைன ைவத்த கண் வாங்காமல் பா"த்துக்ெகாண்டு இருந்தாள்...அவளிடம் என்ன பதில் வரும் என அவைள ேநாக்கி திரும்பியவன் கண்ணில் தன்ைன சுவாரஸ்யமாக பா"த்துக்ெகாண்டு இருக்கும் அவைள என்ன ெசய்வது என ெதrயாமல் அவைள உறுத்துவிழித்தான்...அைத எல்லாம் அவள் கண்டு ெகாள்வதாய் ெதrயவில்ைல...அவள் கண்கள் எல்லாம் விஜயிைன ெமாய்த்தேத தவிர ேவறதும் அவள் உற்றுேநாக்கவில்ைல.... கண் தன் ேவைல
விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 14
ெசய்ய காது அவன் எதற்காக அைழத்தான் என அைத கவனிக்க கூ"ைமயாய் அதன் ேவைலைய ெசய்தது... மீதி இரண்டு ேப" தன் பதிலிற்காக அைமதியாய் அம"ந்து இருப்பைத உண"ந்து “ஐ வுட் ைலக் டு ேச ேதங்க்ஸ் டு யு பீபுள்,பிகாஸ் வ காட் தி ப்ராெஜக்ட் ப்ரம் தி XY Software Company ...”என்றான் மிகவும் சந்ேதாசமாக...அவனின் சந்ேதாசம் அைனவைரயும் ெதாற்றிக்ெகாண்டது ஸ்ரீ “உண்ைமயா தான் ெசால்றங்களா??,சத்தியமா என்னால நம்ப முடியல...”என்றாள். “நான் ெசால்றைத எைத தான் நம்பி இருக்க,இைத நம்பறதுக்கு” என்றான் ேகாவமாக இருெபாருள் பட... ஸ்ரீயும் உங்களுக்கு சைளத்தவள் இல்ைல நான் என்பது ேபால் “நம்பும் படியாய் ெசான்னால் நம்பலாம்,ஆனா நங்க தான் ெபாய்ைய ெமய்யாக்க பாக்குறங்க...ஆனா சா" ெபாய் என்ைனக்கும் எத்தைன முைற ெசான்னாலும் ெமய் ஆகாது..”என்றாள் அவளும் இருெபாருள் பட... பிரதப் மற்றும் வ ணா இவ"களின் சண்ைடைய மாறி மாறி ஒன்றும் புrயாமல் ஊைம படம் பா"ப்பது ேபால் பா"த்துக்ெகாண்டு இருந்தன"..அவ"கள் இருவரும் தங்கைள மாறி மாறி பா"ப்பைத உண"ந்து விஜயும் ேவேறதும் அவளின் ேபச்சுக்கு பதிேலதும் ெசால்லாமல் “இந்த ப்ராெஜக்ட் நமக்கு தான்,நம்பேளாட பிரெசன்ேடசன் அவங்களுக்கு பிடிச்சு ேபாச்சு,அதுனால வர புதன்கிழைம குள்ள நம்ப ப்ராெஜக்ட் பத்தி ஒரு ெடேமா மாடல் ெகாடுக்கணும்,ேசா நங்க ஒவ்ெவாருத்தரும் ஒவ்ெவாரு மாடல்-ல ெவா"க் பண்ண ேவண்டி
விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 15
இருக்கும்,எவ்வளவு சீக்கிரம் முடிக்கணுேமா அவ்வளவு சீக்கிரம் வந்த புது ெடக்னாலஜி வச்சி நாம டிைசன் பண்ணனும்...”என்றவன் பிரதப் மற்றும் வ ணாவிற்கு என்ன ெசய்ய ேவண்டும்,எப்படி ெசய்ய ேவண்டும் என விளக்கிெகாண்டு இருந்தான்... ஸ்ரீேயா தனக்கு அவன் எதுவும் ெசால்லாமல் அவ"களுக்கு விளக்கிெகாண்டு இருப்பைத கண்டு ந" அதிகபட்ச ெகாதிநிைலயில் ெகாதிப்பைத ேபால் உள்ளுக்குேள ெகாதிக்க ஆரம்பித்தாள்... அவ"களுக்கு விளக்கிய விஜய் அவ"கைள ெசன்று ேவைலைய ெதாடருமாறு அனுப்பினான்...அவ"கள் ெவளிேயறவும் ஸ்ரீயும் விஜயின் ேமல் உள்ள ேகாவத்தில் அவனிடம் ேவைலைய பற்றி எதுவும் ேகட்காமல் ெவளிேயறினாள்... தன் இடத்தில் வந்து அம"ந்தவளின் வாய் விஜயிைன வைசப்பாடிக்ெகாண்ேட இருந்தது...”எவ்வளவு திமி" அவனுக்கு,எனக்கு ஒண்ணுேம ெசால்லல...நான் என்ன ஒழுங்காவா ேவைல ெசய்யல,என் ேவைலைய நான் என்ைனக்கு அப்படிேய விட்டு இருக்ேகன், பண்ணட்டும் அவங்கேள பண்ணட்டும்,எனக்கு என்ன வந்தது, பிெரெசன்ேடசன் அப்ேபா என்ைன ஏதாவது ேகட்கட்டும் அப்ேபா இருக்கு அவனுக்கு...”என தனக்குள் புலம்பி ெகாண்டு இருந்தாள்... அவளின் புலம்பைல தடுப்பது ேபால் அவளின் ேமைசயின் ேமல் இருந்த ேபான் அலறியது....எடுத்து ேபசியவைள விஜய் தான் தனது அைறக்கு வருமாறு பணித்தான்...மீண்டும் அவைன மனதிற்குள் திட்டிக்ெகாண்ேட அவனின் அைறக்கு அனுமதி வாங்கிக்ெகாண்டு உள்ேள நுைழந்தாள்...
விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 16
இவைள முைறத்துக்ெகாண்டு அம"ந்து இருந்தவைன கண்டு மனதில் எச்சிைல கூட்டி விழுங்கியவள் அவனின் முன்னால் அவைன விட இன்னும் திமிராக நின்று ெகாண்டு “இதற்கு தான் என்ைன வரச்ெசான்ன "களா??...” என்றாள் ெமாட்ைடயாக.... விஜேயா புrயாத பாவத்துடன் “எதற்கு “என்றான் குழம்பிய முகத்துடன்... அவனுக்கு அவள் எைதபற்றி ெசால்கிறாள் என புrயவில்ைல... . ஸ்ரீ ”ஹம்ம் எல்லாம் என்ைன தனியா ைசட் அடிக்கத்தான்...”என்றாள் குறும்ேபாடு கண்ைண சிமிட்டி...அவளின் குறும்பில் இளக ெதாடங்கிய மனைத கட்டுபடுத்திக்ெகாண்டு “உன் கற்பைன வளம் எல்லாம் நல்லா தான் இருக்கு,அைத ெகாஞ்சம் அடக்கி ைவ,இல்ல கைடசியில ெராம்ப வருத்தப்படுவ...அவ்வளவு தான் நான் ெசால்ேவன்..”என்றான் இறுக்கமாக... அவனின் இளகிய மனைத கண்டுெகாண்டவள் “பா"க்கலாம்,யா" கஷ்டப்பட ேபாகறாங்கன்னு,என் கிட்ட வாயாட தான் கூப்பிட்டீங்களா ெஜய் ...”என்றாள் உருக்கமான குரலில்... விஜய் “ச்ச ந எல்லாம் என்ன ெபாண்ணு,ஒரு ெபாண்ணு மாதிrயா நடந்துக்குற...”என்றான் ேகாவமாக... அவனின் வா"ைதகள் ெகாடுத்த வலியிைன அவனுக்கு காட்டாமல்” “வா"ைதைய அளந்து ேபசுங்க,அப்புறம் நங்கேள நிைனச்சாலும் அள்ள முடியாது,பிறகு நங்க பின்னாடி இதுக்கு எல்லாம் ேச"த்து வருத்தப்படேவண்டியது தான்...”என்றாள் அவனுக்கு எச்சrக்ைகயாக...
விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 17
விஜய் “நான் முன்னாடி,பின்னாடி கஷ்டப்பட்டா உனக்கு என்ன,முதல்ல நான் இப்ேபா ெகாடுக்குற ேவைலைய பாரு,பிறகு வர பிரச்சைனைய பற்றி ேபசலாம்...”என்றான் கிண்டலாக... ஸ்ரீ “பாரு பாருன்னா எப்படி சா",ேவைலைய பற்றி தான் நங்க எதுவும் ெசால்லைலேய “என்றாள் பவ்யமான முகத்துடன்.... அவளின் பவ்யமான முகத்ைத பா"த்தவன் “இதுல உன்ேனாட ெவா"க் பத்தி டீைடலா இருக்கும்,படிச்சு பாரு,இது யாருக்கு ெதrயக்கூடாது,காண்பிடன்ஷியல்,புrயலன்னா என்ைன ேகளு,இப்ேபா ந ேபாலாம் ..”என்றான் இன்னும் இறுக்கமாக... அவனின் இப்ேபாைதய இறுக்கத்ைதயும்,முன்னாடி இளகிய அவனின் மனதிைனயும் அவனின் கண்கள் மூலம் கண்டவள் இப்ேபாது விடுவாளா “சr சா"...வேரன்...ஆனா ேபாறதுக்கு முன்னாடி ஒண்ணு...நங்களா விலகி விலகி ேபானாலும் ,நான் உங்கைள எப்ேபாதும் விடமாட்ேடன்...வரட்டா..”என்று அவன் கண்கைள ஆழ்ந்து ேநாக்கி ெசால்லிவிட்டு ெசன்றுவிட்டாள்... அவள் ெசன்ற பிறகு விஜய் ஸ்ரீயிைன பற்றி தான் நிைனத்துெகாண்டு இருந்தான்..என்ன மாதிrயான ெபண் இவள் எப்ேபாது பதுங்கும் புலியாய் இருக்கிறாள்,எப்ேபாது சீறும் பாம்பாய் இருக்கிறாள்...இவளின் குணம் புrயவில்ைலேய...அவனுக்கு அவைள பற்றி நிைனக்க நிைனக்க தைலவலி வரும் ேபால் இருந்தது...ஒரு கப் டீ குடித்தால் தான் நன்றாக இருக்கும் என எண்ணி டீ வரவைழத்துக் குடித்தான்... குடித்தபிறகு ஓ" அளவிற்கு வலிகுைறந்தது ேபால் உண"ந்தான்..பின்ன" தனது தாய் சாரதாைவ அைழத்து ேபசினான்... “அம்மா,எப்படி இருக்கீங்க...”என்றான் விஜய்...
விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 18
சாரதா “எனக்கு என்னப்பா,நான் நல்ல இருக்ேகன்,ந எப்படி இருக்க..” விஜய் “எனக்கு என்ன அம்மா,நான் நல்லா இருக்ேகன்..அப்பா,அண்ணா எல்லாம் எப்படி இருக்காங்க...” சாரதா “எல்ேலாரும் நல்ல இருக்ேகாம் பா...அப்புறம் ஒரு விஷயம் அண்ணனுக்கு ெபாண்ணு பா"த்து இருக்ேகாம்...ெபாண்ணு Engineering படிச்சி இருக்கா...இப்ேபா ெபங்களூ"ல தான் இருந்து ெவா"க் பண்ணுது,நமக்கு ெசாந்தகார ெபாண்ணு தான்...நயும் வந்தனா,ேபாய் பா"த்துட்டு வந்தடலாம்...என்ன ெசால்றப்பா...”. விஜய் “எனக்கு ெராம்ப முக்கியமான ேவைல வந்துடுச்சு அம்மா,,என்னால எங்கயும் நகர முடியாது...உங்களுக்கு,அண்ணாக்கு பிடிச்சு இருந்தா ேபாதும்,ேவற என்ன ேவணும்,எனக்கு ஓேக தான் அம்மா,நங்கேள முடிவு பண்ணிடுங்க..”. சாரதா "என்னப்பா இது ,ஒரு நல்லது ெகட்டதுக்குக்கூட வரமுடியாத அளவிற்கு என்ன தான் ேவைலேயா..சr பா உடம்ைப பா"த்துக்ேகா...அட்lஸ்ட் தபாவளிக்கு ஆவது வந்து ேசரு .." விஜய் "சr மா ...கண்டிப்பா வர பாக்குேறன்..." சாரதா "வர பாக்குேறன்னு அதுவும் டவுட் தானா...ஏன் தான் இப்படி இருக்கிேயா ...அப்புறம் உன் அப்பாக்கும் ,அண்ணனுக்கும் ேபான் பண்ணி ெசால்லிடு...அப்படி இல்ைலனா ெரண்டு ெபரும் என்ைன பிடி பிடின்னு பிடிச்சுக்குவாங்க ..சrயா ".. விஜய் "சr மா...நான் ேபான் பண்ணி ெசால்லிடேறன் ..இருந்தாலும் நங்க இவ்வளவு பயப்படக்கூடாது மா..."என்றான் சின்ன சிrப்ேபாடு…
விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 19
அவனின் சின்ன சிrப்பிைன ேகட்ட தாயின் உள்ளம் ேவதைனயில் துடித்தது...இவன் இப்படி ேபசி,சிrத்து எத்தைன வருடங்கள் ஆகிறது... அந்த பக்கம் விஜயின் “அம்மா,அம்மா” என்ற அைழப்பில் தன்னிைல வந்த சாரதா அவனுக்கு நிகராக கிண்டலில் இறங்கினா" ... "நான் என்ன பா பண்றது, எனக்கு தான யாருேம சப்ேபா"ட்க்கு இல்ைலேய...நயும் அங்க இருக்க,நான் இவங்களுக்கு பயந்தா தான் எனக்கு சாப்பாடு கிைடக்கும் இல்ைலனா ,நான் பட்டினி கிடக்க ேவண்டியது தான்..."என்றா" சலிப்பாகவும்,ேவதைனயாகவும்... விஜய் "அம்மா மைறமுகமா நான் உங்கக்கூட இல்ைலன்னு ெசால்றங்க ...எனக்கு உங்க ேவதைன புrயுது மா ..இன்னும் ெகாஞ்ச நாள் ெபாறுத்துக்ேகாங்க ...என் ெசல்ல அம்மா இல்ல .." சாரதா“இன்னும் ெகாஞ்ச நாள்ல என்ன பண்ண ேபாற,கல்யாணமா பண்ணிட்டு வந்திட ேபாற ..அட ேபாப்பா...நயும் ேவஸ்ட் உங்க அண்ணனும் ேவஸ்ட்..."என்றா" சலிப்பாக ... விஜய் "அம்ம்ம்ம்மா ...என்னது இது...இப்படி ஆகிட்டீங்க...இது எல்லாம் சrயில்ல ெசால்லிட்ேடன் ..." சாரதா "நான் மட்டும் என்ன தா பா பண்றது...உங்க அண்ணனுக்கு 29 முடிய ேபாகுது..ெபாண்ணு பா"க்கலாம்னு ெசான்னா..அப்படிேய அலறி அடிச்சிட்டு இங்க இருந்து ெசன்ைன ேபாயிடறான்... ந என்னடான்னா இந்த பக்கம் தைலவச்சிக்கூட படுக்க மாட்டன்னு இருக்க,உங்க வயசுல இருக்குற பசங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகி 2 குழந்ைத இருக்கு...ஆனா நங்க இன்னும் ேவைல ேவைலன்னு அைதேய கட்டிட்டி அழுவிறங்க...நான் மட்டும் என்ன தான் பண்றது...உங்க அப்பாகிட்ட
விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 20
ெசான்னா புள்ைளகைள ேபா"ஸ் பண்ணாதன்னு எனக்கு ஒேர அட்ைவஸ்..."என்று புலம்பி தள்ளிவிட்டா"... அவrன் புலம்பைல ேகட்ட விஜயிற்கு அவrன் மனநிைல நன்கு புrந்தது..."சr மா ..நங்க ஒன்னும் வருத்தப்படாதங்க...நான் யாதவன் கிட்ட ேபசுேறன் ...அண்ணா கண்டிப்பா ெபாண்ணு பா"க்க வருவான் ...ேடான்ட் ெவா"r அம்மா..அப்பாைவ ேகட்டதா ெசால்லுங்க,.அப்படிேய அத்ைத,மாமா ,சித்தி ,சித்தப்பா,வாண்டுஸ் எல்ேலாைரயும் ெராம்ப ெராம்ப ேகட்டதா ெசால்லுங்க ... எனக்கு ெவா"க் இருக்குமா...நான் ப்r யா இருக்கும் ேபாது ேபான் பண்ேறன் ..வச்சிடட்டுமா ” என்றான். அவனின் குரலில் இருந்ேத அவனின் ேவைலயின் பளுவிைன புrந்துெகாண்ட சாரதா "சrப்பா,எனக்கும் கிளாஸ்க்கு ேபாகணும்,யாதவ் கிட்ட ேபசு,அப்படிேய நயும் முடிஞ்சா வரப்பாரு ...எல்ேலாரும் உன்ைன பற்றியும் ேகட்பாங்க ,அவங்க ேகட்கிற ேகள்விக்கு எல்லாம் பதில் ெசால்லி மாளாது ..."என்று ெசான்னவ" அவனிடம் இருந்து “சr “ என்ற பதிைல ேகட்ட பிறேக ைவத்தா"... அவனின் அண்ணனுக்கு ேபான் ெசய்து நலம் விசாrத்துவிட்டு சிறிது ேநரம் ேபசியவன் அவைன ெபண் பா"க்க ெசன்று வரச்ெசான்னான்... யாதவ் "ஏன் டா ...ந தான் எதுவும் ெசால்லாம இருந்த இப்ேபா நயுமா...இன்னும் ெகாஞ்ச நாள் ேபாகட்டும் டா ...இப்பேவ என்ன அவசரம்,நான் இன்னும் PH.D முடிக்கலாம்ன்னு பாக்குேறன் ...கல்யாணம் ஆனா அது எல்லாம் பண்ண முடியாது ...நயாவது என்ைன புrஞ்சிக்ேகாேயன்…”என்றான் இைறஞ்சலாக... விஜய் “அண்ணா உன் ஆைச நியாயம் தான், நான் இல்ைலன்னு ெசால்லல,அதற்காக அம்மாைவ வருத்தப்பட ைவக்கலாமா...ந சும்மா
விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 21
ேபாய் ெபாண்ணு பா"த்துட்டு வா... அதற்கு பிறகு உனக்கு ெபாண்ணு பிடிக்கலன்னு ெசால்லி சமாளிச்சிக்கலாம்...அப்புறம் மத்தது எல்லாம் ேபசிக்கலாம்....என்ன நான் ெசால்றது....ப்ள ஸ் அண்ணா...ஓேக ெசால்லு ..அம்மா பாவம் ெராம்ப வருத்தப்பட்டாங்க…”என்றான் ெகஞ்சுதலாக.. நிைறய நாட்கள் கழித்து தன்னிடம் ஒன்ைற ேகட்கும் தம்பிக்காக “சr” என்றான்…தன் அண்ணன் ெசான்ன சr என்ற வா"ைதைய ேகட்டு தான் இருக்கும் நிைல மறந்து குத்தாட்டம் ேபாட்டான்...தன் தாயின் வருத்தத்ைத இத்தைன நாள்கள் கழித்து ேபாக்கிய சந்ேதாசம் அவன் முகத்தில்... அண்ணனிடம் நன்றியிைன ெதrவித்துவிட்டு, அைழப்ைப துண்டித்துவிட்டு குத்தாட்டம் ேபாட்டுக்ெகாண்ேட திரும்பியவன் கண்ணில் சிைலெயன தன்ைன பா"த்து ெகாண்டு இருந்த ஸ்ரீயிைன கண்டு அவனும் சிைலயானான் ... இத்தைன நாள் பா"த்திராத அளவு சந்ேதாசத்தில் துள்ளிய விஜயிைன கண்ட ஸ்ரீ சிைலெயன இருக்க,இப்படி இடம் ெபாருள்,ஏவல் ெதrயாமல் ஆடிய தன்ைன நிைனத்ேத ெவட்கி சிைலயாய் நின்றான் விஜய்.... இரண்டு சிைலயில் முதலில் சுயநிைனவிற்கு வந்தது விஜய் தான்... இவ்வளவு ேநரம் இருந்த துள்ளல் எல்லாம் மறந்து என்பைதவிட மைறத்து "என்ன " என்றான் ஒற்ைற வா"த்ைதயாக... ஸ்ரீ "ஒரு டவுட்...நங்க தான் டவுட் னா உங்கைள ேகட்க ெசான்ன ங்கேள.. அதான் எனக்கு ஒரு டவுட்..." கிண்டலாக...அவளின் கிண்டைல கண்டு ெகாண்டவன் "எனக்கு ஒரு முக்கியமான ேவைல இருக்கு அைத முடிச்சிட்டு கூப்பிட்ேறன் ...அப்ேபா வா ...அது வைரயும் உனக்கு வர
விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 22
டவுட் எல்லாவற்ைறயும் ேநாட் ெசய்து ைவ ...நான் ெசால்ேறன் .."என்றான். "ெராம்ப முக்கியமான ேவைலேயா ெஜய்..அப்படி என்ன ேவைல ..குத்தாட்டம் ேபாடறதா...என்ன…??? ெபாண்ணு எதாவது ஓேக ெசால்லுடிச்சா..அதான் அய்யா ஹாப்பி ஆ...ஆனா பாருங்க ெஜய் இந்த சந்ேதாசம் உங்களுக்கு நிைல இல்ல...ஏன்னா... நான் தான் உங்க லவ",ைவப்,ேதாழி,எதிr எல்லாம்..."என்று அழுத்தமாய் ெசால்லிவிட்டு திரும்பியவள் ,மீண்டும் வந்து அவனின் கண்ைண ேநாக்கி " I Love You ெஜய்…”என்று ெசால்லும்ேபாது இரண்டு கண்களும் ஒன்ேறாடு ஒன்று ேமாதிக்ெகாண்டன ...ஆனால் ெநாடி ெபாழுதில் விஜயின் கண்கள் விலகி ேவெறங்ேகா ெவறித்தன... கண் இரண்டில் ேமாதி நான் விழுந்ேதேன காரணம் இன்றிேய நான் சிrத்ேதேன என் மனமும் ஏேனா என்னிடம் இல்ைல ேவண்டிேய உன்னிடம் நான் ெதாைலத்ேதேன என் உயிrன் உயிேர என் இரவின் நிலேவ என் அருகில் வரேவ ந தருவாய் வரேம விலகல் ெதாடரும்...
விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 23
விலகிச்ெசல்வது ஏேனா..??-3 நிலவு இரைவ விலகி ெசன்றாலும் சூrயன் பகைல விலகி ெசன்றாலும் ந என்ைன விலகி ெசன்றாலும் நான் உன்ைன என்றும் விலகமாட்ேடன்…… அவள் அைறயில் இருந்து ெவளிேயறியதும் விஜய்க்கு அவனின் நிைலயிைன அவனாேல அறிய முடியவில்ைல… தாம் எந்த மாதிrயான
விலகிச்ெசல்வது ஏேனா..??-By Suganya Vasu
All Rights Reserved to Author Only Page 24
உண"வுக்கு ஆட்படுகிேறாம்,மனம் என்ன எண்ணுகிறது என ஏதும் அவனுக்கு புrயவில்ைல… ஆனால் இருந்தும் அவன் ஆழ்மனது மிகவும் சந்ேதாசத்துடன் இருப்பது அவனுக்கு புrயத்தான் ெசய்தது...அைத அவன் மூைள தவறு என ெசான்னாலும் மனது அைத ஏற்க மறுத்தது... மதில் ேமல் இருக்கும் பூைன நிைல ேபால் இருக்கும் தன்ைனேய ெவறுத்து, இருக்கும் முக்கியமான ேவைலகைள எல்லாம் ெசய்யாமல் எதில் இருந்ேதா தப்பிப்பது ேபால அந்த அைறயிைன விட்டு அவசரமாக எங்ேகா ெவளிேயறினான்... அவன் அைறயிைன விட்டு ேவகமாக ெவளிெயறுவைத கண்ட ஸ்ரீ "யாருக்கு பயந்துட்டு ஓடுற ெஜய்...ஒரு நாள் இல்ல ஒரு நாள் ந என்ைன புrஞ்சிப்ப..அப்ப ந இந்த மாதிr ஓட மாட்ட...காலம் உன்ைன விட்டு ஓடி இருக்கும்...சீக்கிரம் நயும் என்ைன புrஞ்சிப்ப ெஜய்..என்ைன ந என்ன காரணத்துக்காக நிராகrத்தாலும் அைத எல்லாம் தவிடு ெபாடியாக்கி உன்ைன நான் ேச"ந்ேத தருேவன்... உன்ைன என் கிட்ட இருந்து யாராலும் பிrக்க முடியாது..” என மனதில் உறுதி ெகாண்டாள்… ஒரு நாள் இந்த மன உறுதியும் இல்லாமல், அவைன தாேன விட்டு விலகிச் ெசல்ேவாம் என அவள் அறிய வாய்ப்பில்ைல தான்... அைறைய விட்டு ெவளிேயறியவன் ேநராக ேகன்டீன் ெசன்றான்...அங்கு ஒரு கப் காபியிைன வாங்கி,அருகில் உள்ள ேமைசயில் ெசன்று அம"ந்தான்... வாங்கியவன் சிறிதும் பருகாமல் அந்த காபியில் இருந்து ஆவி பறப்பைதேய பா"த்துக்ெகாண்டு அம"ந்து இருந்தான்... எைத நிைனக்க கூடாது என எண்ணி அைறைய விட்டு ெவளிேயறி வந்தாேனா மனம் அைதேய எண்ணி எண்ணி அவைன இம்ைசக்கு உள்ளாக்கியது… அவனின் வருத்தத்ைத ேபாக்கவும்,அவன் மனம் சிந்தைனயில் இருந்து விடுபடவும் விஜயின் நண்பன் பிரபு வந்து ேச"ந்தான்... வந்தவன்