மூலிைக மருத்துவம்
ேநாய் எதி ப்பு சக்தி அதிகrத்து ஆேராக்கியத்துடன் வாழ இயற்ைக அளித்த அருமருந்து தான் பாகற்காய். அதில் உள்ள மருத்துவ குணங்களும் பயன்படுத்தும் முைறயும் கீேழ தரப்பட்டுள்ளது. பாகற்காயின் இைலைய சிறிது சாறு எடுத்து ஓ அவுன்சில் சிறிது வறுத்துப் ெபாடித்த சீரகத் தூைளக் கலந்து காைல, மாைல இரண்டு ேவைளயும் உட்ெகாண்டால் விஷ காய்ச்சல் நின்று விடும். பாகற்காயின் இைலைய அைரத்து உடம்ெபல்லாம் தடவி ஒரு மணி ேநரம் ஊறிய பின் குளிக்க ேவண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் ெசய்து வந்தால் ேபாதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது. பாகற்காயின் இைலச் சாற்றில் காசிக் கட்டிைய (கத்ைதக் காம்பு) உைரத்து சிரங்கின் ேமல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தமாகி சிரங்கு உதி ந்து விடும். ஒரு பிடி ெகாடுப்பாகற்காயின் இைலயுடன் ஐந்தாறு மிளைகச் ேச த்து காரமற்ற அம்மியில் அைரத்து கண்கைளச் சுற்றிப் பற்றுப் ேபாட்டு வந்தால் மாைலக்கண் ேநாய் குணமாகும். பாகற்காயின் இைலச் சாற்ைற நிைறயக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு கடித்த விஷம் நCங்கும். அேத இைலச் சாற்ைற ஓ அவுன்ஸ் எடுத்து அதில் அைர அவுன்ஸ் நல்ெலண்ெணையக் கலந்து உட்ெகாண்டால் உடேன காலரா நCங்கும். நCரழிவுக்குக் குணம் ெதrயும் வைர ெதாட ந்து ஓ அவுன்ஸ் பாகற்காயின் இைலச் சாற்றில் உளுந்தளவு ெபருங்காயப் ெபாடிையக் கலந்து சாப்பிட்டு வர ேவண்டும். ச க்கைர வியாதிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். ஓ அவுன்ஸ் பாகற்காயின் இைலச் சாற்றுடன் சமபங்கு ஆட்டுப்பால் அல்லது பசுவின் ேமா கலந்து மூன்று நாட்கள் காைலயில் சாப்பிட்டு வந்தால் காசேநாைய கட்டுப்படுத்தலாம். நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு ேநாய் வருகிறது. சrயான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து ேநாய் எதி ப்பு சக்தி உடலில் அதிகrக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து ேநாய் எதி ப்பு சக்தி உடலுக்கு அதிகrக்க இயற்ைக அளித்த அருைமயான காய் தான் பாகற்காய். 1. பாகல் இைலயின் சாறு ஓ அவுன்சில் சிறிது வறுத்துப் ெபாடித்த சீரகத் தூைளக் கலந்து காைல,மாைல இரண்டு ேவைளயும் உட்ெகாண்டால் விஷ சுரம் நின்று விடும். 2. பாகல் இைலைய அைரத்து உடம்ெபல்லாம் தடவி ஒரு மணி ேநரம் ஊறிய பின் குளிக்க ேவண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் ெசய்து வந்தால் ேபாதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது. 3. பாகல் இைலச் சாற்றில் காசிக் கட்டிைய உைரத்து சிரங்கின் ேமல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் ெசய்யப் ெபற்றுச் சிரங்கு உதி ந்து விடும். 4. பாகல்ேவைர சந்தனம் ேபால் அைரத்து நல்ெலண்ெணயில் குைழத்து ஜனேனந்திrயத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் ெபண்களுக்குக் கருப்ைப ேநாய் தCரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி ேநாய்க்கு இது ைககண்ட மருந்தாகும். 5. ஒரு பிடி ெகாடுப்பாகல் இைலயுடன் ஐந்தாறு மிளைகச் ேச த்து காரமற்ற அம்மியில் அைரத்து கண்கைளச் சுற்றிப் பற்றுப் ேபாட்டு வர மாைலக்கண் ேநாய் குணமாகும்.6. பாகல் இைலச் சாற்ைற நிைறயக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விrயன்) கடித்த விஷம் நCங்கும். 7. பாகல் இைலச் சாற்ைற ஓ அவுன்ஸ் எடுத்து அதில் அைர அவுன்ஸ் நல்ெலண்ெணையக் கலந்து உட்ெகாண்டால் உடேன காலரா நCங்கும். 8. நCரழிவுக்குக் குணம் ெதrயும் வைர ஓ அவுன்ஸ் பாகல் இைலச் சாற்றில் உளுந்தளவு ெபருங்காயப் ெபாடிையக் கலந்து சாப்பிட்டு வர ேவண்டும். 9. ஓ அவுன்ஸ் பாகல் இைலச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் ேமா கலந்து மூன்று நாட்கள் காைலயில் சாப்பிட்டு வந்தால் காசேநாைய மட்டுப்படுத்தும். 10.ெபாதுவாக ேமற்கிந்திய தCவுகளில் சிறுநCரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் ெதால்ைலகளுக்கும் இது மருந்தாகிறது. பாகற்காயின் இைலையக் ெகாதிக்க ைவத்து சாறு எடுத்து கல்lரல் உபாைதக்கு பயன்படுத்துகிறா கள். 11. இைலையக் ெகாதிக்க ைவத்து, சாறு எடுத்து கல்lரல் உபாைதக்கு பயன்படுத்துகிறா கள். 12. ச க்கைர வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது. 13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்ைமைய சrப்படுத்தவும் உதவுகிறது. 14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்ைசச் சாறு கலந்து காைலயில் ெவறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி ேதால் பளபளப்பாகி விடுமாம். கற்பூரவள்ளி வ Cடுகளில் அழகுக்காக வள க்கப்படும் மணி பிளானட் ேபால் , கற்பூரவள்ளியும் ெதாட்டிகளில் வள க்கப்படும் ஒரு ெகாடிவைக சிறு ெசடியாகும் .ெபரும்பாலும் வ Cட்டில் வா க்கப்படும் அது வ Cட்டுக்கு மட்டும் அழைக தருவதில்ைல மனித உடலுக்கும் காசம் எனும் ேநாய் ேபான்ற மூச்சு குழாய் ேநாய்களில் இருந்து காத்து உடம்பிற்கும் அழைக தருகிறது . சும்மா சீந்திகிட்ேட இருந்தால் அழகா இது அதில் இருந்து விடுதைல அளிக்கும். கற்பூர வள்ளியின் கழறிைல ையத்தின நற்பால ேநாெயலா நாசமா யகலுேம இது ேதைரய குணபாடம் கூறுவது. இது குழந்ைதகள் முதல் ெபrயவ கள் வைர அைனவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. இந்தியாவில் தமிழ்நாடு, ேகரளா, க நாடகா பகுதிகளில் அதிகம் வள கிறது. இதன் இைலகள் காரம் கலந்த சுறுசுறுெவன்ற சுைவயுடன் இருக்கும். இதன் இைல தடித்து காணப்படும்.இது குழந்ைதகள் முதல் ெபrயவ கள் வைர அைனவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. இதன் இைலகள் ெசாரெசாரப்பாக
இருக்கும். இதன் இைலகைள ஒடித்தாேலா அல்லது கிள்ளி எடுத்தாேலா நல்ல ைதல வாசைன வரும். இது 2 அடிவைர வளரக்கூடியது. ேவ கள் அதிக ஆழம் ெசல்லாமல் ெகாத்து ேவராக இருக்கும். இைலேய மருத்துவக் குணம் உைடயது. தமிழகெமங்கும் தானாகேவ வள கின்றது. இது முக்கியமாக வ Cடுகளில் வள க்கக் காரணம் , இது குழந்ைதகளுக்கு வரும் சளி முதலிய ேநாய்களுக்கு ைக கண்ட மருமத்து . பிறந்த சிறிய குழந்ைதக்கு கூட நம்பி இதன் சாைர ெகாடுப்பைத இன்னும் காணலாம் . காச இருமல் கதித்தம சூrயையயம் ேபசுபுற நC க்ேகாைவ ேபருங்காண் -வ Cசுசுரங் கற்பாைற ெயாத்துெநற்சிற் கட்டுகபம் வாதமும்ேபாங் கற்பூர வள்ளிதைனக் கண்டு (அகத்திய குணபாடம்) சிறு குழந்ைதகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்ெகாண்டு இருமல் உண்டாகும். இது அவ கள் உடல் நிைலைய பல்ேவறு வைககளில் பாதித்து பல ேநாய்கைள உண்டாக்கிவிடும். கற்பூர வள்ளியின் இைலையச் சாெறடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்ைதகளுக்கு ெகாடுத்து வந்தால் இருமல் நCங்கும். ேமலும் குழந்ைதகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும். தாவர ெபய Coleus Aromaticus. ேவறு ெபய ஓம வள்ளி இன்று குழந்ைதகள் முதல் ெபrயவ கள் வைர அைனவைரயும் வாட்டி வைதக்கும் ேநாய்களில் ஆஸ்துமாவும் முக்கியமானது . இந்து இயற்க்ைக ெகடுவதால் காற்றின் தூய்ைம ெகடுவதால் வருவது .. ஆஸ்துமா ேநாயால் பாதிக்கப்பட்டவ களுக்கு அதிக மூச்சிைரப்பு ஏற்படும். இைளப்பு ேநாய் உருவாகும். ேமலும் இருமலும் ஏற்படும். இவ கள் தினமும் காைலயில் கற்பூரவள்ளி இைலயின் சாெறடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது ேதன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமைடயலாம். மூக்கில் நC வடிந்து அது சில நாட்களில் சளியாக மாறி இருமைல ஏற்படுத்திவிடும். இவ கள் கற்பூரவள்ளி இைலயின் சாைற எடுத்து ேதன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் ெதால்ைலயிலிருந்து விடுபடலாம். காசேநாயால் உண்டான பாதிப்புகள் குைறய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இைலைய சாறு எடுத்து அதனுடன் ேதன் கலந்து அருந்தி வந்தால் காச ேநாயால் ஏற்பட்ட பாதிப்புகள் குைறயும். இைத இந்திய மருந்து கழகம் ஆராய்ந்து முடிைவ தந்திருக்கிறது .
Based on these results, it could be suggested that Coleus aromaticus stabilizes mast cells in the rat mesenteric tissue. As mast cells play a major role in Type I hypersensitivity-mediated diseases like allergic asthma and rhinitis, [7] studies are under way to evaluate the efficacy of Coleus aromaticus due to its mast stabilization property in these
animal allergic models. கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். வ Cட்டிலும் சுற்றுப்புறத்ைத காக்கும் . சித்த கள்களுக்கு இந்த வல்லி எனும் ெபய ேமல் ஒரு ஆைச உண்டு. அமி த வள்ளி , கற்பூரவள்ளி என பல மூலிைகக்கு ெபய ைவத்துள்ளன . வ Cட்ைடச் சுற்றி கற்பூரவள்ளிைய நட்டு வள த்தால் விஷப் பூச்சிகள் ெதால்ைலயிலிருந்து தப்பலாம். இதன் இைலகள் காரம் கலந்த சுறுசுறுெவன்ற சுைவயுடன் இருக்கும். இதன் இைல தடித்து காணப்படும். இது குழந்ைதகள் முதல் ெபrயவ கள் வைர அைனவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இைலையப் பறித்து சாறு பிழிந்து சங்களவு எடுத்து அத்துடன் ேகாேராசைன சிறிது இைழத்துப்ேபாட குழந்ைதகளுக்குக் காணும் மாந்தம் ெசrயாைம, காய்ச்சல் குணமாகும். கற்பூரவள்ளியிைலச் சாறு 100 மில்லியளவு எடுத்து சிறிது கற்கண்ைட ெபாடி ெசய்து கலந்து குடித்து வர ெதாண்ைடக் கமறல் நCங்கும். இன்னும் உருைள கிழங்கு வாைழ காய் பஜ்ஜி ெசய்து சாப்பிட்டு வாயுத் ெதால்ைலயில் மாட்டிக்ெகாண்டு அவஸ்ைத படுவைத விட, கற்பூரவள்ளி இைலைய உபேயாகித்து சுைவயான பஜ்ஜி ெசய்யலாம். கீழாெநல்லி - கீழ்காய் ெநல்லி தமிழ் நாட்டில் அேநகருக்கு ெதrந்த மூலிைக கீழாெநல்லியாகத்தான் இருக்கும் .மஞ்சள்காமாைலக்கு கீழாெநல்லி என்று பலரும் இலவச ைவத்திய முைற மஞ்சள் காமாைல என்று ேகள்விப்பட்டதும் கூறுவா கள் . ஆனால் அணுபான முைற அேநகருக்கு சrவரத் ெதrயாது .கீழாெநல்லி மஞ்சள் காமாைல, மூத்திர ேநாய்கள், குடல்புண், ெதாண்ைட ேநாய்கள், வயிற்றுவலி, வயிற் ேறாட்டம், முைறசுரம், அதிக உஷ்ணம், கண்ேநாய்கள், மாதவிடாய்க் ேகாளாறுகள், பசியின்ைம, ேதால் ேநாய்கள், தCராத அழுகல் புண்கள், புைரகள், வ Cக்கம், குருதிவடிதல் ேபான்ற ேநாய்களுக்கான மூலிைக மருத்துவத்தில் பயன்படுகின்றது. நமது சித்த கள் தமது சித்தத்ைத அடக்கி, ஞானத்ைத ெபருக்கி உடம்ைப வள த்து உயிைர வள க்கும் உபாயத்ைத நமக்கு அன்புடன் விட்டுெசன்றுள்ளன . ஆனால் நாம் ஆங்கிேலயrன் ஆட்ச்சியில் இருந்தேபாது இததைகய பாரம்பrய உய மருத்துவ முைறகைள உதாசீனப்படுத்திவிட்ேடாம். அைவகைள ெதாகுத்து ைவக்க மறந்து விட்ேடான். பலாயிரக்கனக்கான ஓைல சுவடிகள் படிஎடுக்கப்படாமல் ஆடிப்ெபருக்கில் ஆற்றினில் விடப்பட்டது ..சித்த மருத்துவம் என்றாேல நம் நிைனவுக்கு வருவது மூலிைககள்தான். மூலிைககள் இன்றி சித்த மருத்துவம் இல்ைல என்ேற கூறலாம். ஒவ்வரு உள்ளுருப்ைபயும் பாதுகாக்க ஒவ்வரு மூலிைகைககைள நமது சித்த கள் நமக்கு காட்டிச்ெசன்றுள்ளன .
சிறுநCரகத்ைதக் காக்கும்.சிறுநCரகத்துக்கு ஏற்ற சிறுபீைள, ெநருஞ்சில், அதியமான் ெநடுநாள் வாழ ஒளைவ வழங்கிய ஆயுள் காக்கும் ெநல்லி மற்றும் அதன் வைககள், ஆண்ைமக் குைறைவப் ேபாக்கும் பூைனக்காலி, கருப்ைபக் ேகாளாறுகைளத் தC க்கப் பயன்படும் அேசாக மரம், புற்று ேநாையப் புறக்கணிக்க உதவும் ெகாடிேவலியும், நித்திய கல்யாணியும், இதயத்திற்கு ெசம்பருத்தி, மூைளக்கு வல்லாைர என இவ்வாறு வைகப்படுத்தி உள்ளன .இதில் முக்கிய உறுப்பான கல்lரலுக்கு கீழாெநல்லிதான் காக்கும் நண்பன். மிகக் ெகாடிய ேநாய்களுக்கான மருந்துகள் சித்த மருத்துவத்தில்இருந்தாலும்கூட, முதலில் ேவ பாரு, தைழ பாரு மிஞ்சினா ெமல்ல ெமல்ல பற்பஞ் ெசந்தூரம் பாரு' என்பது சித்த களின் வழி. இைலகளில் இருக்கும் ைவத்திய முைறகள், ேநாய்கைள வராமல் தடுக்கும் இயற்க்ைக முைற. உணவிேலேய சrப்படுத்த நாம் எடுக்கும் முதல் வழி. இதன் ேவறுெபய கள் -: கீழ்காய் ெநல்லி, கீழ்வாய் ெநல்லி.காட்டு ெநல்லிக்காய், பூமியாமலக், பூளியாபாலி. இதன் தாவரப்ெபய -: PHYLLANTHUS AMARUS. இதன் தாவரக்குடும்பம் -: EUPHORBIACEAE. இது ஒரு குறுஞ் ெசடி, இரண்டு அடிவைர வளரும் . மாற்றடுக்கில் இரு சீராய் அைமந்தசிறு இைலகைள உைடயது. இைலக் ெகாத்தின் அடிப்புறத்தில் கீழ் ேநாக்கிய காய்கள் இருக்கும். கீழா ெநல்லி என அதானால் தன ெபய வந்தது ேபாலும். கீழா ெநல்லி தான் என்பதறுகு, காய்கள் கீழ்ேநாக்கி அடிப்புரத்தில் இருக்கினவா என ஊ ஜிதப்படுத்திய பின்ன தான் இதைனப் பயன் படுத்த ேவண்டும். ெசடி முழுதும், தண்டு, ேவ , மற்றும் இைலகள்.அைனத்தும் பயன் தரும். மஞ்சக்காமாைல, ேமகம், கண்ேநாய், பித்தேநாய் சிறுநC ெபருக்கியாகவும், தCராத தைலவலி, கல்lரல் பழுது, இரத்த ேசாைக இைவகளுக்கு மருந்தாகும். கீழாெநல்லி ெசடி 4 ஏலக்காய் அrசி, கறிமஞ்சள் தூள் இைவ வைகக்கு ஒரு காசு எைட ேச த்து ஈரெவங்காயம் ஒன்று ேச த்து பசுவின் பால் விட்டைரத்து அைரத்த அைத பால் ேமா ஏேதனும் ஒரு அனுபானத்தில் கலக்கி காைல மாைல ெகாடுக்க காமாைல நிச்சயம் குணமாகும்.இத்க்து ஒரு அனுபவ ைவத்தியம். கீழாெநல்லி ைதலமாகவும் ெசய்து பயன்ப்படுத்தப் படுகிறது. நல்ெலண்ைணய் இரண்டு ஆழாக்கு கீழாெநல்லிேவ , கருஞ்சீரகம், நற்சீரகம் இைவ வைகக்குகால் பலம் (9 கிராம்) பசும்பால் விட்டு அைரத்து கலக்கிக் ெகாதிக்கைவத்து வடித்து தைல முழுகி வரலாம் ெநல்லி சமூலம் 30 கிராம் 4 மிளகுடன் சிைதத்து2 குவைள நCrல் ெபாட்டு ஒரு குவைளயாகக்காச்சி மூன்று ேவைளயாகக் குடித்து வர சூடு, சுரம்,ேதக எrச்சல் தCரும். இைலயில் உப்பு ேச த்து அைரத்துத் தடவிக்குளிக்கச் ெசாறி சிரங்கு, நமச்சல் தCரும். கீழாெநல்லி அைரத்து இத்துடன் வில்வ இைலச்சாறு கறிப்பான் இைலக்சாறு, நாயுருவி ேவருடன் பிடுங்கி அதைன இடித்து இவற்ைற எல்லாம் ேச த்து வடிகட்டி ஒரு நாைளக்கு 2 ேவைள ெதாட ந்து 40 நாட்கள் ெகாடுத்து வர தCராத மஞ்சள் காமாைல
ேநாய் தCரும். நன்கு வள ந்த கீழாெநல்லி ெசடியின் இைலைய நன்கு அைரத்து, சுத்தமான ெவள்ளாட்டுப் பாலில் கலந்து, பத்து முதல் பதிைனந்து நாட்கள் காைலயில் ெவறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாைல பறந்ேத ேபாய்விடும். ெபாதுவாக கல்lரலுக்கும் கண்களுக்கும் ெநருங்கிய ெதாட பு உண்டு. ஆைகயினால் கல்lரல் ேநாய் வராமல் பாதுகாக்க ேவண்டும். அதற்கு கீழாெநல்லி, கrசலாங்கண்ணி கீைரையத் தினமும் சாப்பிட ேவண்டும். தினமும் 200 கிராம் திராட்ைச சாப்பிட்டு வரலாம். ெபாதுவாக இரவு படுக்கப் ேபாகும் முன்பு, இரு கண்கைளயும் குளி நCரால் கழுவி, சுத்தப்படுத்திக் ெகாள்வதன் மூலம் கண்களுக்குக் குளி ச்சியும், ஒருவித புத்துண ச்சியும் கிைடத்து, கண்களின் உட்புறத்திலுள்ள நரம்புகளுக்குச் சக்தி கிைடத்து தூய்ைமப்படுத்தி கண்கைளப் பாதுகாக்கிறது. ெநல்லி சமூலம் 30 கிராம் 4 மிளகுடன் ேச த்து 2 குவைள நCrல் ெபாட்டு ஒரு குவைளயாகக்காச்சி மூன்று ேவைளயாகக் குடித்து வர சூடு,சுரம்,ேதக எrச்சல் தCரும். நன்கு வள ந்த கீழாெநல்லி ெசடியின் இைலைய நன்கு அைரத்து, சுத்தமான ெவள்ளாட்டுப் பாலில் கலந்து, பத்து முதல் பதிைனந்து நாட்கள் காைலயில் ெவறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாைல பறந்ேத ேபாய்விடும். இதன் இைலச் சாறு ெபான்னாங்கண்ணி சாறு சமன் கலந்து நல்ெலண்ைணயுடன் கலந்து காச்சி தைல முழுக பா ைவ ேகாளாறு தCரும். கிழா ெநல்லிைய வாரம் ஒரு முைறயாவது உபேயாகித்து வர கல்லிரல் வலுவாக இருக்கும் .கல்லிரளுக்கு ,அதிக ேவைலகைள உள்ளன. இதயமும், கல்லிரலும் ஒன்றுதான் இருக்கிறது எனேவ அைவகைள கவனமுடன் வருமுன் காப்பது மிக அவசியம் . வல்லாைர ெசயலில் "வல்லாைர அறிவில் "வல்லாைர ஆற்றலில் "வல்லாைர அதுேவ மூலிைகயில் ஒரு "வல்லாைர "வல்லார உண்ேடாrடம் மல்லாடாேத' என்பது பழெமாழி. பிரம்மி என்று அைழக்கப்படும் இத்தாவரம் தைரயில் பட ந்து பரவும். படரும் தண்டிலுள்ள கணுக்களிலிருந்து ேவ கள் புறப்படுகின்றன. இந்தியா முழுவதும் ஈரப்பைச நிைறந்த இடங்களிலும், ெபரும்பாலும் ஆறுகள், ஓைடகள் ேபான்ற நC ப்பாசனம் மிகுந்த வயல் ெவளிகளிலும் காணப்படுகின்றன. இைலகள் வட்ட வடிவமாக தவைளயின் பாதம் ேபான்ற அைமப்பில் உள்ள கீைர வைகையச் ேச ந்தது.
இதில் இைல ெபrதாக உள்ள இனம், இைல சிறிதாகவும் ேவ மிகுதியாக உள்ள இனம் என இருவைக உண்டு. ேவ மிகுந்து இைல சிறியதாக உள்ள இனம் மருத்துவ குணம் அதிகம் ெபற்றிருக்கிறது. மேலசிய களும், சீன களும் வல்லாைரைய விரும்பி உணவுடன் உட்ெகாள்கிறா கள். இதிலுள்ள ஆவியாகும் எண்ெணய் ேதால் பகுதியில் ெசயல்பட்டு நன்கு ேவைல ெசய்கிறது. உடைலத் ேதற்றும் பலம் தரும். ேதால் வியாதியிலும் பயன் தரும். வ Cட்டுச் சைமயலில் இக் கீைரைய வாரம் இருமுைற பயமின்றி உபேயாகிக்கலாம். வல்லாைர - Centella அசியடிக்கா வல்லாைரக்கு சரஸ்வதி, பிண்டீr, ேயாகவல்லி, நயனவல்லி, குணசாலி, குளத்து குளத்தி, அசுர சாந்தினி ேபான்ற ேவறு ெபய களும் உண்டு. வல்லாைரயில் அதன் இைலதான் மருத்துவ பயன் மிகுதியாக ெகாண்டது அதிகாைல சூrய உதயத்திற்கு முன்பாக எழுந்து, மூன்று வல்லாைர இைலகைளப் பச்ைசயாக வாயிலிட்டு ெமன்று தின்னவும். நான்கு மணி ேநரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, நன்கு பசிெயடுத்தபின் அைர லிட்ட பசும்பால் அருந்த வும். கூடியவைரயில் உப்பு, புளி குைறத்த உணவிைன உண்டு வர, மனேநாய்களில் உண்டாகும் வன்ைம மைறந்து, ெமன்ைம உண வு ேமேலாங்கும். இதனால் சகல ைபத்திய ேநாய்களும் தCரும். இதய ேநாய்கள் ந+ங்க வல்லாைர இைலகள் மூன்று, அக்ேராட் பருப்பு ஒன்று, பாதாம் பருப்பு ஒன்று, ஏலக்காய் ஒன்று, மிளகு மூன்று, கற்கண்டு பத்து கிராம் - ஆகியவற்ைற அம்மியில் விழுதாய் அைரத்து, அைதப் பாலில் கலந்து காைலயும் மாைலயும் ெதாட ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர, அன்ைனயின் அருளால் இதயேநாய்கள் மாயமாய் மைறயும். பைட, அrப்பு, சிரங்கு குஷ்டம் மைறய... கால் கிேலா புழுங்கல் அrசிைய ஊற ைவத்து வடித்து, அத்துடன் ஒரு ைகப்பிடி அளவு வல்லாைர இைலகைளயும், ஐந்து மிளைகயும் ேச த்து அைரத்துக்ெகாள்ளவும். ேதைவயான அளவில் சின்ன ெவங்காயம் நறுக்கிச் ேச த்து, அந்த மாவில் ெராட்டி ேபால் சுட்டு சாப்பிட்டு வர, பைட, நைமச்சல், ேதால் ேநாய்கள், குஷ்டம் ேபான்றைவ விலகும். நிைனவாற்றல், ஞாபகசக்தி ெபற வல்லாைர இைலையக் காயைவத்து அைர கிேலா அளவில் எடுத்துக்ெகாள்ளவும். இத்துடன் 50 கிராம் சீரகம், ஐந்து கிராம் மஞ்சள் ேச த்துத் தூள் ெசய்து சலித்து ைவத்துக் ெகாள்ளவும். இதில் காைல, மாைல உணவுக்கு முன்பாக இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தி வர, அறிவு ேமம்படும். நிைனவாற்றல் ெபருகும். அன்ைன அருளால் அற்புதமான மூைள பலம் உண்டாகும். வலிப்பு குணமாக... அைர லிட்ட வல்லாைர இைலச்சாற்றில் கால் கிேலா வாய்விளங்கத்ைத
ஊறைவத்து, அைத ெவயிலில் உல த்தவும். இதைனத் தூள் ெசய்து ைவத்துக்ெகாண்டு, காைலயும் மாைலயும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வர, வலிப்பு குணமாகும். ேமலும் வயிற்றுப் பூச்சிகள், கிருமிக் ேகாளாறுகள் மைறயும். காமாைல குணமாக... அதிகாைலயில் வல்லாைர இைலச்சாறு 60 மி.லி. அளவில் குடித்துவர, காமாைல குணமாகும். கபம், இருமல் விலக... வல்லாைர இைலச்சாற்றில் அrசித் திப்பிலிைய ஊறைவத்து உல த்தித் தூள்ெசய்து ைவத்துக்ெகாள்ளவும். இதில் நான்கு சிட்டிைக அளவு ேதனில் குைழத்து தினமும் இருேவைள சாப்பிட்டு வர, நாள்பட்ட கபேநாய்கள், இைரப்பு, இருமல் ஆகியைவ குணமாகும். உடல் வலிைம உண்டாக... நிழலில் உல த்தித் தூள் ெசய்த வல்லாைரத் தூள் 100 கிராம், அமுக்கரா கிழங்குத்தூள் 100 கிராம் - இைவ இரண்ைடயும் ஒன்றாகக் கலந்து ைவத்துக்ெகாள்ளவும். இதைன இரண்டு கிராம் அளவில் காைல - மாைல ேதனுடன் கலந்து ெதாட ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர, உடல் வலிைம, ஆேராக்கியம் உண்டாகும். இைளத்த உடல் பருக்கும். வல்லாைரக் கற்பம்... வல்லாைர கற்ப மூலிைககளில் ஒன்றாகேவ கருதப்படுகிறது. உடைல அழியா நிைலக்கு எடுத்துச் ெசல்லும் சித்த கள் அருளிய வல்லாைரைய கற்ப மருந்தாய்க் ெகாள்ளும் முைறைய அறிேவாம். வல்லாைரக் கற்பத்ைதப் பயன்படுத்துவதற்கு முன்பாக, ேபதி மற்றும் வாந்தி ெசய்விக்கும் மருந்துகளால் உடல் சுத்தி ெசய்துெகாள்ள ேவண்டும். ேவது பிடித்தல் ேபான்ற ஆவிக் குளியல் முைறகளால் உடலில் விய ைவைய உண்டாக்கி கழிவுகைள நCக்கிக்ெகாள்ள ேவண்டும். பின்ன ஐந்து வல்லாைர இைலகைள எடுத்து அைரத்துப் பிழிந்து சாெறடுத்து உட்ெகாள்ள ேவண்டும். நான்கு மணி ேநரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, அதன்பின் உப்பில்லாக் கஞ்சிையத் ேதைவயான அளவில் பருக ேவண்டும். நாள்ேதாறும் ஒவ்ெவாரு இைல அதிகம் ேச த்து 21 நாட்கள் சாப்பிட்டு, உப்பில்லாக் கஞ்சிையப் பருகி வர, மூைள பலப்படும். அறிவுக் கூ ைம, அற்புத நிைனவாற்றல், சுறுசுறுப்பு ேபான்றைவ உண்டாகும். சாப்பிட ஆரம்பித்த இரண்டு வாரங்களி ேலேய நூல்கைளப் பைடக்கும் சக்தி உண்டாகும். நுண்ணிய ெசய்திகைள ஏற்கும் தன்ைம உண்டாகும். மூன்று வாரங்களில் நூறு பாடங்கைள வாய்ப்பாடமாய் ெசால்லும் அளவுக்கு மனசக்தி உண்டாகும். ெதாட ச்சியாக உட்ெகாண்டு வந்தால் உடல் இறுகும். உடலில் காந்த சக்தி, அழகு உண்டாகும். ஆயுள் விருத்தியாகும். இவ்விைலைய அைரத்து பைட, வ Cக்கம், யாைனக் கால் வ Cக்கம், ரணம் இைவகட்கு ேமல் பூசுவதால் அதிக நன்ைம தரும்.
வல்லாைரைய இடித்ெதடுத்துப் பிழிந்த சாறு அைரலிட்ட நல்ெலண்ெணய் அல்லது ேத.எண்ெணய் அைரலிட்ட இரண்ைடயும் கலந்து அடுப்பில் ைவத்து எrக்க, அடிமண்டி ெமழுகு ேபால விரலால் உருட்டும் ேபாது திரளும் பதத்தில் இறக்கி வடிகட்டி தினந்ேதாறும் தைலயில் தடவியும், ேதய்த்துக் குளித்தும் வர, மூைளத்ெதளிவு, குளி ச்சி தந்து நைரையத் தடுக்கும். வல்லாைர இைலைய பால் கலந்து அைரத்து, விழுைத ெநல்லிக்காய் அளவு உண்டு வர நைர, திைர அகலும். இளைமத் ேதாற்றம் திரும்பும். எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாைர இைலயால் ெசய்யப்பட்ட மாத்திைர குணமாக்கும். இந்த இைலைய ெதாட ந்து சாப்பிட்டு வந்தால் யாைனக் கால் ேநாய் நCங்கும் என்று கூறுவா கள். வல்லாைர இைலைய பச்ைசயாக பயன்படுத்தக் கூடாது. இைலகைள ஆய்ந்து பிட்டுேபால அவித்த பின்னேர பயன்படுத்த ேவண்டும். வல்லாைர இைலயுடன் அrசித் திப்பிலி ேச த்து ஊறைவத்த ைமேபால அைரத்து, காைல, மாைல சுண்ைடக் காயளவு சாப்பிட்டு வர நல்ல ஞாபசக்தி உண்டாகும். அழகுக்கூடும்… இது நிைனவாற்றல் ெபருக்கும். குழந்ைதகட்கு காணும் சீதேபதிக்கு 1-2 இைலயுடன் சிறிது சீரகம் ேச த்து அைரத்துச் ச க்கைரக் கூட்டிக் ெகாடுக்கக் குணமாகும். அப்ேபாது 5-6 இைலைய அைரத்து ெகாப்ப+ைழச் (நாபிைய) சுற்றித் தடவி வர அதிக நன்ைமையத் தரும். ேநாய்களுக்கு உபேயாகிக்கும் முைற : கண்டமாைல (கழுத்தில் உருண்டு திரண்டு மைலேபால் கட்டிக்ெகாள்ளும்) நாள்பட்ட ேமகவியாதி உடம்பு முழுவதும் புண் இைவகளுக்கு இதன் பச்ைச இைலைய நன்றாய் அைரத்துப் பிழிந்து எடுத்த சாற்றில் ேவைளக்கு 3-5 துளி பாலுடன் கூட்டிச் சிறிது அதிமதுரச் சூரணம் கூட்டி 3 ேவைள ெகாடுக்கலாம். அல்லது இதன் இைலையக் காம்பு முதலியைவ இல்லாமல் ஆய்ந்து சூரணம் ெசய்து சீசாவில் பத்திரப்படுத்தி ைவத்துக் ெகாண்டு ேவைளக்கு 2-3 குன்றிமணி எைட சிறிது ச க்கைரக் கூட்டித் தினம் 3 ேவைளக் ெகாடுக்கலாம். அல்லது உல ந்த இைலயில் ஒரு ேதாலா (3 பலம்) எைட 8 அவுன்ஸ் ெகாதிக்கின்ற நCrல் ேபாட்டுச் சூடு ஆறினபின் வடித்து ேவைளக்கு அைர அல்லது ஒரு அவுன்ஸ் வ Cதம் பால் ச க்கைர கூட்டித் தினம் இருேவைள ெகாடுக்கலாம். இவற்றால் வ Cக்கம் பயித்தியம் ஞாபகசக்தி குைறவு ெவள்ைள முதலியன குணமாகும். குறிப்பு : இைத அளவுக்கு மிஞ்சி உபேயாகப்படுத்த தைலவலி மயக்கம் விகாரபுத்தி முதலிய சம்பவிக்கும். எனேவ சமயம் அறிந்து அளேவாடு ெகாடுக்க ேவண்டும். ெநல்லிக் காய்
ேதவருலகில் இந்திரன் அமி தம் அருந்தியேபாது சிறிது பூமியில் சிந்தி அது ெநல்லி மரமாக ஆனது என்று கூறுவா கள். .உண்ைமயில் ெநல்லி ஒரு அமி தம் தான் .இல்லாவிடில் தனக்கு கிைடத்த கரு ெநல்லிைய அதியமான் ,தமிழ் வாழ அவ்ைவயாருக்கு அளித்து மகிழிந்திருப்பாரா ? ெநல்லி ஒரு காயகல்ப்ப மூலிைக. அதன் காய் ஒரு காயகல்ப்பம் ,சந்ேதகேம இல்ைல. ெநல்லி காயாகத்தான் இருக்குேம தவிர அது பழம் ஆவதில்ைல . அதுேவ காயகல்ப்பத்தன்ைம. ெநல்லியின் ேமன்ைமைய தமிழ சங்ககாலத்தில் இருந்து அறிந்து வந்திருந்தன என்பது அதியமான் அவ்ைவயா கைதயால் மட்டுமல்ல , கிழவரும் ஐங்குறுநூறு பாடலாலும் அறியலாம் . ெநல்லி மரம் ஒரு சிறிய மரம். இந்தியாவின் பலப் பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும் அதிகமாக வள கிறது. தமிழகத்தில் வளரும் ெநல்லிக்காய் அளவில் சிறியதாகவும் ெகாஞ்சம் துவ ப்பும், புளிப்பும் அதிகம் ெகாண்டதாக இருக்கும். வடநாட்டில் வளரும் ெநல்லி ெபrதாக இருக்கும். ெநல்லிக்கனிைய உண்டு தண்ண Cைரக் குடித்தால் அது எப்ேப பட்ட தண்ண Cராக இருந்தாலும் இனிக்கும். இதன் காரணமாகேவ கிராமங்களில் கிணற்றுத் தண்ண C ருசியாக இல்லாவிட்டால், ெநல்லி மரக்கிைளைய ெவட்டி கிணற்றில் ேபாட்டுவிடுவா கள்.தண்ண C இனிப்பாக மாறிவிடும். இந்தபழக்கம் எல்லா கிராமத்திேலயும் முன்பு இருந்தது .இப்ேபாது அவ களுக்கு ெதrயுமா ெதrயவில்ைல .நாம் தான் மினரல் வாட்ேடருக்கு மாறிவிட்ேடாேம தாவரப்ெபய -: EMBILICA OFFICINALLIS. குடும்பம் -: EUPHORBIACEAE. கருெநல்லி, அருெநல்லிஎன்ற இரு இனம் உண்டு. அரு ெநல்லி அத்தைன மருத்துவ குணம் உைடயது இல்ைல .மிக சிறியதாக இருக்கும் . கரு ெநல்லி , எனும் ேதாப்பு ெநல்லி எனும் காய் தான் சத்துநிைறந்தது , உருண்ைடயாக இருக்கும் . ெநல்லி காய் -- Tamil ேவறு ெபய கள் -: அம்லா, ஆமலகம், ேகாரங்கம், மிருதுபாலா. இைல, பட்ைட.ேவ , காய், பழம்,காய்ந்த பழம், பூ, மற்றும் ேவ பட்ைட, விைத அைனத்தும் பயன்தருவது . சத்துக்கள் விவரம் மாவுச் சத்து-14 கி. புரத சத்து-0.4 கி. ெகாழுப்புச்சத்து- 0.5 கி, பாஸ்பரஸ்- 21 மி.கி.கால்ஷியம்-15 மி.கி. இரும்புச்சத்து - 1 மி.கி. ைவட்டமின் பி1 28 மி.கி. ைவட்டமின் சி 720 மி.கி. நியாசின் - 0,4 மி.கி. கேலாrகள் - 60 ேவறு எந்த காயகனியிலும் இதிலுள்ள ைவட்டமின் 'சி ' அளைவப் ேபால் ெபற இயலாது. ஒரு ெநல்லிக் காயில் இருபத்து --முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள ைவட்டமின் சி சத்து உள்ளது.
ெநல்லிக்காய் சாறு 15 மி.லி. ேதன் 15 மி.லி.எலுமிச்ைசச்சாறு 15 மி.லி.கலந்து காைல மட்டும் சாப்பிட்டு வர மதுேமகம் முற்றிலும் தCரும். மஞ்சைளயும், ெநல்லிக்காையயும் ேச த்து அைரத்து சிறுநC ப்ைபத் ெதாற்று வியாதிகளுக்கு மருந்தாகக் ெகாடுப்பா கள். சிறுநC கழியாமல் தைடபடும் நிைலயில் ஏலக்காையயும், ெநல்லிக்காையயும் ேச த்து அைரத்து மருந்தாகக் ெகாடுப்பா கள். இரத்தம் கலந்து சிறுநC , சிறுநC கழியும் ேபாது வரும் எrச்சல் ேபான்றவற்றிற்கு ெநல்லிக்காைய ேதனில் கலந்து அைரத்துக் ெகாடுப்பா கள். ெநல்லிக்கனி விைதையப் பவுடராக்கி, அதனுடன் அrசி கஞ்சிைய கலந்து ெகாடுத்து வந்தால் ெபண்களின் மாதவிடாய்க் ேகாளாறுகள் கட்டுப்படும். தினம் ஒரு ெநல்லிக்காைய உண்டால் அது ேதகத்திற்கு புத்துண ச்சிையக் ெகாடுத்து நாம் இளைமயாக இருக்க உதவும் டானிக்காக இருக்கும். ெதாற்று ேநாய்கள் எதவும் ெதாற்றாது. இருதயம், சிறுநCரகம் பலப்படும். ஒரு ேடபிள் ஸ்பூன் ெநல்லி சாைறயும், அைர ஸ்பூன் ேதைனயும் கலந்து தினமும் காைலயில் சாப்பிட்டு வந்தால் கண்ேநாய் வராது. ெநல்லிச்சாறுடன் பாகற்காய் சாைறச் ேச த்துச் சாப்பிட்டால் கைணயத்ைதத் தூண்டி இன்சுலின் சுரப்ைப அதிகப்படுத்தி ச க்கைர வியாதிையத் தடுக்கும். ஒரு ஸ்பூன் ெநல்லிக்காய்ெபாடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் ெபாடி, ஒரு ஸ்பூன் பாவற்காய் தூள் ேச த்து சாப்பிட்டு வந்தால் ச க்கைர ேநாய் வராது. உல ந்த ெநல்லிக்காையயும், சிறிது ெவல்லத்ைதயும் ேச த்து சாப்பிட்டால் முடக்குவியாதி குணமாகிவிடும். அழகு சாதனப் ெபாருள்கள் தயாrப்பதிலும் ெநல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு. ெநல்லியின் உள்ளிருக்கும் ெகாட்ைடகைள நன்கு ெபாடி ெசய்து அைத ேதங்காய் எண்ெணயில் கலந்து, நன்றாக ெகாதிக்க ைவத்து, பின் குளிர ைவத்து தைலக்குத் தடவி வந்தாலும், தைல பளபளப்பாகவும் கருைமயாகவும், அட த்தியாகவும் இருக்க உதவும். அமலா கூந்தல்ைதலம் ேகடத்திற்கு நல்லது .உடலுக்கு குளி ச்சி தரும் . ஆயுைள நCட்டிக்கும் அற்புதமான மூலிைக ெநல்லியாகும். உடம்பில் உண்டாகும் ெவட்ைடச் சூட்டினால் கன்னம் குழி விழுந்து ஒட்டிப்ேபாய், ேதகம் வறண்டு, நைட தள ந்து நாணலாகிப் ேபான இைளஞ கள் இன்று நிைறய ேப இருக் கிறா கள். இவ கள் இருபது வயதில் அறுபைத எட்டியவ கள். இவ கள் மன்மத அழகுடன் வலம்
வர ெநல்லிக்கனிையச் சரணைடவேத மிகவும் நல்லது. ெநல்லிக்காைய அைரத்துத் தூள் ெசய்து ைவத்துக் ெகாண்டு தினசr சாப்பிட்டு வரவும். அல்லது ெநல்லிக்காையத் ேதனில் ஊற ைவத்து சாப்பிட்டு வரலாம். ெநல்லிக்காைய துைவயல், சட்னி, சூப் ேபான்ற ஏேதனும் ஒரு முைறயில் தினசr சாப்பிட்டு வரலாம். ஆயு ேவத மருந்து விற்பைனக் கூடத்திற்குச் ெசன்று, உலகப் பிரசித்தி ெபற்ற "சயவனபிராச ேலகியம்' அல்லது "ெநல்லிக்காய் ேலகியம்' எனக் ேகட்டு வாங்குங்கள். இதைன தினசr காைல- மாைல ெதாட ந்து சாப்பிட்டு வாருங்கள். எண்ணற்ற பலன்கைள இந்த ஒேர மருந்தினால் நCங்கள் ெபறலாம். ெநல்லிமுள்ளி, மருதம்பட்ைட, கடல் அழிஞ்சில், மஞ்சள் ஆகியவற்ைற வைகக்கு 100 கிராம் வாங்கி ஒன்றாகத் தூள் ெசய்து ெகாள்ளவும். இதில் 40 கிராம் படிகார பற்பம் கலந்து ைவத்துக் ெகாள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு (அைர ஸ்பூன்) காைல- இரவு இருேவைளயும் உணவுக்குப்பின் சாப்பிட்டு வர எப்ேப ப்பட்ட ச க்கைர ேநாயும் கட்டுப்படும். கைடகளில் "நிஷா ஆமலகி சூரணம்' என்ற ெபயrல் விற்பைனக்குக் கிைடக்கிறது. உபேயாகித்து ச க்கைர ேநாயிலிருந்து விடுபடலாம். சிறுநCரகக் ேகாளாறு, இரத்தச் ேசாைக, மஞ்சள் காமாைல மற்றும் அஜCரண ேநாய்களுக்கு நன்மருந்தாகிறது. ச க்கைர ேநாயாளியின் கைணயத்ைத வலுேவற்ற உதவும். மூப்பிைன ஏற்படுத்தும் ெதால்ைலகைளப் ேபாக்கி, உடல் உறுப்புகைள நல்ல நிைலயில் ைவக்கும் திறன் பைடத்தது. ெநல்லிக்காைய எலுமிச்ைச இைலகளுடன் ேச த்து விழுது ேபால் அைரத்ெதடுத்து, பாலுடன் கலந்து தைலயில் ேதய்த்துக் குளித்து வந்தால் நைர இருந்தாலும் கருக்கத் ெதாடங்கி விடும். ெநல்லி வற்றல், பச்ைச பயறு வைகக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்ட நC விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காைலயும் மாைலயும் அருந்தி வந்தால் தைலச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் ெகாதிப்பு நCங்கும். ேதைரய7 என்னும் சித்த7 கூறுவைதயும் பா7க்கலாம் மூப்புளகா யந்தணிந்து ேமாகம் பிறக்குமிள மாப்பிைள ேபாேலயழகு வாய்க்குேம ேசப்புவருங் ேகாமய முறுங்கறிைய ெகாள்ளவி ரண்டுபங்கா யாமலக முண்ணமுைற யால் முதுைமைய ெதாட்டவ கள் இளைம நிைறந்த மாப்பிள்ைளகள் ேபால் அழகுடன் இருக்க ெநல்லிக் கனிைய பாகம் ெசய்து சாப்பிடச் ெசால்கின்றன .
எவ்வளவு இயல்பாக ேபசுகிறா கள் பாருங்கள் .மாப்பிள்ைளகள் ேபால் இருக்கலாமாம் ெநல்லிக்காய் சாப்பிட்டால் ! அப்புறம் என்ன இப்ேபாது தான் ெநல்லிக்காய் சீசன் ,வாங்கி பத்திரப்படுத்திக்ெகாள்ளுங்கள் .இது ஒரு வாழ்நாைள நCடிக்கச் ெசய்யும் காயகல்ப மூலிைகயாகும். குப்ைப ேமனி குப்ைப ேபால் ஆகிவிட்ட ேமனிைய குணப்படுத்துவதால் இந்தப்ெபய ெபற்றது ேபாலும். ேவறு ெபய கள்: அrமஞ்சிr, அண்டகம், பூைன வணங்கி, அனந்தம், ெகாழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, ேமனி. தாவரப்ெபய :- ACALYPHA INDICA. குடும்பம் :- EUPHORBIACEAE. இது ேதாட்டங்கனிலும், சாைலேயாரங்களிலும். காடுேமட்டில் ெபாதுவாக இந்தியாவில் எங்கும் காணப்படுகிறது. இைத யாரும் வள ப்பதில்ைல, காடுேமட்டில்தாேன தாேன வளரும் தன்ைம உைடயது. சிறு ெசடியாக வளரும். இதன் இைல பச்ைசபேசெலன முக்ேகாண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இைலயில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் ெவண்ைமயாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்ேகாண வடிவில் மிளகளவில் பச்ைசயாகக் காணப்படும். காய்கைளச் சுற்றிப் பச்ைச நிறத்தில் ெசதில்கள் இருக்கும். மாற்றடுக்கில் அைமந்த பல அளவுகளில் உள்ள இைலகைளயும் இைலக்காம்பு இடுக்கிலைமந்த பூக்கைளக் ெகாண்ட குறுஞ்ெசடி. இது சுமா 50 ெச.மீ. உயரம் வைர வளர வல்லது. குப்ைப ேமனிைய மா ஜாலேமாகினி என்ப . வசீகரப்படுத்தும்இயலைடயது. இது ஒரு வசிகர சாதனம். மாந்திrக மூலிைகயாகும். . ெநஞ்சுக்ேகாைழைய நCக்கும். இருமைலக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதேநாய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தைலவலி ேபான்ற ேநாய்கைளக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இைல வாந்தி உண்டாக்கிக் ேகாைழயகற்றியாகவும். ேவ மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. இைலச் சூரணத்ைதப் ெபாடி ேபால் மூக்கில் இட தைல வலி நCங்கும். இைல, சிறிது மஞ்சள், உப்பு அைறத்துப் உடலில் பூசி சற்றுேநரம் கழித்துக்குளிக்கத் ேதால் ேநாய் அைனத்தும்தCரும். வயற்றில் இருக்கும் குடற் பூச்சிகைள ேபாக்கவல்லது . இதன் ேவ கிராம்200 மி.லி. நCrல் காய்ச்சி குடிநCராக அருந்த, பூச்சிகள்அைனத்தும் ெவளிேயறும்.
ேதால் ேநாய் நCக்கும் குப்ைபேமனி! மருத்துவ குணங்கள்: குப்ைபேமனி இைலைய விளக்ெகண்ெணய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்ைகப் புண்கள் ஆறும். குப்ைபேமனி இைலைய ைகப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு ேச த்து அைரத்துப் பூசி சிறிது ேநரம் கழித்துக் குளிக்க, ேதால் ேநாய் குணமாகும். குப்ைப ேமனியின் ேவைர நிழலில் உல த்திக் காய ைவத்து இடித்துப் ெபாடியாக்கி ஒரு ைகப்பிடியளவு எடுத்து ஒரு லிட்ட நCrல் ேபாட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி ெவளிேயறும். குப்ைபேமனி இைலைய அைரத்து சாறு எடுத்து 2 ேதக்கரண்டியளவு 12 வயது வைர உள்ள சிறியவ களுக்குக் ெகாடுக்க வயிற்ைறக் கழியச் ெசய்து ேகாைழைய அகற்றும். வயிற்றுப் புழுைவக் ெகால்லும். குப்ைபேமனி இைலைய எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அேதயளவு நல்ெலண்ெணயுடன் கலந்து ைதலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் ேதய்த்து வர குணமாகும். குப்ைபேமனி இைலையச் சாறு எடுத்து அத்துடன் சிறிது ேவப்ெபண்ெணய் கலந்து சிறு குழந்ைதகளுக்குத் ெதாண்ைடயில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் ேகாைழக்கட்டு, வாந்தியினால் ெவளிேயறும். குப்ைபேமனி இைலைய அைரத்து ேமகப் புண்களுக்கு ைவத்துக் கட்டிவர குணமாகும். குப்ைபேமனி இைலையக் கீைரயாக ஆமணக்கு எண்ெணயில் தாளித்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) ெதாட ந்து உண்டுவர வாய்வுடேன ேச ந்த ெபால்லாத ேசத்துமப்பிணிகள் எல்லாவற்ைறயும் ேபாக்கி, உடல் நலம் ெபறும். குப்ைபேமனி ேவைர ைகப்பிடியளவு எடுத்து 500 மில்லி நCrல் ேபாட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க மலச்சிக்கல் நCங்கும். குப்ைபேமனி ேவைர அைரத்து 5 கிராம் எடுத்து 3 நாளுக்கு 3 ேவைள சாப்பிட்டுவர எலிக்கடி குணமாகும். இந்த சமயத்தில் வாந்திையயும் கழிச்சைலயும் உண்டாக்கும். (ஆனால் உப்பில்லாமல் பத்தியம் இருக்க ேவண்டும்) எப்ேபாதும் எந்த மூலிைககைளயும் தகுந்த மருத்துவைர ஆேலாசித்து பின் உள்ளுக்கு சாப்பிடுவது நல்லது .இது அைணத்து மூலிைககளுக்கும் ெபாருந்தும் . ேமலும் எந்தமூலிைகயும் சுத்தி ெசய்தல் என்று ஒரு முைற உள்ளது .அது இன்னும் பலrடம் ரகசியமாகேவ இருக்கிறது .ேமலும் மூலிைககளின் மாந்திrகத்தன்ைம குறித்தும் ெபrய தகவல்கள் ம மமாக உள்ளது .ஒட்டுன்னிகைளப்பற்றியும் பல தகவல்