• No results found

VSY-25

N/A
N/A
Protected

Academic year: 2021

Share "VSY-25"

Copied!
11
0
0

Loading.... (view fulltext now)

Full text

(1)

All the Rights Reserved to Author Only

Page -1 விலகிச்செல்வது ஏன ோ..?? -25 அவன் செோல்வதை நம்ப ப௃டியோமல் அவள் ெதமந்து நிற்க,விஜய் அதமைியோய் நின்று சகோண்டு இருந்ைோன்...ெில சநோடி எடுத்துக்சகோண்டவள் “நீ..நீங்க...என் செோல்றீங்க...அவ எப்படி இதுக்கு எல்லோம் சபோறுப்போக ப௃டிப௅ம்..அவ இப்னபோ எங்க இருக்கோன்ன யோருக்கும் சைரியல..அவ இல்லோைது ோல அவ னமல பழிதய னபோடைீங்க...”எ னகோவமோய் செோல்ல.. “எ க்கு சைரிப௅ம் சஜய்..நோன் செோல்றதை நீ நம்பமோட்டன்னு..சுபோஸ்ரீ ஏன் ஜீவோகிட்ட என்த ய பத்ைி ைப்போ செோல்லணும்..ஜீவோகிட்ட நோன் ைோன் ைப்பு செஞ்ெ மோைிரி செோல்லணும்..இதை எல்லோம் விடு..நோன் உன்கிட்ட என் கோைதல செோல்ல வரும்னபோது,ஏன் என்த ைிதெ ைிருப்பணும்...அவளுக்கு அது ஏற்க னவ சைரிஞ்ெி இருக்கு...அவ மட்டும் என்கிட்னட அப்படி செோல்லோம இருந்து இருந்ைோ,கண்டிப்போ நோன் அன்த க்கு உன் வந்து

(2)

All the Rights Reserved to Author Only

Page -2 போர்த்து இருப்னபன்..அவ ஏன் அப்படி செோல்லணும்,நீனய னயோெிச்சு போரு...”எ செோன் வன்,அவளுக்கு ெிறிது னநரம் சகோடுத்ைோன்,அவள் ெிந்ைிக்க ெிந்ைிக்க அவளுக்கு ைதலவலி வரும் னபோல் ைோன் இருந்ைது... அவள் ைதலதய பிடித்து அப்படினய னெோபோவில் அமர்ந்துவிட்டோள்.. விஜய்க்கும் அவளின் நிதல புரிய அவளின் அருகில் சென்று அமர்ந்ைோன்..அவத போர்த்ைவள் “ஏன் சுபோஸ்ரீ அப்படி பண்ணனும்..என் கோரணம்..”எ புரியோமல் னகட்க... விஜய் “நீ ைோன்..உன்னமல் அவளுக்கு வந்ை சபோறோதம...”எ விஜய் செோல்ல...”என் னமல சுபோஸ்ரீக்கு சபோறோதமயோ..??..“எ அைிர்ச்ெினயோடு சஜயஸ்ரீ னகட்க..ஆமோம் என்பது னபோல ைதலயதெத்ைவன், “ெின் வயசுல இருந்து உன்த போர்த்து அவளுக்குள்ள ஑ரு ைோழ்வு ம ப்போன்தம, எல்னலோரும் உன்த னய தூக்கிவச்ெி சகோண்டோட்ற மோைிரி அவளுக்குள்ள ஑ரு எண்ணம்,எல்லோத்துதலப௅ம் அவ ைோன் ப௃ைல்லோ இருக்கணும் அப்படின்ற ஑ரு எண்ணம், நித க்கிற எதைப௅ம் செஞ்சு ப௃டிக்கணும் அப்படின்ற சவறி, இது எல்லோனம அவதள ஑ட்டுசமோத்ைமோ மோத்ைிடுச்சு..”எ செோல்ல.. “இது எல்லோம் உங்களுக்கு எப்படி சைரிஞ்ெது..”எ னகட்க, “இன்த க்கு கோதலயில னபோ னம,அது யோர் வ ீடுன்னு நித க்குற,அது ைோன் சுபோஸ்ரீ வ ீடு....நவ ீன் னவற யோரும் இல்ல,சுபோஸ்ரீனயோட புருஶன்..”என்ற விஜய் சஜயஸ்ரீயின் அைிர்ந்ை ப௃கத்தை போர்த்து மீண்டும் சைோடர்ந்ைோன்... “எ க்கு நல்லோ சைரிப௅ம் சஜய்..உன் ோல எதைப௅ம் நம்பகூட ப௃டியோது..ஏன் உன் ோல ஜீரணிக்கனவ ப௃டியோது..எல்லோனம உ க்கு எவ்வளவு அைிர்ச்ெியோ இருக்கும் அப்படின்னு எ க்கு நல்லோனவ சைரிப௅ம்..ஆ ோ உண்தம இது ைோன்..எ க்னக இன்த க்கு கோதலயில நவ ீன் னபோன் பண்ணி வ ீட்டுக்கு வோ,உன்கிட்ட உன்ன ோட தலப் பத்ைி னபெணும் அப்படின்னு செோல்லும்னபோது, எ க்கு ஑ண்ணுனம புரியல...இவன் என் நம்ப தலப் பத்ைி னபெ னபோறோன்..அப்படின்னு எ க்குள்னள சபரிய குழப்பனம இருந்ைது....அதுக்கு அப்புறம் அங்க னபோய் அவன் கிட்ட ை ியோ னபெி னபோது ைோன் எ க்கு எல்லோனம சைரிஞ்ெது...” “சுபோஸ்ரீ நவ ீத கோைலிச்சு ஒடிவரல,அவ நம்ப கோனலஜ்ல இருக்குற னவற ஑ரு தபயத ைோன் கோைலிச்சு இருக்கோ...னஜோெப் அவன் னபரு...அவன்

(3)

All the Rights Reserved to Author Only

Page -3 நல்லவன் கிதடயோது...சுத்ை சபோறுக்கி..அது சைரியோம சுபோ,அவத நம்பி சவளிய வந்து இருக்கோ...ஆ ோ நவ ீன் சுபோதவ கோைலிச்சு இருக்கோன்...அதை அவ கிட்ட செோல்லிப௅ம் இருக்கோன்..ஆ ோ சுபோ நவ ீத அெிங்கபடுத்ைி, ைிட்டி,எல்னலோர் ப௃ன் ோடிப௅ம் னகவலமோ னபெி அனுப்பி இருக்கோ...அதுக்கு பிறகு நவ ீன் அவனளோட வோழ்க்தகக்கு குறுக்க வரல...அவ இருக்குற பக்கம் கூட அவன் ைிரும்பி போர்க்கல..” “ஹோஸ்டல் விட்டு சவளிய வந்ை சுபோஸ்ரீதய,அந்ை தபயன் ைிருச்ெிக்கு னநரோ அதழச்ெிட்டு னபோயிட்டோன்...உங்க வ ீட்ல இருக்குறவங்களுக்கு சைரிஞ்ெி, அவங்க னைடி அங்க னபோ னபோது,சுபோஸ்ரீ அவங்க கூட வரமோட்னடன்னு செோல்லிட்டோளோம்..எவ்னளோனவோ செோல்லிப௅ம் அவ வரமோட்னடன்ன்னு அடம் பிடிக்க,உங்க வ ீட்லப௅ம் இதுக்கு மிச்ெம் அவகிட்ட னபெ னவண்டியது இல்ல...அவனளோட வோழ்க்தக அவ ப௃டிவு பண்ணிக்கிட்டோ,எக்னகனடோ சகட்டு னபோகட்டும்...இ ி அவ யோனரோ,நோங்க யோனரோ...அப்படின்னு வந்துட்டு இருக்கோங்க...உன்ன ோட அப்போகூட னபெி போர்த்ைோரோம்..ஆ ோ அவ வரமோட்னடன்னு பிடிவோைமோ செோல்லிட்டோளோம்...” “அந்ை ெமயத்துல,சுபோஸ்ரீ கள௃த்துல இருந்ை செயின்,தகயில் இருந்ை ரிங்,கோதுல இருந்ை னைோடு,கோல் சகோள௃சு,தகயில அவ வச்சு இருந்ை பணம் எல்லோத்தைப௅ம் வோங்கு அந்ை சபோறுக்கி,அவன்கிட்ட பத்ைிரமோ வச்ெிக்கிறைோ செோல்லி,சுபோதவ ஏமோத்ைி இருக்கோன்..இதை எல்லோம் சைரியோை சுபோவும் அவன் செோல்றதுக்கு ஏத்ை மோைிரி ைதலயோட்டி இருக்கோ...” “ைிருச்ெி பஸ் ஸ்டோப்ல நிக்க வச்ெிட்டு,நோன் என் ப்ரிண்ட்க்கு னபோன் பண்ணிட்டு வனரன்,இங்கனவ இருன்னு னபோ வன் ஆனள ைிரும்ப வரதலயோம்...அங்கனவ பஸ் ஸ்டோப் புல்லோ சுத்ைி சுத்ைி,அவத னைடி அதலஞ்ெிட்டு இருந்து இருக்கோ..ைிருச்ெிக்கு செோந்ைகோரங்க கல்யோணத்துக்கு னபோயிட்டு ைிரும்ப கோனலஜ் னபோக வந்ை நவ ீன் எைற்ச்ெியோ அவதள எங்க போர்த்துட்டு,அவதள விெோரிக்க..நடந்ைதை எல்லோம் அவன்கிட்ட அள௃துகிட்னட செோல்லி இருக்கோ...” “அவதள அப்படினய விட ம சு இல்லோை நவ ீனும்,வ ீட்டுக்கு னபோன் பண்ணி விஶயத்தை செோல்ல,அவங்க வ ீட்ல ஏற்க னவ இவன ோட கோைல் சைரிஞ்ெவங்களோ இருந்ைோலும்,நடு னரோட்ல நின்னு ைவிக்கற சபோண்தண நித ச்சு வருத்ைப்பட்டு,வ ீட்டுக்னக அதழச்ெிட்டு வர செோல்லிட்டோங்களோம்...”

(4)

All the Rights Reserved to Author Only

Page -4 வ ீட்டுக்கு அதழச்ெிட்டு னபோய் இரண்டு நோள் அங்க விட்டவன்,அவன ோட அப்போ,அம்மோ னபச்சுப்படி,சுபோனவோட அப்போக்கு னெைி செோல்ல னபோக,அதை னகட்ட சுபோ ”னவண்டோம்...என் வ ீட்டுக்கு யோரும் செோல்லோைீங்க...அவங்க ப௃கத்துல மீண்டும் ப௃ழிக்கிற அருகதை எ க்கு இல்ல...என்த அவங்க ைதல ப௃ள௃கு து ைதல ப௃ள௃க ைோனவ இருக்கட்டும்...இதுக்கு னமல அவங்கதள நோன் அெிங்கபடுத்ை விரும்பல..”எ செோல்லி அவள் அள௃து இருக்கோ...ஆ ோ நவ ீன ோட போட்டி,ைோத்ைோ எல்லோம் ெின் புள்ள அப்படி ைோன் சைரியோம னபசும்,நீங்க செோல்லுங்க எ செோன் தை எைற்ச்தெயோய் னகட்ட சுபோ ைற்சகோதல பண்ண னபோயிட்டோளோம்...” “அதை போர்த்ை நவ ீ ின் அம்மோ ெோலோ ைோன் கதடெியில் அவதள கோப்போத்து ோங்களோம்..அதுக்கு பிறகு சகோஞ்ெ நோதளக்கு அவ நவ ீன ோட வ ீட்தலனய இருந்ைோளோம்..நவ ீனும் சபங்களூர் னவதலக்கு வந்ைிட,ெோலோ அம்மோ அவதள ைன்ன ோட சபண் னபோல போர்த்துட்டோங்களோம்...நவ ீன் சுபோனவோட நி ப்புல கல்யோணம் னவண்டோம்ன்னு ைட்டி கழிக்க,ெோலோ அம்மோ சுபோகிட்ட னபெி,ெம்மைம் வோங்கி இரண்டு னபருக்கும் கல்யோணத்தை பண்ணிவச்சு,சபங்களூர்லனய குடி வச்ெிட்டோங்க...” விஜய் செோன் எல்லோவற்தறப௅ம்,அதமைியோய் குறுக்கிடோமல் னகட்டுக்சகோண்டு இருந்ைவள், “இந்ை விஶயம் எல்லோம் உங்களுக்கு ப௃ன் ோடினய சைரிப௅மோ....”எ ெந்னைகத்னைோடு னகட்க...“ம்க்கும்...”எ ைதலதய இடது வலதுமோய் ஆட்டியவன்,எல்லோத்தைப௅ம் நவ ீன் ைோன் செோன் ோன்..”என்றோன் அதமைியோய்... “என்ன ோட வோழ்க்தகயில சபரிய னபோர்களத்தைனய உண்டு பண்ணி இருக்கோ,அவதள சும்மோ விட்றைோ,ச்ச்ெ..அவ எல்லோம் ஑ரு சபோண்ணு,அவ ம சுல இருந்ை சகட்ட எண்ணத்துக்கு,அகம்போகத்துக்கு,ைிமிருக்கு எல்லோம் நோன் எப்படி சபோறுப்போக ப௃டிப௅ம்...என் வோழ்க்தக என் அவ தகயில் வச்சு விதளயோடற சபோம்தமயோ...எப்படி எல்லோம் என்கிட்ட நல்ல சபோண்ணு மோைிரி நடிச்சு இருக்கோ...விஶத்தை உள்ளுக்குள்ள வச்ெிட்டு,எத்ைத ப௃தற என் கிட்ட எதுவும் சைரியோைவ மோைிரி னபெி இருக்கோ...என் வோழ்க்தகயில விதளயோட் து ோல ைோன்,அவ அப்படி எல்லோம் கஷ்டப்பட்டு இருக்கோ,அவ இன்னும் கஷ்டப்படுவோ..கண்டிப்போ நோன் பட்ட கஷ்டத்தை இன்னும் அனுபவிப்போ...நோன் எப்படி எல்லோம் னவைத பட்டன ோ..அனை மோைிரி அவளும் படுவோ...ெத்ைியமோ அவ நல்லோ...”எ னகோவத்ைில் என்

(5)

All the Rights Reserved to Author Only

Page -5 னபசுகினறோம்,என் செோல்கினறோம் எ சைரியோமல் இன்னும் என் என் னபெி இருப்போனளோ... “சஜயோயோயோ...”என்ற விஜயின் கத்ைலில் அைிர்ந்து னபோய் அவத போர்த்ைோள்....அவ ின் ப௃கம் இரும்தப னபோன்ற ஑ரு கடி த்தை சகோண்டு இருந்ைது...”என் னபச்சு னபெற நீ...படிச்ெ சபோண்ணு மோைிரியோ னபசுற...ஏனைோ னைர்ட் கிளோஸ் சபோம்பதளங்க மோைிரி,அவ நல்லோ இருக்க கூடோதுன்னு ெோபம் விட்ற...என் ஆச்சு உ க்கு,நீ பட்ட னவைத எல்லோம் ெோைோரணம் இல்ல ைோன்,ஆ ோ அதுக்கோக நீ இப்படி எல்லோம் னபெலோமோ...”எ னகோவமோய் னகட்க... சஜயஸ்ரீ அதமைியோய் நின்றுசகோண்டு இருந்ைோள்..அவளுக்னக புரிந்ைது ைோன் னபெிய வோர்த்தைகள் எல்லோம் அைிகம் என்று..னகோவத்ைில் ஏனைோ வோர்த்தைகதள விட்டவள்,விஜய் கத்ைிய பின்னப ைோன் செோல்லியைன் அர்த்ைம் உணர்ந்ைோள்...அவள் ைிட்டியது எல்லோம் அவளின் னைோழி அல்லவோ,அவளின் மற்சறோரு ெனகோைரி அல்லவோ,அவதள அப்படி ைிட்டலோமோ,அவளுக்கு அப்படி ஑ரு ெோபம் சகோடுக்கலோமோ,என் ைோன் அவள் ைவறு செய்ைவளோய் இருந்ைோலும்,ைன் வோழ்க்தகக்கு இடஞ்ெல் செய்து இருந்ைோலும்... ம ம் குறுகுறுக்க அவள் நின்றிருக்க ,சஜயஸ்ரீயின் நிதல உணர்ந்ை விஜய் ைன் னகோவத்தை மட்டுபடுத்ைியவன்,”எ க்கு உன்ன ோட னவைத புரிப௅து சஜய்..ஆ ோ நீ அவளுக்கு ெோபம் குடுக்கலோமோ..அவ செய்ஞ்ெ ைப்புக்கு அவ ைண்டத அனுபவிக்கிறோ,செோல்ல னபோ ோ இன்னும் அவ அனுபவிச்ெிட்டு இருக்கோ..அவனளோட வோழ்க்தக கண்டிப்போ நல்லோ இல்ல,உன்ன ோட னைோழி ெந்னைோெமோய் வோழல...அவ ெந்னைோெமோ வோழ்றது உன்ன ோட தகயில்ைோன் இருக்கு...”எ செோல்ல.. சஜயஸ்ரீ “என் விஜய் என் என் னமோ செோல்றீங்க...என் ஆச்சு அவளுக்கு..நவ ீன் ைோன் அவனளோட கணவர் அப்படின் ோ,நோம்ப னபோ து சுபோ வ ீடு ைோ ..ஆ ோ அங்க சுபோ இருந்ை மோைிரி சைரியதலனய..சுபோ எங்க னபோ ோ...எ க்கு என் ைோன் அவ துனரோகம் செஞ்சு இருந்ைோலும்,அவ என்ன ோட னைோழி,என்கூட பிறக்கோை அக்கோ...என் ன்னு செோல்லுங்க..ஏனைோ னகோவத்துல அப்படி எல்லோம் னபெிட்னடன்..ெோரி.”எ அவ ிடம் மன் ிப்புனகட்க...

(6)

All the Rights Reserved to Author Only

Page -6 “என் ன்னு நோன் செோல்னறன்...”என்ற குரதல னகட்டு இருவரும் ைிரும்ப அங்கு நவ ீன் நின்றுக்சகோண்டு இருந்ைோன்...ைன் இருக்தகயில் இருந்து எள௃ந்ைவன் “வோ வோ..நவ ீன்..எப்னபோ வந்ை...”எ ைன் அைிர்ச்ெிதய மதறத்துக்சகோண்டு விஜய் னகட்க... நவ ீன்“சஜயஸ்ரீ சுபோதவ ைிட்டிட்டு இருக்கும் னபோனை வந்துட்னடன்...”எ செோல்ல,சஜயஸ்ரீ ெங்கடமோய் ைதலதய கு ிந்துக்சகோண்டோள்...விஜய் “அது வந்து நவ ீன்..அவ ஏனைோ சைரியோம..”எ அவன் விளக்கம் செோல்ல ப௃யல..நவ ீன் “எ க்கு சைரிப௅ம் விஜய்..வலிதய அனுபவிச்ெது அவங்க ைோன்..அவங்கனளோட ஆைங்கம் எல்லோம் ெரினய..நோன் எந்ை ஑ரு ைப்பும் செோல்ல மோட்னடன்...”என்றோன் இருவதரப௅ம் சபோதுவோய் போர்த்துக்சகோண்டு... “உட்கோரு நவ ீன்...”என்று நவ ீத அமரதவத்ைவன்,சஜயஸ்ரீயின் அருகில் அமர்ந்ைோன்...ெிறிது னநரம் அங்கு அதமைினய ஆட்ெி புரிய,ப௃ைலில் யோர் னபசுவது எ ையக்கம் அங்னக கூத்ைோட ஆரம்பித்ைது... நிமிடங்கள் கதரய,ப௄வரும் ஑ருவரின் ஑ருவர் ப௃கம் போர்க்கோமல், நிலத்ைித னய போர்த்துக்சகோண்டு இருந்ை ர்...அங்னக ெங்கடமோ சூழ்நிதல நிலவியது...விஜனய ப௃ைலில் அைத ைகர்த்ைோன்... விஜய் “செோல்லு நவ ீன்..இப்னபோ சுபோ எப்படி இருக்கோ..பரவோயில்தலயோ.”எ னகட்க...சஜயஸ்ரீயித ஑ரு ப௃தற போர்த்ைவன்,சநடிய ப௄ச்செடுத்து ைன்த நிதல படுத்ைியவன் “இல்ல விஜய்..அப்படினய ைோன் இருக்கோ...சகோஞ்ெ னநரத்துல என் சபரிய மோற்றம் வந்ைிட னபோகுது...எல்லோம் விைி..”எ செோல்லியவன் வோர்த்தை கதடெியில் பிெிறிட்னறோ எ சஜயஸ்ரீக்கு னைோன்றியது... அவளோல் எதைப௅ம் கவ ிக்கக்கூட ப௃டியவில்தல..இருவரும் ஏனைோ மர்ம கதை னபசுவது னபோல,புைிர் னபோட்டு சமோட்தடயோய் னபெ,அவர்கள் னபசுவது சைரியோமல் குழம்பி னபோ ோள்... விஜய் “எல்லோம் ெரியோகிடும் நவ ீன்,கவதலபடோை,அம்மோ எப்னபோ வரோங்க..” நவ ீன் “இன்த க்கு ெோயங்கோலம் வந்ைிடுவோங்க...”என்றவன் ெிறிது னநரம் அதமைிதய கதடபிடித்ைோன்...நவ ீன் ஏைோவது செோல்லுவோன் எ எைிர்போர்த்து கோத்துக்சகோண்டு இருந்ை சஜயஸ்ரீக்கு நவ ீன்-விஜய் னபசும் னபச்சுகதள னகட்டு னகோவம் னகோவமோய் வந்ைது..

(7)

All the Rights Reserved to Author Only

Page -7 னநரம் கடத்ைி எந்ை ஑ரு பயனும் இல்தல என்றுணர்த்ை நவ ீன், ைன் னபச்தெ துவங்கி ோன்..”விஜய் சஜயஸ்ரீகிட்ட செோல்லிட்டியோ...”எ னகட்க.. சஜயஸ்ரீயித ைிரும்பி போர்த்ை விஜய்,அைன் பின் நவ ீ ின் பக்கம் ைிரும்பி போைி செோல்லி இருக்னகன்..இன்னும் மீைி செோல்லல..அை செோல்றதுக்குள்ள நீ வந்துட்ட..”என்றோன்... இருவர் னபசுவதைப௅ம் மோறி மோறி போர்த்துக்சகோண்டு இருந்ைவள் “என் ைோன்ய்யோ நடக்குது இங்க..என் செோல்லணுனமோ,செோல்லி சைோதலங்க.. இப்படி சமோட்தடயோ னபெி என்ன ோட BP-தய ஏத்ைோைீங்க....அப்புறம் நோன் மனுஶியோ இருக்க மோட்னடன்...”எ ம ைிற்குள் இருவதரப௅ம் தவதுக்சகோண்டு இருந்ைோள்.. நவ ீன் “எங்கதள மன் ிச்ெிடுங்க சஜயஸ்ரீ..கோனலஜ் இருக்கும் னபோது உங்கதள நோன் சுபோகூட னெர்ந்து போர்த்ைிருக்னகன்..நீங்க என்த போர்த்து இருக்கமோட்டீங்க...இத்ைத நோள் நீங்க சரண்டு னபரும் பிரிஞ்ெி இருக்குறதுக்கு கோரணனம சுபோ ைோன்..எ க்கும் இந்ை விஶயம் எல்லோம் சைரியோது...” “னஜோெப்தய நம்பி ைன் வோழ்க்தகதய ஑ப்பதடக்க இருந்ைவதள கதடெில அவன் ஏமோத்ைிட்டு னபோ து அவளுக்கு ஑ரு சபரிய அடியோ னபோச்சு.. எங்கனளோட கல்யோணம் ப௃டிஞ்சு அவ அனை நி ப்புல சவந்து னபோயிட்டு இருந்ைோ,அதுவும் இல்லோம உங்களுக்கு செஞ்ெ துனரோகம் அவதள ம தெ சரோம்பனவ கோயப்படுத்ைி இருக்கு,இது எல்லோம் எ க்கு சகோஞ்ெ நோள் ப௃ன் ோடி ைோன் சைரிப௅ம்...அதுவும் அவளோ செோல்லல..ைன்ன ோட ைப்தப எல்லோம் எண்ணி புள௃கி,யோர்கிட்ட இதைபத்ைி செோல்றதுன்னு சைரியோம ஑ரு தடரில எள௃துட்டு இருந்து இருக்கோ..஑ரு நோள் எைற்ச்தெயோ படிச்சு போர்த்ை எ க்கு,அதுக்கு பிறகு ைோன் எல்லோ விஶயப௃ம் சைரிஞ்ெது...”என்றவன் மீண்டும் சைோடர்ந்ைோன்... “அவளுக்குள்ள நோளுக்கு நோள் குற்ற உணர்ச்ெி அைிகம் ஆகிட்னட இருந்துச்சு,தநட்ல தூங்கும்னபோது எல்லோம் அவனளோட புலம்பல் சரோம்ப அைிகமோ இருந்துச்சு...நோன் விரும்பிய சபோண்ணு,அவதள என் ோல அப்படி போர்க்க ப௃டியல..அவனளோட ம மோற்றத்துக்கு ஑ரு டோக்டதர போர்த்னைோம்..அவனரோ என்த அவகிட்ட அன்போ நடந்து அவனளோட பதழய நித ப்தப எல்லோம் என்ன ோட செயல் ப௄லியமோ மறக்க தவக்க செோன் ோர்..”

(8)

All the Rights Reserved to Author Only

Page -8 “என் ைோன் எங்களுக்குள்ள அவ்வளவு ஑த்துதம,அன் ினயோன்யம் இல்ல அப்படின் ோலும்,என்ன ோட அன்பு அவதள சகோஞ்ெ சகோஞ்ெமோ அவதள கூண்டுக்குள்ள இருந்து சகோண்டு வரவச்ெது..சகோஞ்ெ சகோஞ்ெமோ அவ என்கிட்னட சநருங்கி வர ஆரம்பிச்ெோ...அதுன ோட விதளவோ நோங்க ஑ரு கணவன் மத வியோ வோழ ஆரம்பிச்னெோம்...சகோஞ்ெனம சகோஞ்ெம் எங்க வோழ்க்தகயிலும் ெந்னைோெம் எட்டி போர்த்ைது...எங்கனளோட வோழ்க்தகக்கு ஆைோரமோ சுபோ கற்பமோ ...ஆ ோ அது எல்லோம் ைற்கோலிக ெந்னைோெம் அப்படின்னு நோன் நித ச்சுக்கூட போர்க்கல...”எ செோல்லியவன் கண்கதள ப௄டி அந்ை நோள் னவைத தய ை க்குள் விள௃ங்க னபோரோடி ோன்... விஜய் ஆைரவோய் அவ ின் அருகில் அமர்ந்து நவ ீ ின் தகயித பிடித்து அள௃த்ை, விள௃த்து விஜயித போர்த்து ெிரிக்க ப௃யன்று னைோற்றவன்,மீண்டும் செோல்லலோ ோன்...ப௄ணு மோெ கற்பத்னைோடு இருந்ைவ,துணி கோய தவக்க மோடிக்கு னபோயிட்டு கீழ இறங்கி வரும்னபோது,படியில இருந்ை ைண்ணியில சைரியோம கோதலவச்சு அங்கு இருந்து உருண்டுட்டோ...”எ செோல்ல.... “அய்னயோ...”எ அலறி ோள் சஜயஸ்ரீ... அவதள போர்த்து விரக்ைியோய் ெிரித்ைவன்,”மீைிதய என் ோல செோல்ல ப௃டியோது சஜயஸ்ரீ,நீனய வந்து போர்த்துக்னகோ...எ க்கு செோல்ற அளவுக்கு உடம்புதலப௅ம் ம சுலப௅ம் சைம்பு இல்ல...இது வதரக்கும் செோன் னை என் ோல ப௃டியல...என் மன் ிச்ெிடு..என் நடந்ைது அப்படின்னு என் ோல என் வோயோல செோல்ல ப௃டியோது...”எ செோன் வன்,அடுத்ை சநோடி அங்கு இருந்து எள௃ந்து சவறினயறி இருந்ைோன்... இருக்தகயில் இருந்து எள௃ந்து விஜயின் அருகில் வந்ைவள் “சஜய் சுபோக்கு என் ஆச்சு,நவ ீன் என் என் னவோ செோல்லிட்டு னபோறோரு...ப்ள ீஸ் செோல்லு....உ க்கு சைரிப௅ம் ைோ ,செோல்லு..ப்ள ீஸ்....எ க்கு சைரியல அப்படின் ோ ைதலனய சவடிச்ெிடும்...ஏன் னகட்க னகட்க அதமைியோ இருக்க...உ க்கு சைரிப௅ம் ைோ ,செோல்லு..ஏன் எதுவும் செோல்ல மோட்டன்னு இருக்க,அவனளோட உயிருக்கு ஏைோவது,அய்னயோ..அப்படி எதுவும் இருக்க கூடோது..கருவுக்கு ஏைோவது,கண்டிப்போ அப்படி எல்லோம் இருக்கோது,குட்டி போப்போ நல்லோ இருக்கும்,அப்னபோ ஏன் நவ ீன் எதுவும் செோல்லோம னபோறோரு...”எ விஜய் னபெ இடம் குடுக்கோமல் அவள் போட்டிற்கு ைன் னபோக்கில் புலம்பிக்சகோண்டு னபோக...விஜய் அவதள ெோமைோ ம் படுத்தும் வழி சைரியோது விழிக்க ஆரம்பித்ைோன்...

(9)

All the Rights Reserved to Author Only

Page -9 விஜய் “சஜய் சகோஞ்ெம் அதமைியோ இரு,எதுக்கு இப்னபோ இவ்னளோ எனமோஶ ல் ஆகுற...அவளுக்கு ஑ண்ணும் ஆகி இருக்கோது,அவ நல்லோ இருப்போ,குட்டி போப்போவும் நல்லோ இருக்கும்...நீ தைரியமோ இரு...வோ வந்து உட்கோரு..சகோஞ்ெம் ைண்ணி குடி..”எ அவதள னெோபோவில் அமர தவத்ைவன்,அவளுக்கு குடிக்க ைண்ண ீதர குடுத்ைோன்... அைத வோங்கி மடமடசவன்று குடித்து ப௃டித்ைவள் “ெரி வோங்க சுபோதவ போர்க்க னபோலோம்...”எ அவத துரிைபடுத்ைியவள் ப௃ன்ன நடக்க ஆரம்பித்ைோள் ைன் கோல் வலியித ப௅ம் சபோருட்படுத்ைோது...அவள் பின்ன சென்றவன்,மீண்டும் நவ ீ ின் வ ீட்டிற்னக ை து வண்டியித விட்டோன்.. வ ீட்டிற்கு வந்ை நவ ீன் அதறயில் இருந்து சபோருட்கள் உதடப௅ம் ெத்ைம் னகட்டு அங்கு ஒடிசென்று,ெத்ைம் வந்ை அதறக்கைதவ ைிறக்க,அவ ின் சநற்றியித செவ்வ னவ பைம் போர்த்ைது ஑ரு பூச்ெோடி... கீனழ விள௃ந்து சநோறுங்கிய அந்ை பூச்ெோடிதய சபோறுக்கி அருகில் இருந்ை குப்தப சைோட்டியில் னபோட்டவன்,கீனழ கிடந்ை சபோருட்களில் கோல் படோமல் அடி னமல் அடிதவத்து சமத்தையின் அருகில் சென்றோன்...கட்டிலின் விளிம்பில் அமர்ந்துக்சகோண்டு மற்சறோரு சபோருதள அவத னநோக்கி எப்படி வ ீெ எ குறி போர்த்துக்சகோண்டு இருந்ைோள் அவ ின் மத வி சுபோ... நவ ீன் “சுபோ செல்லம் இல்ல..அதை என் தகயில் குடுத்துடு....”எ செோல்லிக்சகோண்னட அவளோல் சநருங்கி அவளின் தகயில் இருந்ை கண்ணோடியித வோங்க ப௃யன்றோன்... அவன் ைன்த னநோக்கி வருவதை உணர்ந்து கண்ணோடியித ைன் தகயில் இறுக்க,அது அவளது சமன் ைதெதய செவ்வ னவ கிழிந்து இரத்ைம் வழிந்ைது....”சுபோ என் பண்ற...”எ னகோவமோய் நவ ீன் அவளிடம் அவெரமோய் சநருங்க...அவன் கத்ைிய கத்ைலில் அைிர்ந்ைவள்,அைன் பின் னகோவமோய் அக்கண்ணோடிதய அவத னநோக்கி வ ீெி ோன்... ெட்சடன்று அவன் நகர அக்கண்ணோடி அதற வோெலில் சென்று விள௃ந்து சுக்கு த௄றோய் சநோறுங்கியது...அப்னபோது ைோன் அவர்களுது வ ீட்டுக்குள் த௃தழந்து இருந்ை விஜப௅ம்,சஜயஸ்ரீப௅ம் “சுபோ..”என்ற நவ ீ ின் கத்ைலில் அந்ை அதறதய னநோக்கி வர,கண் ப௃ன் ோடி விள௃ந்து சநோறுங்கிய கண்ணோடிதய இருவரும் அைிர்ச்ெினயோடு போர்த்துக்சகோண்டு இருந்ை ர்...

(10)

All the Rights Reserved to Author Only

Page -10 நடங்கும் சஜயஸ்ரீயித ைன் தகயின் வதளவில் சகோண்டு வந்ைவன்,அவதள ைன் அருகில் நிறுத்ைிக்சகோண்டோன்...என் ைோன் நவ ீன் சுபோதவ பற்றி ஏற்க னவ செோல்லி இருந்ைோலும்,னநரில் போர்க்கும்னபோது அவனுக்னக அவதள கைி கலங்கி னபோ து..எப்படி நவ ீன் அவதள போர்த்து சகோள்கிறோன் எ அவத நித த்து வியந்ைோன்... உள்னள ெிறிது னநரம் ெத்ைம் அைிகமோக,நவ ீன் சுபோவிடம் னபோரோடுவது இருவருக்கும் சவளியில் இருந்னை னகட்க ப௃டிந்ைது...விஜயின் அருகில் அவத ஑ட்டிக்சகோண்டு நின்றுக்சகோண்டு இருந்ைவள்,அவ ிடம் இருந்து விலகி அதறயின் உள்னள த௃தழந்ைோள்... உள்னள நவ ீன் சுபோதவ கட்டுபடுத்ை னபோரோடிக்சகோண்டு இருந்ைோன்...உள்னள அடிதவத்ைவள் அதற இருக்கும் நிதல அைிர்ந்து ஑ரு ப௃தற ைன் கண்களோனல அதறயித னநோட்டம் விட்டோள்..சவளியில் எவ்வளவுக்கு எவ்வளவு எல்லோம் அழகோய் அலங்கரிக்கப்பட்டு இருந்ைனைோ,அைற்கு எைிர்மதறயோய் இருந்ைது அவ்வதற... சபோருட்கள் எல்லோம் கீனழ விள௃ந்து ெிைறி இருக்க,பூச்ெோடி உதடந்து சநோறுங்கி இருந்ைது...ைன் போர்தவதய அவர்களின் பக்கம் ைிருப்பியவள்,ைன் கண்கதளனய நம்ப ப௃டியோமல்,கண்தண கெக்கிக்சகோண்டு போர்த்ைோள்.. ஆ ோல் அவளின் கண் ப௃ன் ோல் சைரிந்ை உருவத்தை சுபோ என்று அவளோல் ெிறிதும் எண்ணிப௅ம் போர்க்க ப௃டியவில்தல...எப்படி இருந்ைவள் ,இன்று உருக்குதழந்து,கண்ணில் ஜீவன் இல்லோமல்,உடல் இதளத்து னபோய் போர்ப்பைற்னக அவள் சுபோ ைோ ோ என்று அவளோல் அவளின் னைோற்றத்தை ஜீரணிக்க ப௃டியவில்தல.. கண்களில் கண்ண ீர் வழிய சுபோவித னய போர்த்துக்சகோண்டு இருந்ைோள் சஜயஸ்ரீ...அவள் அருகில் வந்ை விஜய் ஆறுைலோய் அவளின் னமல் தக தவத்து அள௃த்ைி ோன்..அவத ைிரும்பி போர்த்ைவளின்,கண்கள் கண்ண ீரோல் நிரம்பி இருந்ைது.. விஜய் “கவதலபடோை சஜய்..எல்லோம் ெரியோகிடும்..கூடிய ெீக்கிரம் அவதள ெரி பண்ணிடலோம்..”என்றோன் அவளிடம்...”ம்க்கும்” எ மறுப்போய் ைதல அதெத்ைவள் “எ க்கு பயமோ இருக்கு சஜய்..எப்படி இருந்ைவ,இப்னபோ எப்படி இருக்கோ..ெத்ைியமோ இவதள இப்படி ஑ரு நிதலயில போர்ப்னபன்னு,நோன்

(11)

All the Rights Reserved to Author Only

Page -11 சகோஞ்ெம் கூட எைிர்போர்க்கல சஜய்...இவளுக்கு ஏன் இப்படி..”எ செோல்ல ப௃டியோமல் னவைத யில் ைவித்து னபோ ோள்... அவதள சுபோவின் அருகில் சமதுவோக அதழத்து சென்றோன்...நவ ீன் “சுபோ சகோஞ்ெம் அதமைியோ இரு..என் செல்லம் இல்ல...நோன் செோல்றை னகட்பியோம்..நோன் உ க்கு பிடிச்ெ ஐஸ் கிரீம் வோங்கி ைனரன்..”எ சுபோவித அடக்கும் வழி சைரியோமல் அவதள ெமோைோ ப்படுத்ைிக்சகோண்டு இருந்ைோன்.. அவத ஑ரு மோைிரியோய் போர்த்ைவள் “நீ சபோய் செோல்ற...எ க்கு நீ வோங்கி ைர மோட்ட,என்த ஏமோத்ைிட்டு னபோயிடுவ..”எ செோல்லியவள் கண்ணில் நீர் ைதும்பியது...அைத னகட்டவனுக்னகோ இையத்ைில் கத்ைிதய தவத்து குத்ைியது னபோல வலிக்க ஆரம்பித்ைது...கண்கள் கலங்க அைத துதடக்க மறுபுறம் ைிரும்பியவன்,சஜயஸ்ரீயித ப௅ம் விஜயித போர்த்து வருமோறு ைதலயதெத்ைோன்... என் வனள என்த சகோள்தள சகோண்டோய் ஑ரு சநோடியினல... உன் ில் என்றும் கதரந்ைிட கோற்றோய் மோறி உன் ப௄ச்சுக்குள் த௃தழந்ைிட ஆதெ சகோண்னடன்... உன் ப௃கத்தை ைி ம் போர்த்ைிட ஏக்கம் சகோண்னடன்.. என் போர்தவ உந்ைன் புறம் ைிரும்பிய னநரம் உன் போர்தவ னவறு புறம் சென்றது ஏன ோ...?? இன்று வருந்துவைற்கு ைோன ோ.. உ க்சக நோன் இருக்க நீ ைவித்து னபோவது ஏ டி.. என்த ைவிக்க தவப்பவளும் நீ ைோ டி அன்னப!!! விலகல் சைோடரும்...

References

Related documents

[r]

Here is our mission statement: The 25 Under 25 Film Fest serves to create a larger platform for up-and-coming filmmakers by highlighting films by these young people that will be

Localization: given map and observed landmarks, update pose distribution Mapping: given pose and observed landmarks, update map distribution SLAM: given observed landmarks, update

[r]

[r]

m s evaluation, he determines that the beneficiary's Bachelor of Science degree from the Indira Gandhi Open University represents the completion "of at least two years

The InkMasters Print Exhibition continues in its overarching aim to consolidate Cairns as a regional and global centre of printmaking excellence; it aspires to bring together some

Next the different operating parameters like Lumped anode resistance, membrane resistance, Cell temperature, Oxygen reference concentration, GDL Porosity, GDL permeability,